Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

அனுமதிக்காதீர்கள்!

Posted:

மேலும் மனமே வசப்படு : http://4tamilmedia.com/spirituality/maname-vasappadu

மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu


Read more ...

ஒரு நாள் தரவரிசையில் இந்தியா தொடர்ந்து முதலிடம் : தோனியின் புதிய உலக சாதனை

Posted:

நேற்று இலங்கை அணியை பந்தாடி இறுதிப் பந்தில் வெற்றி பெற்றதை தொடர்ந்து ஐசிசியின் புதிய தரவரிசைப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துள்ளது.


Read more ...

ரஷ்ய அதிபர் மாளிகையில் கணணிகளுக்கு பதில் மீண்டும் தட்டச்சு இயந்திரங்கள் பயன்படுத்த முடிவு

Posted:

ரஷ்ய அதிபர் மாளிகையில் மீண்டும்  கணணிகளுக்கு பதிலாக தட்டச்சு (Typewriting) இயந்திரங்களை பயன்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. 


Read more ...

இளவசரனின் பெற்றோர் திடீர் உண்ணாவிரதத்தால் பரபரப்பு

Posted:

தர்மபுரியில் காதல் கலப்புத் திருமணம் செய்து கொண்ட இளவரசன் மர்மமான முறையில் அண்மையில் மரணமடைந்திருந்தார். இந்நிலையில் அவரது பெற்றோர்  நேற்று இரவு முதல் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம் ஒன்றில் ஈடுபட்டு வருகின்றனர்.


Read more ...

சிம்பு வலையில் பாண்டிராஜ்

Posted:

டைரக்டர் பாண்டிராஜ் தனுஷ் பின்னால் அலைந்து திரிந்து கடைசியில் எதுவும் நடக்கவில்லை என்றதும் அவரது நேர் போட்டியாளரான சிம்புவிடம் தஞ்சமாகிவிட்டார் என்பது பழைய செய்தி.


Read more ...

வடக்கு தேர்தலுக்காக சர்வதேச கண்காணிப்பாளர்களை அழைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை : கஃபே

Posted:

வடக்கு மாகாண சபைத் தேர்தல்களைக் கண்காணிப்பதற்கு சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் அழைக்கப்படும் வாய்ப்புக்கள் இல்லை.


Read more ...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு முதலமைச்சர் வேட்பாளர் தெரிவில் இழுபறி

Posted:

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக யாரை முன்னிறுத்துவது என்று தீர்மானிக்கும் தமி்ழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் எந்தவித முடிவுகளும் எடுக்கப்படாமல் இழுபறிகளுடன் நேற்று வியாழக்கிழமை நிறைவுக்கு வந்தது.


Read more ...

தோனியின் அதிரடி : இறுதி ஓவரில் திரில்லிங் வெற்றி பெற்று கோப்பையை வென்றது இந்தியா

Posted:

இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற மேற்கு இந்திய முத்தரப்புத் தொடர் இறுதிப் போட்டியில் இந்திய அணி 2 பந்துகள் மீதமிருந்த போது திரில்லிங் வெற்றி பெற்றது.


Read more ...

100 மெகா பிக்ஸெல் கமெராவை உருவாக்கியது சீனா

Posted:

சீனாவைச் சேர்ந்த ஆய்வு நிலையம் ஒன்று 100 மெகா பிக்ஸெலுடைய (megapixel) CCD எனும் charge coupled device உடன் கூடிய கமெராவினைத் தயார் செய்துள்ளது.


Read more ...

வத்திக்கானில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு எதிராகக் கடும் சட்டம்:போப் Francis அமுல் படுத்தினார்

Posted:

வத்திக்கான் பிரதேசத்தில் சிறுவர்களைப் பாலியல் ரீதியாகவோ அல்லது பௌதிக ரீதியாகவோ துன்புறுத்தினால் அது பெரும் குற்றமாகக் கருதப்படும் என்ற ரீதியில் புதிய சட்டம் வகுக்கப் பட்டுள்ளதாக வியாழக்கிழமை போப் Francis அறிவித்துள்ளார்.


Read more ...

அதி வீச்சமுடைய புதிய ராக்கெட் எந்திரங்களை மீண்டும் பரிசோதிக்கும் வடகொரியா

Posted:

மிக நீண்ட தூரத்துக்குப் பயணம் செய்து இலக்குகளைத் தாக்கக் கூடிய அதி உயர் வீச்சமுடைய ராக்கெட் எஞ்சின்களை வடகொரியா மீண்டும் பரிசோதித்து வருவதாக சமீபத்தில் வேவு பார்க்கப் பட்ட செய்மதிப் புகைப்படங்களை ஆதாரமாகக் கொண்டு அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.


Read more ...

இன்று உலக மக்கள் தொகை தினம்:முக்கிய தகவல்கள்

Posted:

1987, ஜூலை 11ல் உலகின் மக்கள்தொகை 500 கோடியை தொட்டது. இதை நினைவுபடுத்தும் விதமாக ஜூலை 11ம் தேதி, மக்கள்தொகை தினத்தை ஐ.நா உருவாக்கியது.


Read more ...

புகைப்படங்களால் ஒரு வீடியோ: Getty Images புகைப்படங்களால் ஒரு அழகிய ஸ்டோரிபோர்ட்

Posted:

இப்பதிவை வாசிக்க முன்னர் இரு நாட்களுக்கு முன்னர் எமது யூடியூப் கோர்னரில் பதிவிட்ட இப்பதிவை வாசித்து வாருங்கள்:


Read more ...

ஆஷஸ் தொடரில் புதிய உலக சாதனை படைத்தார் ஆஸ்திரேலிய வீரர் ஆகர்

Posted:

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஆரம்பமாகியிருக்கும் ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் இரண்டு புதிய உலக சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.


Read more ...

மணிவாசகரின் திருவாசகம்

Posted:

தேவார திருவாசகங்களை திருமுறைகளாக வகுத்து கி.பி. ஏழாம் நூற்றாண்டு காலத்திலிருந்து இன்று வரையிலும் ஆலயங்களிலும் வீடுகளிலும் பாடப்பட்டும், இந்து சமய விழாக்காலத்தொடக்க நிகழ்வாகப் பாடப்பட்டும், பண்பாட்டு பாரம்பரிய நிகழ்வில் ஓதியும் வருகின்றோம்.


Read more ...

உத்தரப் பிரதேசத்தில் ஜாதிப் பேரணிகளுக்குத் தடை

Posted:

உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஜாதி அடிப்படையிலான பேரணிகளுக்கு தடை விதித்து அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


Read more ...

நஸ்ரியாவால் வந்த டென்ஷன்

Posted:

முளைச்சு மூணு இலை விடல. அதுக்குள்ளே இவ்வளவு வம்பா என்று அதிர ஆரம்பித்திருக்கிறார்கள் நஸ்ரியா குறித்து.


Read more ...

இலங்கையின் அபிவிருத்திக்கு உதவ சர்வதேச நாணய நிதியம் இணக்கம்

Posted:

 இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்களுக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க சர்வதேச நாணய நிதியம் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.


Read more ...

என் எல் சி யின் 5 சதவிகித பங்குகளை தமிழக அரசு வாங்குவது குறித்த பேச்சுவார்த்தை டெல்லியில் துவங்கியது!

Posted:

என் எல் சியின் 5 சதவிகித பங்குகளை தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் வாங்குவது குறித்த பேச்சுவார்த்தை டெல்லியில் நேற்று துவங்கி இன்றும் இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது.


Read more ...

தருமபுரி மாவட்டத்தில் போடப்பட்டுள்ள 144 தடை உத்தரவை நீக்க கோரி, திருமாவளவன் மனுத் தாக்கல் செய்துள்ளார்!

Posted:

தருமபுரி இளவரசன் மரணம் காரணமாக தர்மபுரியில் கலவரம் உண்டாகலாம் எனும் காரணத்தால், அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவை நீக்க வேண்டும் என்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் திருமாவளவன் மனுத் தாக்கல் செய்துள்ளார்.


Read more ...

கொழும்பு பொதுநலவாய மாநாடுகளில் ஊடகவியலாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்: CPJ

Posted:

இலங்கையின் கொழும்பு நகரில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் செய்தி சேகரிப்பு உள்ளிட்ட ஊடகப்பணிகளில் ஈடுபடும் ஊடகவியலாளர்களுக்கு போதுமான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் அமைப்பு (Committee to Protect Journalists) கோரிக்கை விடுத்துள்ளது.


Read more ...

ஜம்மு-காஷ்மீர் சிபில் தலைமை செயலகத்தில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து!:கோப்புகள் எரிந்து நாசம்!

Posted:

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள மாநில சிவில் தலைமை செயலகத்தில், இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து நேர்ந்துள்ளது. பல முக்கிய கோப்புகள், ஆவணங்கள் எரிந்து நாசமாகிவிட்டதகவும் தெரிய வருகிறது.


Read more ...

மக்களவைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார் மோடி!

Posted:

எதிர்வரும் மக்களவை தேர்தலில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி 2 தொகுதிகளில் போட்டியிடுவார் என தகவல்கள் வெளிவந்துள்ளன.


Read more ...

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்க : உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

Posted:

அனைத்து நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஆவணங்களையும் மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.


Read more ...

தனிநாடு கேட்கவில்லை, தமிழர்களுக்கான உரிமைகளைக் கேட்கிறோம்: இரா.சம்பந்தன்

Posted:

தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக தனிநாட்டுக் கோரிக்கையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கவில்லை.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™