| "சித்தார்த்தும், நானும் நண்பர்கள் Posted:  "சித்தார்த் - சமந்தா இருவரும் காதல் ஜோடி. விரைவில் திருமணம் செய்து கொள்ள போகின்றனர் என்ற, செய்தி, தொடர்ந்து வெளியாகி வருகிறது. ஆனாலும், இரண்டு பேரும், கோவில், குளம் என, சேர்ந்து, ஊர் சுற்றினாலும், காதலிக்கிறார்களா இல்லையா என்பது பற்றி, இதுவரை வாய் திறக்கவில்லை. தங்களை பற்றிய காதல் செய்திகளை, இதுவரை இருவருமே உறுதிப்படுத்தவில்லை. ... |
| "ஜோடி இல்லாமல் நடிக்க மாட்டேன் Posted:  இன்றைக்கு, தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் அளவுக்கு முக்கியஸ்தராக கருதப்படுபவர், சந்தானம். அதிலும், இவரது கால்ஷீட் கிடைத்தால் போதும், எத்தனை மாதம் என்றாலும் காத்திருந்து, படப்பிடிப்பு நடத்த ஹீரோக்களும், தயாரிப்பாளர்களும் தயாராக உள்ளனர்.இந்த நிலையில், இதுவரை ஹீரோக்களுடன் படம் முழுக்க வந்து காமெடி மட்டுமே செய்து வந்த சந்தானம், ... |
| ஆர்யாவிடம் ஏமாந்து விட்டேன்:டாப்சி Posted:  அதிகமா பொய் சொல்லி, உங்களை கவிழ்த்த நடிகர் யார்? வேறு யார், ஆர்யா தான். படப் பிடிப்பின்போது, ஏதாவது கதை சொல்வார். ரொம்ப சீரியசா கேட்பேன். நிஜத்தில் நடந்த சம்பவம் போன்று விவரிப்பார். நானும், அதை நம்பி விடுவேன். சிறிது நேரம் கழித்து, "நான் கூறியதை நம்பி விட்டாயா? அவ்வளவும் பொய் என்பார். இதுபோல், ஏராளமான முறை, ஆர்யாவிடம் ... |
| ‘‘நம்பி திரையரங்கிற்கு வரும் ரசிகர்களை திருப்திபடுத்த வேண்டும்!’’ - சூர்யா!! Posted:  'சிங்கம்-2' படத்தின் சக்ஸஸ் மீடியா மீட் சென்னை தி.நகர், ரெசிடன்ஸி டவர் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. மிகவும் மகிழ்ச்சிகரமான மனநிலையில் 'சிங்கம்-2' பட கதாநாயகர் சூர்யா, இயக்குநர் ஹரி, தயாரிப்பாளர் லக்ஷ்மண்குமார், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத், ஒளிப்பதிவாளர் ப்ரியன், பாடலாசிரியர் விவேகா, கலை இயக்குநர் கதிர், சண்டை பயிற்சியாளர் ... |
| பிரபுதேவாவை காரணம் காட்டி இந்தி படங்களை தவிர்க்கிறார் நயன்தாரா! Posted:  நயன்தாராவுக்கு இப்போது ரொம்ப நல்ல காலம். அவர் தொட்டதெல்லாம் துலங்குகிறது. அதனால் இதே வேகத்தில் சென்று தமிழ், தெலுங்கு சினிமாக்களில் முக்கிய இடத்தை பிடித்துக்கொள்ள வேண்டும் என்று தீவிரம் காட்டி வருகிறார். தமிழில் அஜீத், ஆர்யா, உதயநிதி போன்ற நடிகர்களுடன் நடித்திருப்பவர், இப்போது தெலுங்கில் அனாமிகா என்ற படத்தில் ... |
| அஜீத்தின் நட்பில், விஜய்யைத் தொடர்ந்து சூர்யாவும்...! Posted:  சக நடிகர்கள் அனைவரிடமும் சகஜமாக பழகக்கூடியவர் அஜீத். கடந்த ஆண்டு வரை அஜீத்தை விஜய்யின் போட்டி நடிகராக பாவித்து வந்தனர் ரசிகர்கள். தனக்கும், விஜய்க்குமிடையே நல்லுறவு இருப்பதை அவர் கூறியபோதும் இரண்டுபேரின் ரசிகர்களும் ஆங்காங்கே மோதிக்கொண்டனர். இது பிடிக்காத அஜீத், உடனடியாக தனது ரசிகர் மன்றத்தையே கலைத்தார். அப்பா-அம்மாவுக்கு ... |
| ஆபாச நடனம் - மல்லிகா ஷெராவத்திற்கு பிடிவாரண்ட்!! Posted:  ஆபாச நடனம் ஆடியது தொடர்பாக நடிகை மல்லிகா ஷெராவத்திற்கு ஜாமின் அல்லாத பிடிவாரண்ட்டை பிறப்பித்துள்ளது வதோரா மாவட்ட கோர்ட். பாலிவுட்டின் கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத். தமிழில் சில படங்களில் ஒற்றை பாடலுக்கு ஆடியுள்ளார். ஹாலிவுட்டிலும் நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த 2006ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஹோட்டல் ஒன்றில் ... |
| ஹாலிவுட் செல்கிறார் நீது சந்திரா Posted:  ஆதிபகவன் படத்தை எதிர்பார்த்த நீது சந்திரா அது ஏமாற்றவே தன் கவனத்தை இந்திப் பக்கம் திருப்பினார். அதோடு வெளிநாடுகளில் தயாராகும் ஆங்கில படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த கிரேக்க மொழி படம் ஒன்று வெளிவந்திருக்கிறது. ஒரு கனடா படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் நீது சந்திரா விரைவில் ஹாலிவுட் படம் ஒன்றில் ... |
| லிங்குசாமி தயாரிப்பில் விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் Posted:  லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் மேலும் இரண்டு படங்களை தயாரிக்க இருக்கிறது. தேசிய விருது பெற்ற சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் படம் ஒன்றை இயக்குகிறது. விஜய்சேதுபதியை தென்மேற்கு பருவக்காற்று படத்தில் அறிமுகப்படுத்தியவர் சீனு ராமசாமி என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து பூபதி பாண்டியன் ... |
| இரண்டு படங்களுக்கு பிறகு சினிமாவை விட்டு போய்விடலாம் என நினைத்தேன் - ஹரிப்ரியா பேட்டி!! Posted:  கன்னடப்படங்களில் பிஸியாக இருந்த ஹரிப்ரியாவை "கனகவேல் காக்க" படத்தின் மூலம் தமிழுக்கு கொண்டு வந்தவர் டைரக்டர் கவின் பாலா. தொடர்ந்து "வல்லக்கோட்டை", "முரண்" படங்களில் நடித்தார். தற்போது சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழில் "வாராயோ வெண்ணிலாவே" என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளது பற்றி ... |
| கிளாமரில் கலக்கும் வாகைசூடவா இனியா! Posted:  வாகை சூடவா படத்தில் நடித்தபோது மலையாளத்தில் இருந்த தமிழுக்கு வந்து கொடி நாட்டிய அசின், நயன்தாரா, அமலாபால் போன்று முன்னணி நடிகையாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர் இனியா. ஆனால், அந்த படத்தையடுத்து அவருக்கு மெளனகுரு, அம்மாவின் கைபேசி, மாசாணி, கண்பேசும் வார்த்தைகள் என பல படங்கள் கிடைத்தபோதும், அவரது மார்க்கெட் எகிறவில்லை. ... |
| பிரபுதேவா படத்தில் நடனமா? சார்மிக்கு பீதியை கிளப்பி விடும் நடிகைகள்!! Posted:  பிரபுதேவா இயக்குனர் என்பதையும் கடந்து நடன மாஸ்டராகவும் இருப்பதால் அவரது படங்களில் நடனத்துக்கு தனி முக்கியத்துவம் உண்டு. ஸ்கிரிப்ட் ரெடி பண்ணும்போது பாடல் காட்சிகளில் எந்தெந்த இடங்களில் எந்த மாதிரியான நடன அசைவுகளை கொடுக்கலாம் என்று கம்போஸ் செய்து வைத்து விடுகிறாராம். அதனால் ஸ்பாட்டுக்கு வந்து கனகச்சிதமாக ஆடி, படங்களில் ... |
| ஒரு கோடிக்கு நயா பைசா குறைந்தாலும் நடிக்க மாட்டேன்! தமன்னா தடாலடி Posted:  தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்த தமன்னாவுக்கு அப்போது கொடுக்கப்பட்டு வந்த சம்பளம் 30 லட்சம்தானாம். சில படங்களில் அதைவிட குறைவாகக்கூட அவர் வாங்கியதுண்டாம். ஆனால், தமிழுக்கு வந்து விஜய், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் நடித்தபிறகு படத்துக்குப்படம் 5 முதல் 10 லட்சம் வரை படிப்படியாக தனது சம்பளத்தை உயர்த்தினாராம். அப்போது ... |
