ஈகரை தமிழ் களஞ்சியம் |
- வினைகள் ஜெபதவத்தாலே அதனுடைய வலிமை குன்றிப்போகும்.
- மாரடைப்பால் இறந்த 24 வயது நடிகரின் கடைசி வார்த்தைகள் ...
- PDF TO AUTOCAD SOFTWARE
- ரிலீசுக்குத் தயாராகும் விஸ்வரூபம் 2 -சர்ச்சையைக் கிளப்புமா?
- உங்களுடைய HOBBY/INTEREST என்ன?
- எனக்கு சில மின்னூல்கள் தேவை...
- முகநூலில் கிறுக்கியவை-ரா.ரமேஷ்குமார்
- மடினி (Laptop) பேட்டரி ஆயுளை நீட்டிக்க அல்லது அதிகரிக்க சில குறிப்புகள்
- ஒருதலைக்காதலாய்
- நான் என் நினைவு காதலியுடன் .. அழகாக வாழ்வேன் ...!!!
- பிரியமாட்டேன் உன்னை நிச்சயம் ...!
- அழகு குறிப்புகள்
- வீட்டில் கற்றாழை ஜெல் தயாரிப்பது எப்படி
- பாத வெடிப்பை போக்கும் இயற்கை வைத்தியம்
- மென்மையான சருமத்துக்கு...
- சருமத்தை பாதுகாக்க..
- மென்மையான உதடுகளை பெற
- என்றும் இளமையாக இருக்க இதோ சில டிப்ஸ்
- கால் விரல் நகங்கள் பராமரிக்க வழிகள்!
- முடி நன்கு வளர...
- மின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய
- ஆடி மாத ராசி பலன்கள் !
- சொத்தை பற்களால் ஏற்ப்படும் வலி...?
- யூரியா உரம்
- காதல் வரும் வீதி
- அன்று வந்ததும் அதே நிலா- தொடர்பதிவு
- நாங்களும் அலுவலகம் ஓப்பன் பண்ணப்போறோம்...! :)
- இன்டெர்நெட்ல பணமா!!! வாங்க பாக்கலாம.
- இணையத்தை பயன்படுத்தும் தமிழக அரசியல் கட்சிகளில் பா.ம.க.முதலிடத்தில் இருப்பதாக தகவல்..
- என் உயிரோடு
- எதிரும் புதிரும்
- மீண்டும் எப்போது வருவாயென...
- தோற்கிறார்கள் ...!!!
- சின்னனாய் சிலகவிதைகள்
- தேடித்தேடி அலைகின்றேன்
- ரமதான் நோன்பு நோர்க்கப்போகும் நண்பர்களை வாழ்த்தலாம் வாங்க :)
- இதுதான் காதல் என்பதா ..?
- கடி ஜோக்ஸ் ...
- வணக்கம்
- அணுக்கவிதைகள்
- சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி? வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா?
- கே .இனியவன் ஹைக்கூக்கள்
- முக நூலிலிருந்து திருடிய நகைச்சுவை
- சிறை
- இதயத்துக்கு தான் வலி ...!
- ஏன் செய்தாய் ...?
- காதலை விரும்பிக்கொண்டிருக்கிறேன்....!!!
| வினைகள் ஜெபதவத்தாலே அதனுடைய வலிமை குன்றிப்போகும். Posted: 09 Jul 2013 02:06 PM PDT இறைவனை வழிபடுபவதாலும், மந்திரங்களை ஜெபிப்பதினாலும் வினைகள் வெதும்பிப்போகும். வறுபட்ட விதைகள் முளைக்காதது போலே ஆலய வழிபாட்டாலும் ஜெபதவத்தினாலும் நமக்கு வரக்கூடிய வினைகள் வெதும்பி பயனற்றுப்போகும். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.முன்செய்த வினை அவ்வினைக்கு இவ்வினையாக வரும். அந்த வினைகள் ஜெபதவத்தாலே அதனுடைய வலிமை குன்றிப்போகும். நமது காலத்திலே வாழ்ந்த, திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களுடைய வாய்மொழி. |
| மாரடைப்பால் இறந்த 24 வயது நடிகரின் கடைசி வார்த்தைகள் ... Posted: 09 Jul 2013 10:39 AM PDT பெங்களூர்: மாரடைப்பால் இறந்த இளம் கன்னட நடிகர் ஹேம்ந்த் இறக்கும் முன்பு இரண்டு வார்த்தைகளை எழுத்து மூலமாக தெரிவித்துள்ளார். கன்னட நடிகர் ஹேமந்த்(24). அவர் நடித்த முதல் படம் கடந்த மார்ச் மாதம் வெளியானது. மேலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஹேமந்த் நேற்று முன்தினம் காலை பெங்களூரில் உள்ள எம்.எஸ். ராமையா நாராயண ஹ்ருதாலயா மருத்துவமனையில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 5 முதல் 6 மணிநேரம் ... |
| Posted: 09 Jul 2013 09:50 AM PDT pdf to autocad conversion software நல்ல சாப்ட்வேர் தெரிந்தால் குறிப்பிடுங்கள் ,,,,,,,,,? அவசரமாக தேவைபடுகிறது......... |
| ரிலீசுக்குத் தயாராகும் விஸ்வரூபம் 2 -சர்ச்சையைக் கிளப்புமா? Posted: 09 Jul 2013 09:38 AM PDT விஸ்வரூபம் படத்தின் முதல் பாகத்தை ரிலீஸ் செய்த கையோடு இரண்டாம் பாகத்தின் விடுபட்ட காட்சிகளை சூட்டோடு சூடாக எடுக்க ஆரம்பித்துவிட்டார் கமல். இப்போது விஸ்வரூபம் 2 படத்தின் போஸ்ட் புரடக்க்ஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. முதல் பாகத்தை வெளியிட்ட போது ஏகப்பட்ட பிரச்சினைகள் நடந்ததை மனதில் வைத்துக் கொண்டு இந்தப் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் என்று நினைத்த பல காட்சிகளை தூக்கிவிட்டாராம் கமல். விஸ்வரூபம் 2 முழுக்க முழுக்க ரொமான்ஸை மையப்படுத்தியதாகவே இருக்கும். அத்துடுன் இந்தப் படத்தை அதிநவீனமாக ... |
| உங்களுடைய HOBBY/INTEREST என்ன? Posted: 09 Jul 2013 09:31 AM PDT எல்லாருக்கும் புது புது தனி தனி வித்தியாச வித்திசாமாக HOBBY இருக்கும்.... எல்லாரும் தயவு செய்து இங்கு பதியுங்கள்... எவ்வளவோ பதிவு போட்றீங்க இந்த சின்ன பொண்ணு -காக ஒரு 3 நிமிடம் நேரம் எடுத்து உங்களுடைய HOBBY என்ன என்று போடுங்கள்.... மற்றவர்கள் HOBBY எல்லாவற்றையும் பார்க்கும் போது நமக்கு சந்தோஷமாகவும் புது அனுபவமாகவும் இருக்கும் ...... சில பேரின் HOBBY ளில் இருந்து நாம் அந்த HOBBY க்கு ஈர்க்கப் பட்டு புதிதாக ஏதாவது காற்று கொள்ள நேரிடலாம்... எல்லாரும் போடுவீங்க என்ற நம்பிக்கையுடன் ... |
| எனக்கு சில மின்னூல்கள் தேவை... Posted: 09 Jul 2013 09:28 AM PDT என் கல்லூரி படிப்பிற்காக சில மின்னூல்கள் தேவைப்படுகிறது.. ஈகரை நண்பர்கள் உதவ வேண்டுகிறேன் புத்தக விபரங்கள்- 1. Walther, ASP, NET 3.5, SAMS Publication, 2005 1. Anil K. Jain, "Fundamentals of Digital Image Processing", PHI, 1995. 2. Sid Ahmed M.A., "Image Processing", McGraw Hill Inc, 1995. 3. Gonzalaz R. and Wintz P., "Digital Image Processing", Addison Wesley, 2nd Ed, 1987. Johannes A. Buchaman , Introduction to cryptography, Springer-Verlag. 2. Atul kahate , Cryptography and ... |
| முகநூலில் கிறுக்கியவை-ரா.ரமேஷ்குமார் Posted: 09 Jul 2013 09:27 AM PDT மனதில் தோன்றியதை எல்லாம் முகநூல் கிறுக்கி வந்தேன்...அங்கு இது வரை கிறுக்கிய கிறுக்கல்களையும் இனி கிறுக்கபோவதையும் ஈகரை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள இந்த திரியை துவங்குகிறேன்... முதலாவதாக... அசாதரணமான ஒருவனாக உணர்ந்து கொள்கிறேன் வலிகளை உணராதவரை..! |
| மடினி (Laptop) பேட்டரி ஆயுளை நீட்டிக்க அல்லது அதிகரிக்க சில குறிப்புகள் Posted: 09 Jul 2013 09:11 AM PDT நம் வழக்கமான வாழ்க்கையில் மடினிகளில் மிகவும் முக்கியமானதாக உள்ளது. மடினியை பயன்படுதுவது இப்போதெல்லாம் சாதாரண மாறிவிட்டது. பெரும்பாலான மக்கள் மடினி பேட்டரியை சார்ஜ் செய்வது மிகவும் எளிதாக நினைக்கின்றனர். மடினி பேட்டரிகள் விரைவில் தனது மின்சக்தியை இழப்பது ஏன் தெரியுமா?, அதேபோல் மடினி முழுமையாக சார்ஜ் ஆக நீண்ட நேரம் எடுப்பது ஏன் தெரியுமா?. இதுபோன்ற விசயங்களால் நாம் எப்போதும் மடினியை சார்ஜ் செய்யும் போது அதிக கவனத்துடன் செயல்படுவது அவசியம். மேலும் மடினி பேட்டரியின் திறனை எவ்வாறு மேம்பாடு அடைய ... |
| Posted: 09 Jul 2013 09:07 AM PDT நான் எப்போது உன்னை பார்த்தேனோ .. அப்போதே என்னை மறந்து விட்டேன். அதனால்தான் என் காதலை உன்னிடம் சொல்லாமல் .. ஒருதலைக்காதலாய் வாழ்ந்துவிட்டேன் ...!!! |
| நான் என் நினைவு காதலியுடன் .. அழகாக வாழ்வேன் ...!!! Posted: 09 Jul 2013 09:00 AM PDT நீ போவதென்றால் போ... ஆனால் உன்னை விட்டால் வேறு யாரும் எனக்கு இல்லை என்று மட்டும் நினைத்து விடாதே... ஒன்று நீ .. விலகி நிற்கிறாய் ...!!! மற்றையது உன் நினைவு ...!!! என்னை விலகாமலே .. இருக்கிறது ...!!! நான் என் நினைவு காதலியுடன் .. அழகாக வாழ்வேன் ...!!! |
| பிரியமாட்டேன் உன்னை நிச்சயம் ...! Posted: 09 Jul 2013 08:26 AM PDT புரியாமல் பார்த்தாய் புரிந்து கொண்டேன். அறிந்து பார்த்தாய் அறிந்து கொண்டேன். நேசித்துப் பார்த்தாய் நேசிக்கத்தோடங்க்கினேன் பிரிந்து பார்த்தாய் கற்றுக் கொண்டேன். பார்வையின் அர்த்தங்களை பிரியமாட்டேன் உன்னை நிச்சயம் ...! |
| Posted: 09 Jul 2013 08:24 AM PDT ஸ்நானப் பொடி தயாரிக்கும்போது சிறிது குப்பைமேனி இலைகளையும் காய வைத்து இடித்துச் சேர்த்துக் கொள்ளவும். எந்தவித தோல் வியாதிகளும் நெருங்காது. * இளம் நரைக்குப் பித்தம்தான் காரணம். கவலையும், மனச்சோர்வும் தலையைப் பலவீனப்படுத்தி நரையை ஏற்படுத்தும். அதிகம் காபி, தேநீர் பருகினால் பித்தம் ஏற்படும். * கோரைக்கிழங்கை வாங்கி, அம்மியில் அரைத்து குளிக்கும்போது உடலில் பூசிக் குளித்தால் தேவையில்லாத பகுதியில் வளரும் ரோமம் உதிரும். கை, கால்கள் வளவளப்பாகவும், பளபளப்பாகவும் இருக்கும். * வேப்பங் கொழுந்தை மை ... |
| வீட்டில் கற்றாழை ஜெல் தயாரிப்பது எப்படி Posted: 09 Jul 2013 08:20 AM PDT நன்கு வளர்ந்த கற்றாழையை தேர்வு செய்து கவனமாக மென்மையாக மற்றும் மிக அகலமான கற்றாலைகளை பார்த்து எடுத்துக்கொள்ள வேண்டும். 15 நிமிடங்களுக்கு கற்றாலையை நேராக வைத்து அதிலிருந்து வெளியாகும் மஞ்சள் நிற திரவத்தை முழுவதுமாக நீக்கிவிடவேண்டும். பின்னர் கற்றாலையை நன்கு கழுகி முடிந்தவுடன் கற்றாலையில் உள்ள ஜெல்லை எடுத்து ஒரு க்யூப்ல போட்டு அடைத்து வைக்க வேண்டும். அலோ வேரா ஃபேஸ் பேக் தேவையான பொருட்கள் கற்றாழை, மஞ்சள், தேன், பால், ரோஸ் வாட்டர் எப்படி செய்வது? மஞ்சள், தேன், பால், ரோஸ்வாட்டர் என ... |
| பாத வெடிப்பை போக்கும் இயற்கை வைத்தியம் Posted: 09 Jul 2013 08:20 AM PDT பாதம் வெடிப்பு நீங்க சில டிப்ஸ் பப்பாளி பழத்தை நன்கு அரைத்து அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதியில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும் பாதத்தை தண்ணீரில் நனைத்து மறுபடியும் தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்த வந்தால் பித்த வெடிப்பு குணமாகும். மருதாணி இலைகளை நன்றாக அரைத்து பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விடவேண்டும். பின்ர் தண்ணீரில் கழுவி வர நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும். கால் தாங்கும் அளவுக்கு தண்ணீரை சூடாக்கி அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றை சேர்க்க வேண்டும். ... |
| Posted: 09 Jul 2013 08:19 AM PDT * காலையில் எழுந்ததும் காபி, டீக்குப் பதிலாக, வெதுவெதுப்பான தண்ணீரில், ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடிக்கவும். * காலை உணவைத் தவிர்க்காதீர்கள். சிற்றுண்டி சாப்பிட நேரமில்லாத பட்சத்தில், ஏதேனும், ஒரு பழத்தையாவது சாப்பிடவும். மதிய உணவின் போது, ஏதாவது ஒரு காய்கறி சாலட்டை சேர்த்துக் கொள்ளவும். தினசரி ஒரு கப் தயிர் அவசியம். கூந்தலுக்கும், சருமத்திற்கும் அது ஆரோக்கியத்தை தரும். * கொண்டைக் கடலை அல்லது கடலைப் பருப்பை, கரடு முரடாக அரைத்து, தயிர் அல்லது பால் அல்லது தேன் கலந்து முகத்தில் தடவி, ஊறிய பின் ... |
| Posted: 09 Jul 2013 08:17 AM PDT சருமத்தை பாதுகாக்க நமது உணவு பழக்ததை மாற்றி உடற்பயிற்சி செய்வதும் அவசியம். சருமப் பகுதி பாதிக்கப்பட்டதை தாமதமாகத்தான் உணர்கிறோம். சருமததை சரியாக பராமரிக்கவில்லை என்றால் பளபளப்பு தன்மையை இழநதுவிடும. சுகாதாரமான வாழக்கைக்கு எளய வழிகளை பின்பற்றினாலே போதும. சூரிய வெப்பத்திலிருந்து பாதுகாக்கும் க்ரீமை உபயோக்கலாம். முடிந்தால் தினமும் 15 நிமிடம் சூரிய ஒளியில் இருககலாம. சூரிய ஒளிக்கதிரிலிருந்து வைட்டமன் டி கிடைக்கிறது. சருமத்தை பாதுகாக்க மாய்ஸரைஸ் தினமும் பயன்படுத்த வேண்டும். சூரிய ஒளி, காற்று, குளிர், ... |
| Posted: 09 Jul 2013 08:14 AM PDT நம்முடைய எண்ணங்களை, உணர்வுகளை வெளிப்படுத்த கண்கள் எப்படி முக்கியமோ, அப்படியேதான் உதடுகளும். ஒரு பெண்ணின் முழு அழகும் வெளிப்பட, உதடுகளும் ஒரு காரணம். எனவே, உதட்டில் வெடிப்பு, பிளவு ஏற்படாத வண்ணம் பாதுகாக்க வேண்டும். வெதுவெதுப்பான நீர், குளிர்ந்த நீர் இவற்றை மாறி மாறி 10 நிமிடங்களுக்கு உதடுகளில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இப்படி வாரத்துக்கு இரண்டு மூன்று முறை கொடுத்து வந்தால், உதடுகள் மென்மையாகவும், மிருதுவாகவும் மாறும். சிலருக்கு உதடுகளின் இரு ஓரங்களிலும், புண்கள் போல் வெள்ளையாக இருக்கும். ... |
| என்றும் இளமையாக இருக்க இதோ சில டிப்ஸ் Posted: 09 Jul 2013 08:13 AM PDT *நிறைய தண்ணீர் குடியுங்கள். *சமைத்த உணவை விட காய்கறிகள் மற்றும் பழங்களை பச்சையாக உண்ணுங்கள். இப்படி செய்தால் பழங்கள் மற்றும் காய்களின் சத்துக்கள் முழமையாக கிடைக்கும். *சமையலுக்கு கொழுப்பு சத்து இல்லாத ஆலிவ் எண்ணெய்யை பயன்படுத்துங்கள். *புரத சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள். *வெயிலிருந்து உங்கள் சருமம், கூந்தலை பாதுகாத்துக்கொள்ள சன் ஸ்க்ரீன் மற்றும் ஹேர் கண்டிஷனரை உபயோகியுங்கள். *நன்றாக தூங்குங்கள். *சரியான அளவு உடற்பயிற்சி செய்யுங்கள். *உங்கள் சருமதிற்கேற்ற லோஷன்களை ... |
| கால் விரல் நகங்கள் பராமரிக்க வழிகள்! Posted: 09 Jul 2013 08:11 AM PDT எப்படி முகத்தை அழகாக்குவதற்கு அத்தனை பராமரிப்புக்களை கொடுக்கிறோமோ, அதேப் போல் நகங்களுக்கும் சரியான பாதுகாப்பு கொடுக்க வேண்டும். - வெளியே போய்விட்டு வீட்டிற்கு வந்ததும், பாதங்களை வெதுவெதுப்பான நீரால், நன்கு சுத்தமாக கழுவ வேண்டும். அவ்வாறு கழுவும் போது, நகங்களையும் தேய்த்து கழுவ வேண்டும். இதனால் கால்களில் உள்ள அழுக்குகள் நீங்கிவிடும். ... - நகங்களை அழகாக்குவதற்கு நெயில் பாலிஷ் போடும் பழக்கம் இருக்கும். அவ்வாறு நெயில் பாலிஷ் போடும் பழக்கம் உள்ளவர்கள், வாரத்திற்கு 1-2 முறையாவது, நல்ல நெயில் ... |
| Posted: 09 Jul 2013 08:08 AM PDT தலையில் வளரும் ஒவ்வொரு முடியும், மூன்று முதல் நான்கு மாதங்கள் நீடிக்கும். பின், அது உதிர்ந்து, வேறு முடி முளைக்கும். இந்த வகையில், நாம், 30 முதல் 50 முடிகளை இழக்கிறோம். ஷாம்பூ போட்டு குளிப்பது, கூந்தலை பாதிக்கும் என்பது தவறான கருத்து. ஷாம்பூ, மண்டையோட்டு பகுதியை சுத்தமாக்கி, இறந்த செல்களை அகற்றும். கண்டிஷனர் உபயோகிப்பது, கூந்தலை பளபளப்பாக மென்மையாக வைத்திருக்கத்தானே தவிர, அதற்கும் கூந்தல் வளர்ச்சிக்கும் எந்த தொடர்புமில்லை. பிரசவ காலத்தில் முடி உதிர்வது சகஜமே. பிரசவமான மூன்று அல்லது நான்கு ... |
| மின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய Posted: 09 Jul 2013 08:03 AM PDT மின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம் ஆட்டோ டிரைவரின் அபார கண்டுபிடிப்பு ஒரேயரு அரச இலை இருந்தால் போதும். செல்போன் பேட்டரியை நொடிப்பொழுதில் சார்ஜ் செய்துவிடலாம். ஆந்திராவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் இந்த அரிய விஷயத்தை கண்டுபிடித்துள்ளார். நீண்ட தூர பயணம் மேற்கொள்பவர்கள், மின் வசதி இல்லாத இடங்களில் வசிப்பவர்கள் செல்போனை சார்ஜ் செய்ய முடியாமல் அவதிப்படுவதுண்டு. அந்தக் கவலையே இனி வேண்டாம். காட்டுப்பகுதியில்கூட செல்போனை ஈஸியாக சார்ஜ் செய்யலாம். அதற்கு ஒரு அரச இலை ... |
| Posted: 09 Jul 2013 08:02 AM PDT மேஷம் ! மேஷம்: சுயமாக சிந்தித்து முடிவெடுக்கும் நீங்கள் மற்றவர்களின் அதிகாரம், ஆணவத்திற்கு கட்டுப்படமாட்டீர்கள். உங்களுடைய ராசிநாதனான செவ்வாய் பிரபல யோகாதிபதியான குருபகவானுடன் சேர்ந்து காணப்படுவதால் இந்த மாதம் முழுக்க நீங்கள் இங்கிதமாகவும் இதமாகவும் பேசி சில முக்கிய காரியங்களை எல் லாம் முடிப்பீர்கள். ராசிநாதன் வலுவாக காணப்படுவதால் பதவிகள் தேடி வரும். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் பழைய நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். 11ந் தேதி வரை சுக்கிரன் சாதகமாக இருப்பதால் பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். சூரியன் ... |
| சொத்தை பற்களால் ஏற்ப்படும் வலி...? Posted: 09 Jul 2013 08:00 AM PDT சொத்தை பற்களால் ஏற்ப்படும் வலியை குறைப்பது எப்படி? பல்லில் கரைகளைப் போக்குவது எப்படி? பல்லின் ஈறுகளை வலுப்படுத்துவது எப்படி ? தந்த ரோகம் - பல்பொடி - அனைத்து விதமான பல் சம்பந்தமான நோய்களை வரவிடாமல் தடுக்கும் ஒரு சித்த மருத்துவ அனுபவ முறை பல்பொடி செய்முறை . 1 - சுக்கு 2 - காசுக்கட்டி 3 - கடுக்காய் 4 - இந்துப்பு இந்த நான்கு சரக்கும் ஒரே எடை அளவு எடுத்து இடித்து போடி செய்யவும். இதனைக் கொண்டு தினமும் பல் துலக்கி வர பல் ஈறுகளில் இரத்தம் கசிதல்,பல் ஆட்டம்,பல் சொத்தை,இவை அனைத்தும் நீங்கும். இதனைக்கொண்டு ... |
| Posted: 09 Jul 2013 07:59 AM PDT தற்போது தமிழ்நாட்டில் யூரியா உரம் என்ன விலை என்று சொல்ல முடியுமா |
| Posted: 09 Jul 2013 07:41 AM PDT விடிகிற வேலையை முடித்து விட்டு புதியதொரு நாளை ஆரம்பித்துக் கொண்டிருந்த ஒரு காலை வேளையில் முதல் முறையாக உன்னை பார்த்தேன். உன் தந்தையோடு இந்த வீதியில். உன்னை பார்ப்பதற்கு பல மாதங்களுக்கு முன்னரே இந்த வீதியை நான் பார்த்துவிட்டேன். முதல் முறையாகப் பார்த்த போதே எனக்குப் பிடித்துப் போன வீதி இது. எனக்கான வீதி இதுதான் என்று மனது சொல்ல, இந்த வீதியிலயே ஒரு வீடெடுத்து தங்கிவிட்டேன். என்றாலும், யென் எனக்கு இந்த வீதியை பிடித்துப் போனது என்பதற்கான காரணத்தை மற்றும் அறியாமலையே இருந்தேன். ஆனால், உன்னை ... |
| அன்று வந்ததும் அதே நிலா- தொடர்பதிவு Posted: 09 Jul 2013 06:34 AM PDT 2012ல் உலக அழிவும் மாயா இன மக்களும்,இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகிறன? என்ற கட்டுரைகளை எழுதிய திரு.ராஜ்சிவா அவர்கள் உயிர்மை இதழில் துவங்கியிருக்கும் புதிய தொடர்... "அன்று வந்ததும் அதே நிலா" இக்கட்டுரையை பற்றி ராஜ்சிவா அவர்கள் முகநூலில் குறிப்பிட்டவை... உலகில், இதுவரை நடைபெற்ற சில முக்கிய சம்பவங்களுக்கு சொல்லப்பட்ட காரணங்கள் நம்ப முடியாததாக இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் அந்தக் காரணங்களை மறுத்து, 'இப்படியும் இருக்கலாம்' என்னும் வேறு முக்கிய காரணங்களை முன்வைத்து, நடைபெற்ற சம்பவத்தை ... |
