Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


பீ.எஸ்.இ. ‘சென்செக்ஸ்’ 155 புள்ளிகள் வீழ்ச்சி

Posted: 29 Jul 2013 12:58 PM PDT

முமபை

பங்கு வியாபாரம் தொடர்ந்து நான்காவது தினமாக திங்கள்கிழமை அன்றும் சரிவை சந்தித்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'சென்செக்ஸ்' 155 புள்ளிகளை இழந்தது.

நடப்பு கணக்கு பற்றாக்குறை

மேட்டூர் அணையில் இருந்து 2-ந்தேதி முதல் தண்ணீர் திறப்பு: ஜெயலலிதா அறிவிப்பு

Posted: 29 Jul 2013 12:04 PM PDT

சென்னை,

சம்பா சாகுபடிக்கான பணிகளை விவசாயிகள் முன்கூட்டியே தொடங்கிவிட்டதால், காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து ஆகஸ்டு 2-ந்தேதியில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.இதுகுறித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மேட்டூர் அணை

சாலைப்போக்குவரத்து கழகத்துக்கு 50புதிய பஸ்கள் வாங்க திட்டம் முதல்–அமைச்சர் ரங்கசாமி தகவல்

Posted: 29 Jul 2013 11:58 AM PDT

புதுச்சேரி

புதுவை சாலைப்போக்குவரத்து கழகத்துக்கு 50 புதிய பஸ்கள் வாங்கப்பட உள்ளதாக முதல்–அமைச்சர் ரங்கசாமி கூறினார்.

குளிர்சாதன பஸ்

மின் உற்பத்தி செய்ய அனுமதி வழங்கியதற்கு எதிர்ப்பு கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான 2 வழக்குகள் ஐகோர்ட்டில் தள்ளுபடி சுப்ரீம் கோர்ட்டு முடிவுசெய்ததில் தலையிட முடியாது என்று தீர்ப்பு

Posted: 29 Jul 2013 11:49 AM PDT

சென்னை,

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷிய நாட்டு உதவியுடன் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டு இருக்கிறது.இந்த அணுமின்நிலையம் செயல்பட சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது. இதைத்தொடர்ந்து  அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையமும் மின்உற்பத்தியை தொடங்க அனுமதி வழங்கி இருக்கிறது.

15 உத்தரவுகள்

ஆன்மீக சிந்தனை (30-07-2013)

Posted: 29 Jul 2013 11:14 AM PDT

ஆண்டியார் (30-07-2013)

Posted: 29 Jul 2013 11:14 AM PDT

சாணக்கியன் சொல் (30-07-2013)

Posted: 29 Jul 2013 11:13 AM PDT

கன்னித்தீவு (30-07-2013)

Posted: 29 Jul 2013 11:13 AM PDT

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: பாகிஸ்தான் அணி மீண்டும் வெற்றி

Posted: 29 Jul 2013 11:09 AM PDT

கிங்ஸ்டன்,

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2–வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 11 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

கடைசி 20 ஓவர் கிரிக்கெட்

பாகிஸ்தான்–வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2–வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கிங்ஸ்டனில் நேற்று முன்தினம் நடந்தது.

2015–ம் ஆண்டுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை இன்று அறிவிப்பு

Posted: 29 Jul 2013 11:03 AM PDT

துபாய்,

2015–ம் ஆண்டுக்கான உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை இன்று அறிவிக்கப்படுகிறது.

2015 உலக கோப்பை கிரிக்கெட்

11–வது உலக கோப்பை ஒருநாள் போட்டியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) அனுமதியுடன் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியங்கள் இணைந்து நடத்துகிறது. இந்த போட்டி 2015–ம் ஆண்டில் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெறுகிறது.

14 நாடுகள் பங்கேற்கும் இந்த போட்டியின் லீக் மற்றும் நாக்–அவுட் ஆட்டங்கள் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் சரிசமமான எண்ணிக்கையில் நடைபெறும்.

அட்டவணை இன்று அறிவிப்பு



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™