| சவால் விடுகிறார் அமலா பால் Posted:  அமலா பாலை புக் செய்தால், ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிக்கலாம் என்ற நிலைமையாகி விட்டது. அந்த அளவுக்கு, தமிழ் மற்றும் தெலுங்கு என, இரண்டு மொழிகளிலும் அவரது மார்க்கெட் கெட்டியாக உள்ளது. அதனால் தான், "நிமிர்ந்து நில் படத்தை தமிழில் ஜெயம் ரவி, தெலுங்கில் நானியை வைத்து இயக்கும் சமுத்திரகனி, இரண்டு மொழிக்குமே அமலா பாலை தான், கதாநாயகி ... |
| நடிக்க வராவிட்டால் சமையல் காரனாகி இருப்பேன் :தனுஷ் Posted:  1.எப்போ, இயக்குனராகப் போறீங்க? திரைக்கதை எல்லாம் ரெடியாகி விட்டது. நேரம் பார்த்து,களத்தில் குதித்து விட வேண்டியது தான். விரைவில்இயக்குனராகி விடுவேன்.
2.வெங்கட் பிரபு என்ற தனுஷ், சினிமாவுக்குவராமல் இருந்திருந்தால்? எனக்கு நல்லா சமைக்க தெரியும் பாஸ். அதனால, சினிமாபக்கம் வராமல் இருந்திருந்தால், நல்ல ... |
| "கொலவெறி அனிருத் செம பிசி Posted:  தனுஷ் நடித்த, "3 படத்தின் இசையமைப்பாளர்,அனிருத். அப்படத்தில், அவர் இசையில்உருவான "ஒய் திஸ் கொலவெறி பாடல்,இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகள் வரைகலக்கி எடுத்ததால், முதல் படத்திலேயேபேசப்படும் இசையமைப்பாளரானார்.தற்போது, கைவசம் நிறைய படங்கள்வைத்திக்கிறார், அனிருத்.ஆனால், இப்போது, "முனி-3 படத்தில் இருந்து,விலகுவதாக தெரிவித்து உள்ளார். ... |
| தமிழ் படங்களை தவிர்க்கும் அஞ்சலி Posted:  "கற்றது தமிழ் படத்தில் அறிமுகமான போது,அஞ்சலிக்கு சுத்தமாக தமிழே தெரியாது.பெற்றோருடன் ஐதராபாத்தில் வசித்து வந்தஅவரை, அவரது சித்தி தான் சென்னைக்குஅழைத்து வந்தார். அதன்பின், படிப்படியாகசினிமாவையும், தமிழையும் கற்றுக் கொண்டஅஞ்சலி, சில ஆண்டுகளில் முன்னணிநடிகையானார். இந்நிலையில், சித்தியுடன் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக, சில ... |
| மீண்டும் சொந்தப் படத்தில் அருள்நிதி!! Posted:  தி.மு.க தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.தமிழரசு. அவரது மகன் அருள்நிதி. தமிழரசு தன் மகனை சினிமாவில் அறிமுகப்படுத்துவதற்காக தனது மோகனா பிக்சர்ஸ் மூலமாக வம்சம் படத்தை தயாரித்து அதில் ஹீரோவாக்கினார். அந்தப் படத்தை பாண்டிராஜ் இயக்கினார். அதன் பிறகு உதயன், மவுனகுரு போன்ற படங்களில் நடித்தார். இதில் மவுனகுரு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. ... |
| நான் ஒன்றும் பெரிய பயந்தாங்கொள்ளி இல்லை! டாப்ஸி Posted:  அஜீத்தின் 53வது படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார் டாப்ஸி. இந்தியிலும் ஒரு படத்தில் நடித்து வரும் அவர் அடுத்து தமிழில் லாரன்ஸ் இயக்கும் முனி-3 கங்கா படத்திலும் நடிக்கிறார். இதில் முக்கியத்துவம் வாய்ந்த கங்கா வேடமே டாப்ஸிக்குத்தான். அதனால் டைட்டில் கேரக்டரில் முதன்முதலாக நடிக்கப்போகிற சந்தோசத்தில் இருக்கிறார் ... |
| சினிமா உலகை ஆட்டுவிக்கும் சென்டிமென்ட் சந்தானத்தையும் விட்டுவைக்கவில்லை! Posted:  சினிமா உலகம் சென்டிமென்ட் நிறைந்தது. ஒவ்வொரு படத்தையும் தொடங்கும் நாள் முதல் ரிலீஸ் செய்யும் நாள் வரை ஒவ்வொன்றையும் நல்ல நேரம் பார்த்தே செய்வார்கள். கேட்டால் அப்பத்தானே படம் ஓடும் என்பார்கள். ஆனால் இப்படி நல்ல நேரம் பார்த்து, நல்ல நாள் பார்த்து தொடங்கப்படும் அத்தனை படங்களுமே ஓடுகிறதா என்றால் இல்லை. பத்தில் ஒரு படம் மட்டுமே ... |
| எதிரியாய் இருந்தவர்கள் நண்பர்களானார்கள்!! Posted:  கடந்த ஐந்து வருடங்களாக எதிரி போல் இருந்து வந்த பாலிவுட் சூப்பர் ஸ்டார்கள் சல்மான்கான் மற்றும் ஷாரூக்கான் இருவரும் இப்போது ஒரு விருந்து நிகழ்ச்சியில் நண்பர்களாகி உள்ளனர். பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் ஷாரூக்கான் மற்றும் சல்மான்கான். ஆரம்பத்தில் நண்பர்களாக இருந்து வந்த இவர்கள் ஒருகட்டத்தில் பிரிந்தனர். கடந்த சில ... |
| பேரன்பு கொண்டவர்களுக்காக தாடி எடுத்த அமீர் Posted:  ''யோகி'' படத்தில் ஹீரோவாக நடித்த அமீர் அதன்பிறகு கன்னித்தீவு பொண்ணா கட்டழகு கண்ணா பாட்டுக்கு ஆடினார். இப்போது மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார். ''கொள்ளைக்காரன்'' படத்தை இயக்கிய சந்திரன் அடுத்து இயக்கும் ''பேரன்பு கொண்ட பெரியோர்களே'' படத்தில் அமீர் ஹீரோ. அவருக்கு ஜோடியாக நடிப்பவர் தற்போது 555 படத்தில் பரத்க்கு ஜோடியாக நடிக்கும் ... |
| மெகா ஹீரோவாக ஆசைப்படும் கழுகு கிருஷ்ணா! Posted:  அலிபாபா, கழுகு உள்பட சில படங்களில் நடித்தவர் கிருஷ்ணா. பில்லா இயக்குனர் விஷ்ணுவர்தனின் தம்பி இவர். தற்போது வானவராயனும் வல்லவராயனும் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இவரது அண்ணனோ, அஜீத்தின் 53வது படத்தை இயக்கியுள்ளார். இரண்டு பேரின் படங்களும் முடிந்து திரைக்கு வரத் தயாராகிக்கொண்டிருக்கின்றன. இந்த நேரத்தில் அடுத்து ... |
| நீளமான தலைப்புகள் - கோலிவுட்டின் லேட்டஸ்ட் சென்டிமென்ட்!! Posted:  கேடிபில்லா கில்லாடி ரங்கா, கண்ணா லட்டு தின்ன ஆசையா, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம். தீயா வேலை செய்யணும் குமாரு. இப்படி நீளமான தலைப்பு கொண்ட படங்கள் அனைத்தும் தொடர்ந்து ஹிட்டடிக்க, இப்போது நீளமான தலைப்பு வைக்க ரூம் போட்டு யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலர் ஊட்டி கொடைக்கானல் சென்று மலைக்கு நடுவில் இருக்கும் ... |
| இப்பவும் நயன்தாராவுக்கு ஒன்று என்றால் துடித்துப்போகிறாராம் ஆர்யா! Posted:  ஆர்யா-நயன்தாராவுக்கிடையே பாஸ் என்ற பாஸ்கரன் படத்தில் நடித்தபோது ஏற்பட்ட நட்பு ராஜா ராணி வரை பின்னி பிணைந்து கிடப்பதாக கூறப்பட்டு வருகிறது. ஆனால், இப்படியே போனால் தனது இமேஜ் கெட்டு விடும் என்று நினைத்த நயன்தாரா இப்போது ஆர்யாவுடன் வெளியிடங்களுக்கு ஜோடி போட்டு வருவதை குறைத்து விட்டார். அதேபோல், அவர் இருக்கும் ... |
| மரியான் ரீமேக் டீலிங் கைவிடப்பட்டது? Posted:  வந்தே மாதரம் ஆல்பத்தை இயக்கிய பரத்பாலா இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் மரியான். தனுஷ் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் பூ பார்வதி நாயகியாக நடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பெல்ஜியம் நாட்டைச்சேர்ந்தவரான மார்க் கோனிக்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். தயாரிப்பு ஆஸ்கர் ரவிச்சந்திரன். இப்படி ஒரு பெரிய ... |
| நமீதாவுக்கு எனர்ஜி கொடுத்த டைரக்டர்கள்! Posted:  சில ஆண்டுகளாக நமீதாவுக்கு தமிழில் படங்கள் இல்லை. என்றாலும் அவர் தமிழ் நாட்டை விட்டு வெளியேறவில்லை. அண்டை மாநில மொழிப்படங்களில் நடித்தாலும் தமிழ் நாடே என் தலைமையகம் என்று இங்கேயே முகாமிட்டிருந்தார் நமீதா. அதோடு, சினிமாவில் நடிப்பதற்கான தொடர் முயற்சிகளையும் செய்து வந்தார். அப்படி அவர் முயற்சி செய்ததற்கு பலன் கிடைக்கவில்லை. ... |
| ரீமிக்ஸ்க்கு வரவேற்பு இல்லை: ஸ்ரீகாந்த்தேவா Posted:  ரீமிக்ஸ் பாடல்களுக்கு வரவேற்பு இல்லை என்று இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா கூறியுள்ளார். ஆரணியில் உள்ள கோட்டை ஸ்ரீவேம்புலிஅம்மன் கோயில் ஆடிவிழாவிற்கு திரை இசை கச்சேரிக்காக வந்திருந்த இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த்தேவா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, தமிழ், தெலுங்கு என 80 திரைப்படங்களுக்கு இசையமைத்து உள்ளேன். ஆரணி கோட்டை ... |
| குத்துச்சண்டையில் கலக்கப்போகும் பிரியங்கா சோப்ரா! Posted:  குத்துச் சண்டைப் போட்டியில் ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் பெற்றவர் மேரி கோம். இவர் மணிப்பூரில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். தனது கடின முயற்சியால் படிப்படியாக வளர்ந்து, உலக அளவில் குத்துச் சண்டையில் புகழ்பெற்று விளங்குகிறார். இவருடைய வாழ்க்கையை மையமாக வைத்து இந்தியில் ஒரு படத்தை உருவாக்க இருக்கிறார்கள். இந்த ... |
| புது ரேஸ் பைக்கை ஓட்ட முடியாமல் தவிக்கும் அஜீத்! Posted:  ரேஸ் வீரரான நடிகர் அஜீத்துக்கு, பைக் ரேஸ் ரொம்ப பிடிக்கும். அவர் நடிக்கும் படங்களில் பைக் சாகசம் செய்ய அவர் தயங்குவதே இல்லை. மங்காத்தா படத்தில் கூட அவர் பைக் சாகசம் செய்த காட்சிகள் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமைந்தது. தற்போது அஜீத் டைரக்டர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் இன்னமும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ... |
| தமன்னாவுக்கு ஷாக் கொடுத்த ஸ்ருதி Posted:  தமிழில், போதிய வாய்ப்புகிடைக்கவில்லை என்றாலும், தெலுங்கு,இந்தியில், யாரும் எட்டிப் பிடிக்க முடியாதஅளவுக்கு, முன்வரிசையில் இடம் பிடித்துவிட்டார், ஸ்ருதி ஹாசன். தெலுங்கிலும்,இந்தியிலும், அவருக்கு தொடர்ந்துபடங்கள் புக் ஆகி வருகின்றன. சஞ்சய்லீலா பன்சாலி தயாரிப்பில்,புதிதாக ஒரு இந்தி படத்தில் நடிக்கஒப்பந்தம் ... |
| அஜீத் - விஜய் மீண்டும் போட்டி Posted:  சில ஆண்டுகளுக்கு முன்வரை, பொங்கல்,தீபாவளி, தமிழ்ப் புத்தாண்டு போன்றபண்டிகை காலங்களில், விஜய், அஜீத்நடித்த படங்கள், ஒரே நேரத்தில்வெளியாகி, பெரும் பரபரப்பைஏற்படுத்தின. கடைசியாக, 2007ல், விஜய்நடித்த "போக்கிரியும், அஜீத் நடித்த"ஆழ்வாரும், பொங்கல் தினத்தன்றுவெளியாகின. தற்போது, ஏழாண்டுஇடைவெளிக்கு பின், விஜய் நடிக்கும்,"ஜில்லா படமும், ... |
| வில்லனாக நடிக்கஆசைப்படும் விஷால் Posted:  சினிமாவில், இயக்குனராக வேண்டும் என்றே இறக்கி விடப்பட்டவர் விஷால். எதிர்பாராத விதமாக, "செல்லமே படத்தில் ஹீரோவாகிவிட்டார். அடுத்ததாக, சொந்தமாகவே படங்களையும் தயாரிக்க துவங்கியுள்ளார். இதையடுத்து, வில்லனாகவும் அவதாரம் எடுக்க வேண்டும் என்ற ஆசையும், அவருக்கு உள்ளதாம். அதனால், தன் ஹீரோ இமேஜை பாதிக்காத வகையில், வித்தியாசமான வில்லனாக ... |