Tamilwin Latest News: “நீர்கொழும்பு ரெலிகொம் 3 மாடி ...” plus 19 more | |
- நீர்கொழும்பு ரெலிகொம் 3 மாடி ...
- மாகாண சபைத் தேர்தலில் ...
- டி.ஆர்.எஸ் முறையால் பயனில்லை: ...
- யாழ் பல்கலைக்கழக இராமநாதன் ...
- ஜனாதிபதி மன்னார் மதகுருக்களுக்கு ...
- “விமானத்தின் இறக்கைகளும் அழுதன.. ...
- கவாஸ்கருடன் இணைந்து மும்பை அணியை ...
- மாகாணத்தில் எங்களை நாங்களே ஆள ...
- கல்கிசைப் பகுதியில் பொலிஸாரின் ...
- விக்னேஸ்வரன் மீதான சிங்கள ...
- அமைச்சர்களின் புதல்வர்கள் தேர்தல் ...
- கென்யாவில் இரு இலங்கையர் கைது- ...
- விரைவில் டி.ஆர். ...
- சச்சினை விட லாராவே சிறந்தவர்: ...
- தொடங்கிய 2வது ஆண்டிலேயே இலங்கை ...
- மீண்டும் வருகிறார் நம்பர்-1 ...
- கிரிக்கெட் அவுஸ்திரேலியாவுக்கு ...
- இந்தியாவில் கிரிக்கெட் எப்போதும் ...
- இலங்கை அணியின் தற்காலிக தலைவராக ...
- அறையில் ஊக்கமருந்து: பாவெலுக்கு ...
| நீர்கொழும்பு ரெலிகொம் 3 மாடி ... Posted: 18 Jul 2013 03:21 PM PDT நீர்கொழும்பு நகரத்திலுள்ள 'ரெலிகொம்' தொலைத் தொடர்பு நிறுவனத்தின் நிர்வாகப் பிரிவுக்குச் சொந்தமான மூன்று மாடிக் கட்டிடத்தின் கீழ்ப்பிரிவில் தீப்பற்றியுள்ளது. |
| Posted: 18 Jul 2013 03:04 PM PDT எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி தேர்தல் அல்லது பொதுத் தேர்தலில் போட்டியிடும் முன்னர், மத்திய, வட மேல் ஆகிய இரண்டு மாகாண சபைத் தேர்தல்களில் போட்டியிட்டு முதலமைச்சராக தெரிவாகி காட்ட வேண்டும் என்று சவால் விடுப்பதாக பிரதியமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார். |
| டி.ஆர்.எஸ் முறையால் பயனில்லை: ... Posted: 18 Jul 2013 02:52 PM PDT இங்கிலாந்து– அவுஸ்திரேலியா அணிகள் இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. |
| யாழ் பல்கலைக்கழக இராமநாதன் ... Posted: 18 Jul 2013 02:34 PM PDT யாழ் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைக் கழகம் மருதனார் மடத்தில் 18.07.2013 அன்று காலை 9.45 மணியளவில் இக்கண்காட்சி ஆரம்பமாகியது. |
| ஜனாதிபதி மன்னார் மதகுருக்களுக்கு ... Posted: 18 Jul 2013 12:13 PM PDT மன்னார் மறைமாவட்டத்தை சேர்ந்த கத்தோலிக்க மதகுருமார் குழுவினரும், உள்ளுர் அரசியல்வாதிகளும் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடினர். |
| “விமானத்தின் இறக்கைகளும் அழுதன.. ... Posted: 18 Jul 2013 11:42 AM PDT கவிஞர் வாலி மறைவையொட்டி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சாகாத வரம் பெற்ற இதிகாசக் கவிதைகளை, திரைப்படப் பாடல்களை அமுத மழையாக வழங்கிய கவிதா மேகம் கலைந்து விட்டது. |
| கவாஸ்கருடன் இணைந்து மும்பை அணியை ... Posted: 18 Jul 2013 11:10 AM PDT இந்தியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளைப்போல தற்போது மற்ற விளையாட்டுகளிலும் லீக் போட்டிகள் நடைபெற தொடங்கி விட்டன. |
| மாகாணத்தில் எங்களை நாங்களே ஆள ... Posted: 18 Jul 2013 10:14 AM PDT நாங்கள் எதிர் காலத்தில் சுயநிர்ணய உரிமையுடன் எங்களை நாங்களே ஆளக்கூடிய ஆட்சியை வடக்கு, கிழக்கில் அமைப்பதற்கு சுயதொழில் வாய்ப்புகள் மிக முக்கியமானதென கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். |
| கல்கிசைப் பகுதியில் பொலிஸாரின் ... Posted: 18 Jul 2013 09:42 AM PDT கல்கிசைப் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சுட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். |
| Posted: 18 Jul 2013 08:48 AM PDT தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் சீ.வி.விக்னேஸ்வரன் மீதான சிங்கள இனவாதிகளின் விமர்சனங்களுக்கு கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. |
| அமைச்சர்களின் புதல்வர்கள் தேர்தல் ... Posted: 18 Jul 2013 08:28 AM PDT இலங்கையின் 7 அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் புதல்வர்கள் எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலுக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர் நேர்முகப் பரீட்சைக்கு சமுகமளித்துள்ளனர். |
| கென்யாவில் இரு இலங்கையர் கைது- ... Posted: 18 Jul 2013 07:41 AM PDT அனுமதிப் பத்திரமின்றி, கென்யாவின் டாய்டா தவேட்டா பகுதியில் மாணிக்கல் விற்பனையில் ஈடுபட்ட இரு இலங்கை பிரஜைகளை கென்ய பொலிஸாரும், வருவாய் ஆணையமும் இணைந்து நேற்று கைது செய்துள்ளன. |
| Posted: 18 Jul 2013 05:49 AM PDT விரைவில் டி.ஆர்.எஸ். முறைக்கு மூடுவிழா நடத்தப்படலாம் என்று முன்னாள் சர்வதேச நடுவர் பொமி ஜமுலா தெரிவித்தார். |
| சச்சினை விட லாராவே சிறந்தவர்: ... Posted: 18 Jul 2013 05:42 AM PDT இந்தியாவின் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கரை விட மேற்கிந்தியத் தீவுகளின் ப்ரைன் லாரா சிறந்தவர் என்று அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் ரிக்கி பொண்டிங் தெரிவித்துள்ளார். |
| தொடங்கிய 2வது ஆண்டிலேயே இலங்கை ... Posted: 18 Jul 2013 04:55 AM PDT இலங்கையில் நடைபெறவிருந்த, இரண்டாவது பிறீமியர் லீக் கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட்டது. |
| மீண்டும் வருகிறார் நம்பர்-1 ... Posted: 18 Jul 2013 01:34 AM PDT ஓய்வு பெற்ற முன்னாள் நம்பர்-1 டென்னிஸ் வீராங்கனையான சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் மீண்டும் போட்டியில் பங்கேற்க உள்ளார். |
| கிரிக்கெட் அவுஸ்திரேலியாவுக்கு ... Posted: 18 Jul 2013 01:30 AM PDT கிரிக்கெட் அவுஸ்திரேலியாவை எதிர்த்து மிக்கி ஆர்தர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு, தற்போது வெளியானதால் ஏமாற்றம் அடைந்துள்ளார். |
| இந்தியாவில் கிரிக்கெட் எப்போதும் ... Posted: 17 Jul 2013 06:54 PM PDT இந்தியாவில் கூடைப்பந்து விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில், அமெரிக்காவின் தேசிய கூடைப்பந்து சங்க நட்சத்திர வீரர் கிறிஸ் போஷ் முதல் முறையாக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். |
| இலங்கை அணியின் தற்காலிக தலைவராக ... Posted: 17 Jul 2013 06:49 PM PDT தென்னாபிரிக்க அணியுடன் இடம்பெறவுள்ள முதல் இரண்டு ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு இலங்கை அணியின் தலைவராக இளம் வீரர் தினேஸ் சந்திமால் நியமிக்கப்பட்டுள்ளார். |
| அறையில் ஊக்கமருந்து: பாவெலுக்கு ... Posted: 17 Jul 2013 08:22 AM PDT ஜமைக்க தடகள வீரர் அசபா பாவெல், வீராங்கனை ஷெரோன் சிம்சன் அறையில் இத்தாலி பொலிசார் நடத்திய சோதனையில் ஊக்கமருந்து உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றியதாக தெரிகிறது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |