| கவர்ச்சியாக நடிக்க மறுக்கிறேனா?சுனைனா Posted: நீர்ப்பறவையில் எஸ்தராக நடித்த அனுபவம் பற்றி?
"வம்சம் படத்திற்கு பின், என்னை பேச வைத்த கேரக்டர் அது. அந்த கேரக்டருக்காக, கடலோர கிராமத்து பெண்ணாகவே என்னை மாற்றினார், இயக்குனர். அதனால், "னைனா என்பதை கடந்து, எஸ்தராகவே நான் பேசப்பட்டேன். தொடர்ந்து, அதுமாதிரி வேடங்களில் நடிக்கவும் ஆர்வமாக உள்ளேன்.
திடீர் ... |
| அனுஷ்கா-ஹன்சிகாநட்போ நட்பு Posted: "சிங்கம்-2 படத்தில், திடீரென்று, ஹன்சிகாவும் நுழைந்தபோது, அனுஷ்கா அதிர்ச்சியடைந்து விட்டதாக அப்போது கூறப்பட்டது. அத்துடன், படத்தில் ஹன்சிகாவுக்கே முக்கியத்துவம் கொடுத்து விட்டு, தன்னை ஓரங்கட்டுவதாகவும், அனுஷ்கா அதிருப்தியில் இருந்ததாகவும், செய்திகள் வெளியாகின. இதுபற்றி ஹன்சிகா கூறுகையில், "நான், அந்த படத்தில் நடிக்க ... |
| காதல் கிசுகிசுவில் சிக்கிய நஸ்ரியா Posted: "நேரம் படத்தில் நடித்த நஸ்ரியா நசீம், தற்போது தமிழில், "நய்யாண்டி, ராஜா ராணி, திருமணம் என்றும் நிக்கா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில், "திருமணம் என்றும் நிக்கா பட நாயகனான ஜெய்க்கும், நஸ்ரியாவுக்கும் இடையே, காதல் தீ கொழுந்து விட்டு எரிவதாக, வதந்தி ரெக்கை கட்டி பறக்கிறது. இருவரும், படப்பிடிப்பில் எப்போதும் தனிமையில் ... |
| ஆர்யாவும் நானும் நண்பர்கள் தான்: நயன்தாரா ஓப்பன் டாக் Posted:  பிரபு தேவாவை பிரிந்த பிறகு நயன்தாரா ஆர்யாவுடன் காதல் கொண்டிருப்பதாகவும், ஆர்யாதான் நயன்தாராவை இயக்குகிறார் என்றும், சென்னை வந்தால் ஆர்யா வீட்டில்தான் தங்குகிறார் என்றும் பரவலாக செய்திகள் உலா வருகிறது. அண்மையில ஐதராபாத்தில் மீடியாக்களுக்கு பேட்டி அளித்த நயன்தாரா இதுபற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார். "ஆர்யா எனக்கு நல்ல ... |
| எதிர்பாருங்கள் எதிர்பார்க்காததை ‘மாயை’ மர்மம்!!- நிஜத் தயாரிப்பாளர் யார்? Posted:  'மாயை' என்னும் பெயரில் 'இம்மாத வெளியீடு' என்னும் அறிவிப்புடன் கடந்த சில மாதங்களாகவே விளம்பரப்படுத்தப்பட்டு வரும் புதிய படம் உருவான விதமும் வெளியாகவுள்ள விதமும்கூட பெரிய 'மாயை' ஆக இருக்கும்போல... அதாகப்பட்டது, புதுமுக இயக்குனர் ஜெ.ஆர்.கண்ணன் இயக்கத்தில் வளரும் நடிகர் ஷான் என்னும் சஞ்சய், 'அம்புலி-3டி' நாயகி சனம், 'நான் கடவுள்' ... |
| ஹீரோயின் ஆனார் மேனகா மகள்!! Posted:  மேனகாவை நினைவிருக்கிறதா? நெற்றிக்கண் படத்தில் மகன் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர். ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்... பாட்டெல்லாம் பாடுவாரே அவர்தான் மேனகா, நெற்றிக்கண் படத்துக்குப் பிறகு சில படங்களில் நடித்தவர் பிறகு மலையாளத்திலேயே செட்டிலாகிவிட்டார் அஙங்கு 75 படங்கள் வரை நடித்தார். மோகன்லாலுடன் மட்டும் 25 படஙங்களில் ஜோடியாக ... |
| நடிகர் ஆனார் நீயா நானா கோபி...!! Posted:  விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றவர் கோபிநாத். அவர் இப்போது சினிமா நடிகர் ஆகிவிட்டார். சமுத்திரகனி இயக்கத்தில், ஜெயம்ரவி, அமலா பால் நடிக்கும் ''நிமிர்ந்துநில்'' படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ஜெயம்ரவி நாட்டையே உலுக்கும் ஒரு ரகசியத்தை மீடியாவுக்கு சொல்ல வேண்டும் என்று நினைக்கிறார். ... |
| தனுஷ் ஸ்வீட் ஹீரோ - சொல்கிறார் பார்வதி Posted:  டைரக்டர் சசியின் ''பூ'' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பார்வதி. முதல்படத்திலேயே அவருக்கு நல்ல பெயர் கிடைத்தாலும் தமிழ் சினிமாவில் அவர் அதற்கு அடுத்து எந்த படத்திலும் நடிக்கவில்லை. ஏன் என்று கேட்டால் நல்ல கதைகளில் மட்டுமே நடிப்பேன். சும்மா ஏனோ தானோ என்று கவர்ச்சி பதுமையாக வந்து போக விரும்பவில்லை. ஒரு படம் ... |
| ஒரே கல்லூரி மாணவர்கள் நடிக்கும் படம்!! Posted:  ஏ.ஆர்.முருகதாசிடம் இணை இயக்குனராக இருந்தவர் ஏ.எம்.சம்பத்குமார். இவர் இப்போது தயாரிப்பாளராகிவிட்டார். இன்னொரு இணை இயக்குனர் அன்பு.ஜி இயக்கும் இருவர் ஒன்றானால் படத்தை தயாரிக்கிறார். ஏ.ஆர்.முருகதாசின் இரு இணை இயக்குனர்கள் இணைவதால் படத்தின் பெயரையும் இருவர் ஒன்றானால் என்றே வைத்து விட்டார்கள். "இது பக்கா லவ் ஸ்டோரி படம். நியூபேஸ் ... |
| மீண்டும் இந்திப்படம் இயக்குகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்! Posted:  கஜினி படத்தின் மூலம் இந்தியில் என்ட்ரி ஆனவர் ஏ.ஆர்.முருகதாஸ். அப்படம் மாபெரும் வெற்றி பெற்றதால் இந்தியில் குறிப்பிடத்தக்க இயக்குனர்களில் ஒருவராகி விட்டார். இருப்பினும் ஏழாம் அறிவு, துப்பாக்கி படங்கள் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்த அவர், 2014ல் மீண்டும் இந்தியில் ஒரு பிரமாண்ட படத்தை இயக்கப்போகிறாராம். அந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் ... |
| பழம்பெரும் மலையாள நடிகர் காலமானார் Posted:  பழம்பெரும் மலையாள நடிகர், சான்டோ கிருஷ்ணன் நேற்று காலமானார். கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், லக்கிடியில் வசித்து வந்தவர், பழம்பெரும் நடிகர் சான்டோ கிருஷ்ணன், 92; இவர், 1935ல், "மகாவீரா பீமன் என்ற தமிழ் சினிமா மூலம் திரையுலகிற்கு வந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மற்றும் சிங்கள மொழிகளில், 2,000த்திற்கும் மேற்பட்ட படங்களில் ... |
| டி.வி. தொடரான ஜோதா அக்பர்...!! Posted:  இந்தியில் ஹிருத்திக் ரோஷன் - ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளிவந்த மாபெரும் வெற்றி படம் ஜோதா அக்பர். அக்பரின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் வெளிவந்தது. இப்போது அதே ஜோதா அக்பர் என்ற பெயரில் மெகா சீரியல் ஒன்றும் உருவாகியுள்ளது. சினிமாவை காட்டிலும், டி.வி. சீரியல் இன்னும் பிரம்மாண்டமாக உருவாக இருக்கிறது. பிரபல இந்தி தயாரிப்பாளர் ஏக்தா ... |
| டபுள் ஹீரோயின் படங்களில் நடிக்க மாட்டேன்! நோ என்ட்ரி போர்டு மாட்டினார் ஹன்சிகா!! Posted:  ஹன்சிகாவின் மார்க்கெட் இப்போது ஸ்டெடியாக உள்ளது. காரணம் சேட்டை விழுந்தபோது, தீயா வேலை செய்யனும் குமாரு படம் அவருக்கு கைகொடுத்தது. அதனால், எந்தவித பாதகமும் ஏற்படவில்லை. அதையடுத்து இப்போது சிங்கம்-2 வில் நடித்திருக்கிறார். பெரும்பாலும் ஆக்சன் படங்களில் ஒரு ஹீரோயினுக்கே வேலை இருக்காது. இதில் இரண்டு ஹீரோயினி வேறு. அனுஷ்கா ... |
| சூர்யாவின் மூன்று முக்கிய இயக்குனர்கள்! Posted:  வஸந்த் இயக்கிய நேருக்கு நேர் படத்தில் அறிமுகமானவர் சூர்யா. அதே படத்தில் விஜய்யும் நடித்திருந்தார். இருவரும் எதிரும் புதிருமான வேடத்தில் நடித்திருந்தனர். ஆனால், அந்த படத்தில் நடித்தபோது சூர்யாவுக்கு நடனமாடவே தெரியாது. அதனால், பாடல் காட்சிகளில் அவர் சிம்ரனை துரத்திக்கொண்டே ஓடுவது போலவே படமாக்கியிருந்தார் வஸந்த். ஆனால் ... |
| விக்ரமனின் பேச்சுக்கு கட்டுப்பட்டார் சுஜிபாலா! Posted:  பி.ரவிக்குமார் என்பவர் தயாரித்து இயக்கும் உண்மை படத்தில் நாயகியாக நடித்தவர் சுஜிபாலா. அந்த படத்தில் நடித்தபோது அவர்களுக்கிடையே காதல் ஏற்பட்டு கல்யாணம் வரை சென்று பின்னர் நின்றுபோனதெல்லாம் பழையகதை. ஆனபோதும், அந்த படத்தில் பேசியபடி தொடர்ந்து நடித்து வந்தார் சுஜிபாலா. ஆனால், தற்போது படப்பிடிப்புக்கு வரமாட்டேன் என்று ... |
| தமிழரை திருமணம் செய்து கொள்வேன்! நஸ்ரியா நசீம் Posted:  அம்பிகா-ராதா காலத்தில் இருந்தே கேரள நடிகைகளுக்குத்தான் தமிழ் சினிமா முன்னுரிமை கொடுத்து வருகிறது. காரணம், எளிதில் தமிழை கேட்ச் பண்ணிக்கொண்டு நடிக்கக்கூடியவர்கள். அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவை முழுசுமாக அவர்கள்தான் ஆக்கிரமித்து கொண்டுள்ளனர். ஆனால், அப்படி தமிழில் நடிக்கும் நடிகைகள் யாருமே தமிழ் சினிமாவைச்சேர்ந்த ... |
| ரூ.15 கோடி பட்ஜெட்டில் ஜெய் படம் Posted:  ஜெய் இதுவரை மீடியம் பட்ஜெட் படங்களிலேயே நடித்து வந்தார். எங்கேயும் எப்போதும், சென்னை-28 தவிர பெயர் சொல்லும்படியாக அவருக்கு வேறு படங்கள் அமையவில்லை. தற்போது அவரை நம்பி 15 கோடி ரூபாய் பட்ஜெட்டில் படம் தயாரிக்கிறது துரை தயாநிதி அழகிரியின் க்ளவுட் நைன் மூவீஸ் நிறுவனம். வெங்கட் பிரபுவின் உதவியாளர் வெங்கட் இயக்குகிறார். கொலைவெறி அனிருத் ... |