| எழுத்தாளர் இயக்கும் படம் குக்கூ Posted:  பிரபல எழுத்தாளர் ராஜுமுருகன். இவர் இயக்குனர் லிங்குசாமியிடம் உதவியாளராக பணியாற்றினார். தற்போது ''குக்கூ'' என்ற படத்தின் மூலம் இயக்குனராகி உள்ளார். ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனமும், தி நெக்ஸ்ட் பிலிம் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. அட்டக்கத்தி தினேஷ் ஹீரோ. வழக்கு எண் 18/9 கன்னடப் படத்தில் நடித்த மாளவிகா தமிழில் ஹீரோயினாக ... |
| வேற்று கிரகத்தை கிராபிக்ஸ் கொண்டு உருவாக்கும் செல்வராகவன்! Posted:  உலகமெங்கும் வெளியான அவதார் படம் டெக்னிக்கல் ரீதியாக அனைவரையும் பாதித்து விட்டது. தங்களது கேரியரில் இந்த மாதிரி ஒரு படமாவது இயக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் இயக்குனர்கள். ரஜினி நடித்துள்ள கோச்சடையான்கூட கிட்டத்தட்ட அவதார் பாணியில்தான் உருவாகிறது. அப்படத்தில் பணியாற்றிய டெக்னீஷியன்களே கோச்சடையானிலும் பணியாற்றி ... |
| அட்டகத்தி தினேஷ் நடிக்கும் புதிய படம் குக்கூ! Posted:  சிறிய பட்ஜெட்டில் தயாராகி பெரிய வெற்றியடைந்த படம் அட்டகத்தி. இந்த படத்தில் தினேஷ் நாயகனாக நடித்திருந்தார். அவரோடு நடித்த நந்திதாவும் அந்த படத்தின் மூலம் பிரபலமாகி பல படங்களில் நடித்து வருகிறார். ஆனால், தினேஷ் மட்டும் அடுத்து பெரிய கம்பெனி படங்களாக நடிப்பது என்பதில் உறுதியாக இருந்தார். அதனால் தன்னைத்தேடி வந்த சில பட்ஜெட் ... |
| ப்ரியாமணியின் குத்தாட்ட இன்னிங்ஸ் ஸ்டார்ட் ஆனது! Posted:  பருத்தி வீரன் படத்துக்காக தேசிய விருது வாங்கிய நடிகை நான். அதனால் எனது இமேஜை காக்கும் வகையில் தொடர்ந்து கதாநாயகியாக மட்டுமே நடிப்பேன் என்ற உறுதியுடன் இருந்தவர்தான் ப்ரியாமணி. ஆனால், அவர் தனது திறமையை கொட்டியபோதும் தமிழ் கூறும் நல்லுலகம் அவரை ஆதரிக்க தவறி விட்டது. அதனால், கேரளா, ஆந்திரா, மும்பையில் இருந்து நடிகைகள் வந்தால்தான் ... |
| இயக்குனர் ராசு மதுரவன் மரணம்!! Posted:  தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் ராசு மதுரவன்(வயது 49) மரணம் அடைந்தார். புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர் சிகிச்சை பலனின்றி சென்னையில் இன்று(ஜூலை 9ம் தேதி) மரணம் அடைந்தார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்த மேட்டுப்படியில் ராசு-பவுனம்மாள் தம்பதியரின் மகனாக பிறந்தவர் ராசு மதுரவன். இவரது இயற்பெயர் கருப்பையா. சினிமா மீது கொண்ட ... |
| சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜராக அஞ்சலிக்கு சம்மன்!! Posted:  நடிகை அஞ்சலி மீது தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கு தொடர்பாக, அடுத்த மாதம், 12ம்தேதி, அவர் சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜராவதற்கான, சம்மனை அனுப்பி வைக்க, மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார். "அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை அஞ்சலி. கடந்த ஏப்ரல் மாதம் வீட்டை விட்டு வெளியேறினார். அவரது ... |
| ‘‘என் கல்வி குடும்பத்தில் நான் ஒரு கருப்பு ஆடு!’’ - சொல்கிறார் இயக்குநர் பிரியதர்ஷன்! Posted:  ஹிந்துஸ்தான் கல்வி நிறுவன குழுமங்களின் நிறுவனர் தலைவர் டாக்டர் கே.சி.ஜி.வர்கீசின் 73வது ஆண்டு பிறந்தநாளை நினைவுகூறும் வகையில் டாக்டர் கே.சி.ஜி.வர்கீஸ் எக்ஸலன்ஸ் விருதுகளை 2013-ஐ சமீபத்தில் வழங்கியது! மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை இணையமைச்சர் சுதர்சன நாச்சியப்பன், இந்திய ராணுவ லெப்டினென்ட்ஜெனரல் எஸ்.எஸ்.ஜாக், முன்னாள் போலீஸ் ... |