Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


3D ENGLISH GRAMMER SOFTWARE

Posted: 04 Jul 2013 01:29 PM PDT

எளிய வழியில் ஆங்கில கற்று கொள்ள

http://www.ziddu.com/download/7654859/3D_ENGLISH_GRAMMER.rar.html

பாடல்கள் டவுண்லோட் லிங்க்

Posted: 04 Jul 2013 12:22 PM PDT

நண்பர்களே எனக்கு தில்லு முள்ளு - 2 பாடல்கள் டவுண்லோட் லிங்க் மற்றும் முகமூடி படத்தில் வாய மூடி சும்மா இரு ட
பாடல் லிங்க் வேண்டும் .......

உதிரிப்பூக்கள் !

Posted: 04 Jul 2013 11:31 AM PDT

வாழ்க்கை நமக்குத்தரும் அனுபவங்கள் அற்புதமானவை . உறவுகள் , இயற்கை, காலம் , சமூகம்  ஆகியவை தரும் அனுபவங்களை விட ஒரு திரைப்படம் தரும் அனுபவம் அலாதியானது . நீண்ட நாட்களாக காத்திருந்து பார்த்த திரைப்படம் " உதிரிப்பூக்கள்" . ஒரே திரைப்படத்தில் இவ்வளவு அனுபவங்கள் கிடைப்பது அபூர்வம் . கலாச்சார கோட்பாடுகளுக்கு உட்பட்டு ,காலச்சாரத்தை விசாரணை செய்யும் வகையில் இத்திரைப்படம் கட்டமைக்கப்பட்டுள்ளது .இந்த ஒரே திரைப்படத்திற்காக இன்னும் பல ஆண்டுகள் தமிழ் சினிமா பெருமைப்பட்டுக்கொள்ளலாம் . 1979 ஆம் ஆண்டு வெளிவந்த ...

இந்தியாவின் முக்கிய ஆறுகளும் அவற்றின் நீள அளவுகளும் படிங்கள் படித்து பொது அறிவை வளருங்கள்

Posted: 04 Jul 2013 11:19 AM PDT

இந்தியாவின் முக்கிய ஆறுகள் அவற்றின் நீள அளவுகளும் ! 1.கங்கை 2525 கீ.மீ. 2.சட்லெஜ் 1050 கி.மீ. 3.சிந்து 2880 கி.மீ. 4.ராவி 720 கி.மீ. 5.பியாஸ் 470 கி.மீ. 6.ஜீலம் 725 கி.மீ. 7.யமுனை 1375 கி.மீ. 8.சம்பல் 1050 கி.மீ. 9.ஹாக்ரா 1080 கி.மீ. 10.கோஷி 730 கி.மீ. 11.பெட்வா 480 கி.மீ. 12.ஸோன் 780 கி.மீ. 13.பிரம்மபுத்திரா 2900 கி.மீ. 14.தப்தி 724 கி.மீ. 15.மகாநதி 724 கி.மீ. 16.லூனி 858 கி.மீ. 17.ஹாக்கர் 494 கி.மீ. 18.சபர்மதி 416 கி.மீ. 19.கிருஷ்ணா 1327 கி.மீ. 20.கோதாவரி 1465 கி.மீ. 21.காவேரி ...

நிர்வாகக் குழுவில் ராஜூ சரவணன் - வாழ்த்துகள்

Posted: 04 Jul 2013 11:07 AM PDT

நிர்வாகக் குழுவில் ராஜூ சரவணன் - வாழ்த்துகள்

சிறப்பான பகிர்வுகளை நம் ஈகரைக்கு வழங்கி வரும் ராஜூ சரவணன் இன்று முதல் நிர்வாகக் குழுவில் அங்கம் பெறுகிறார்.

வாழ்த்துகள் ராஜூ - இன்றுபோல் என்றும் தொடருங்கள் தங்களின் பங்களிப்பை சிறப்பாக.

பேசும் படங்கள் ...

Posted: 04 Jul 2013 11:05 AM PDT



வட இந்தியாவில் வரலாற்றுப் பாரம்பரியம் உடைய குருஷேத்திரா கிராமத்து நதியில் நீராடும் மக்கள் கூட்டத்தை படத்தில் காணலாம். இந்தக் கிராமத்தை புண்ணிய பூமியாகக் கருதும் இந்துக்கள் பல்வேறு நாடுகளிலிருந்தும் வருகை தருவதுண்டு.

வீட்டிலிருந்தே பணிபுரியும்படியான பகுதி நேர வேலைகள் தேவை

Posted: 04 Jul 2013 10:34 AM PDT

எனது மனைவி வீட்டு வேலைகள் முடித்த பின்னர் சும்மாவாக இருக்கிறார்.

நானும் எனது பணி முடித்த பின்னர், நேரம் உள்ளது.

எனது மனைவி முடித்துள்ளார். நான் முடித்துள்ளேன்.

மீதி நேரத்தை பயனுள்ள வழியிலும், சம்பாதிக்கும் வகையிலும் செலவழிக்க எண்ணுகிறோம்.

வீட்டிலிருந்தே, பகுதி நேரம் வேலை செய்ய, நண்பர்கள் ஆலோசனை கூறவும்.

தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு

Posted: 04 Jul 2013 10:28 AM PDT

தர்மபுரி மாவட்ட கலப்பு திருமண விவகாரத்தில் சம்பந்தப்பட்ட திவ்யாவின் கணவன் இளவரசன் , ரயில் தண்டவாளத்தில் மூளை சிதறிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். அவர்தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் ‌கூறுகின்றனர். காதல் திருமணத்தால் கலவரம் தர்மபுரி மாவட்டம், செல்லன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த, திவ்யாவுக்கும், நாய்க்கன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த இளவரசனுக்கும், கலப்பு திருமணம் நடந்தது. இதையடுத்து, திவ்யாவின் தந்தை, தற்கொலை செய்து கொண்டார். அதைத்தொடர்ந்து, வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. இந்த ...

நீங்களும் வெப்டிசைனர் ஆகலாம் வாங்க....!

Posted: 04 Jul 2013 10:23 AM PDT

அனைத்து நண்பர்களுக்கும் நண்பிகளுக்கும் வணக்கம், நீங்களும் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் விளக்கியுள்ளேன். அதற்கு முன்பு வெப்சைட்டின் தேவைகளை பற்றி அறிந்து கொள்ளுங்கள். தற்போதுள்ள உலகில் எந்தொவொரு பொருளையும் சந்தைப்படுத்த வெப்சைட் அவசியமாகிறது. ஏனென்றால் இன்டர்நெட் என்னும் தொழில்நுட்பம் பட்டிதொட்டிவரை பரவிவிட்டது. இன்னும் சில வருடங்களில் இன்டர்நெட் இல்லாத வீட்டை பார்க்கமுடியாது என்றாகிவிடும். இப்போதெல்லாம் மக்கள் எது வேண்டும் என்றாலும் இன்டர்நெட் மூலம் சர்ச் செய்து ...

NEOCUBE-இதை ஏதாவது கடைகளில் பார்த்ததுண்டா,எங்கு கிடைக்கும்

Posted: 04 Jul 2013 10:01 AM PDT

NEOCUBE அல்லது BUCKY BALLS எனப்படும் சிறு சிறு காந்த குண்டுகளாக இருக்கும் .இவற்றை கொண்டு நாம் எந்த வகையான பொம்மையும் செய்யலாம்.இது வரை பல லட்ச மாடல் பொமைகள் செய்யலாம் என்று கண்டு பிடித்துள்ளனர் .இதை ஏதாவது கடைகளில் பார்த்ததுண்டா........

உடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ :)

Posted: 04 Jul 2013 10:00 AM PDT

நண்பர்களே ! நாங்க ( நான் , இவர், கிருஷ்ணா,ஆர்த்தி, அவளுடைய அப்பா அம்மா மற்றும் அவ தங்கை) எல்லோரும் போன வியாழன் அதாவது 20ம் தேதி பெங்களுரிலிருந்து கிளம்பி ஒரு 4 நாள் ஒரு சின்ன டூர் போயிட்டு வந்தோம். எங்க கிருஷ்ணா - ஆர்த்தி இன் முதல் கல்யாண நாளை கொண்டாடுவதற்காக இந்த ட்ரிப்  அந்த பயண அனுபவத்தை உங்களுடன் பகிரலாம் என்று இந்த 'பயணக்கட்டுரையை ' ஆரம்பிக்கிறேன். சில பல போடோக்களும் போடுகிறேன், இது ஒரு தொடர்பதிவு தொடர்ந்து படியுங்கோ முதலில் நாங்கள் வியாழன் காலை கிளம்பினோம், எங்கு எங்கு போகணும் ...

பல்லி விழும் பலன்

Posted: 04 Jul 2013 09:45 AM PDT

பல்லி நம் மீது விழுந்தால் ஏற்படும் நற்பலன் / கெடு  பலன்கள்  உங்களுக்காக தலையின் இடது பக்கம் பல்லி விழுந்தால் துன்பம் தலையின் வலது பக்கம் பல்லி விழுந்தால் கலகம் நெற்றியின் இடது பக்கம் பல்லிவிழுந்தால் கீர்த்தி நெற்றியின் வலது பக்கம் பல்லிவிழுந்தால் லக்ஷ்மிகரம் வயிறின் இடது பக்கம் பல்லி விழுந்தால் மகிழ்ச்சி வயிறின் வலது பக்கம் பல்லி விழுந்தால் தானியம் முதுகு ; இடது பக்கம் பல்லி விழுந்தால் கவலை முதுகு ; வலது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம் கண் ; இடது பக்கம் பல்லிவிழுந்தால் பயம் கண்; ...

டேட்டா என்ட்ரி வொர்க்

Posted: 04 Jul 2013 09:43 AM PDT

நண்பர்களே நான் வீட்டில் இருந்தபடியே டேட்டா என்ட்ரி வொர்க் (data entry work) முதலீடு இல்லாமல் (without investment) செய்ய தேடிக்கொண்டிருக்கிறேன். உங்களுக்கு இது பற்றி தெரிந்தால் தெரிவிக்கவும்.

கார்த்தி

வருத்தம் .......

Posted: 04 Jul 2013 09:42 AM PDT

வருத்தம்  இதுவே இடையிடையே வாழ்க்கையில்  வரும் நிறுத்தம்  .... வருத்தம்  இது  ... பொருத்தமில்லாத  வார்த்தைகள்   பொருந்தும்  இடம்  வரும்  வருத்தம்  ... திருத்தபடவேண்டியவை எல்லாம் திருத்தபட  முயலும்  போதெல்லாம் திரும்ப திரும்ப வந்தது  வருத்தம் .... நிறுத்தங்களில் எல்லாம் நிறுத்தாத போகும்  பேருந்தின்  மீதும் நித்தம் வருவது  வருத்தம்  ... நீண்ட  நேரம்  நின்றிந்தும் நின்றிருக்கும் நிழற்குடை மேல் நில்லாது  வருவது இந்த வருத்தம் .... நினைக்கும்  எண்ணம்  எல்லாம் நிறைவேறாத ...

சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி? வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா?

Posted: 04 Jul 2013 09:30 AM PDT

சமீபத்தில் நண்பர் ஒருவரின் வலைப்பூவிற்குச் சென்றேன்.. அங்கு தமிழ் சொற்கள் பற்றிய ஒரு விவாதம் இருந்தது.. விவாதத்தை இங்கும் விவாதிக்கலாம் என்று இங்கு பதிகிறேன் தமிழில் சில சொற்கள் எழுதும் போது பலரும் பல வழிகளில் எழுதுகிறோம்.. எது சரியான முறை? உதாரணத்திற்கு, ஒருவரை வாழ்த்துவதிலேயே துவங்குவோம்!! "வாழ்த்துக்கள்" என்று சிலர் எழுதுகிறோம்!! "வாழ்த்துகள்" என்று சிலர் எழுதுகிறோம்!! இதில் எது சரி --- வாழ்த்துக்களா இல்லை வாழ்த்துகளா?? உங்கள் கருத்து என்ன?ஏன்? இது தான் முதலாம் சொற்போர்!! பி.கு: ...

யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்வது எப்படி

Posted: 04 Jul 2013 09:19 AM PDT

நண்பர்களே இணையதளங்களில் காணும் யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்வது எப்படி.
விளக்கம் கொடுத்து உதவுங்கள்.

ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது?

Posted: 04 Jul 2013 09:18 AM PDT

(எனது தனிப்பட்ட கருத்து) சிவா அண்ணன் அவர்களுக்கு.... என் மனதில் வெகு நாட்களாக இந்த சந்தேகம் உள்ளது.... ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது?(மாதத்திற்கு) குறைந்தபட்சமாக ஒரு பெருந்தொகை செலவாகும் என்பது என் எண்ணம்..... இந்த தொகையை தாங்கள் எவ்வாறு சமாளிக்கிறீர்கள்.... இன்றுவரை இதைப் பற்றி தாங்கள் சொன்னதேயில்லை..... அழிந்து வரும் தமிழ் மொழியை நிலை நிறுத்துவதற்கு தாங்கள் செய்யும் இத்தொண்டிற்கு ஏதோ என்னால் முடிந்தளவு உதவி செய்ய ஆசைப்படுகிறேன்...

துள்ளித் திரியும் பருவத்திலே….

Posted: 04 Jul 2013 09:15 AM PDT

ஆடித் திரிதல் கண்டால்..... குழந்தைகள் பால் வேறுபாடு, இன வேறுபாடு இல்லாமல் தெருவில் ஓடி ஆடிக்கொண்டு இருக்கும் போது பார்க்கும் நடுத்தர வயதுள்ள எவருக்கும் ஒரு ஏக்கம் இருக்கத்தான் செய்கிறது. "மகிழ்ச்சியா துள்ளிக்கிட்டு இருந்தோம்; கவலைன்னா என்னன்னு தெரியாம திரிஞ்சோம்; ஏன் தான் பெரியவங்களா ஆனோமோ தெரியல? இளமைப் பருவத்திலேயே இருந்திருக்கக் கூடாதா?" என்று ஏங்காதவர்கள் இருக்க முடியுமா? புலம்பாதவர்கள்தான் இருக்க முடியுமா? இளமைப் பருவம் இனிக்கும் பருவம். அந்தப் பருவம் மட்டுமல்ல. அந்தப் பருவத்து ...

help pls

Posted: 04 Jul 2013 09:11 AM PDT

ஹலோ friends

புதுசு புதுசா என்னெனவோ வந்துருக்கு . பால் டீ பொங்காம இருக்க எதாவ்து இருக்கா ?

" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- சாகு

Posted: 04 Jul 2013 08:56 AM PDT

இந்த திரி இல் , எல்லாவிதமான "Side Dishes" அதாவது டிபனுக்கு தொட்டுக்கொள்பவற்றை பார்போம். இவைகளை இட்லி, தோசை , உப்ப்மா சப்பாத்தி மற்றும் பூரி கு தொட்டுக்கொள்ளல்லாம். முதலில் வட கறி செய்வது எப்படி என் பார்ப்போம்.

உன்னால் நான் இழந்தவை ...???

Posted: 04 Jul 2013 08:48 AM PDT

உனைப் பார்த்தபோது
என் இதயத்தை இழந்தேன்....!!!

உன் நினைவால் -என்
உறக்கத்தை இழந்தேன் ...!!!

உன் பதிலால்
என் நினைவை இழந்தேன்...!!!

உன்னுடைய நட்புக்கிடைத்ததும்
என் படிப்பை இழந்தேன்...!!!

உன்னை விரும்பியதால் ..
வீட்டின் உறவை இழந்தேன் ..!!!

மொத்தத்தில் உன்னால்
என்னையே இழந்தேன்..!!!

ஆனால் ஒரு போதும் உன்னை
நான் இழக்கமாட்டேன். ...!!!

சிகரெட் பிடிப்பதை நிறுத்த 10 சிறந்த வழிகள்

Posted: 04 Jul 2013 08:31 AM PDT

சிகரெட் பிடிப்பதை நிறுத்துவது என்பது எளிதானதுதான் நீங்கள் உறுதியாக முடிவெடுத்துவிட்டால். அப்படி சிகரெட் பிடிப்பதை நிறுத்த வேண்டும் என்று விரும்பினால் அதற்கான 10 வழிகளைப் பாருங்கள். சிகரெட் பிடிப்பதை விடுவதில் உள்ள நன்மைகளை சிந்தியுங்கள் சிகரெட் பிடித்துக் கொண்டிருக்கும் ஒருவர், அதனை நிறுத்துவதால், உடல் நிலை அதிக முன்னேற்றம் அடைகிறது. சிகரெட் பிடிப்பதை விடுவதால் நீங்கள் ஆரோக்கியமானவராக வாழப் போகிறீர்கள் என்பதை அடிக்கடி நினைத்துப் பாருங்கள். உங்களுக்குப் பிடித்தமான ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள் சிகரெட்டை ...

பெற்றோரின் அறிவுரையை கேளுங்கள்

Posted: 04 Jul 2013 08:29 AM PDT

பெற்றோரின் அறிவுரையை கேளுங்கள் உலகிலேயே பெற்றோர்கள் தான் தங்கள் குழந்தைகள் மீது அதிகமான அன்பு வைப்பவர்கள். அத்தகைய பெற்றோர்கள் தன் குழந்தை நன்கு சந்தோஷமாக, எந்த பிரச்சனையுமின்றி இருக்க வேண்டுமென்று நினைத்து, நிறைய அறிவுறைகளைக் கூறுவார்கள். அவ்வாறு எந்நேரமும் இடையூறு தருவது போல் கூறும் அறிவுரைகளைப் பொறுக்க முடியாமல், பிள்ளைகள் பெற்றோர்களை எதிர்த்து பேசுவது, சில நேரங்களில் வெறுப்பது என்றெல்லாம் இருப்பார்கள். பெற்றோர்கள் அடிக்கடி அறிவுரை கூறினாலோ அல்லது எதிலும் இடையூறாக இருந்தாலோ, அப்போது ...

அரசியின் கொட்டாவி !!தெனாலி ராமன் கதைகள்

Posted: 04 Jul 2013 08:26 AM PDT

திருமலாம்பாள் என்ற அம்மையார் கிருஷ்ண தேவராயர் துணைவியருள் ஒருவர். அவர் அடிக்கடி கொட்டாவி விட்டுக்கொண்டே இருப்பார். அது பழக்கமாகி விட்டது. ஆனால் அரசருக்கோ அது பிடிக்கவில்லை. அன்றிரவு அரசர் ஆசையோடு நெருங்கிச் சென்ற போதும் அவள் கொட்டாவி விட்டுக் கொண்டே இருந்தாள். அப்போது அவள் முகத்தைப் பார்க்கவே மன்னருக்குப் பிடிக்கவில்லை. அன்றிலிருந்து அவளிருக்கும் பக்கம் செல்வதையே மன்னர் தவிர்த்து வந்தார். தென்னாலி ராமன் கதை ; அம்மயாருக்கு இது மிகுந்த வேதனையைத் தந்தது. மிகவும் வருத்தத்துடன் இருந்த ...

கடி ஜோக்ஸ் ...

Posted: 04 Jul 2013 08:19 AM PDT

சார், நீங்க எந்தக் கடவுளைக் கும்புடுவீங்க?" "கல்யாணத்துக்கு முன்னாடியா, பின்னாடியா? " "கல்யாணத்துக்கு முன்னாடி சொல்லுங்களேன்." "கல்யாணத்துக்கு முன்னாடி, முருகர் தான் ரொம்ப புடிக்கும். " "அப்போ பின்னாடி." " அட அது ஏன் கேக்குறீங்க, கல்யாணத்துக்கு அப்புறம் நான் வேண்டாத தெய்வம் இல்லை." ***************************** மாணவர்களின் வளர்ச்சி... ஒரு பார்வை.... ****************************** 1 – 3rd Std.: தினமும் படிக்கிறேண்டா... 4th – 6th: கொஞ்சம் கஷ்டம்டா... ... 7th – 9th: முக்கியமான ...

சில்லுனு ஒரு காதல்

Posted: 04 Jul 2013 07:58 AM PDT

சில்லுனு ஒரு காதல் படம்-பாடல் HDயில் வேண்டும்.

மக்கு மக்கு மக்கு .....!!!

Posted: 04 Jul 2013 07:49 AM PDT

உன்னை கண்டவுடன் ...
இதயம் படபடுக்கிறது ...
உன்னை விரும்புகிறேன்...
என்று சொல்ல வார்த்தை ....
வருகிறது ...!!!

உன்னை விரும்புகிறேன்
என்றேன் என்று தயக்கத்தோடு ...
சொன்னேன் ....!!!

மெலிதாய் புன்னகை செய்தாய்
ஏன் என்றேன் அட போட
இந்தவார்த்தையை கேட்க எத்தனை ..
நாட்களாய் நான் தவித்தேன் தெரியுமா ..???
மக்கு மக்கு மக்கு .....!!!

வடக்கே தலை வைத்துப் படுக்கக் கூடாதா?

Posted: 04 Jul 2013 07:47 AM PDT

வடக்கே தலை வைத்து உறங்கக்கூடாது, யமன் பிடித்துக்கொண்டு போய்விடுவான் என்று பல பூதாகரக் கதைகள் கேட்டிருப்பீர்கள். இது போன்று எழுதப்படாத நியதிகள் பல நம் கலாச்சாரத்தில் இன்றும் உலவிக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் இதென்ன பகட்டா இல்லை நம்மை மிரளச் செய்யும் தந்திரமா? விளக்குகிறார் சத்குரு.. . இந்தியா போன்று பூமத்திய ரேகைக்கு மேலே உள்ள நாடுகளில் இருப்பவர்கள் வடக்கே தலைவைத்துப் படுக்கக் கூடாது. ஏனெனில் வடக்கே காந்த ஈர்ப்பு இருக்கிறது. வடக்கே தலைவைத்துப் படுத்தால் தேவையில்லாமல் உங்கள் மூளைக்குள் அதிக ...

என்னை மறந்து விடு ...

Posted: 04 Jul 2013 07:41 AM PDT

என்னை மறந்து விடு ...
என்னை விட்டுவிடு ....
என்னை தொந்தரவு செய்யாதே ...
என்றெல்லாம் சொல்லுகிறாயே ...
உன் நினைவு இல்லாத தேசம் ...
எது என்றுச்சொல்.....
அங்கே சென்று விடுகிறேன்.....
உன் நினைவுகளின் வலியை .....
என் இதயத்தால்......
தாங்க முடியவில்லை......
கூப்பிடு கொலம்பஸ்ஸை ...
புதிதாக ஒரு தேசத்தை .....
கண்டுபிடிக்கட்டும் ...!!!!

நீதான் என் காதலி ...!!!

Posted: 04 Jul 2013 07:34 AM PDT

இன்னும் எத்தனை
காலம் காதலித்துக்கொண்டே
இருப்பது...
இன்னும் எத்தனை நாள்தான் ...
உன் வலியை தாங்குவது ...
சொர்க்கம் நரகம் எல்லாம் ..
நிச்சயம் இருக்கடி ....
நீ இன்று சிரித்தால் சொர்க்கம் ...
நீ என்னை அழவைத்தால் நரகம் ...
மறுஜென்மம் தேவையில்லை...
எனக்கு....
இந்த ஓரு ஜென்மம்.....
போதும்.....
நம் காதலுக்கு மறுஜென்மம் ...
இருந்தால் மீண்டும் ....
நீதான் என் காதலி ...!!!

வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை – ப.சிதம்பரம் எச்சரிக்கை

Posted: 04 Jul 2013 07:25 AM PDT

வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதைத் தொடர்ந்து டெல்லியில் நேற்று பொதுத்துறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் தலைவர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்திற்கு மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தலைமை வகித்தார். அப்போது விவசாயம், வீட்டுவசதி மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக ...

தமிழ் எண்களை எப்படி ஞாபகத்தில் கொள்வது ?

Posted: 04 Jul 2013 07:19 AM PDT

தமிழ் எண்களை எப்படி ஞாபகத்தில் கொள்வது ? 1 - க - ஒன்று 2 - உ - இரண்டு 3 - ங - மூன்று 4 - ச - நான்கு 5 - ரு - ஐந்து 6 - ௬- ஆறு 7 - எ - ஏழு 8 - அ - எட்டு 9 - கூ - ஒன்பது 0 - 0 - சுழியம் ''க'டுகு, "உ'ளுந்து, "ங'னைச்சு, "ச'மைச்சு, "ரு'சிச்சு, "சா'ப்பிட்டேன், "எ'ன, "அ'வன், "கூ'றினான்; "ஓ' என்றாள் எண் என்ற கருத்துரு தொன்ம காலம் தொட்டு தமிழர்களிடம் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. "எண்ணென்ப ஏனை எழுத்தென்ப; இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு" என்ற திருவள்ளுவர் குறளும், "எண் எழுத்து ...

நம் காதல் பேசட்டும்

Posted: 04 Jul 2013 07:15 AM PDT



உன்னை
சந்திக்கும் போதெல்லாம்
நான்
மௌனம் கொள்வது
நம்மிடையே
நம் காதல்
பேசட்டும் என்று தான்..!

உன் மனதில் நடக்க வேண்டும் ...!!!

Posted: 04 Jul 2013 07:15 AM PDT

மரணம் இல்லாமல்
வாழவேண்டும் ..
இறந்தாலும் மீண்டும் ...
பிறக்க வேண்டும் ...
பிறந்தாலும் மீண்டும் ..
காதல் வேண்டும் ,,,
காதலித்தால் நீ தான் ...
மனைவி யாகனும் ...
இத்தனையும் மண்ணில் ...
நடக்கவேண்டியதில்லை ...
உன் மனதில் நடக்க வேண்டும் ...!!!

இல்லறமும் நல்விருந்தும்

Posted: 04 Jul 2013 06:41 AM PDT

விருந்து உபசரித்தல் என்பது சங்க காலத்தில் இல்லறக் கடமையாக இருந்து வந்துள்ளது. இனிய இல்லறத்தின் முக்கிய கடமைகளுள் ஒன்று விருந்து புரத்தல். ஆனால் விருந்து புரத்தல் எனப்படும் விருந்தோம்பல் காலத்தின் கட்டாயமாக, தேவை கருதியே சங்க காலத்தில் இருந்து வந்துள்ளது எனலாம். இக்காலத்தில் ஆங்காங்கு காணப்படுவது போல சங்க காலத்தில் உணவகங்கள் இல்லை. அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் என்னும் நால்வகைப் பிரிவினர் நாட்டில் வாழ்ந்தனர். இப்பிரிவுகள் ஒரு போதும் சாதியையோ, மதத்தையோ, உயர்வு தாழ்வு கருதியோ அமைக்கப் ...

நாய் மனிதன் செய்தி நிஜம் அல்ல : மக்களே உசார்..!

Posted: 04 Jul 2013 06:16 AM PDT

ஒரு மனிதன் எப்படி நாயின் மூஞ்சினை பொருத்த முடியும். இன்று இருக்கின்ற அதி தொழில்நுட் மருத்துவ வளர்ச்சியால் இது சாத்தியப்படலாம். ஆனால் நாயின் தாடை நாக்கு பற்கள் இவற்றோடு ஒரு மனிதனின் வாயில் பொருத்தினால் எப்படி தொண்டையுடன் பொருந்த முடியும். நாடி நாளங்கள் இதோமு ஒத்துப்போகுமா? என்கின்ற ஒரு சின்ன சந்தேகம் எமக்கு இச்செய்தி உலகம் பூராகவும் உள்ள மீடியாக்களில் காட்டுத்தீபோல பரவ ஆரம்பித்ததுமே வந்துவிட்டது. இது மட்டுமின்னி  இச்செய்தி தொடர்பாக தெளிவான புகைப்படங்களே வீடியோக்களோ வெளிவராதது இன்னும்  எமது சந்தேகத்தினை ...

பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் ‘நாய்’ மனிதனாக மாறிய பிரேசில் இளைஞர் !!

Posted: 04 Jul 2013 06:15 AM PDT

நாயின் சாயல் சிறிதளவு இருந்ததாலும், நாய்கள் மீது கொண்ட தீரா காதலாலும் ஒரு பீரேசீலிய இளைஞன் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் தனது முகத்தை நிஜ நாய் போலவே மாற்றிக் கொண்ட விநோதம் நடந்துள்ளது.  பெயர் வெளியிடப்படாத பிரேசிலைச் சேர்ந்த இளைஞன் ஒருவருக்கு மருத்துவர்கள், இறந்த நாயின் முகத்தைக் கொண்டு பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளனராம். இதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை மருத்துவர்களுக்கு வழங்கியுள்ளாராம் அந்த இளைஞர்.  இறந்த நாய் ஒன்றின் காது, மூக்கு, வாய் மற்றும் புருவங்களை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் அந்த இளைஞருக்கு ...

"லிம்கா' புத்தகத்தில் இடம் பெற்ற வெண்டைக்காய்

Posted: 04 Jul 2013 06:07 AM PDT

திருச்சூர் மாவட்ட விவசாயி தோட்டத்தில் விளைந்த, "மெகா சைஸ்' வெண்டைக்காய், "லிம்கா புக் ஆப் ரிக்கார்ட்ஸ்' சாதனை புத்தகத்தில், இடம் பெற்றுள்ளது. கேரள மாநிலம், வாடானப்பள்ளி சிஞ்சுவளைவைச் சேர்ந்தவர், பாஸ்கரன் உண்ணி. இவர், தன் வீட்டு வளாகத்தில் சிறிய அளவில் விவசாயம் செய்ய திட்டமிட்டார். "சத்கீர்த்தி' என்ற வகையைச் சார்ந்த, வெண்டை வித்து உட்பட, பல்வேறு காய்கறிகளின் வித்துகளை, அரசு வேளாண் துறை அலுவலகத்தில் வாங்கினார். இந்த வெண்டை வளர்ந்து வந்த நீளத்தை பார்த்து, அதிர்ச்சியடைந்த பாஸ்கரன் உண்ணி, ...

முகம் பளபளக்க புரூட் மசாஜ்

Posted: 04 Jul 2013 06:06 AM PDT

முதலில் கிளன்சிங் பிறகு மசாஜ், ஸ்கிரப், பேக் ஆகியவற்றை செய்து கொள்ள வேண்டும். கிளன்சிங்காக பாலை உபயோகப்படுத்தி முகம் முழுவதும் பூசி மெதுவாக இரண்டு நிமிடம் தேய்த்து பஞ்சைக் கொண்டு துடைக்க வேண்டும். இதனால் தோலினுள் படிந்திருக்கும் அழுக்கு நீங்கிவிடும். மசாஜ் செய்ய தயிரை உபயோகப்படுத்த வேண்டும். இது சூரியக்கதிர்களின் தாக்குதலால் ஏற்படும் சருமக் கருப்பைப் போக்கும். அதிக சத்தும் சருமத்திற்கு கிடைக்கும். தேனை பயன்படுத்தியும் மசாஜ் செய்யவேண்டும். பப்பாளி விழுதைச் சேர்த்து வறண்ட மற்றும் சாதாரண சருமத்தினர் ...

வெளிச்சத்தில் நிழலின் வேலை என்ன ?

Posted: 04 Jul 2013 05:54 AM PDT

இத்தனை நேரம் என்னைத் தொடர்ந்த நிழல் இருட்டில் மட்டும் எங்கே போனது? இருட்டில் எங்கோ ஒளிந்து கொண்டு வெளிச்சத்தில் நிழலின் வேலை என்ன ? பட்டப் பகலில் பயணத் துணை யார் கேட்டது? இத்தனை நேரம் என்னைத் தொடர்ந்த நிழல் இருட்டில் மட்டும் எங்கே போனது? வெளிச்சத்தில் சேவையும் .. இருட்டில் விடுமுறையும் ... எடுக்க நீ என்ன அலுவலக .. உத்தியோகத்தரா ...??? என்னோடு இருந்து .. எனக்கே இடையிடையில் .. கழுத்தறுக்கும் நீ ... எப்படி என் நிழல் என்பேன் ..?? ஓ அதற்காக தான் நீ ...

குட்டிக்கதை

Posted: 04 Jul 2013 05:04 AM PDT

ஒரு பக்தர், கடவுளை நினைத்துத் தவம் இருந்தார். பல நாள் கழித்துக் கடவுள் அவர்முன்னே தோன்றினார். 'பக்தா,உன் தவத்தை மெச்சினோம், என்ன வரம் வேண்டும், கேள்!' பக்தருக்கு உடம்பெல்லாம் பரவசம். கடவுளுக்கு ஒரு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்துவிட்டு, 'நிறைய செல்வம் வேண்டும்!' என்றார். அப்படியே ஆகட்டும்!' என்று ஆசிர்வாதம் செய்தார் கடவுள். மறுவிநாடி, அவரைக் காணவில்லை. ஆனால், செல்வமும் கிடைக்கவில்லை! பக்தர் குழம்பிப்போனார். ஒருவேளை, நாளைக்குக் கிடைக்குமோ என்று யோசித்தபடி வீட்டுக்கு வெளியே வந்து திண்ணையில் உட்கார்ந்தார். ...

எண் ஒலிப்பு..அருமையான தகவல்

Posted: 04 Jul 2013 05:03 AM PDT

எண் ஒலிப்பு ஒன்றிற்குக் கீழான அளவுள்ள எண்களும் அதற்குரிய ஒலிப்புச் சொற்களும் கீழுள்ள தரப்பட்டுள்ளன. எண்அளவுசொல் **************************** 1/320 320 ல் ஒரு பங்கு முந்திரி ************************ 1/160 160 ல் ஒரு பங்கு அரைக்காணி ************************* 3/320 320 ல் மூன்று பங்கு அரைக்காணி முந்திரி *************************** 1/80 80 ல் ஒரு பங்கு காணி ************************** 1/64 64 ல் ஒரு பங்கு கால் வீசம் ************************** 1/40 40 ல் ஒரு பங்கு அரைமா ************************** 1/32 32 ...

வேண்டுகோள், ஆதங்கம் , ஏக்கம், எதிர்பார்ப்பு

Posted: 04 Jul 2013 04:52 AM PDT

தமிழ்நாட்டில் தமிழ் வழிக் கல்வி இல்லை. வெளி மாநிலத்தவர்கள் இனி அவர்கள் சொந்த மொழியில் படிக்கலாம்! தமிழக அரசின் இந்த அறிவிப்பு நம்மை மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. வெளிநாட்டில் இருந்து தமிழகத்திற்கு படையெடுத்து வரும் மிகப்பெரிய குடியேற்றத்தை தடுப்பது தமிழ் வழிக் கல்வி ஒன்று தான். அதுவும் இல்லாமல் செய்து விட்டார் ஜெயா. இப்போது வெளி மாநிலத்தவர்களுக்கு ஆதரவாக கல்வித் திட்டத்தை மாற்றி அமைத்து விட்டார். வெளி மாநிலங்களில் இருந்து வந்து தமிழகத்தில் வாழும் குழந்தைகளுக்கு அவர்கள் சொந்த மொழியில் ...

கே .இனியவன் ஹைக்கூக்கள்

Posted: 04 Jul 2013 04:52 AM PDT

இல்லாவிட்டாலும் பிரச்சனை இருந்தாலும் பிரச்சனை பணம் ******************************* உடல் சுத்தம் உள்ளச்சுத்தம் தியானம் ****************************** மழலைகளிடம் மூட நம்பிக்கை விதைப்பு சரஸ்வதி இலை படிப்பு தரும் ************************************ பரவசம் அடைந்தனர் பார்க்கும் மனிதர்கள் கவலையில் கூட்டில் கிளி ********************************** அம்மாவை விட மழலைகள் மகிழ்ந்தன பாடசாலை விடுமுறை ********************************** இளமையின் இனிமை தாமதமாக இனித்தது முதுமை ********************************* தோற்றம் ...

நண்பா உன்னை போல்!

Posted: 04 Jul 2013 04:40 AM PDT

உறவென்று சொல்லிக்க....
யாரும் இல்லாவிட்டாலும்
காதல் என்று சொல்லிக்கொள்ள
யாரும் இல்லாவிட்டாலும்
உயிர் என்று சொல்ல
ஒரு நட்பு இருந்தால்போதும்
நண்பா உன்னை போல்!

கரைந்து போகிறேன்

Posted: 04 Jul 2013 04:27 AM PDT

கரைந்து போகிறேன் இருக்கட்டும் என்று என்றோ எழுதிவைத்த முன்னாள் நண்பர்களின் முகவரித் தொகுப்பு ஏதோவொன்றைத் தேடுகையில் எதேச்சையாய்க் கண்ணில் பட, தேட வந்ததை மறந்து போகிறேன்! தேனில் ஊறிய நினைவுகளில் கரைந்து போகிறேன்! நட்டவுடன் பூப்பூக்கும் நட்பு எனும் செடியொன்றே நட்டவுடன் பூப்பூக்கும்! நம்பிக்கை எனும் நீரூற்ற நாள்தோறும் கனி கொடுக்கும்! ஆணிவேரின் அடிவரைக்கும் அன்பு ஒன்றே நிறைந்திருக்கும்! ஆயிரம்பேர் நாடினாலும் அனைவருக்கும் நிழல் கொடுக்கும்! காதலும் நட்பும் இதயம் ...

"மயங்குகிறாள் ஒரு மாது" நாவல்

Posted: 04 Jul 2013 04:23 AM PDT

ரமணிசந்திரன் படைத்த "மயங்குகிறாள் ஒரு மாது" நாவல் நமது ஈகரையில் இருக்கிறதா ?

யாராவது இருந்தால் எனக்கு கூறுங்கள் உறவுகளே...! அல்லது யாராவது வைத்திருந்தால் தர முடியுமா?


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™