Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


ஐதராபாத் கட்டிட விபத்து

Posted: 08 Jul 2013 01:03 PM PDT

ஐதராபாத் அருகே செகந்திராபாத்தில் 2 மாடி ஓட்டல் இடிந்து விழுந்ததில் 13 பேர் உயிரிழந்தனர். 37 பேர் படுகாயம் அடைந்தனர். கட்டிடத்திற்குள் சிக்கியவர்களை மீட்பு படையினர் மீட்கும் காட்சி.

3 நாடுகள் கிரிக்கெட் முக்கியமான ஆட்டத்தில் இந்தியா–இலங்கை இன்று மோதல்

Posted: 08 Jul 2013 12:51 PM PDT

போர்ட் ஆப் ஸ்பெயின்,

3 நாடுகள் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் முக்கியமான கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா–இலங்கை அணிகள் மோதுகின்றன.

3 நாடுகள் கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீஸ், இந்தியா, இலங்கை ஆகிய 3 நாடுகள் இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.  

இரண்டு 20 ஓவர், 7 ஒருநாள், 3 டெஸ்டில் விளையாடுகிறது இந்திய கிரிக்கெட் அணியின் தென் ஆப்பிரிக்க தொடர் அறிவிப்பு

Posted: 08 Jul 2013 12:47 PM PDT

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு 20 ஓவர், 7 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடுகிறது.

தென் ஆப்பிரிக்க தொடர்

இந்திய கிரிக்கெட் அணி நவம்பர் 18–ந் தேதி முதல் ஜனவரி 19–ந் தேதி வரை தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு 20 ஓவர் போட்டி, 7 ஒருநாள் போட்டி, 3 டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடுகிறது.

முத்தரப்பு கிரிக்கெட் மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டத்தில் சங்கக்கரா அபாரம்

Posted: 08 Jul 2013 12:44 PM PDT

போர்ட் ஆப் ஸ்பெயின்,

முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் அபாரமாக ஆடிய சங்கக்கரா ஆட்டம் இழக்காமல் 90 ரன் சேர்த்தார்.

3 நாடுகள் கிரிக்கெட்

உலக டெஸ்ட் கிரிக்கெட் தர வரிசை: இந்திய அணிக்கு 2–வது இடம்

Posted: 08 Jul 2013 12:37 PM PDT

துபாய்,

உலக டெஸ்ட் கிரிக்கெட் தர வரிசையில் இந்திய அணி 2–வது இடம் பிடித்துள்ளது.

டெஸ்ட் தர வரிசை

டெஸ்ட் போட்டிகளின் முடிவின் அடிப்படையில் ஒவ்வொரு நாட்டு அணிகளின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டுள்ளது.

கடந்த 18 மாதங்களாக எந்தவொரு அணிக்கு எதிராகவும் டெஸ்டில் தோல்வி காணாத அணியாக திகழும் தென் ஆப்பிரிக்க அணி தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. தென் ஆப்பிரிக்க அணி 135 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

இந்திய அணிக்கு 2–வது இடம்

அகில இந்திய கைப்பந்து போட்டி தொடக்க ஆட்டத்தில் ஐ.ஓ.பி. அணி வெற்றி

Posted: 08 Jul 2013 12:35 PM PDT

சென்னை,

அகில இந்திய கைப்பந்து போட்டி சென்னையில் நேற்று தொடங்கியது. இதன் தொடக்க ஆட்டத்தில் ஐ.ஓ.பி. அணி வெற்றி பெற்றது.

அகில இந்திய கைப்பந்து

நெல்லை பிரண்ட்ஸ் கிளப் மற்றும் டாக்டர் சிவந்தி கிளப் சார்பில் 'தினத்தந்தி', தேசிய கனிம வள மேம்பாட்டு கார்ப்பரேஷன், பனிமலர் என்ஜினீயரிங் கல்லூரி ஆகியவை ஆதரவுடன் அண்ணாச்சி பி.ஜான் நினைவு 40–வது அகில இந்திய கைப்பந்து போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று மாலை தொடங்கியது.

தமிழகத்தில் ஸ்மார்ட் கார்டு திட்டம்: டெண்டர் நடவடிக்கைகளுக்கு ஐகோர்ட்டு இடைக்கால தடை

Posted: 08 Jul 2013 12:16 PM PDT

சென்னை,

தமிழகத்தில் ஸ்மார்ட் கார்டுகள் வழங்குவது தொடர்பான டெண்டர் நடவடிக்கைகளுக்கு சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.சென்னை ஐகோர்ட்டில் நொய்டாவைச்சேர்ந்த ஸ்மார்ட் சிப்ஸ் லிமிடட் நிறுவனம் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:–

குறைந்த தொகை

இளவரசன் மரணம் எதிரொலி: தர்மபுரி இளம் பெண் திவ்யாவுக்கு 10 அமர்வு ஆலோசனை வழங்க வேண்டும்; ஐகோர்ட்டு உத்தரவு

Posted: 08 Jul 2013 12:10 PM PDT

சென்னை,

இளவரசனின் மரணத்தை அடுத்து, தர்மபுரி இளம் பெண் திவ்யாவுக்கும், அவரது தாயாருக்கும் 10 அமர்வில் ஆலோசனைகள் வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சாதி மோதல்

சென்னை ஐகோர்ட்டில் மனித உரிமைகள் பாதுகாப்பு மையத்தின் சென்னை பிரிவு செயலாளர் எஸ்.ஜிம்ராஜ் மில்டன் தாக்கல் செய்த பொதுநலன் மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:–

சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்த சேது சமுத்திர திட்ட பிரமாண பத்திரத்தை திரும்பபெற வேண்டும் தூத்துக்குடியில் மு.க.ஸ்டாலின் பேச்சு

Posted: 08 Jul 2013 11:33 AM PDT

தூத்துக்குடி

சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தை திரும்ப பெறவில்லையென்றால் இந்த போராட்டம் சிறை நிரப்பும் போராட்டமாக மாறும் என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

ஆர்ப்பாட்டம்

ஆன்மீக சிந்தனை (09-07-2013)

Posted: 08 Jul 2013 11:24 AM PDT



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™