Tamilwin Latest News: “வட்டுகோட்டை சந்தை, வட்டுகோட்டை ...” plus 17 more | |
- வட்டுகோட்டை சந்தை, வட்டுகோட்டை ...
- பொலிஸ் அதிகாரங்கள் குறித்து ...
- மூதூர் கொலைகள்! சாட்சியங்கள் ...
- நாமல் மீது கோத்தபாயவிற்கு ...
- இத்தாலியில் சிங்கள காடையர்களின் ...
- சுனாமியின் போது ஏற்பட்ட ...
- சென்னையில் உள்ள இலங்கை துணைத் ...
- சர்வதேச அரங்கில் பெருமை சேர்த்த ...
- அமெரிக்க தேசிய தின நிகழ்வில் ...
- இலங்கைத் தலைவர்கள் இருவரையும் ...
- ஓய்வுக்கு முன்பு பல பட்டங்கள் ...
- 8 விக்கெட் வித்தியாசத்தில் ...
- தரவரிசையில் மூன்றாமிடத்துக்கு ...
- என் கிரிக்கெட் நுணுக்கங்களால் ...
- மும்முனைத் தொடர்: சூதாட்டத்தில் ...
- நினைத்ததை செய்து முடிப்பவர் டோனி: ...
- காற்பந்து ரசிகர்கள் மேலாடையின்றி ...
- ஆஷஸ் டெஸ்ட்: வலுவான நிலையில் ...
| வட்டுகோட்டை சந்தை, வட்டுகோட்டை ... Posted: 13 Jul 2013 05:52 PM PDT யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை சந்தையின் பெயர் தொடர்பில் ஏற்பட்ட சட்டப்பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது. |
| பொலிஸ் அதிகாரங்கள் குறித்து ... Posted: 13 Jul 2013 05:48 PM PDT 13வது அரசியல் அமைப்புக்குள் வருகின்ற பொலிஸ் அதிகாரங்களை பகிரல் விடயம் இலங்கைக்கு பொருத்தமானதல்ல. எனவே அது தொடர்பில் இணக்கப் பேச்சுக்களுக்கு இடமில்லை என்று இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இந்தியாவிடம் தெரிவித்துள்ளார். |
| மூதூர் கொலைகள்! சாட்சியங்கள் ... Posted: 13 Jul 2013 05:42 PM PDT திருகோணமலை மூதூரில் 2006ம் ஆண்டு 17 தன்னார்வ பணியாளர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான சாட்சியாளர்களின் பட்டியலை தயாரிக்குமாறு குற்றப் புலனாய்வுத் துறையினருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. |
| Posted: 13 Jul 2013 05:37 PM PDT 400 மில்லியன் ரூபாய் லஞ்சப் பணத்தை தனியாக நாமல் தனியாக சுருட்டிக் கொண்ட விவகாரத்தில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாப ராஜபக்ஷ கொலைவெறியுடன் இருப்பதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. |
| இத்தாலியில் சிங்கள காடையர்களின் ... Posted: 13 Jul 2013 05:30 PM PDT இத்தாலியில் சட்டவிரோதமாக குடியேறியிருக்கும் சிங்கள காடையர்கள், குழுக்களாக பிரிந்து மோதிக் கொள்ளத் தொடங்கியுள்ளனர். |
| Posted: 13 Jul 2013 05:16 PM PDT இலங்கை மீது 2004 ஆம் சுனாமி தாக்கம் ஏற்பட்ட போது ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டமைக்கு இலங்கையின் வானிலை அவதான நிலையமே பொறுப்பேற்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. |
| சென்னையில் உள்ள இலங்கை துணைத் ... Posted: 13 Jul 2013 05:11 PM PDT சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதகரத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. |
| சர்வதேச அரங்கில் பெருமை சேர்த்த ... Posted: 13 Jul 2013 05:00 PM PDT இலங்கையைச் சேர்ந்த சந்திரன் ரட்ணம் இயக்கிய 'ஏ கொமன் மேன்' என்ற திரைப்படம் மெட்ரிட் சர்வதேச திரைப்பட விழாவில் மூன்று விருதுகளை வென்றுள்ளது. |
| அமெரிக்க தேசிய தின நிகழ்வில் ... Posted: 13 Jul 2013 04:30 PM PDT கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் கடந்தவாரம் நடைபெற்ற அமெரிக்க தேசிய தின நிகழ்வில் கலந்து கொள்வதற்கு வந்த சரத் பொன்சேகா கவனிப்பாரற்ற நிலையில் மற்றவர்களைத் தேடிச் சென்று பேசுவதைப் பார்க்க பரிதாபமாக இருந்தது என்று அரசியல் அவதானிகள் கூறுகிறார்கள். |
| இலங்கைத் தலைவர்கள் இருவரையும் ... Posted: 13 Jul 2013 04:09 PM PDT இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவையும் யுத்த நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக நிறுத்திய பின்னரே எனக்கு நித்திரை வரும் என 'சனல் 4' தொலைக்காட்சி சேவையின் பணிப்பாளர் கெலம் மக்ரே தெரிவித்துள்ளார். |
| ஓய்வுக்கு முன்பு பல பட்டங்கள் ... Posted: 13 Jul 2013 11:44 AM PDT இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா அடிக்கடி காயம் ஏற்பட்டு சிகிச்சை பெறுவதால் நீண்டகாலமாக சர்வதேச அரங்கில் அவரால் சோபிக்க முடியவில்லை. |
| 8 விக்கெட் வித்தியாசத்தில் ... Posted: 13 Jul 2013 08:38 AM PDT அவுஸ்திரேலியாவுக்கெதிரான முத்தரப்பு ஒருநாள் தொடரின் (19 வயதுக்குட்பட்டோர்) இறுதிச் சுற்றில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி கிண்ணம் வென்றது. |
| தரவரிசையில் மூன்றாமிடத்துக்கு ... Posted: 13 Jul 2013 03:15 AM PDT ஒருநாள் போட்டிக்கான சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட தரவரிசைப்பட்டியலில் இந்திய வீரர் கோஹ்லி 3வது இடத்தையும், அணித்தலைவர் டோனி 6வது இடத்தையும் பெற்றுள்ளனர். |
| என் கிரிக்கெட் நுணுக்கங்களால் ... Posted: 13 Jul 2013 01:33 AM PDT இந்தியா, இலங்கை, மேற்கிந்திய தீவுகள் மோதிய முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டி மேற்கிந்திய தீவுகளில் உள்ள போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்றது. |
| மும்முனைத் தொடர்: சூதாட்டத்தில் ... Posted: 13 Jul 2013 01:11 AM PDT மேற்கிந்திய தீவுகளில் இடம்பெற்ற முக்கோண தொடரில் இலங்கை - இந்திய அணிகள் மோதிய இறுதிப் போட்டியின் போது கிரிக்கெட் பந்தயத்தில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்களை டெல்லி பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். |
| நினைத்ததை செய்து முடிப்பவர் டோனி: ... Posted: 13 Jul 2013 12:37 AM PDT இலங்கைக்கு எதிரான உலக கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு வெற்றியை பெற்றுத் தந்தது போன்று, முத்தரப்பு தொடரின் இறுதிப் போட்டியிலும் சிக்ஸர் அடித்து இந்தியாவுக்கு வெற்றி தேடி தந்தார் டோனி. |
| காற்பந்து ரசிகர்கள் மேலாடையின்றி ... Posted: 12 Jul 2013 08:24 PM PDT பிரேசில் நாட்டின் புகழ்பெற்ற மரக்கானா கால்பந்து மைதானம் புதுப்பிக்கப்பட்டு சென்ற மாதம் திறக்கப்பட்டது. |
| ஆஷஸ் டெஸ்ட்: வலுவான நிலையில் ... Posted: 12 Jul 2013 07:31 PM PDT இங்கிலாந்து - அஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிரென்ட்பிரிட்ஜ் நகரில் நடந்து வருகிறது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |