Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


இன்று நாள் எப்படி?

Posted: 06 Jul 2013 12:24 PM PDT

ஆன்மீக சிந்தனை (07-07-2013)

Posted: 06 Jul 2013 12:20 PM PDT

கன்னித்தீவு (07-07-2013)

Posted: 06 Jul 2013 12:19 PM PDT

சாணக்கியன் சொல் (07-07-2013)

Posted: 06 Jul 2013 12:17 PM PDT

ஆண்டியார் (07-07-2013)

Posted: 06 Jul 2013 12:12 PM PDT

3 நாடுகள் கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி பழிதீர்த்தது இந்திய அணி 102 ரன் வித்தியாசத்தில் வெற்றி

Posted: 06 Jul 2013 11:59 AM PDT

போர்ட் ஆப் ஸ்பெயின்,

3 நாடுகள் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீசை வென்று இந்திய அணி பழிதீர்த்தது.

மழை குறுக்கிடு

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை ஆகிய 3 நாடுகள் இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இதில் போர்ட் ஆப் ஸ்பெயினில் நேற்று முன்தினம் நடந்த 4–வது லீக் ஆட்டத்தில் இந்தியா–வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.

விம்பிள்டன் டென்னிஸ்: பிரான்ஸ் வீராங்கனை பார்டோலி ‘சாம்பியன்’ லிசிக்கியை வீழ்த்தினார்

Posted: 06 Jul 2013 11:55 AM PDT

லண்டன்,

விம்பிள்டன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பிரான்ஸ் வீராங்கனை பார்டோலி நேர் செட்டில் ஜெர்மனியின் லிசிக்கியை வீழ்த்தி முதல் முறையாக பட்டத்தை கைப்பற்றினார்.

விம்பிள்டன் டென்னிஸ்

ரூ.5 லட்சம் பரிசுத்தொகைக்கான அகில இந்திய கைப்பந்து போட்டி சென்னையில் நாளை தொடக்கம்

Posted: 06 Jul 2013 11:54 AM PDT

சென்னை,

ரூ.5 லட்சம் பரிசுத்தொகைக்கான அகில இந்திய கைப்பந்து போட்டி சென்னையில் நாளை தொடங்குகிறது.

அகில இந்திய கைப்பந்து

நெல்லை பிரண்ட்ஸ் கிளப் மற்றும் டாக்டர் சிவந்தி கிளப் சார்பில் 'தினத்தந்தி', தேசிய கனிம வள மேம்பாட்டு கார்ப்பரேஷன், பனிமலர் என்ஜினீயரிங் கல்லூரி ஆகியவை ஆதரவுடன் 40–வது அகில இந்திய கைப்பந்து போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது.

வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் வெய்ன் பிராவோ ஒரு போட்டியில் ஆட தடை

Posted: 06 Jul 2013 11:52 AM PDT

போர்ட் ஆப் ஸ்பெயின்,

முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்த இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை. ஒரு ஓவர் தாமதமாக வீசியது. இது குறித்து விசாரணை நடத்திய போட்டி நடுவர் ஜெப் குரோவ், வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் வெய்ன் பிராவோவுக்கு 20 சதவீதமும், அணியின் சக வீரர்களுக்கு தலா 10 சதவீதமும் போட்டி கட்டணத்தில் இருந்து அபராதமாக விதித்தார்.

பங்கு சந்தையில் ஏற்றத்தாழ்வுகள் உள்ள நிலையில் முதலீடு செய்வதற்கு தகுதியான பத்து நிறுவனங்களின் பங்குகள்

Posted: 06 Jul 2013 10:56 AM PDT

புதுடெல்லி

பங்கு சந்தையில் ஏற்றத்தாழ்வுகள் உள்ள நிலையில் நடுத்தர கால அடிப்படையில் முதலீடு செய்வதற்கு   தகுதியான   10   நிறுவனங்களின் பங்குகள் குறித்து நிபுணர்கள் தமது மதிப்பீடுகளை வெளியிட்டுள்ளனர்.

அமெரிக்க நிதி கொள்கை



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™