Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


காஜல் அகர்வாலின் டென்னிஸ் காதல்

Posted:

காஜல் அகர்வாலுக்கு, டென்னிஸ் விளையாட்டென்றால், கொள்ளை பிரியமாம். அவருக்கு, நன்றாக டென்னிஸ் ஆடவும் தெரியுமாம். ஆனால், தற்போது படப் பிடிப்புகளில் பிசியாக இருப்பதால், அவரால், டென்னிஸ் ஆட முடிவது இல்லை. சமீபத்தில், படப் பிடிப்புகளில் இருந்து சிறிய பிரேக் கிடைத்ததால், விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை பார்க்க, லண்டனுக்கு பறந்து விட்டார், ...

சிம்பு - சந்தானம்காமெடி கலாட்டா

Posted:

"வாலு படத்திற்கான டைட்டில் பிரச்னை எழுந்த போது, சிம்பு,"ஷாக் ஆகிவிட்டார். இதனால், "வேட்டை மன்னன் பட வேலைகளில் இறங்கினார், அவர். அதைத்தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தைக்கு பின், "வாலு டைட்டில் சிம்பு படத்துக்கே கிடைத்தது. அதனால், இப்போது மீண்டும், "வாலு படப்பிடிப்பில் இறங்கியுள்ளார் சிம்பு. சந்தானம், ஹன்சிகா இருவரும் வெவ்வேறு படங்களில் ...

நஸ்ரியாவின் கால்ஷீட் சொதப்பல்

Posted:

மலையாளத்தில், குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்தவர் நஸ்ரியா நசீம். தமிழுக்கு ஜெய் நடித்து வரும், "திருமணம் என்னும் நிக்கா என்ற படத்துக்காக அழைத்து வரப்பட்டார். அதைத் தொடர்ந்து , "நேரம், ராஜாராணி, நய்யாண்டி என, பல படங்களில் கமிட்டானார். இதில் "நேரம் அவரது முதல் தமிழ் படமாகவெளியாகிவிட்டது. இந்நிலையில், தற்போது மலையாளத்திலும் ...

இஷா தல்வாருக்குஏமாற்றம்

Posted:

"தில்லு முல்லு படத்தில் நாயகியாக நடித்தவர் இஷா தல்வார். "இப்படம் வெற்றி பெற்றால், அடுத்து, கோலிவுட்டில் முகாம் போட @வண்டும். இல்லையேல், வடக்கு திசையில் ரிட்டர்ன் ஆகிவிட வேண்டும் என்பது தான், அவரது நோக்கமாக இருந்தது. ஆனால், இப்போது, "தில்லு முல்லு படத்துக்கு சாதகமான பேச்சு எழுந்துள்ளதால், அடுத்து, "கோடம்பாக்கத்தில் அதிரடி நடிகையாக ...

ஐஸ்வர்யாவை மிஞ்சுவாரா அனுஷ்கா?

Posted:

தமிழில் வழக்கமான ஹீரோயினாகவே பிரவேசித்து வந்த அனுஷ்கா, இப்போது, "ராணி ருத்ரம்மா தேவி படம் மூலம், மீண்டும் அதிரடி ஹீரோயினாக உருவெடுத்துள்ளார். இப்படத்தில், ராணி கெட்டப்பில் நடிக்கும் அனுஷ்கா, அந்த காலத்து, நடிகர்- நடிகைகள் போன்று அசத்தலாக வாள் "ழற்றுவதை ஆந்திர பட உலகமே ஆச்சர்யமாய் பேசுகிறது. மேலும், இந்த படத்தில், அவருக்கு ராணி ...

இளம் ஹீரோக்களை நாடும் நயன்தாரா

Posted:

நடிகை நயன்தாரா, தன் மார்க்கெட் இறங்கிவிடாத வகையில், படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். "இரண்டு ஹீரோயின் சப்ஜெக்ட் என்றால், கதையில், என் வேடத்துக்கே அதிக முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்கிறார். "அப்படி இல்லையேல், சிங்கிள் ஹீரோயின் சப்ஜெக்ட்டுகளில் மட்டுமே நடிப்பேன் என, இரண்டு ஹீரோயின் படங்களை ஓரங்கட்டுகிறார். இப்படி, ...

வாடகை தாய் மூலம் ஷாருக்கான் - கவுரி தம்பதிக்கு 3வது குழந்தை பிறந்தது உறுதியானது

Posted:

வாடகைத் தாய் மூலம், பாலிவுட் நடிகர், ஷாருக் கான், அவர் மனைவி, கவுரிக்கு, மூன்றாவது குழந்தை பிறந்துள்ள தகவல், நேற்று உறுதியானது. ஏற்கனவே 2 குழந்தைகள் பாலிவுட் படவுலகின் முன்னணி நடிகரான ஷாருக் கானுக்கு, 47, ஆர்யன், சுஹானா என, ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளன. மூன்றாவதாக, ஒரு ஆண் குழந்தைக்கு தான் தந்தையாகி உள்ளதாக, இரண்டு மாதங்களுக்கு முன், ...

இந்திக்கு செல்கிறார் விஜய்?

Posted:

விஜய் இதுவரை நடித்த படங்களில் மிக பிரமாண்டமான பட்ஜெட்டில், அதிரடியான விளம்பரங்களுடன் வெளியாக இருக்கிறது தலைவா. அதேபோல், தமிழில் வெளியாகிற அதே நாளில் தெலுங்கிலும் தலைவா படத்தை வெளியிடப்போகிறார்களாம். ஏற்கனவே விஜய் நடித்த நண்பன், துப்பாக்கி ஆகிய படங்கள் அங்கு பெரிய அளவில் வசூல் சாதனை புரிந்ததால், தெலுங்கு ரைட்ஸே பெரிய ...

நிவாரண நிதி அளிப்பார்களா? இமயமலைக்கு விசிட் அடிக்கும் கோலிவுட் ஹீரோக்கள்!

Posted:

ஒரு படம் முடித்ததும் ரிலாக்சுக்காக வெளிநாடுகளுக்குத்தான் நடிகர்-நடிகைகள் டூர் சென்று வருவார்கள். ஆனால் ரஜினி மட்டும் அடிக்கடி இமயமலைக்கு சென்று வருவார். அங்குள்ள மலைக்குகைகளில் அமர்ந்து தியானம் செய்வார். அவரது இமயமலை விசிட் பல ஆண்டுகளாக நிகழ்ந்து வருகிறது. அவரைப்பார்த்து சமீபகாலமாக விஷால், சிம்பு போன்ற நடிகர்களும் ...

சிவாஜி பட தலைப்பில் நடிப்பது எனக்கு கிடைத்த பெருமை என்கிறார் ஜெய்!

Posted:

சிவாஜிகணேசன் நடித்த மறக்க முடியாத படங்களில் சரஸ்வதி சபதமும் ஒன்று. இப்போதும் தமிழகத்தில் ஆங்காங்கே இப்படம் திரையிடப்பட்டு வருகிறது. அப்படத்தை மீண்டும் மீண்டும் பார்ப்பதற்கென்றே ஒரு ரசிக வட்டமும் உள்ளது. இந்த நிலையில், அதே சரஸ்வதி சபதம் என்ற பெயரில் ஜெய் நடிக்கும் ஒரு படம் தயாராகிறது என்பதை கேள்விப்பட்டதும் சிவாஜியின் மூத்த ...

பாம்புடன் நடிக்கச் சொல்லி நடிகைக்கு டார்ச்சர்

Posted:

புன்னகை பயணம் என்ற படத்தை புதுமுகங்கள் இணைந்து தயாரித்து வருகிறார்கள். உதயகுமார், அன்சிபா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். ஜெயகிருஷ்ணா படத்தின் டைரக்டர். ஊரைவிட்டு ஓடிவரும் காதலர்கள் ஒரு டூரிஸ்ட் பஸ்சில் தஞ்சமடைகிறார்கள். காதலர்களை காப்பாற்ற காட்டுக்குள் டூரிஸ்ட்டுகள் அவர்களை மறைத்து வைக்கிறார்கள். அந்த காட்சி குற்றாலம் ...

பட்ஜெட் பட இயக்குனர்களுக்கு எட்டாக்கனியாகும் தனுஷ்!

Posted:

ஆடுகளம் ஹிட்டுக்குப்பிறகு தனுஷ் நடித்த படங்கள் ஓடாததால், அவரிடம் கதை சொல்லவே முன்னணி இயக்குனர்கள் தயங்கினர். ஆனால், இப்போது நிலைமையே வேறு. ராஞ்சனா இந்தி படத்தில் நடித்தாலும் நடித்தார். தனுஷிடம் கதை சொல்ல டயம் கேட்டாலே ஒரு பதிலும் சொல்ல மாட்டேன் என்கிறாராம். ப்ரீ ஆனதும் நானே போன் பண்றேன் என்று சொல்பவர் அதன்பிறகு போன் ...

சூர்யாவுக்கு யாரைத்தான் ஜோடியாக்குவது! பெருங்குழப்பத்தில் கெளதம்மேனன்!!

Posted:

பல மெகா ஹிட் படங்களை கொடுத்து வந்தபோதும், நடுநிசி நாய்கள், நீதானே என் பொன்வசந்தம் ஆகிய படங்கள் தோற்று விட்டதால், கொஞ்சம் ஆடித்தான் போனார் கெளதம்மேனன். அதனால் இதுவரை தனது கதைகளை நம்பி பயணித்த அவர் இப்போது ஹீரோக்களை நம்பி பயணிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.

அதிலும் தற்போது சூர்யாவை வைத்து ...

பென்சில்வேனியாவில் ரிலீஸாகும் சிங்கம்-2

Posted:

சிங்கம் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் சூர்யா-ஹரி கூட்டணியில் அதன் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள படம் சிங்கம்-2. சூர்யா ஜோடியாக அனுஷ்கா, ஹன்சிகா ஆகிய இருவரும் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் தமிழகம் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் படமாக்கப்பட்டு, படத்தின் போஸ்ட் புரொடக்ஷ்ன் வேலைகள் ...

மலையாள படத்தில் ஜோடி கேட்டு அடம்பிடித்த பிரேம்ஜி!

Posted:

தனது அண்ணன் வெங்கட்பிரபு இயக்கும் படங்களில் கிட்டத்தட்ட ஹீரோக்கள் ரேஞ்சுக்கு அலம்பல் செய்பவர் பிரேம்ஜி. அஜீத் நடித்த மங்காத்தாவில் மட்டும் கொஞ்சம் அடக்கிவாசித்தார். அதையடுத்து நடிக்கும் படங்களில் காமெடி என்ற பெயரில் ஹீரோக்களையே வறுத்து எடுப்பது, ஹீரோயினிகளை கலாய்ப்பது என்று ஒரு ரூட்டை ஏற்படுத்தி வைத்திருக்கிறார் ...

ராத்திரி 12 மணிக்கு சிம்புவுக்கு போன் செய்து தூக்கத்தைக் கெடுக்கும் சந்தானம்!

Posted:

சிம்புவை அவர் தந்தை டி.ராஜேந்தர் நடிக்க வைத்தபோதே லிட்டில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தையும் சூட்டி விட்டார். அதனால் கோலிவுட்டின் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற கனவோடு வளர்ந்து வந்தார் சிம்பு. அதனால் அவர் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கிய சில ஆண்டுகளிலேயே யங் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை அவர்களாகவே சூட்டிக்கொண்டனர்.

ஆனால், ...

அஞ்சலியை ஆஜர்படுத்த அரசுக்கு ஆறு நாட்கள் அவகாசம்

Posted:

தலைமறைவான, நடிகை அஞ்சலியை, கோர்ட்டில் ஆஜர்படுத்தக் கோரிய, மனு மீதான விசாரணையை, இம்மாதம், 9ம் தேதிக்கு, சென்னை ஐகோர்ட் தள்ளி வைத்தது. நடிகை அஞ்சலி, "அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும், உள்ளிட்ட சில படங்களில் நடித்து, பிரபலமானார். சென்னையில், தன் சித்தி குடும்பத்தினருடன் வசித்து வந்த அஞ்சலி, திடீரென தலைமறைவானார். இதையடுத்து, சென்னை ...

இந்திப்பட விழாக்களுக்கும் வேஷ்டி அணிந்தே செல்வேன்! தனுஷ்

Posted:

பத்து பேர் ஒரே மாதிரியாக உடையணிந்து அதில் ஒருவர் மட்டும் அவர்களிடமிருந்து மாறுபட்ட உடையணிந்தாலே மற்றவர்களின் கவனம் அவர் மீது திரும்புவது இயற்கையான விசயம்தான். அப்படித்தான், இதுநாள்வரை பேண்ட்-சட்டையிலேயே தனது பட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட தனுஷ், திடீரென்று அம்பிகாபதி பிரஸ்மீட்டிற்கு வேஷ்டி சட்டையில் என்ட்ரி கொடுத்ததும் ...

தலைவாவில் நோ பாலிட்டிக்ஸ்: தயாரிப்பாளர் சொல்கிறார்

Posted:

பிரபல சினிமா பைனான்சியர் சந்திரபிரகாஷ் ஜெயின். முன்பு தொடர்ச்சியாக படம் எடுத்தவர் 8 வருட கேப்பிற்கு பிறகு தலைவா படத்தை தயாரித்துள்ளார். படத்தை தமிழ்நாட்டில் வேந்தர் மூவீஸ் ரிலீஸ் செய்கிறது. தலைவா படத்தில் விஜய் நடப்பு அரசியல் பற்றி பேசுகிறார், ஒரு கட்சித் தலைவராக நடிக்கிறார். அரசியல் பன்ஞ் பேசுகிறார் என்று நிறைய வதந்திகள் ...

ஜாக்பாட் அடித்தது - பாலிவுட் நடிகர் ஆனார் பரத்!!

Posted:

 ஹீரோயின்கள் மாதிரியே இப்போது ஹீரோக்களுக்கும் இந்தி மோகம் அதிகரித்து விட்டது. கமல், ரஜினி, மாதவன், சித்தார்த்,போன்ற நடிகர்கள் ஏற்கெனவே இந்திக்கு சென்று விட்டார்கள். விக்ரமும், சூர்யாவும் போன வேகத்தில் திரும்பி விட்டார்கள். இந்தியில் மாதவன் மட்டும் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். ரஜினி படத்திற்கு இந்தியில் எப்போதும் தனி ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™