| நாங்களும் அலுவலகம் ஓப்பன் பண்ணப்போறோம்...! :) Posted: 09 Jul 2013 06:31 AM PDT அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்....! நானும் எனது நண்பரும் இணைந்து நடத்திவரும் Z Hosting Technologies (ZolaHost) நிறுவனத்திற்கு அலுவலகம் ஒன்றினை வரும் வெள்ளியன்று(12/07/2013) திறக்க முடிவெடுத்துள்ளோம். தாங்கள் எங்களுக்கு அளித்து வரும் ஆதரவிற்கு எனது கோடானகோடி நன்றிகள். இதேபோல் உங்களது ஆதரவினை தொடர்ந்து எங்களுக்கு வழங்கி சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இப்படிக்கு, தங்களன்புள்ள, சத்தியமூர்த்தி, ZHosting Technologies (www.ZolaHost.com) |
| இன்டெர்நெட்ல பணமா!!! வாங்க பாக்கலாம. Posted: 09 Jul 2013 05:45 AM PDT இந்த உலகத்துல பணம் சம்பாரிக்க ஆயிரம் வழி இருக்குங்க. அந்த ஆயிரத்துல ஒன்னு தான் இன்டெர்நெட்ல பணம் சம்பாரிக்கும் முறை. பொதுவாவே, இப்போ இன்டெர்நெட் பயன்பாடு மக்கள் கிட்ட ரொம்ப அதிகமா ஆகிடிச்சு. இன்டெர்நெட் பற்றிய விழிப்புணர்வு எல்லோர்கிட்டையும் இருக்கு. நம்ம பொதுவா இன்டெர்நெட்ட எதாவது ஒரு விஷியத்தை பற்றி தெரிஞ்சிக்க, நண்பர்கள் கிட்ட பேச இல்லனா டைம் பாஸ் பண்ண பயன்படுத்துவோம். இதே மாதிரி இன்டெர்நெட்ல பணமும் சம்பாதிக்கலாம். அதற்கான சில வழிகள் தான் நம்ம பாக்க போறோம். நீங்க உங்களோட ஓய்வு நேரத்துல கூட ... |
| இணையத்தை பயன்படுத்தும் தமிழக அரசியல் கட்சிகளில் பா.ம.க.முதலிடத்தில் இருப்பதாக தகவல்.. Posted: 09 Jul 2013 05:41 AM PDT இணையத்தை பயன்படுத்தும் தமிழக அரசியல் கட்சிகளில் பா.ம.க.முதலிடத்தில் இருப்பதாக தகவல்.. வன்னிய இணைய நண்பர்கள் முகநூல். வலைத்தளங்களை அதிகமாக பயன்படுத்துவதும் தினமணியில் வெளிவரும் மக்கள் கருத்து பகுதிகளில் பாமக தொடர்பாக வரும் கருத்து கணிப்புகள் சமீபகாலமாக தொடர்ந்து வெற்றி பெற்று வருவதும் இதன் தொடர்ச்சி என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு பாமக என்று தேடினால் அவர்களை பற்றி அவதூறுகள் அதிக மாக தேடுதல் மூலம் கிடைத்து வந்ததாகவும் தற்போது தேடினால் அவர்களின் பதில் தாக்குதல் பாமக வரலாறு ... |
| Posted: 09 Jul 2013 05:21 AM PDT கணை யாக குத்துகிறது உன் கண் கணை ... அணை யாக என்றும் இருப்பேன் நீ என்னை அணை... துணை யாக வேண்டுமென்றால் என்னோடு இணை. பிணை யாக இல்லாமல் என் உயிரோடு பிணை....! |
| Posted: 09 Jul 2013 05:20 AM PDT காதல் கொண்ட.. நானும்.... கவிதை எழுதினேன். இளைஞர்களே... காதலில் இளமையை இழக்காதீர்கள் என்று.....!!! * * * * * காதலிலேது...??? இளமை புதுமை....?? காதலே ஒரு இளமை....!!! அதனால் வரும் கவித்தன்மை....!!! |
| Posted: 09 Jul 2013 05:02 AM PDT காத்திருந்தேன் ... ஏங்கிக்கொண்டிருந்தேன் ... வந்தாய் ... !!! சண்டையிட்டாய் ... அழவும் வைத்தாய் ... மௌனமாக இருந்தாய் ... மன்னிப்புக்கேட்டாய் ... நான் மௌனமாக இருந்தேன் ... திடீரென முத்தமிட்டாய் ... தொலைந்தது அனைத்து அடம்பிடிப்பும் ... சென்றாய் .... காத்திருக்கிறேன் நீ மீண்டும் எப்போது வருவாயென... |
| Posted: 09 Jul 2013 05:01 AM PDT காதல் அது இரு உள்ளங்களின் ஏக்கம் ஏக்கத்தை கண்டவர்கள் வெல்லுகிறார்கள் .. ஏக்கத்தை ... திண்டவர்கள் .. தோற்கிறார்கள் ...!!! |
| Posted: 09 Jul 2013 05:00 AM PDT உனது வட்ட வடிவான கருவிழிகள் .. வண்ணஜாலம் செய்ய தொடங்கும் போது .. ஆரம்பமாகிவிடும் என் கவிதை ஞானம் ..! ********************************* நான் இறந்தபின் ... கல்லறையில் வந்து... அழுதுகிடாதே ...! உன் கதறலால் ... எழுந்து விடுவேன்...? ********************************** உன்னை மறக்காமல்.. இருப்பதற்காகத்தான்.. நீ என்னை மறந்தாயா ...? ********************************** காதல் இன்பமானது .. காதலை சொன்னதிலிருந்து .. துன்பம் ஆரம்பமாகிறது ..! ******************************** ... |
| Posted: 09 Jul 2013 04:59 AM PDT உன்னோடு நடந்து திரிந்த பாதைகளில் நான் மட்டும் தனியாக போகிறேன்.. எப்போதோ தொலைத்த ஒன்றை தேடிக்கொண்டு.....!!! வளையல் சத்தம் கேட்கிறது கொலுசின் ஓசை கேட்கிறது சிரிப்பொலிகள் கேட்கிறது எல்லாம் பிரம்மையில் ....!!! தேடித்தேடி அலைகின்றேன் தேடியது கிட்டவில்லை கிட்டியது தேவையில்லை உன் வாழ்க்கையெனும் மனச்சோலையில் வாழ்ந்து கொண்டுடிருக்கிறேன் உயிரின் வலிஅறியவில்லை உறங்குகின்றேன் காதலியே உன் நினைவோடு |
| ரமதான் நோன்பு நோர்க்கப்போகும் நண்பர்களை வாழ்த்தலாம் வாங்க :) Posted: 09 Jul 2013 04:58 AM PDT ரமதான் நோன்பு நோர்க்கப்போகும் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள் ![]() |
| Posted: 09 Jul 2013 04:58 AM PDT உதடுகள் புன்னகைக்க... உணர்வுகள் துடிதுடிக்க... வார்த்தைகள் தத்தளிக்க... இதயம் மட்டும் மெளனிக்கிறது... இதுதான் காதல் என்பதா ..? |
| Posted: 09 Jul 2013 04:30 AM PDT சார், நீங்க எந்தக் கடவுளைக் கும்புடுவீங்க?" "கல்யாணத்துக்கு முன்னாடியா, பின்னாடியா? " "கல்யாணத்துக்கு முன்னாடி சொல்லுங்களேன்." "கல்யாணத்துக்கு முன்னாடி, முருகர் தான் ரொம்ப புடிக்கும். " "அப்போ பின்னாடி." " அட அது ஏன் கேக்குறீங்க, கல்யாணத்துக்கு அப்புறம் நான் வேண்டாத தெய்வம் இல்லை." ***************************** மாணவர்களின் வளர்ச்சி... ஒரு பார்வை.... ****************************** 1 – 3rd Std.: தினமும் படிக்கிறேண்டா... 4th – 6th: கொஞ்சம் கஷ்டம்டா... ... 7th – 9th: முக்கியமான ... |
| Posted: 09 Jul 2013 04:22 AM PDT ஈகரைக்கு இனிய வணக்கம். நான் இத்தளத்திற்கு புதியவன்அல்ல, உறுப்பினராகமல் பலமுறை வாசித்திருக்கிறேன், தளத்தில் இணைய இப்போதுதான் சமயம் வாய்த்திருக்கிறது. -செந்தில் |
| Posted: 09 Jul 2013 03:32 AM PDT அணுக்கவிதைகள் H + O2 = நீர் (தண்ணீர் ) நீ(ர்)+காதல் = கண்ணீர் .....! *************************************************** புதிது புதிதாய்வீதியோரக்கடைகள்.. போலிஸ்காரர்கள் பணக்காரர்கள் ஆனார்கள் . ***************************************************** இப்போது நான் கோயில் செல்வதில்லை -தெய்வம் நீ ***************************************************** தப்பினேன் வலியிலிருந்து -காதலை காதலித்ததால் ***************************************************** நீ கண்ணீராக மாறு அப்போதுதான் தான் ... |
| சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி? வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? Posted: 09 Jul 2013 03:22 AM PDT சமீபத்தில் நண்பர் ஒருவரின் வலைப்பூவிற்குச் சென்றேன்.. அங்கு தமிழ் சொற்கள் பற்றிய ஒரு விவாதம் இருந்தது.. விவாதத்தை இங்கும் விவாதிக்கலாம் என்று இங்கு பதிகிறேன் தமிழில் சில சொற்கள் எழுதும் போது பலரும் பல வழிகளில் எழுதுகிறோம்.. எது சரியான முறை? உதாரணத்திற்கு, ஒருவரை வாழ்த்துவதிலேயே துவங்குவோம்!! "வாழ்த்துக்கள்" என்று சிலர் எழுதுகிறோம்!! "வாழ்த்துகள்" என்று சிலர் எழுதுகிறோம்!! இதில் எது சரி --- வாழ்த்துக்களா இல்லை வாழ்த்துகளா?? உங்கள் கருத்து என்ன?ஏன்? இது தான் முதலாம் சொற்போர்!! பி.கு: ... |
