Tamilwin Latest News: “மகனின் நிலைப்பாடு தொடர்பில் மனம் ...” plus 17 more | |
- மகனின் நிலைப்பாடு தொடர்பில் மனம் ...
- உதைபந்தாட்டம் தமிழீழம் 5 - சீலாந்து 3 ...
- இலங்கையில் 13வது சட்டத்திருத்தம் ...
- அடிமுடி தெரியாத அற்புத ...
- சயனைட் குப்பிகளை அனுப்பி ...
- பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலை ...
- தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கான ...
- தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் ...
- பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் ...
- மாகாணங்களுக்கு காவற்றுறை அதிகாரம் ...
- எனக்கு உறக்கத்தில் நடக்கும் ...
- முக்கோணத் தொடர்: வேகப் ...
- அரையிறுதிப் போட்டிக்கு ...
- இந்திய அணியின் அணுகுமுறையை ...
- இந்தியா- அவுஸ்திரேலியா அட்டவணை ...
- ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் ...
- ஜிம்பாப்வேக்கு எதிரான இந்திய அணி ...
- பாகிஸ்தான் அணியில் மீண்டும் அப்ரிடி
| மகனின் நிலைப்பாடு தொடர்பில் மனம் ... Posted: 04 Jul 2013 05:51 PM PDT ரமித் ரம்புக்வெல விடயத்தில் தனிநபர் குழு அமைத்து விசாரணைகள் இடம்பெறுவதால் அதற்குரிய நடவடிக்கையினை அக்குழுவே மேற்கொள்ளும் என அவரது தந்தையும், ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். |
| உதைபந்தாட்டம் தமிழீழம் 5 - சீலாந்து 3 ... Posted: 04 Jul 2013 05:45 PM PDT ஐக்கிய நாடுகள் சபையினால அங்கீகரிக்கபடாத நாடுகளுக்கான சர்வேதச கால்பந்து போட்டி இன்று Isle of Man இல் வெற்றிகரமாக தொடங்கியது. முதல் போட்டியில் தமிழீழ அணியினர் வெற்றிபெற்றுள்ளனர். |
| இலங்கையில் 13வது சட்டத்திருத்தம் ... Posted: 04 Jul 2013 05:23 PM PDT இலங்கையின் அரசியல் சாசனத்தின் 13 ஆவது சட்டத் திருத்தம் நீர்த்துப் போவதற்கு இந்தியா அனுமதிக்காது என்று பிரதமர் அலுவலகத் துணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார். |
| Posted: 04 Jul 2013 05:07 PM PDT தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் 1987ம் ஆண்டு யூலை மாதம் 05ம் நாள் கரும்புலி கப்டன் மில்லரின் தாக்குதலுடன் கரும்புலிகள் சகாப்தம் தொடங்கிவைக்கப்பட்டது. |
| Posted: 04 Jul 2013 04:45 PM PDT சிங்கள இனவாத அரசின் நிர்ப்பந்தங்களுக்கு பணிந்துகொடுத்தால், அது தங்கள் எதிரிக்கு எதிராக நடாத்தும் தற்காப்புப் போரின் நீண்ட, உறுதியான வரலாற்றைக் கறைபடுத்திவிடும் என்றும், அதற்கு நேரெதிராக, கௌரவமான மரணத்தைத் தழுவத் தாம் விரும்புவதாகவும், அக்கடிதத்தில் அவர்கள் தெரிவித்திருந்தார்கள். |
| பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலை ... Posted: 04 Jul 2013 09:57 AM PDT பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலையின் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக இருந்துவரும் வைத்தியரை இடமாற்றி, வைத்தியசாலையின் செயற்பாடுகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளை வடமாகாண சுகாதாரத் திணைக்களம் மேற்கொள்ள வேண்டும் என வலி.தென்மேற்கு பிரதேச சபையின் எதிர்க்கட்சி தலைவர் வெ.யோண்சன் தெரிவித்துள்ளார். |
| தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கான ... Posted: 04 Jul 2013 08:27 AM PDT தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் விசேட கூட்டம், கொழும்பில் கட்சியின் தலைமைச் செயலகத்தில் இன்று மாலை 5.15 மணியிலிருந்து இரவு 7.30 வரை நடைபெற்றது. |
| தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் ... Posted: 04 Jul 2013 08:08 AM PDT தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. |
| பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் ... Posted: 04 Jul 2013 07:17 AM PDT முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவின் மனைவி சியாமலி பெரேராவுக்கு கொழும்பு மேலதிக நீதவான் இன்று வியாழக்கிழமை நீதிமன்றத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார். |
| மாகாணங்களுக்கு காவற்றுறை அதிகாரம் ... Posted: 04 Jul 2013 06:47 AM PDT மாகாணங்களுக்கு காவற்றுறை அதிகாரம் வழங்கப்பட்டால் நாட்டில் பிரிவினை வாதத்தை தோற்றிவிப்பதுடன் ஆபத்தான நிலைக்கும் இட்டுச் செல்லும் என பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். |
| எனக்கு உறக்கத்தில் நடக்கும் ... Posted: 04 Jul 2013 05:53 AM PDT தனக்கு உறக்கத்தில் நடக்கும் வியாதி இருப்பதாக ஊடக அமைச்சரின் மகனும், இலங்கை கிரிக்கெட் அணியின் வீரருமான ரம்மித் ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். |
| Posted: 04 Jul 2013 04:57 AM PDT இலங்கை, இந்திய, மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் பங்குகொள்ளும் முக்கொணத் தொடரிலிருந்து மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரவி ராம்போல் நீக்கப்பட்டுள்ளார். |
| Posted: 04 Jul 2013 03:48 AM PDT விம்பிள்டன் பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டிக்கு செர்பியாவின் நொவெக் ஜோக்கோவிச் மற்றும் ஆஜென்ரினாவின் ஜூவன் மார்ட்டின் டெல் போற்றோ ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர். |
| இந்திய அணியின் அணுகுமுறையை ... Posted: 04 Jul 2013 03:42 AM PDT இந்தியாவைப் போன்று சாதகமான முறையில் தமது அணி விளையாட வேண்டுமென பாகிஸ்தான் அணியின் சகலதுறை வீரர் சஹீட் அப்ரிடி தெரிவித்துள்ளார். |
| இந்தியா- அவுஸ்திரேலியா அட்டவணை ... Posted: 04 Jul 2013 02:57 AM PDT இந்தியா, அவுஸ்திரேலியா அணிகள் மோதும் ஒருநாள் தொடருக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பி.சி.சி.ஐ.,) நேற்று வெளியிட்டது. |
| ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் ... Posted: 04 Jul 2013 02:28 AM PDT ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் குண்டு எறிதல் வீரர் ஓம் பிரகாஷ் இந்தியாவுக்கு முதல் பதக்கம் வென்று தந்தார். |
| ஜிம்பாப்வேக்கு எதிரான இந்திய அணி ... Posted: 03 Jul 2013 11:59 PM PDT ஜிம்பாப்வேக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணி மும்பையில் நாளை தெரிவு செய்யப்படுகிறது. |
| பாகிஸ்தான் அணியில் மீண்டும் அப்ரிடி Posted: 03 Jul 2013 10:30 PM PDT பாகிஸ்தான் அணியில் மீண்டும் அப்ரிடி இடம்பிடித்துள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |