Tamil Star |
- அமெரிக்காவின் சைனா டவுனில் 5 மாடிகட்டிடத்தில் வெடிவிபத்து
- பதவியில் இருந்து விலகுவதாக ஒருபோதும் கூறவில்லை – அமைச்சர் விமல் வீரவங்ச
- கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த தனியார் மினி பஸ் விபத்து : மூவர் பலி
- அக்கம் பக்கம் பார்க்காமல் ஏற்பட்ட விளைவு.
- ஏமாற்றத்தை தாங்குறது எம்புட்டு கஷ்டம்.
- காதலன் ஏற்படுத்திய அதிர்ச்சியைப் பார்த்தீங்களா?
- ரயில் வரும் போது உயிரை காப்பாற்றிக் கொள்ளும் பெண்ணின் புத்திசாலித்தனம்.
- பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கமா?…. சே ரொம்ப பாவம்.
- 30 வருடங்களுக்கு முன் கடலில் மூழ்கிய வெளிநாட்டுக் கப்பல் ஒன்றின் பாகங்கள் மீட்பு
- மிதக்கும் கல்…. குவியும் பக்தர்கள்!
| அமெரிக்காவின் சைனா டவுனில் 5 மாடிகட்டிடத்தில் வெடிவிபத்து Posted: 11 Jul 2013 10:04 PM PDT
சைனா டவுனில் உள்ள இந்த கட்டிடத்தின் கீழ் தளத்தில் பேருந்து நிறுவனம் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் இயங்கிவந்தன. மேல் தளங்களில் குடியிருப்புகள் உள்ளன. நேற்று அந்நாட்டின் நேரப்படி மதியம் 12.45 மணியளவில் இந்த கட்டிடத்தில் வெடி விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் வந்தது. இந்த கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டு, அது அங்கு பாதுகாக்கப்பட்டு வந்த பூச்சிக்கொல்லி மருந்து டின்களுக்கு பரவியது. இதனால் டின்கள் வெடித்து சிதறின. இதைத் தொடர்ந்து கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. தீ மூன்று மாடிகள் வரை பற்றி கொளுந்து விட்டு எரிந்தது. தீயணைப்பு படையினர் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் சிக்கி 12 பேர் காயமடைந்தனர். இவர்களில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ விபத்துக்கான காரணம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். This posting includes an audio/video/photo media file: Download Now |
| பதவியில் இருந்து விலகுவதாக ஒருபோதும் கூறவில்லை – அமைச்சர் விமல் வீரவங்ச Posted: 11 Jul 2013 09:52 PM PDT வட மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுமானால் அமைச்சுப் பதவியிலிருந்து விலகப்போவதாக நான் ஒருபோதும் கூறவில்லை. பிரிவினைவாதத்துக்கு ஏதுவான சரத்துக்களை 13ஆவது திருத்தத்தில் இருந்து நீக்கவேண்டுமென்றே கூறினேன். அதற்கான நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்றுவருகின்றன என்று அமைச்சர் விமல் வீரவங்ச நேற்று சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை அமர்வின்போது சஜித் பிரேமதாச எம்.பி.யினால் எழுப்பட்டிருந்த கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இவ்விடயம் தொடர்பில் இருவருக்குமிடையில் ஏற்பட்ட கடும் தர்க்கத்தினால் கூச்சல்களும் ஏற்பட்டன. கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டிருந்த அமைச்சர் [...] This posting includes an audio/video/photo media file: Download Now |
| கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த தனியார் மினி பஸ் விபத்து : மூவர் பலி Posted: 11 Jul 2013 09:45 PM PDT கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த தனியார் மினி பஸ் வண்டியொன்று இன்று அதிகாலை 4 மணியளவில் மன்னம்பிட்டிய பகுதியில் வைத்து விபத்துக்குள்ளானதில் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மூவர் உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த தனியார் மினி பஸ் வண்டி மன்னம்பிட்டி கோட்டாஎலிய பகுதியில் வைத்து மரமொன்றுடன் மோதுண்டதில் இந்த விபத்துச் சம்பவம் ஏற்பட்டுள்ளது. கொழும்பில் நடைபெற்ற சமுர்த்தி முகாமையாளர்களுக்கான செயலமர்வொன்றை முடித்து விட்டு நேற்றிரவு மட்டக்களப்புக்கு திரும்பிக்கொண்டிருந்த போதே இந்த பஸ் விபத்திற்குள்ளாகியுள்ளது. [...] This posting includes an audio/video/photo media file: Download Now |
| அக்கம் பக்கம் பார்க்காமல் ஏற்பட்ட விளைவு. Posted: 11 Jul 2013 09:43 PM PDT அக்கம் பக்கம் பார்க்காமல் ஏற்பட்ட விளைவு. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஏமாற்றத்தை தாங்குறது எம்புட்டு கஷ்டம். Posted: 11 Jul 2013 09:42 PM PDT ஏமாற்றத்தை தாங்குறது எம்புட்டு கஷ்டம். This posting includes an audio/video/photo media file: Download Now |
| காதலன் ஏற்படுத்திய அதிர்ச்சியைப் பார்த்தீங்களா? Posted: 11 Jul 2013 09:41 PM PDT காதலன் ஏற்படுத்திய அதிர்ச்சியைப் பார்த்தீங்களா? This posting includes an audio/video/photo media file: Download Now |
| ரயில் வரும் போது உயிரை காப்பாற்றிக் கொள்ளும் பெண்ணின் புத்திசாலித்தனம். Posted: 11 Jul 2013 09:40 PM PDT ரயில் வரும் போது உயிரை காப்பாற்றிக் கொள்ளும் பெண்ணின் புத்திசாலித்தனம். This posting includes an audio/video/photo media file: Download Now |
| பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கமா?…. சே ரொம்ப பாவம். Posted: 11 Jul 2013 09:39 PM PDT பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கமா?…. சே ரொம்ப பாவம். This posting includes an audio/video/photo media file: Download Now |
| 30 வருடங்களுக்கு முன் கடலில் மூழ்கிய வெளிநாட்டுக் கப்பல் ஒன்றின் பாகங்கள் மீட்பு Posted: 11 Jul 2013 09:38 PM PDT கல்முனை கடற்கரையில் கடந்த 30 வருடங்களுக்கு முன் கடலில் மூழ்கிய வெளிநாட்டுக் கப்பல் ஒன்றின் பாகங்கள் சுழியோடிகள் மற்றும் இயந்திரங்களின் உதவியுடன் மீட்கப்பட்டு வருகின்றன. கல்முனை கடற்கரையில் இருந்து 1 கிலோ மீற்றர் துரத்தில் குறித்த கப்பலின் இரும்பு பாகங்கள் மூழ்கிக்கிடப்பது கண்டறியபட்டுள்ளதை தொடர்ந்து இவ் மீட்புபணிகள் இடம்பெற்று வருகின்றன. இதனை பார்வையிட கல்முனை கடற்கரையை நோக்கி பெருமளவு மக்கள் படையெடுத்து வருகின்றனர். This posting includes an audio/video/photo media file: Download Now |
| மிதக்கும் கல்…. குவியும் பக்தர்கள்! Posted: 11 Jul 2013 09:36 PM PDT மிதக்கும் கல்…. குவியும் பக்தர்கள்! This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

