Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “மகிந்த ராஜபக்ச இந்தியாவுக்கு ...” plus 17 more

Tamilwin Latest News: “மகிந்த ராஜபக்ச இந்தியாவுக்கு ...” plus 17 more

Link to Lankasri

மகிந்த ராஜபக்ச இந்தியாவுக்கு ...

Posted: 08 Jul 2013 05:59 PM PDT

இந்தியாவின் புத்தகயாவில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புகளையடுத்து அங்கு நிலைமைகளைப் பார்வையிடுவதற்காக இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச  செல்லவுள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வீட்டுக்குள் புகுந்த திருடன் பொது ...

Posted: 08 Jul 2013 05:32 PM PDT

இரவு நேரத்தில் வீடொன்றை உடைத்து திருட முயன்ற நபர் ஒருவரை மடக்கிப் பிடித்து பொது மக்கள் நடத்திய தாக்குதலில் சந்தேக நபர் உயிரிழந்துள்ளார்.

கனடா கொமன்வெல்த் மாநாட்டை ...

Posted: 08 Jul 2013 05:19 PM PDT

இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடக்கவுள்ள கொமன்வெல்த் மாநாட்டுக்கு கனேடிய பிரதமர் ஸ்டீவன் ஹார்ப்பர் செல்லாமல் அங்கு அரச தூதுக் குழுவை மட்டும் அனுப்பும் தீர்மானம் நாட்டின் கொள்கை ரீதியான நிலைப்பாட்டுக்கு முரணானது என்று கனடாவின் எதிர்க்கட்சியான புதிய ஜனநாயகக் கட்சி கூறியுள்ளது.

மேனன் - தமிழ் கூட்டமைப்பு ...

Posted: 08 Jul 2013 04:49 PM PDT

இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருக்கும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனனை சந்தித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவான 13வது சட்டத்திருத்தத்தை திருத்த இலங்கை அரசு மேற்கொள்ளும் முயற்சிகள் குறித்து விவாதித்தனர்.

சிவ்சங்கர் மேனன் பங்கேற்ற ...

Posted: 08 Jul 2013 04:32 PM PDT

இந்தியா, இலங்கை, மாலைதீவு ஆகிய நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்டத்திலான இரண்டாவது மாநாடு இன்று கொழும்பில் இடம்பெற்றது.

முத்தரப்பு ஒருநாள் தொடர்: மீண்டும் ...

Posted: 08 Jul 2013 10:06 AM PDT

மழை பெய்ததால் தடைபட்ட மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான நேற்றைய போட்டி இன்று தொடருகிறது.

தொப்பிக்கல வெடிவிபத்தில் சிறுமி ...

Posted: 08 Jul 2013 09:53 AM PDT

தொப்பிக்கல - அக்கிறாணை பிரதேசத்தில் கட்டுத்துவக்கு வெடித்ததில் சிறுமி ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியாசலையில் அனுதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா, பாரதிபுரம் மக்கள் 100 பேர் ...

Posted: 08 Jul 2013 08:37 AM PDT

வவுனியா, பாரதிபுரம் பகுதியில் நீண்டகாலமாக வசித்துவரும் 100 க்கும் மேற்பட்ட மக்கள் இன்று திங்கட்கிழமை காலை பொலிஸ் மற்றும் விஷேட அதிரடிப் படையினரால் தமது இருப்பிடங்களிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்திருக்கின்றார்.

நாடாளுமன்றத் தெரிவுக்குழு நாளை ...

Posted: 08 Jul 2013 07:52 AM PDT

13ம் திருத்தச் சட்டத்தில் மாற்றம் செய்வது குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழு நாளை முதல் தடவையாக கூடவுள்ளது.

அனுராதபுரம் ஸ்ரீ மஹா போதிக்கு ...

Posted: 08 Jul 2013 07:32 AM PDT

இந்தியாவின் புத்தகாயா விகாரையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து, அனுராதபுரம் ஸ்ரீ மஹா போதிக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

புத்தகாயா குண்டுவெடிப்பு: கைதான ...

Posted: 08 Jul 2013 05:52 AM PDT

இந்தியாவில், பௌத்தர்களின் புனித தலமான புத்தகாயாவில் நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை கைது செய்து இந்திய மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரித்து வருகின்றனர்.

ரெய்னாவுடன் சண்டையிட்டது ஏன்? ...

Posted: 08 Jul 2013 04:23 AM PDT

சுரேஷ் ரெய்னாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது ஏன் என்பது குறித்து எழுத்துப்பூர்வமாக விளக்கமளிக்க வேண்டும் என்று ஜடேஜாவுக்கு பிசிசிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

41வது பிறந்தநாளை கொண்டாடும் கங்குலி

Posted: 08 Jul 2013 03:00 AM PDT

ரசிகர்களால் தாதா என்றழைக்கப்படும் இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் சௌரவ் கங்குலி இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

வாழ்த்து மழையில் நனைந்த டோனி ...

Posted: 08 Jul 2013 02:22 AM PDT

தனது 32வது பிறந்தநாளை கொண்டாடிய அணித்தலைவர் டோனிக்கு சக வீரர்கள் உட்பட ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்தியாவிற்கெதிரான ஜிம்பாப்வே ...

Posted: 08 Jul 2013 01:38 AM PDT

இந்தியாவுக்கெதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ள ஜிம்பாப்வே அணியில் பாகிஸ்தானில் பிறந்த சிக்கந்தர் ராஜா இடம் பிடித்துள்ளார்.

200 மீற்றர் ஓட்டம்: உசைன் போல்ட் சாதனை

Posted: 07 Jul 2013 06:35 PM PDT

200 மீற்றர் தடகள ஒட்டத்தில் இவ்வாண்டின் சிறந்த காலப் பெறுதியை உலகில் அதிக வேக வீரரான ஜமைக்காவின் உசைன் போல்ட் பதிவு செய்துள்ளார்.

மழையால் பாதித்த இலங்கை- ...

Posted: 07 Jul 2013 06:27 PM PDT

இந்தியா, இலங்கை, மேற்கு இந்தியத்தீவுகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது.

77 ஆண்டுகளின் பின் பிரித்தானியாவின் ...

Posted: 07 Jul 2013 05:54 PM PDT

விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளின் ஆடவர் பட்டத்தை பிரிட்டனின் ஆண்டி மர்ரி வென்று சாதனை படைத்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™