| Posted: 09 Jul 2013 03:17 AM PDT இல்லாவிட்டாலும் பிரச்சனை இருந்தாலும் பிரச்சனை பணம் ******************************* உடல் சுத்தம் உள்ளச்சுத்தம் தியானம் ****************************** மழலைகளிடம் மூட நம்பிக்கை விதைப்பு சரஸ்வதி இலை படிப்பு தரும் ************************************ பரவசம் அடைந்தனர் பார்க்கும் மனிதர்கள் கவலையில் கூட்டில் கிளி ********************************** அம்மாவை விட மழலைகள் மகிழ்ந்தன பாடசாலை விடுமுறை ********************************** இளமையின் இனிமை தாமதமாக இனித்தது முதுமை ********************************* தோற்றம் ... |
| முக நூலிலிருந்து திருடிய நகைச்சுவை Posted: 09 Jul 2013 03:08 AM PDT இதற்கு முன் இதை யாராவது பதிவு செய்திருந்தால் ..மன்னிக்கவும் நம் நாட்டில்லிருந்து வெளிநாட்டுக்கு வேலை தேடிச் சென்றார் ஒருவர். அங்கே ஒரு விற்பனை நிலையத்தில்.... "சேல்ஸ் துறையில் உனக்கு முன் அனுபவம் இருக்கிறதா?" மேனேஜர் கேட்க, "நான் எனது நாட்டில் சேல்ஸ்மேனாகத்தான் வேலை பார்த்தேன்" என்றார் நம்மாளு. "அப்படியானால் உனக்கு நான் வேலை தருகிறேன். நாளை முதல் நீ வேலையைத் தொடங்கலாம். கடை மூடும்பொழுது நீ எப்படி வேலை பார்த்தாய் எனப் பார்ப்பதற்கு நான் வருவேன்" முதல் நாள் கடை மூடும் நேரம் ... |
| Posted: 09 Jul 2013 02:35 AM PDT சிறை சிறைகளின் செங்கற்களில் மனித உரிமைகளும் பூசிமெழுகப்பட்டவையே..... பூட்டிய கம்பிகளுக்குள் புதைக்கப்பட்ட உனர்வுகள் பாரா "ஊசார்" காவலர்களின் ஓசை இருட்டைக் கிழித்து வரும்..... மனித கழிவுகளை மனிதன் அகற்றக்கூடாது காகிதச் சட்டங்கள்,..... இங்கே எங்களின் விடிவே..! மூத்திர சட்டியின் முகத்தில்தான்.....! விடிவுக்கு இங்கே விடியல் இல்லை விதிகளுக்கிங்கே இடமில்லை... வருடங்கள் வறட்சியாய் போகும்... தண்டனைக்கு பின்தான் விசாரனைகள்..... குருகிய இடத்தில் கூனியாய் ... |
| Posted: 09 Jul 2013 02:31 AM PDT கண்ணீர் சிந்திடும் .... கண்களை விட ..... அதை மறைத்து ..... புன்னகை செய்யும் ..... நடிப்புதான் -மகா ...... நடிப்பு..... அழும்போது கண்ணுக்குத்தான் .... வலி அதிகம் ...! ஆனால் உதடுகள் மட்டும் சிரிக்கும் .... போது ... இதயத்துக்கு தான் வலி ...! |
| Posted: 09 Jul 2013 02:27 AM PDT வந்தாய்...! நீயானாய்...! மாயம் செய்தாய்...! நான் நீயானேன் ...! வசமாக இருந்த என்னை ..! வசப்படுத்தினாய்...! எல்லாம் நீயானாய்...! வலி தந்தாய் ...! சென்றாய் ....! ஏன் செய்தாய் ...? |
| காதலை விரும்பிக்கொண்டிருக்கிறேன்....!!! Posted: 09 Jul 2013 02:26 AM PDT எப்போது என்னை பார்ப்பாய் ...? பார்த்தால் எப்போது சிரிப்பாய் ...? சிரித்தால் எப்போது காதலிப்பாய் ...? காதலித்தால் எப்போது உயிர் தருவாய் ..? உயிர் தந்தால் எப்போது வலிதருவாய் ...? வலிதந்தால் எப்போது பிரியாய் ..? பிரிந்தால் எப்போது கல்லறைக்கு வருயாய் ..? இத்தனை சிக்களிருப்பதால் காதலரை நான் விரும்பவில்லை ..! காதலை விரும்பிக்கொண்டிருக்கிறேன்....!!! |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
