Tamil Star |
- தீவிரவாதிகளால் ராமேசுவரம் கோவிலுக்கு ஆபத்து: உளவுத்துறை எச்சரிக்கையால் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு
- ஒருவருக்கொருவர் மாறி மாறி ரத்தம் குடிக்கும் பேய் தம்பதி
- கண் இமைக்கும் நேரத்தில் வெடித்து சிதறும் காஸ் சிலிண்டர்!
- நடுரோட்டுல சண்டை போடுற இவங்கயெல்லாம் டிராபிக் பொலிஸாம்.
- இது விபத்து அல்ல… பார்த்தால் உங்களுக்கே புரியும்!.
- ‘‘கண்கெட்ட பிறகு சூரிய நமஸ் காரம்’’ என்ற பழமொழிக் கேற்ப கச்சத் தீவு மீட்பு குறித்து கருணாநிதி உச்ச நீதி மன்றத்தில் மனுத் தாக்கல்
- தயவுசெய்து சண்டையில இனி எங்கள உதாரணம் காட்டாதீங்க.
- இளவரசன் சாவு கொலையில்லை, தற்கொலை: டெல்லி டாக்டர்கள் குழு உறுதிப்படுத்தியது
- தர்பூசணிக்கு இம்புட்டு அக்கப்போரா?
- தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் இரு நிபந்தனைகள் அரசினால் நிராகரிப்பு
| தீவிரவாதிகளால் ராமேசுவரம் கோவிலுக்கு ஆபத்து: உளவுத்துறை எச்சரிக்கையால் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு Posted: 17 Jul 2013 11:23 PM PDT ராமேசுவரம் கோவிலுக்கு தீவிரவாதிகளால் ஆபத்து உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது. அகில இந்திய புண்ணிய தலமாக ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் உள்ளது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு ஐதராபாத், பெங்களூர் போன்ற நகரங்களில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பீகார் மாநிலம் புத்தகயாவில் உள்ள மகாபோதி ஆலயத்தில் [...] This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஒருவருக்கொருவர் மாறி மாறி ரத்தம் குடிக்கும் பேய் தம்பதி Posted: 17 Jul 2013 11:22 PM PDT அமெரிக்காவின் சப் போல்க் பகுதியில் உள்ள ஹவர்கில் என்ற இடத்தை சேர்ந்தவர் அரோ டிராவென்(வயது 38). 5 குழந்தைகளுக்கு தந்தையான அரோ, வேலையில்லாமல் சுற்றி திரிந்த போது, லியா பெனின் காப்(வயது 20) என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு காதலாக மாறி, இருவரும் திருமணமும் செய்து கொண்டனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் தங்களது ரத்தத்தை ஒருவருக்கொருவர் மாறி மாறி குடித்து வருகின்றனர். இது குறித்து அரோ- லியா கூறுகையில், நாங்கள் இருவரும் காத் எனப்படும் [...] This posting includes an audio/video/photo media file: Download Now |
| கண் இமைக்கும் நேரத்தில் வெடித்து சிதறும் காஸ் சிலிண்டர்! Posted: 17 Jul 2013 11:14 PM PDT கண் இமைக்கும் நேரத்தில் வெடித்து சிதறும் காஸ் சிலிண்டர்! This posting includes an audio/video/photo media file: Download Now |
| நடுரோட்டுல சண்டை போடுற இவங்கயெல்லாம் டிராபிக் பொலிஸாம். Posted: 17 Jul 2013 11:12 PM PDT நடுரோட்டுல சண்டை போடுற இவங்கயெல்லாம் டிராபிக் பொலிஸாம். This posting includes an audio/video/photo media file: Download Now |
| இது விபத்து அல்ல… பார்த்தால் உங்களுக்கே புரியும்!. Posted: 17 Jul 2013 10:59 PM PDT இது விபத்து அல்ல… பார்த்தால் உங்களுக்கே புரியும்!. This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 17 Jul 2013 10:59 PM PDT கச்சதீவு தொடர்பாக முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்:– இலங்கைக்கு கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டபோது அதனை தடுத்து நிறுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வாய் மூடி மவுனியாக இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி; இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சத் தீவினை இலங்கை நாட்டிற்கு தாரைவார்த்தது இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி செல்லத்தக்கதல்ல என்று 2008 ஆம் ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன் னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் என்ற முறையில் என்னால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை விசாரணைக்கு [...] This posting includes an audio/video/photo media file: Download Now |
| தயவுசெய்து சண்டையில இனி எங்கள உதாரணம் காட்டாதீங்க. Posted: 17 Jul 2013 10:57 PM PDT தயவுசெய்து சண்டையில இனி எங்கள உதாரணம் காட்டாதீங்க. This posting includes an audio/video/photo media file: Download Now |
| இளவரசன் சாவு கொலையில்லை, தற்கொலை: டெல்லி டாக்டர்கள் குழு உறுதிப்படுத்தியது Posted: 17 Jul 2013 10:51 PM PDT இளவரசன் கொல்லப்பட்டாரா? தற்கொலை செய்து கொண்டாரா? உண்மையில் நடந்தது என்ன? ஒட்டு மொத்த தமிழகமும் இந்த கேள்விகளுக்கு விடை தேடியது. பொதுவாக ஒரு தற்கொலை என்றால் இ.பி.கோ. 174 பிரிவில் வழக்கு பதிவு செய்து அனாயசமாக கையாளும் போலீசார் இந்த வழக்கை அவ்வளவு எளிதாக கையாள முடியவில்லை. இடையில் புகுந்த சாதியும், சந்தேகமும் நீதி தேவன் கோவிலில் மண்டியிட்டது. உண்மையை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க சென்னை ஐகோர்ட்டும் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தது. தலைநகர் டெல்லியில் இருந்து எய்ம்ஸ் [...] This posting includes an audio/video/photo media file: Download Now |
| தர்பூசணிக்கு இம்புட்டு அக்கப்போரா? Posted: 17 Jul 2013 10:50 PM PDT தர்பூசணிக்கு இம்புட்டு அக்கப்போரா? This posting includes an audio/video/photo media file: Download Now |
| தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் இரு நிபந்தனைகள் அரசினால் நிராகரிப்பு Posted: 17 Jul 2013 07:15 PM PDT தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியினால் முன்வைக்கப்பட்ட இரண்டு நிபந்தனைகளை அரசாங்கம் நிராகரித்துள்ளது. வடக்கு மாகாணசபைத் தேர்தல்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த நிபந்தனைகளை விதித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இராணுவத்தினரை முகாம்களுக்கு மட்டும் வரையறுத்தல் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்தல் ஆகிய கோரிக்கைகளை அரசாங்கம் நிராகரித்துள்ளது. எனினும், வடக்கில் பக்கச்சார்பற்ற தேர்தலை நடாத்துமாறும், இடம்பெயர் மக்களை மீள்குடியேற்றுமாறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது. 858 தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் தடுத்து [...] This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |