Daily Thanthi |
- டெலிவிஷன் விருந்து (06-07-2013)
- இன்று நாள் எப்படி?
- ஆன்மீக சிந்தனை (06-07-2013)
- கன்னித்தீவு (06-07-2013)
- சாணக்கியன் சொல் (06-07-2013)
- ஆண்டியார் (06-07-2013)
- ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியில் டோனி, அஸ்வின் உள்பட 5 வீரர்களுக்கு ஓய்வு
- விம்பிள்டன் டென்னிஸ்: போட்ரோவை போராடி வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார், ஜோகோவிச்
- ஆசிய தடகள போட்டி: தமிழக வீரர் பிரேம்குமார் வெள்ளிப்பதக்கம் வென்றார் ஹேமாஸ்ரீக்கு வெண்கலம் கிடைத்தது
- முத்தரப்பு கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டம்: கோலி சதத்தால் இந்தியா 311 ரன் குவிப்பு
| டெலிவிஷன் விருந்து (06-07-2013) Posted: 05 Jul 2013 01:17 PM PDT |
| Posted: 05 Jul 2013 12:14 PM PDT |
| Posted: 05 Jul 2013 12:03 PM PDT |
| Posted: 05 Jul 2013 12:02 PM PDT |
| Posted: 05 Jul 2013 12:01 PM PDT |
| Posted: 05 Jul 2013 12:00 PM PDT |
| ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியில் டோனி, அஸ்வின் உள்பட 5 வீரர்களுக்கு ஓய்வு Posted: 05 Jul 2013 11:57 AM PDT மும்பை, ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் கேப்டன் டோனி, அஸ்வின் உள்பட 5 முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஜம்மு–காஷ்மீர் வீரர் ரசூல், அரியானா வீரர் மொகித் ஷர்மா ஆகியோர் புதிதாக அணியில் இடம் பிடித்துள்ளனர். ஜிம்பாப்வே தொடர் இந்திய கிரிக்கெட் அணி வருகிற 24–ந் தேதி முதல் ஆகஸ்டு 3–ந் தேதி வரை ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணியுடன் 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடுகிறது. |
| விம்பிள்டன் டென்னிஸ்: போட்ரோவை போராடி வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார், ஜோகோவிச் Posted: 05 Jul 2013 11:55 AM PDT லண்டன், விம்பிள்டன் டென்னிசில் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச், டெல் போட்ரோவை 5 செட் வரை போராடி வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். ஜோகோவிச் போராட்டம் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் அரைஇறுதியில் நம்பர் ஒன் வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும், 8–ம் நிலை வீரர் அர்ஜென்டினாவின் ஜூவான் மார்ட்டின் டெல் போட்ரோவும் பலப்பரீட்சை நடத்தினர். |
| ஆசிய தடகள போட்டி: தமிழக வீரர் பிரேம்குமார் வெள்ளிப்பதக்கம் வென்றார் ஹேமாஸ்ரீக்கு வெண்கலம் கிடைத்தது Posted: 05 Jul 2013 11:54 AM PDT புனே, ஆசிய தடகள போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பிரேம்குமார் வெள்ளிப்பதக்கமும், ஹேமாஸ்ரீ வெண்கலமும் வென்று அசத்தியுள்ளனர். பிரேம்குமார் அபாரம் 20–வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி மராட்டியத்தின் புனே நகரில் நடந்து வருகிறது. போட்டியின் 3–வது நாளான நேற்று தமிழக வீரர் கே.பிரேம்குமார் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். |
| முத்தரப்பு கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டம்: கோலி சதத்தால் இந்தியா 311 ரன் குவிப்பு Posted: 05 Jul 2013 11:53 AM PDT போர்ட் ஆப் ஸ்பெயின், முத்தரப்பு கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 311 ரன்கள் குவித்தது. தற்காலிக கேப்டன் கோலி சதம் அடித்தார். சிறப்பான தொடக்கம் இந்தியா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் பங்கேற்றுள்ள ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடர் வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |