Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “தமிழீழ உணர்வாளர் 'ஈழத்துணை திரு. ...” plus 16 more

Tamilwin Latest News: “தமிழீழ உணர்வாளர் 'ஈழத்துணை திரு. ...” plus 16 more

Link to Lankasri

தமிழீழ உணர்வாளர் 'ஈழத்துணை திரு. ...

Posted: 22 Jul 2013 02:37 PM PDT

தாய்த்தமிழகமாம் திண்டுக்கல் மாவட்டத்தில் M.R.F நகரில் வசிக்கும் தமிழீழ உணர்வாளர் 'ஈழத்துணை திரு.அழகிரிசாமி அவர்களின் இறுதி நிகழ்வு அவரது இல்லத்தில் நடைபெற்றது. அவரது உடலுக்கு உலகதமிழர் பேரமைப்பின் கொடி அணிவித்து பொதுமக்களின் இறுதி வணக்கத்திற்காக வைக்கப்பட்டிருந்தது.

வடமாகாண முஸ்லிம் மக்கள் தொடர்பாக ...

Posted: 22 Jul 2013 10:46 AM PDT

வடமாகாண முஸ்லிம் மக்களின் நிலைப்பாடு தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெளிவாக அறிவிக்க வேண்டுமென நல்லாட்சிக்கான மக்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

ரூ. 71 லட்சத்திற்கு ஏலம் போன சாய்னா

Posted: 22 Jul 2013 10:00 AM PDT

பேட்மின்டன் லீக் தொடருக்கான ஏலத்தில் இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நெஹ்வால் ரூ. 71 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

யாழில் இடம்பெற்ற கொலையுடன் ...

Posted: 22 Jul 2013 09:35 AM PDT

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தென்னிலங்கையில் கைது செய்யப்ட்டள்ளார்.

தரவரிசையில் முன்னேறிய புஜாரா, ஓஜா: ...

Posted: 22 Jul 2013 09:29 AM PDT

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர்களான புஜாரா 6வது இடத்தையும் ஓஜா 10வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் ...

Posted: 22 Jul 2013 08:46 AM PDT

13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் ஆளும் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.

குர்ஹாம் சாக்கீ கொலை தொடர்பில் ...

Posted: 22 Jul 2013 08:34 AM PDT

பிரித்தானிய தன்னார்வ தொண்டர் குர்ஹாம் சாக்கீ படுகொலை தொடர்பில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவிடம் கேள்வி கேட்கவேண்டும் என பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் சிமோன் டான்சூக் தெரிவித்துள்ளார்.

யாழில் உரிமை கோரப்படாத பொருட்கள் ...

Posted: 22 Jul 2013 08:27 AM PDT

பருத்தித்துறை நீதி மன்றத்தில் உரிமை கோரப்படாத பொருட்கள் ஏலத்தில் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அரசியல் நிலைப்பாட்டோடு இலக்கியம் ...

Posted: 22 Jul 2013 08:18 AM PDT

பெண்கள் அடக்கு முறையில் இருந்து விடுபட்டு சுதந்திரமான வாழ்க்கையை வாழ்வதற்கான நல்வழிகளை வெளிக்கொண்டு வரும் வகையில் இலக்கியங்களை எழுதியுள்ளேன் நல்லூர், யுரோவில் மண்டபத்தில் நடைபெற்ற 41வது இலக்கியச் சந்திப்பில் திருமதி அஷ்றபா நூர்தீன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

13வது திருத்தச்சட்டத்தை மாற்றும் ...

Posted: 22 Jul 2013 06:33 AM PDT

திட்டமிட்டப்படி 13வது அரசியல் அமைப்பு சீர்திருத்தத்தை மாற்றம் செய்யும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும் என்று அமைச்சர் அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.

யாழில் பாடசாலை மாணவிக்கு ஆபாச ...

Posted: 22 Jul 2013 05:26 AM PDT

யாழ்.மாவட்டத்தில் பிரபல பெண்கள் பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கல்வி கற்பிற்கும் ஆசிரியர் ஒருவர், மாணவிக்கு கைத்தொலைபேசியில் தொடர்ச்சியாக ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி வைத்தமை தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை உட்பட்ட நாடுகளின் காணாமல் ...

Posted: 22 Jul 2013 05:14 AM PDT

இலங்கை உட்பட்ட நாடுகளில் காணாமல் போனோர் தொடர்பில் புதிய மற்றும் எஞ்சியுள்ள முறைப்பாடுகள் குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமை நிபுணர்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஜடேஜாவை புகழ்ந்து தள்ளிய கபில்தேவ்

Posted: 22 Jul 2013 04:22 AM PDT

தற்போதுள்ள இந்திய வீரர்களில் ரவீந்திர ஜடேஜா தான் மிகவும் மதிப்புமிக்க வீரராக திகழ்கிறார் என கபில்தேவ் பாராட்டியுள்ளார்.

சுவீடிஷ் ஓபன் டென்னிஸ்: சாம்பியன் ...

Posted: 22 Jul 2013 02:58 AM PDT

சுவீடிஷ் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.

ஆஷஸ் டெஸ்ட் தொடர்: இரண்டாவது ...

Posted: 21 Jul 2013 08:35 PM PDT

ஆஷஷ் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் 347 ஒட்டங்களால் இங்கிலாந்து அணி அபார வெற்றிபெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிள் போட்டியில் ...

Posted: 21 Jul 2013 07:37 PM PDT

ரஷ்யாவில் நேற்று நடைபெற்ற மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய இத்தாலி நாட்டின் அதிவேக மோட்டார் சைக்கிள் பந்தய வீரர் ஆண்டிரியா அண்டோநெல்லி பரிதாபமாக பலியானார்.

சிரேஷ்ட வீரர்களின் பங்களிப்பே ...

Posted: 21 Jul 2013 07:23 PM PDT

சிரேஷ்ட வீரர்களின் பாரிய பங்களிப்பே தென்னாபிரிக்காவுடனான போட்டியில் வெற்றிபெறுவதற்கான முக்கிய காரணமென இலங்கை அணித் தலைவர் தினேஷ் சந்திமல் தெரிவித்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™