Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


பிரிந்த காதலருடன் இணைந்தாரா கத்ரீனா?

Posted:

பாலிவுட் பிரபலங்களான, கத்ரீனாவும், ரன்பீர் கபூரும், சில ஆண்டுகளுக்கு முன் வரை, உயிருக்கு உயிராக காதலித்தனர். திடீரென, இவர்களுக்கு இடையே, முட்டல் மோதல் ஏற்பட்டு, காதல், டமாராகி விட்டது. இந் நிலையில், சமீபத்தில் கத்ரீனாவின் பிறந்த நாளன்று, ரன்பீர் கபூர், அவரின் வீட்டுக்கு வந்ததாகவும், பின், இருவரும், மும்பையில் உள்ள, நட்சத்திர ...

இளையராஜா - ரகுமான்கூட்டணி

Posted:

இந்திய சினிமாவின் இசை ஜாம்பவான்களாக திகழும் இளையராஜாவையும், ரகுமானையும் இணைத்து,  ஒரு பாடலுக்கு இசையமைக்க வைக்கும் முயற்சி நடக்கிறது.தென்னிந்திய சினிமா வர்த்தக சபையின் சார்பாக நடக்கவுள்ள, இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் சிறப்பு அம்சமாக, ஒரு பாடல் இடம் பெறுகிறதாம். அந்த பாடலுக்கு, அவர்கள் இருவரையும் ...

ஸ்ரீசாந்துடன் நடிக்க மறுத்த அசின்

Posted:

ஐ.பி.எல்., கிரிக்கெட் சூதாட்டத்தில் கைதாகி, ஜாமினில் வெளி வந்திருப்பவர், சர்ச்சைக்குரிய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த். கேரளாவைச் சேர்ந்த வரான இவர், இந்த விவகாரத்துக்கு பின் இந்திய அளவில் பேசப்படும் நபராகி விட்டார். இந்த சூட்டோடு சூட்டாக, ஸ்ரீசாந்தை வைத்து, ஒரு மலையாள படத்தை தயாரித்து வருகின்றனர். இந்த படத்தில், ஒரே ஒரு குத்துப் ...

இரண்டாவது இன்னிங்ஸ் தமன்னா விரக்தி

Posted:

தனுசுடன் நடித்த, "வேங்கை படத்தோடு, கோலிவுட்டில், தன் முதல் இன்னிங்சை முடித்துக் கொண்ட தமன்னா, மீண்டும், அவர் மூலமாகவே இரண்டாவது இன்னிங்சையும் துவங்க ஆசைப்பட்டார். ஆனால், முயற்சி பலனளிக்கவில்லை. இருப்பினும், மீண்டும் கோலிவுட்டில் கோலோச்ச வேண்டுமென்றால், தன் முன்னாள் ஹீரோக்களை, மீண்டும் தன் பக்கம் இழுக்க வேண்டும் என்று, தீவிரம் ...

நானும் குண்டாக போறேன்இலியானா அறிவிப்பு

Posted:

கோலிவுட், டோலிவுட் மூலமாக பாலிவுட்டில் கால் பதித்த, இலியானாவுக்கு, அங்கு, சொல்லிக் கொள்ளும்படியான வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால், மீண்டும் கோலிவுட்டுக்கு போக, முடிவு செய்துள்ளாராம், அவர். ஆனால், "இப்படி பஞ்சத்தில் அடிபட்டது போல், உடல் ஒட்டிப் போய் இருந்தால், தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்காது. பப்ளிமாஸ் மாதிரி, சதை போட்டால் ...

ஹன்சிகாவின் தடாலடி முடிவு

Posted:

கடந்த ஆண்டு வரை, கதையை விட, கதாநாயகர்களுக்கே முதலிடம் கொடுத்தார் ஹன்சிகா. பல படங்களை, கதையை கூட கேட்காமல் ஹீரோக்களின் பெயரை கூறியதும், அட்வான்சை வாங்கி குவித்தார். ஆனால், அப்படி நடிகர்களுக்காக அவர் ஏற்று நடித்த சில  படங்கள், தோல்வியடைந்து, ஹன்சிகாவை ஏமாற்றி விட்டன. இன்னும் சில படங்கள், இன்னும் வெளி வரவில்லை. அதனால், இப்போது புதிய ...

சுவிட்சர்லாந்தில் தயாராகிறது "தல பொங்கல்"

Posted:

தல அஜீத்தும், தகதக தமன்னாவும் இப்போது சுவிட்சர்லாந்து குளிரில் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். அதாவது மைனஸ் 4 டிகிரி குளிரிலும் பாட்டுக்கு டூயட் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். எதற்காக? 2014ம் ஆண்டு பொங்கலை ரசிகன் மகிழ்ச்சியாக கொண்டாடுவதற்காக. சிறுத்தை சிவா இயக்கத்தில் பெயரிடப்படாத (வழக்கம்போல) படத்தில் அஜீத் படு சுறுசுறுப்பாக நடித்து ...

கவிஞர் வாலி காலமானார்...! திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி

Posted:

தமிழ் சினிமாவின் பிரபல பாடலாசிரியர் கவிஞர் வாலி காலமானார். அவருக்கு வயது 82. உடல்நலக் குறைவால் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர் இன்று(ஜூலை 18ம் தேதி) மாலை காலமானார்.

கடந்த ஓராண்டாகவே வாலியின் உடல்நிலை அடிக்கடி சுகவீனமாக இருந்தது. சமீபத்தில், ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் சுமார் 5 மணிநேரம் கலந்து ...

இசையை பாடமாக்கினால் வன்முறை குறையும் - இளையராஜா யோசனை

Posted:

""இசையை பாடமாக்கினால் நாட்டில் வன்முறை குறையும் என, இசையமைப்பாளர் இளையராஜா பேசினார். மதுரை தியாகராஜர் கல்லூரியில் தமிழிசை ஆய்வு மையம் துவக்க விழா நடந்தது. கல்லூரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமை வகித்தார். பேராசிரியர் ஞானசம்பந்தன் வரவேற்றார்.

மையத்தை திறந்து வைத்த இசையமைப்பாளர் இளையராஜா பேசியதாவது: இசை என்றால் இறைவன். எனக்கு ...

மீண்டும் போலீஸ் வேடத்தில் சூர்யா!

Posted:

சூர்யா போலீஸ் வேடத்தில் நடித்த காக்க காக்க, சிங்கம், சிங்கம்-2 ஆகிய படங்கள் எல்லாமே ஹிட் என்பதால் இப்போது போலீஸ் வேடம் மீது அவருக்கு அதிகப்படியான பற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கெளதம்மேனன் சொன்ன துருவ நட்சத்திரம் கதையும் போலீஸ் கதை என்பதால் உடனே ஓ.கே சொல்லியிருந்தார். ஆனால், கதையோட்டம் சூர்யாவுக்கு போதிய திருப்தியை ...

அருள்நிதியுடன் நடிக்க மறுத்த தன்சிகா!

Posted:

எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய பேராண்மை படத்தில் ஜெயம்ரவியுடன் நடித்த 5 நடிகைகளில் ஒருவராக அறிமுகமானவர் தன்சிகா. அதன்பிறகு அருண்விஜய் நடித்த மாஞ்சாவேலு உள்பட சில படங்களில் நடித்தார். படுகவர்ச்சியாக அவர் பிரவேசித்தபோதும் மார்க்கெட் எகிறவில்லை. அந்தசமயம்தான் பரதேசி படத்தில் ஒரு குழந்தைக்கு தாயாக நடிக்க வேண்டும் என்று டைரக்டர் பாலா ...

வந்தாச்சு 8 பேக் ஹீரோ

Posted:

ஏழாம் அறிவு படத்துக்காக சூர்யா 6 பேக் வைத்தார், சமர் படத்துக்கு விஷால் வைத்தார், ஒஸ்தி படத்துக்கு சிம்பு வைத்தார் (-?), 555 படத்துக்கு பரத் வைத்திருக்கிறார். இன்னும் நிறைய ஹீரோக்கள் 6 பேக் டிரை பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். இதற்காக சோறு தண்ணி இல்லாம ஜிம்மே கதின்னு கிடக்குறாங்க. இப்போ இவிங்களையெல்லாம் தூக்கி சாப்பிட்டு 8 பேக்கோடு ஒரு ...

தொடங்கியது பார்ட்-2 சீசன் - ஸ்பெஷல் ரிப்போர்ட்!!

Posted:

கோலிவுட்டில் ரீமேக் சினிமாவை துவக்கி வைத்தது நான் அவன் இல்லை. பாலச்சந்தரின் அந்தக்கால நான் அவன் இல்லை படத்தை செல்வா இந்தக்காலத்துக்கு ஏற்றவாறு ரீமேக் செய்தார். படம் 100 நாளைத் தாண்டி ஓடியதும். ரீமேக் படங்கள் தொடர்ச்சியாக வந்தது. பில்லா முரட்டுக்காளை, தில்லு முல்லு, சட்டம் ஒரு இருட்டறை ஆகியவை அவற்றில் முக்கியமானவை. நான் அவன் இல்லை, ...

சினிமாவுக்கு உதவுவதை நிறுத்தியது என்.எப்.டி.சி...!!

Posted:

தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் (என்.எப்.டி.சி) என்ற ஒரு மத்திய அரசு நிறுவனம் இருக்கிறது. நல்ல திரைப்படங்கள் எடுக்க நிதி உதவி செய்யும் அமைப்பு இது. திரைப்பட ஸ்கிரிப்ட்டுகளை அனுப்பி வைத்தால் அல்லது நேரில் சென்று கொடுத்தால், அது நமது நாட்டின் கலாச்சாரத்தையும், பெருமையையும் பேசுவதாக இருந்தால் அந்தப்படம் எடுக்க பணம் தருவார்கள். தமிழ் ...

சந்தியாவின் இடுப்பை கிள்ளிய சந்தானம்!

Posted:

தான் காமெடியன் என்றாலும் தனக்கும் படத்துக்குப்படம் ஹீரோக்கள் ரேஞ்சுக்கு ஒரு ஜோடி வேண்டும் என்று கண்டிசன் போட்டு வரும் சந்தானம், யா யா படத்தில் காதல் சந்தியாவை தனக்கு ஜோடியாக்கினார். அவரும் ஒரு சேஞ்சுக்காக காமெடி பண்ணிப்பார்ப்போமே என்று நடித்தார். ஆனால், போகப்போக சில காட்சிகளில் ஹீரோக்கள் அளவுக்கு சந்தியாவை கொஞ்சி ...

ஐ 75 சதவீதம் ஓவர் - தீபாவளிக்கு ரிலீஸ்!

Posted:

ஷங்கர் இயக்கி வரும் ஐ படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. கடைசி ஷெட்யூல் படப்பிடிப்புகள் சென்னையில் இன்று தொடங்கியது. படப்பிடிப்பு நடக்கும் இடம் பரம ரகசியம். ஐ பற்றி ஷங்கர் முதன் முறையா பேசியிருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது:
"ஐ பெரிய ப்ராஜக்ட். ஷூட்டிங் ஆரம்பிச்சு ஒரு வருஷம் ஆச்சு. விக்ரமுடைய கெட் அப். ...

சம்பளத்தை உயர்த்திய லயன் மாஸ்டர்

Posted:

லயன் டூ எவ்வளவு ஸ்பீடா ஓடுதோ அவ்ளோ ஸ்பீடா தன்னோட சம்பளத்தையும் உசத்திட்டாராம் லயனை இயக்கிய அண்ணாச்சி. இப்போது இரண்டு கை விரல்களையும் விரிச்சி காட்டி அத்தனை சி சம்பளம் வேணும்னு கேக்குறாராம். முதல் லயனுக்கு 3 சியும், இரண்டாவது லயனுக்கு 5 சியும் வாங்கியவர் இப்போது தடாலடியாக பத்துக்கு தாண்டி விட்டார். அவர்தான் பு‌ரொட்யூசர் ...

நயன்தாராவின் சம்பளம் கிடுகிடு உயர்வு!

Posted:

முதன் இன்னிங்சில் இருக்கும் பல நடிகைகள் இன்னமும் ஒரு கோடியையே எட்ட முடியாமல் அல்லோல் பட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இரண்டாவது இன்னிங்சிலும் கோடிகளை சொல்லியடித்து வருகிறார் நயன்தாரா. ஆரம்பத்தில் ரொம்பவே அடக்கி வாசித்த அவர், அஜீத், ஆர்யா படங்களைத் தொடர்ந்து அனாமிகா படம் கிடைத்ததால் இப்போது அதிக உற்சாகத்துடனும், ...

பாவனாவுக்கு மாப்பிள்ளை ரெடி!

Posted:

தமிழில் மிஷ்கின் இயக்கிய சித்திரம் பேசுதடி படத்தில் அறிமுகமானவர் பாவனா. அதன்பிறகு தீபாவளி, ஜெயம்கொண்டான் என பல படங்களில் நடித்தவர், அஜீத்துடன் நடித்த அசல் படத்தோடு சுத்தமாக மார்க்கெட் இழந்து தெலுங்கு, கன்னடம் என திசை மாறிப்போனார். அங்கு சென்று கடந்த 3 ஆண்டுகளாக பிசியாக நடித்து வந்த பாவனா கிளாமர் நடிக்க மாட்டேன் என்ற கொள்கையை ...

மரியான் கதை இது தான்...!!

Posted:

'மரியான்' படம் நாளை(ஜூலை 19ம் ‌தேதி) வெளியாகிறது. இதில் தனுஷ் ஹீரோவாகவும், பார்வதி ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, பரத்பாலா இயக்கியுள்ளார்.

நாளை படம் வெளியாக உள்ள நிலையில் இதன் இயக்குனர் பத்திரிகையாளர்களை சந்தித்து இப்படம் பற்றி கூறுகையில், 'மரியான் படத்தின் கதை இதுதான். தூத்துக்குடி அருகில் உள்ளது ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™