Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


குழந்தைகள் முன்னிலையில் பெரியவர்கள் குறிப்பாக பெற்றோர்கள் செய்யக்கூடாத சில செயல்கள் !

Posted: 06 Jul 2013 01:04 PM PDT

1. கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்குத் தெரிய க் கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டை யிட்டுக் கொள்வ தை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். 2. குழந்தைகள் முன்னிலையில், பிறரை பற்றி தேவையில்லாமல் விமர்சிக்காதீர்கள். உதாரணமாக, "உங்கள் பிரண்ட் மகா கஞ்ச னாக இருக்கிறாரே' என்று நீங்கள் உங்கள் கணவரிடம் கேட்டதை நினைவில் வைத்துக் கொண்ட குழந்தை, அவர் வரும்போது, "அம்மா கஞ்சன் மாமா வந்து இருக்கிறார்' என்று சொல்ல நேரிட லாம். 3. தீய சொற்களை பேசுவதை தவிருங்கள். அதிலும் குழந்தைகள் முன்னிலையில் பேசுவதை ...

தோல்வி என்பது ..???

Posted: 06 Jul 2013 01:03 PM PDT

தோல்வி !
முற்று பெறாத முயற்சி !
வெற்றிக்கான பயிற்சி !
சில நேரம் நம்பிக்கையின் தளர்ச்சி ,,!!
வெற்றி வந்தபின் மகிழ்ச்சி ..!!!
உண்மையான தோல்வி
வெற்றியின் வளர்ச்சி ...!!!

ஏய் அலையே..

Posted: 06 Jul 2013 01:02 PM PDT

ஏய் அலையே..
நீயும் என்னை போலவே,
தினமும் கரைக்கு....
வந்து போகிறாயே.....
ஏன்!!! என்னை போலவே
உன்னவளும் இங்கு வருகிறேன் .....
என்று சொல்லிவிட்டு....
வரவில்லையோ!!!

ஏய் அலையே.. ..
ஏன் நுரை நுரையாக ...
கக்குகிறாய் விசத்தை ..
அருந்திவிட்டாயா ...??
காதலியின் வரவில்...
மனமுடைந்து ...
விட்டாயா ...???

எது அழகு சொல்லுங்கள் ...?

Posted: 06 Jul 2013 01:01 PM PDT

கடலுக்கு எது அழகு…? அலை அழகு ,...!!! அலைக்கு எது அழகு…? கரை அழகு ...!!! கரைக்கு எது அழகு…..? மண் அழகு ...!!! மண்ணுக்கு எது அழகு...? வாசம் அழகு ...!!! வாசத்திற்கு எது அழகு…? பூ அழகு .....!!! பூவுக்கு எது அழகு…...? பெண் அழகு ...!!! பெண்மைக்கு எது அழகு…? தாய்மை அழகு ...!!! தாய்மைக்கு எது அழகு…? பாசம் அழகு ...!!! பாசத்திற்கு எது அழகு...? உயிர் அழகு ....!!! உயிருக்கு ...

உயி௫ள்ள வரை மறக்க மாட்டேன்...!!!

Posted: 06 Jul 2013 01:00 PM PDT

கண் பார்க்காமல் காதல் வரலாம், ...
கற்பனை இல்லாமல் கவிதை வரலாம்,....
ஆனால் .
உண்மையானஅன்பு இல்லாமல் நட்பு வராது,
இதயத்தில் இடம் கொடுப்பது காதல்
இதயத்தையேஇடமாக கொடுப்பது நட்பு,
நான் நேசிக்கும் பலர் என்னை நேசிக்க மறந்தாலும்
,என்னை நேசிக்கும் உன்னை...
உயி௫ள்ள வரை மறக்க மாட்டேன்...!!!

பறவைகளின் திகைப்பூட்டுகிற பறக்கும் காட்சிகள்

Posted: 06 Jul 2013 12:59 PM PDT

 Stunning Photographs of Birds in Flight

"இப்போது புரிகிறதா?...சம்பள வித்தியாசம்...' - நீதிக்கதை

Posted: 06 Jul 2013 12:10 PM PDT

விறகு வெட்டி ஒருவனுக்கு திடீரென்று ஒரு சந்தேகம் வந்துவிட்டது. தன்னுடைய தேசத்து ராஜாவிடம், ""மகாராஜா, தங்களுடைய ராஜ்யத்தில் எல்லாம் சரிதான். ஆனால் எனக்கு மாத்திரம் தினம் ரெண்டு ரூபாய் சம்பளம் கொடுக்கிறீர்கள். மந்திரிக்கோ மாசம் ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுக்கிறீர்கள். எல்லா மக்களையும் சமமாக நடத்தும் நீங்கள் சம்பள விஷயத்தில் மாத்திரம் ஏன் வித்தியாசம் காட்டுகிறீர்கள்?'' என்று கேட்டான். மகாராஜாவுக்கு சந்தோஷம் வந்துவிட்டது. ""அப்படியா, பேஷ்... சரியான கேள்வி. உனக்கு இதைப்பற்றி சரியான பதில் சொல்கிறேன். ...

நிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை

Posted: 06 Jul 2013 12:08 PM PDT

ஓர் அரசன் தம்மை ஆசிர்வதிக்க வந்த வயதான துறவியை அழைத்துப்போய் தமக்குச் சொந்தமான வயல், வரப்பு, தோப்புகளைப் பெருமையுடன் காட்டி, ""இவ்வளவும் என்னுடையது சுவாமி'' என்றார். துறவி கேட்டார்: ""இல்லையே அப்பா! இதே நிலத்தை என்னுடையது என்று ஒருவன் சொன்னானே'' என்றார். ""அவன் எவன்? எப்போது சொன்னான்?'' என்று சீறினான் அரசன்.""ஐம்பது வருடத்திற்கு முன்'' என்றார் துறவி. அரசர்,""அது என் தாத்தாதான். ஐம்பது ஆண்டுகளாக நாங்கள் இந்த நிலத்தை யாருக்கும் விற்கவே இல்லை''என்றான். "இருபது ஆண்டுகளுக்கு முன் வேறொருவர் ...

நான் ரசித்தவை - மது

Posted: 06 Jul 2013 11:47 AM PDT

3D ENGLISH GRAMMER SOFTWARE

Posted: 06 Jul 2013 11:26 AM PDT

எளிய வழியில் ஆங்கில கற்று கொள்ள

http://www.ziddu.com/download/7654859/3D_ENGLISH_GRAMMER.rar.html

ஒடுபாதையில் விமான இஞ்ஜின் வெடிக்கும் காட்சி - காணொளி

Posted: 06 Jul 2013 11:24 AM PDT



மரத்துகள்களில்+மரக்கட்டையில் அழகிய வேலைப்பாடு

Posted: 06 Jul 2013 11:21 AM PDT

Intricate Animal Sculptures Made from Wood Chips


 

குலுங்க குலுங்க சிரிக்க

Posted: 06 Jul 2013 10:59 AM PDT



நன்றி முகநூல்

உலகின் மிக உயரமான புர்ஜ் கலீபா (துபாய்) கட்டிடத்தை கணனியில் சுற்றி பார்க்கலாம்

Posted: 06 Jul 2013 10:54 AM PDT

உலகின் மிக உயரமான கட்டிடம் Burj Khalifa , Dubai இல் உள்ளது. இக்கட்டிடத்தின் உச்சி வரை சென்று கூகிள் Street view குழுவை சேர்ந்த பெண் (Project Manager) ஒருவர்  மூலம் 360' காட்சிகளை பதிவு செய்து கூகிள் தனது Street view இல் இணைத்துள்ளது. இதுவே கூகிள் முதன் முறையாக மிக உயரத்துக்கு சென்ற சந்தர்ப்பம். அதாவது 828 meters (2,717 ft) வரை உயரமான Burj Khalifa கட்டடத்த்தில் சென்று படமாகி உள்ளானர். High-resolution 360-degree Cameras மூலம் மூன்று நாட்களாக அங்கிருந்து மொத்த காட்சிகளையும் படமாகி உள்ளனர். ...

பேசும் படங்கள் ...

Posted: 06 Jul 2013 10:52 AM PDT



வட இந்தியாவில் வரலாற்றுப் பாரம்பரியம் உடைய குருஷேத்திரா கிராமத்து நதியில் நீராடும் மக்கள் கூட்டத்தை படத்தில் காணலாம். இந்தக் கிராமத்தை புண்ணிய பூமியாகக் கருதும் இந்துக்கள் பல்வேறு நாடுகளிலிருந்தும் வருகை தருவதுண்டு.

அட்டைதாளில் இப்படியும் செய்ய முடியுமா??

Posted: 06 Jul 2013 10:43 AM PDT

30 Amazing Sculptures Made out of Cardboard

வேண்டாம் என்று தூக்கி வீசப்பட்ட பாட்டில்கள் வைத்து கைவேலைப்பாடு

Posted: 06 Jul 2013 10:18 AM PDT

 Giant Fish Sculptures Made from Discarded Plastic Bottles

என் கண்ணீருக்குள் நீந்திக்கொண்டு இருக்கிறாய் ....

Posted: 06 Jul 2013 10:15 AM PDT

அன்பே ..
நீ தந்த நினைவுகாளால் ..
என் கண்கள் கலங்குகின்றன .
என்றாலும் நான் அழமாட்டேன் ..
என் கண்ணீருக்குள் நீந்திக்கொண்டு இருக்கிறாய் ....

கே .இனியவன் குறுங்காதல் கவிதை

Posted: 06 Jul 2013 10:05 AM PDT

இரண்டு இதயம்

என் உடலில்
எனக்குத் தெரியாமல்
இரண்டு இதயம்
ஒன்று என்னுயிர்
மற்றையது உன் உயிர்

என்னை பற்றி சிலவரிகள்

Posted: 06 Jul 2013 10:01 AM PDT

அன்பு உள்ளங்களுக்கு கே இனியவனின் மனமார்ந்த வணக்கங்கள் .... நான் இலங்கையில் தமிழ் பிரதேசமான யாழ்ப்பாணம் என்னும் புண்ணிய பூமியை பிறப்பிடமாக கொண்டவன் .எனது இயற்கை பெயர் குமாரசாமி .உதயகுமாரன் ... ஒரு முகாமைத்துவ பட்டதாரி மேலும் பல ... யான் ..30 வது வருடத்தை நோக்கி +2 க்கு பொருளாதாரம் கற்பிக்கும் ஆசிரியர் அரச துறையில் மற்றும் தனியார் துறையிலும் கற்பித்துவருகிறேன் ....கவிதையில் ஆர்வமிருந்ததால் எழுதுகிறேன் ...இந்தியா பிரபல தளங்க்கள் 5க்கும் மேல் கவிதை எழுதுகிறேன் ..அவற்றின் பெயர்களை இங்கு குறிப்பிடுவது ...

"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை

Posted: 06 Jul 2013 09:46 AM PDT

தன் மடியில் பேரனை அன்போடு உட்கார வைத்துக் கதை சொல்ல ஆரம்பித்தார் தாத்தா. கதை கேட்டு பேரன் மகிழ்ந்தான். கதை சொல்லும் போது இடை இடையே மனிதன் எப்படியெல்லாம் வாழவேண்டுமென்று பேரனுக்குச் சொல்லிக் கொடுத்தார். பேரனும் மிக அமைதியாக அனைத்தையும் கேட்டு ரசித்துக் கொண்டிருந்தான். காகத்தைப் போல ஒப்புரவாக, ஆமையைப் போல அடக்கமாக, எறும்பு போல சுறுசுறுப்பாக, மானைப்போல மானத்துடன் நாமும் வாழ வேண்டும். அதுதான் நமக்குப் பெருமை என்றெல்லாம் பேரனுக்குச் சொல்லிக் கொண்டே போனார். தாத்தா மடியிலிருந்த பேரன் திடீரென்று, ...

நனைசுவை துளிகள் பாருங்கோ....

Posted: 06 Jul 2013 09:36 AM PDT

"மன்னா, உங்களைப் பாட புலவர் வந்திருக்கிறார்…!" "இப்போதுதான் மகாராணியிடம் பாட்டு வாங்கி வந்தேன்!" "டாக்டர் ஹார்ட் ஆபரேஷனுக்கு எதுக்கு கோடாரி, கடப்பாரை எல்லாம் எடுத்துட்டு வர்றீங்க…?" "நீங்க ஒரு கல்செஞ்சக்காரர்னு சொன்னாங்க…" . "தலைவர் ஒரு துறவி மாதிரின்னு எப்படி சொல்றே?" "ஆமா… நேர்மை, நாணயம், மனசாட்சி எல்லாத்தையும் துறந்துட்டாரே" . "மன்னா! புலவர் எழுதிய பாட்டில் உங்களைப் புகழ்ந்து தானே இருக்கிறது. ஏன் கோபப்படுகிறீர்கள்?" "அமைச்சரே! ஓலையின் கீழே பாருங்கள். 'மேலே கூறியவை முழுக்க, முழுக்க ...

இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்

Posted: 06 Jul 2013 09:35 AM PDT

அறத்துப்பால்
-கடவுள் வாழ்த்து -


அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு (01)


இனியவனின் திருக்குறள்-சென்ரியூ

எழுத்தின் தாய்
உலகின் தாய்
-அகரம் -

திருநங்கைகள்

Posted: 06 Jul 2013 09:25 AM PDT

இறக்கமெனும்
தூரிகை தீரிந்தப்பின்
இறைவனால்
வரையப்பட்ட ஓவியம்.!

நச்சதிரமாய் மின்னும் பொன்னே

Posted: 06 Jul 2013 08:45 AM PDT



மொட்டை மாடி விட்டத்தில்
உன்னை நினைக்கும்
ஒவொரு தருணமும்
நச்சதிரமாய் மின்னுகிறதோ
வானில்
வேண்டுமானால் இன்றைய இரவில்
வானத்தில் எண்ணித்தான்
பாரேன் நான் உன்னை எத்தனை முறை
நினைத்து இருப்பேன் என்று????

எனது குறுங்கவிதைகளில் சில... பாகம் 21

Posted: 06 Jul 2013 08:33 AM PDT

*** பூக்களுக்கிடையே நீ உன்மீது வண்ணத்துப்பூச்சி *** என்ன தவறோ ? சத்தம்போடுகிறது வானம் அழுகிறது மேகம் *** காஸ்டிலியான ஷாப்பிங் மாலிர்க்குள் இலவசமாகக் கிடைகிறது குட்டிக் குழந்தைகளின் புன்னகை ! *** கள்ளிச் செடியிலும் கோவில் சிலையிலும் பால் ஒன்று, கொல்வதற்காவது பயன்படுகிறது *** நாம் இருவர் தங்கும்விடுதியில் கிடைத்தது ஒருவருக்கான கட்டில் சௌகரியமாய் இருந்தது உறக்கம் *** நீ வெட்கப்படும் நேரங்களில் உன் விரல்களுக்கும் இதழ்களுக்குமிடையே சிக்கித் தவிக்கிறது ...

இதை பாருங்களேன் - மதுமிதா

Posted: 06 Jul 2013 07:57 AM PDT

சர்க்கரை நோயாளிக்கான உணவு பழக்க முறை

Posted: 06 Jul 2013 07:47 AM PDT

உறவுகள் அனைவருக்கும் வணக்கம் என்று விடுமுறை என்பதால் என்னுடைய பீரோ -வை ஒதுங்க வைத்தேன் அப்போது நான் கண்டு பிடித்தது ... ஒரு பேப்பர் .. அது நான் கல்லூரியில் டையடெசியன் & ந்யூட்ரிஷன் ட்ரைனிங் சென்றேன் அங்கு எனக்கு குடுத்த சர்க்கரை நோயாளிகளுக்கு தரும் உணவுமுறைகள் பற்றிய அட்டவணை பட்டியல்..... அதை நாம் உறவுகளுடன் பகிந்து கொள்ள விரும்புகிறேன் காலை 6 மணிக்கு ஸ்கிம்மிடு மில்க் / தண்ணீர் கலந்த பால் /லைட் டீ /லைட் காபி காலை 8 மணிக்கு இட்லி / இடியாப்பம் / சப்பாத்தி (எண்ணைய் இல்லமால்) ...

அருள்மிகு சிதம்பரம் நடராசர் கோயிலில் ஆனித் திருமஞ்சன உற்சவம் தொடங்கியது

Posted: 06 Jul 2013 07:31 AM PDT

சிதம்பரம் தில்லை நடராசர் கோயிலில் அருள்மிகு சிவகாமசுந்தரி உடனாய நடராசமூர்த்தியின் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவம் வெள்ளிக்கிழமை (05 ஜூலை 2013) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அருள்மிகு நடராசர் கோயிலில் சிற்றம்பலம் எதிரே உள்ள கொடிமரத்தில் ஐம்மூர்த்திகள் முன்னிலையில் கொடியேற்றப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று தரிசித்தனர். பின்னர் ஐம்மூர்த்தி தங்கம், வெள்ளி  மஞ்சங்களில் வீதிஉலா நிகழ்ச்சி நடைபெற்றது. உற்சவத்தை முன்னிட்டு ஜூலை 13-ம் தேதி சனிக்கிழமை தேர்த் திருவிழா ...

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

Posted: 06 Jul 2013 07:05 AM PDT

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

ஆற்று மணலில் புதைந்திருந்த விநாயகர் கற்சிலை கண்டெடுப்பு

Posted: 06 Jul 2013 06:57 AM PDT

குடியாத்தம் அருகே, பாலாற்று மணலில் புதைந்திருந்த 100 ஆண்டுகளுக்கும் மேலான, பழமையான விநாயகர், எலி வாகனம் கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. குடியாத்தம் அடுத்த பட்டு ஊராட்சி, ஆலாம்பட்டறை கிராமம் அருகே பாலாற்றில் அரசு மணல் குவாரி உள்ளது. இங்கு மாட்டு வண்டிகளுக்கு மணல் சப்ளை செய்யப்படுகிறது.வெள்ளிக்கிழமை இரவு பாலாற்றில் மணல் எடுத்துக் கொண்டிருந்தபோது சுமார் 3 அடி உயரமுள்ள விநாயகர் கற்சிலை மணலில் புதைந்திருந்தது தெரிய வந்தது. அதன் அருகில் சுமார் 1 அடி நீளமுள்ள எலி வாகனமும் கண்டெடுக்கப்பட்டது.தகவல் அறிந்ததும் ...

தமிழராகிய நாம் சிறுபான்மையோர்!

Posted: 06 Jul 2013 06:06 AM PDT

இனி எந்த முயற்சி செய்தாலும், தமிழராகிய நாம் சிறுபான்மையோர் என்பது நினைவில் நிற்கவேண்டும். கிணற்றுக்குள் இருக்கும் தவளை கடலில் வாழ்வதாக எண்ணுமாம். அதுபோல், வடவேங்கடம் தென்குமரி எல்லைகளைப் பார்த்துக் கொண்டு நாம் பெரிய இனம் என்று இறுமாப்புக் கொண்டால் அது வீழ்ச்சிக்கு வித்தாகிவிடும். அந்த எண்ணம் நீராவி கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு இருந்திருக்கலாம்; தவறு இல்லை. அந்தக் காலத்தில் போக்குவரவு குறைவு; ஒரு நாட்டுக்கும் மற்ற நாடுகளுக்கும் தொடர்பு குறைவு. வடவேங்கடம் தென்குமரி என்ற எல்லைகளை மட்டும் அன்று ...

நிறம் என்ற திரை நீக்கி.,,,,

Posted: 06 Jul 2013 05:45 AM PDT

பெங்களூரில் சட்டக்கல்லூரி மாணவர் - 19 வயது - ஒரு பெரிய பென்சில் கம்பெனி மீது நுகர்வோர் மன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். அவர் வாங்கிய கிரேயான் பெட்டியில் தோல் நிறம் என்று குறிப்பிடப்பட்ட கிரேயான், இளஞ்சிவப்பு நிறமாக இருந்திருக்கிறது. அவர் குறை என்னவென்றால் நம் நாட்டில் பெரும்பான்மை மக்களின் நிறம் இளஞ்சிவப்பு அல்ல. அதனால் அந்த வர்ணனை உண்மைக்குப் புறம்பாக உள்ளதென்றும், மேலும் இளஞ்சிவப்பு நிறத்தை தோல் அல்லது சருமத்தின் நிறம் என்று குறிப்பிடுவது இனத்தின் அடிப்படையில் புண்படுத்துவதாக உள்ளதென்றும், ...

நீ தரும் அவஸ்த்தை..!

Posted: 06 Jul 2013 05:33 AM PDT



அந்த
அவஸ்த்தையை
கூட தாங்கிக்  கொள்ள
தயார் ஆகிவிட்டேன்
நீ தருவதனால்..!

புற்றுநோய் காரணங்கள், அறிகுறிகள், தடுப்பு முறைகள்

Posted: 06 Jul 2013 04:51 AM PDT

மூச்சு விடுவதில் சிரமம், ரத்தம் கலந்த சளி வருவது, நீண்ட நாள் தொடர் இருமல் ஆகியவை, இந்நோயின் அறிகுறிகள். புகை பழக்கத்தை கைவிடுவது, சுகாதாரமான சூழ்நிலையில் வசிப்பது போன்ற நடவடிக்கைகளால், நுரையீரல் புற்றுநோய் வருவதை தடுக்கலாம். ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால், புற்றுநோயை குணப்படுத்திவிடலாம் என, மருத்துவர்கள் திரும்ப திரும்ப சொன்னாலும், இந்நோயால் ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்ந்துக் கொண்டு தான் உள்ளன. வாய்ப் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் ஆகியவற்றுக்கு ஆண்களும், மார்பகப் புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை ...

அறிமுகம்!

Posted: 06 Jul 2013 04:26 AM PDT

தமிழ் உறவுகளுக்கு யாழ்மொழியாளின் அறிமுக வணக்கங்கள். காற்றை கையில் பிடித்தே வானுலகில் சிங்காதனம் ஏறி - தினம் நிலவில் முகம் பார்த்து - நட்சத்திர திலகம் இட்டு மின்னல் மலர் சூடுவேன். இருநிதிக் கிழவனாம் குபேரனை கரம்பிடித்து - அவன் செல்வங்கள் அத்தனையும் - ஏழை விவசாயிகளின் வீடு நோக்கி மழையென பொழிய வைப்பேன். எழுத்தாளர்களாக இருப்பதை வரமாக நினைக்கிறேன். கவிஞன் உண்மையை சொல்லக் கூடியவன். அவனுக்கு பயம் இல்லை எல்லை இல்லை அவன் போலிகளை விரும்புவதில்லை. அவன் நெருப்பு! ஒளியும் ...

சீனத்துக் காதல்

Posted: 06 Jul 2013 04:14 AM PDT

'பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக் கூட்டம் அதிசயம்' என்ற பாடலை எல்லாரும் கேட்டிருப்பீர்கள். வைரமுத்து எழுதி, ஏ. ஆர். ரஹ்மான் இசையில் உன்னி கிருஷ்ணன், சுஜாதா பாடிய சூப்பர் ஹிட் பாட்டு. அந்தப் பாடலின் தொடக்கத்தில், சீனப் பெருஞ்சுவரில் நாயகனும் நாயகியும் ஆடுவதுபோன்ற காட்சி அமைப்பு இருக்கும். அப்போது பின்னணியில் ஒரு கோரஸ் கேட்கும், 'Wo Ai Ni… Wo Ai Ni…' என்று திரும்பத் திரும்ப வரும், கவனித்துப்பாருங்கள். இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? 'அடப் போங்க சார், விட்டா ஒமாகஸீயாவுக்கெல்லாம் அர்த்தம் ...

நான் தயார் கண்ணே ...!!!

Posted: 06 Jul 2013 04:06 AM PDT

தீப்பெட்டியாக இருந்து....
காதலிக்க தயாராக இருந்தால் ...
தீக்குச்சியாய் இருக்கவும் விரும்புவேன்..
நீ பற்ற வைக்கும் .
அந்த சில நொடிகள்
வாழ்ந்தாலே போதுமென்று!!!

விளக்காக இருந்து...
காதலிக்க நீ தயாராக ..
இருப்பாயானால் ...
விட்டில் பூச்சியாக ...
விழுந்தது கருகவும் தயார் ...!!!

முரண்பாடு

Posted: 06 Jul 2013 04:03 AM PDT


விலைமகளுக்குக் கூட
ஏற்படுவதில்லை
பணம் கொடுத்து
பாய் விரிக்கும் நிலைமை.

ஏனோ
"மணமகளுக்கு மட்டும்".

அழகுக்கு ஏது கரை ...???

Posted: 06 Jul 2013 04:01 AM PDT

மயிலுக்கு எது அழகு ...? தோகை அழகு தோகைக்கு எது அழகு ..? தொகுப்பு அழகு தொகுப்புக்கு எது அழகு ..? வரி அழகு வரிக்கு எது அழகு ...? மொழி அழகு மொழிக்கு எது அழகு ..? வார்த்தை அழகு வார்த்தைக்கு எது அழகு ...? நீ அழகு உனக்கு எது அழகு ...? கண் அழகு கண்ணுக்கு எது அழகு ...? கவிதை அழகு கவிதைக்கு எது அழகு ...? கற்பனை அழகு கற்பனைக்கு எது அழகு ..? கனவு அழகு கனவுக்கு எது அழகு ...? வலி அழகு வலிக்கு எது அழகு ...? காதல் ...

காத்திருக்கிறேன் ..!!!

Posted: 06 Jul 2013 03:59 AM PDT

அமைதியான இடம்
அழகான சூழல்
இன்பமான இரவு ​
அழகான நிலா
மெல்லிய ஓசை…….
யார் அவள்?......
தேடிப்பார்த்தேன்-----
கிடைக்வில்லை………
அலைந்து திரிந்தேன்-----
காணவில்லை…….
என்றும் அவளுக்காக------
காத்திருக்கிறேன் ..!!!

பேராசை தந்த பரிசு ....

Posted: 06 Jul 2013 03:48 AM PDT

மாலா ஓருஅனாதைஅவள்அனாதையாகஇருந்தாலும் அனைவரிடமும் அன்பாகவும் பணிவாகவும் நடந்து கொள்வாள்அவள் சிறுவயதிலே தன் பெற்றோர்களை இழந்துவிட்டால்.அவளிடம் ஒரு நாய்இருந்ததுஅந்த நாயை அவள் அன்பாக வளர்த்து வந்தாள் அந்த நாய்யின் பெயர் ராமு.அவள் சிறுவயதினிலேயே அந்த நாயுடன் வளர்ந்து வந்தாள்.அவள் எங்கு சென்றாலும் நாயையும் அழைத்துச் செல்வாள் ஒருநாள் மாலா தன் நாயுடன் தெருவில் சென்றால் எதீர்பாராமல் எதிரெ வந்த லோரி அந்த நாயை வேகமாக மோதியது.அந்த நாய் துடிதுடித்து உயிரிழந்தது அதைப்பார்த்த மால துடிதுடித்து அழுதால் தன் ...

காதலில் இப்படியும் அப்படியும் நடக்கும் ...!!!

Posted: 06 Jul 2013 03:43 AM PDT

வைரமுத்து சொன்னார் ...
காதலித்துப்பார் உன்னை சுற்றி ...
ஒளிவட்டம் தோன்றும் என்றார் ...
நம்மை ஒழித்து நின்றுதானே...
எல்லோரும் பார்க்கிறார்கள் ...!!!

காதலித்து பார்..
காக்கை கூட உன்னை கவனிக்காது என்று..
என்றார் கவிபேரரசு ...
ஆனால்.. ஏன் உன் அண்ணன் ..
முறைத்து முறைத்து ..
பார்க்கிறானே ...!!!

நம் உறவுகளில் ஒருவர் செய்த குல்பி போட்டோ :)

Posted: 06 Jul 2013 03:35 AM PDT

உறவுகளே, ஒரு சந்தோஷமான செய்தி, நம் உறவுகளில் ஒருவர் செய்த குல்பி இது பார்த்து மகிழுங்கள்   இவ்வளவு அருமையாக செய்த அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்  

பே‌சிய‌ல் ‌க்‌‌ரீ‌ம் செ‌ய்ய

Posted: 06 Jul 2013 03:07 AM PDT

மைதமாவு இரண்டு தே‌க்கர‌ண்டி எடுத்துக் கொண்டு, அதில் சிறிது தயிர், ஒரு சிட்டிகை அளவு மஞ்சள் தூள் (கஸ்தூரி மஞ்ஜளாக இருந்தால் நல்லது) கலந்து முகத்தில் பேக் போல போடவும்.

கழு‌த்து, கை, பாத‌ங்க‌ளிலு‌ம் இதனை‌ப் பய‌ன்படு‌த்தலா‌ம்.

பேக் சிறிது உலர்ந்த பின் லேசாகத் தேய்‌த்து‌ ‌விடவும். பின்பு நல்ல தண்ணீரால் நன்கு அலம்பவும். முகம் பள பளப்பாகவும் பொலிவுடனும், இருக்கும்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™