Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


மன உறுதி இல்லாததே எங்கள் பிரச்னை: பிரண்டன் டெய்லர்

Posted: 29 Jul 2013 01:21 PM PDT

இந்திய அணிக்கு எதிராக போராட்டமின்றி தோல்வியை சந்தித்து வருவதற்கு, மன உறுதி இன்மையே

ஆவேசம் வேண்டாம்: கோலிக்கு அசாருதீன் அறிவுரை

Posted: 29 Jul 2013 01:18 PM PDT

இந்தியாவின் அடுத்த கேப்டன் என்று அழைக்கப்படும் விராட் கோலி, தனது ஆவேசத்தைக்

ஃபார்முலா 1: 2014-ல் இந்திய கிராண்ட்ப்ரீ நீக்கம்?

Posted: 29 Jul 2013 01:16 PM PDT

புகழ்பெற்ற ஃபார்முலா 1 (எஃப்1) கார் பந்தயத்தின் இந்திய கிராண்ட் ப்ரீ சுற்றானது

சட்டத்துக்கு மீறியதா பிசிசிஐ? கீர்த்தி ஆசாத்

Posted: 29 Jul 2013 01:14 PM PDT

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சட்டத்துக்கு அப்பாற்பட்டதா என்று கேள்வியெழுப்பியுள்ளார்

பசுமைத் தீர்ப்பாயம் வழங்கிய உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது

Posted: 29 Jul 2013 01:00 PM PDT

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை செயல்பட தேசிய பசுமைத் தீர்ப்பாயம் வழங்கிய அனுமதிக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை மறுத்துவிட்டது.

அரசு எம்.பி.பி.எஸ். பொதுப் பிரிவினருக்குக் கூடுதல் இடங்கள்

Posted: 29 Jul 2013 01:00 PM PDT

தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளில் சேர விண்ணப்பித்து 69 சதவீத இட ஒதுக்கீட்டு காரணமாக பாதிக்கப்படும் தகுதியுள்ள பொதுப் பிரிவில் இடம்பெறும் முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்

தயாநிதி மாறன் மீதான விசாரணையை முடித்தது சிபிஐ

Posted: 29 Jul 2013 12:59 PM PDT

முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் சென்னை வீட்டில் முறைகேடாக 300-க்கும் மேற்பட்ட தொலைபேசி இணைப்புகளை வைத்திருந்ததான குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையை சிபிஐ முடித்துள்ளது.

2ஜி மனு விசாரணை: தடையை நீக்க வேண்டும்

Posted: 29 Jul 2013 12:59 PM PDT

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்குகளை சிபிஐ நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் தவிர வேறு எந்த நீதிமன்றமும் விசாரிக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் 2011-ஆம் ஆண்டில் விதித்த தடையை

பைக் "சாகசம்': காயமடைந்த இளைஞர் விரைவில் கைது?

Posted: 29 Jul 2013 12:59 PM PDT

தில்லி நாடாளுமன்றச் சாலை அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மோட்டார்சைக்கிள்களில் "சாகசம்' செய்த இளைஞர்களை விரட்டிப் பிடிக்கும் போது, போலீஸார் துப்பாக்கியால் சுட்டதில் காயமடைந்த புனித் சர்மா விரைவில் கைது செய்யப்படுவார் என்று தில்லி போலீஸார் தெரிவித்தனர்.

காங்கிரஸ் காரிய கமிட்டி இன்று கூடுகிறது

Posted: 29 Jul 2013 12:58 PM PDT

தெலங்கானா மாநிலம் அமைப்பது தொடர்பாக இறுதி முடிவை எடுக்க காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

இணையதளக் குற்றங்களில் ஈடுபடும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted: 29 Jul 2013 12:58 PM PDT

இணையதளங்களில் ஆபாசப் படங்களை வெளியிடுவது, இணையதள மென்பொருள் தகவல்களைத் திருடுவது, இணையதள மோசடியில் ஈடுபடுவது போன்றவை தொடர்பாக கைதானவர்களில் ஏறக்குறைய 60 சதவீதம் பேர் 18 முதல் 30 வயதுக்குள்பட்டவர்கள் என்று தேசிய குற்றப்பதிவுத் துறையின் (என்சிஆர்பி)

பகலில் தெருவிளக்குகள் எரிவதை தடுக்க விரைவில் புதிய தொழில்நுட்பம்

Posted: 29 Jul 2013 12:57 PM PDT

தில்லியில் பகலில் தெருவிளக்குகள் எரிவதைத் தடுக்கப் புதிய தொழிநுட்பம் அறிமுகப்படுத்தப்படும் என்று தில்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

முதல்வருக்கு வர்த்தர்கள் நன்றி

Posted: 29 Jul 2013 12:57 PM PDT

தில்லி தொழில் வாரியம் அமைத்ததற்காகவும். வாட் வரி தொடர்பான "பார்ம் டி-2-ஐ' ரத்து செய்ததற்காகவும் முதல்வர் ஷீலா தீட்சித்துக்கு வர்த்தர்கள் திங்கள்கிழமை நன்றி தெரிவித்தனர்.

லடாக் சர்வதேச திரைப்பட விழா செப்டம்பர் 13-இல் தொடக்கம்

Posted: 29 Jul 2013 12:56 PM PDT

லடாக் சர்வதேசத் திரைப்பட விழா லே நகரில் செப்டம்பர் 13-ல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தட்சிணபுரியில் ரூ. 149 கோடியில் நவீன மருத்துவமனை

Posted: 29 Jul 2013 12:56 PM PDT

: தில்லி தட்சிணபுரியில் உள்ள அம்பேத்கர் நகரில் 200 படுக்கைகளுடன் நவீன மருத்துவமனை கட்ட தில்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக முதல்வர் ஷீலா தீட்சித் தெரிவித்தார்.

துவாரகா- நொய்டா வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவையில் திடீர் பாதிப்பு

Posted: 29 Jul 2013 12:55 PM PDT

தில்லி மெட்ரோவில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக துவாரகா-நொய்டா-வைஷாலி வழித்தடத்தில் திங்கள்கிழமை பிற்பகல் ரயில் சேவையில் தடங்கல் ஏற்பட்டது. இதனால், அவ்வழித்தடத்தில் ரயில்களில் சென்றவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

பணம் வசூலிக்கும்நிறுவன  ஊழியர்களிடம் ரூ. 14 லட்சம் பறிப்பு

Posted: 29 Jul 2013 12:55 PM PDT

பணம் வசூலிக்கும் பணியில் ஈடுபட்டுவரும் தனியார் செக்யூரிட்டி நிறுவன ஊழியர்கள் இருவரிடமிருந்து மோட்டார்சைக்களில் வந்த மர்ம நபர்கள் ரூ. 14 லட்சத்தைப் பறித்துச் சென்றனர். அது தொடர்பாக, இரண்டு பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தில்லியின் மையப் பகுதியில் புதிய குடியிருப்புகள் கட்டத் திட்டம்

Posted: 29 Jul 2013 12:55 PM PDT

குடியிருப்புப் பகுதிகளை மறுசீரமைக்கும் பணியில் அரசு கவனம் செலுத்தும் நிலையில், தீன் தயாள் உபாத்யாய மார்க் போன்ற முக்கியப் பகுதிகளில் மூத்த அரசு ஊழியர்களுக்கு குடியிருப்புகளைக் கட்ட திட்டமிடப்பட்டு வருகிறது.

தேர்தலில் அதிகம் வெற்றி பெறுவோர் குற்றப் பின்னணி உள்ளவர்களே

Posted: 29 Jul 2013 12:54 PM PDT

குற்றப் பின்னணி ஏதும் இல்லாத நேர்மையான வேட்பாளர்களை விட குற்ற வழக்குகள் உள்ள அரசியல்வாதிகளே தேர்தல்களில் அதிக அளவில் வெற்றி பெறுகிறார்கள்.

மாநில அளவில் வலு தூக்கும் போட்டி: அரியலூர் மாவட்டம் சாம்பியன்

Posted: 29 Jul 2013 12:54 PM PDT

மன்னார்குடியில் நடைபெற்ற மாநில அளவிலான சப் ஜூனியர் வலு தூக்கும் போட்டியில் அரியலூர்

என்டிஎம்சி உறுப்பினராக ஐ.ஏ. சித்திக் நியமனம்

Posted: 29 Jul 2013 12:54 PM PDT

பொதுமக்கள் குறைதீர் ஆணைய முன்னாள் உறுப்பினரும், தொழிற்சங்கத் தலைவருமான ஐ.ஏ. சித்திக், புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

போலீஸ் விசாரணை முடியும் வரை பிசிசிஐ காத்திருக்க வேண்டும்: விளையாட்டு அமைச்சகம்

Posted: 29 Jul 2013 12:54 PM PDT

ஐபிஎல் சூதாட்ட குற்றச்சாட்டு தொடர்பான போலீஸ் விசாரணை முடியும் வரை பிசிசிஐ காத்திருக்க

அக்ஷய் தாகுரின் சாட்சிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக புகார்

Posted: 29 Jul 2013 12:54 PM PDT

தில்லியில் கடந்த டிசம்பர் 16-ஆம் தேதி துணை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கு தொடர்பான விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அக்ஷய் தாகுரின் சாட்சிகள் பிகார் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று, அந்த வழக்கை விசாரித்துவரும் ச

குடியிருப்புக் காலனிகளில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்

Posted: 29 Jul 2013 12:53 PM PDT

குடிநீர்த் தட்டுப்பாட்டைச் சமாளிக்க குடியிருப்புக் காலனிகளில் சிறிய அளவிலான குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும் என்று தில்லி ஜல் பார்டு தெரிவித்துள்ளது.

ஆ. ராசா, கனிமொழி மீது குற்றப்பத்திரிகை?

Posted: 29 Jul 2013 12:53 PM PDT

2ஜி அலைக்கற்றை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ. ராசா, திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் மீது பண மோசடி தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் (பிஎம்எல்ஏ) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது குறித்து மத்திய அமலாக்கத் துறை தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.

2015 உலகக் கோப்பை அட்டவணை இன்று அறிவிப்பு

Posted: 29 Jul 2013 12:52 PM PDT

கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ள 2015-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி

"மாநில அளவில் கட்சியை பலப்படுத்துங்கள்'

Posted: 29 Jul 2013 12:52 PM PDT

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கட்சியைப் பலப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக, புதுச்சேரி காங்கிரஸ் தலைவர்களுக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அறிவுறுத்தினார்.  தில்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டி தலைவர்களுடன் ராகுல்

திருக்கோவிலூரில் தொடரும் குடிநீர் தட்டுப்பாடு

Posted: 29 Jul 2013 12:51 PM PDT

திருக்கோவிலூர் பேரூராட்சிப் பகுதியில், குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதனால் தே.மு.தி.க.வினர் லாரி மூலம் மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்து வருகின்றனர்.

144 தடையை நீக்கக் கோரி ஆட்சியரிடம் தே.மு.தி.க. மனு

Posted: 29 Jul 2013 12:51 PM PDT

விழுப்புரத்தில் 144 தடையை நீக்க வேண்டும் என்று தேமுதிக சார்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது.

எலும்பு மூட்டு நோய் பரிசோதனை முகாம்

Posted: 29 Jul 2013 12:51 PM PDT

திருக்கோவிலூரில் இலவச எலும்பு மூட்டு நோய் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடை பெற்றது.

சர்க்கரை ஆலையில் அரவை தொடக்கம்

Posted: 29 Jul 2013 12:50 PM PDT

திருக்கோவிலூர் அருகே மூங்கில்துறைப்பட்டில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2012-13-ம் ஆண்டுக்கான அரவைப் பருவம் திங்கள்கிழமை

யோகா பட்டப்படிப்பு தேர்வு

Posted: 29 Jul 2013 12:49 PM PDT

திண்டிவனத்தில் யோக கலை பட்டப்படிப்புகளுக்கான தேர்வுகள் ஆர்.சி. ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரியில் சேவை குழுக்கள் தொடக்கம்

Posted: 29 Jul 2013 12:49 PM PDT

விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி சேவைக் குழுக்களின் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியைத் தாண்டியது

Posted: 29 Jul 2013 12:49 PM PDT

மேட்டூர் அணையின் நீர்மட்டம் திங்கள்கிழமை காலை 100 அடியைத் தாண்டியது.

மோட்டார் சைக்கிள்கள் மோதல்: விவசாயி சாவு

Posted: 29 Jul 2013 12:49 PM PDT

உளுந்தூர்பேட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை  மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் விவசாயி உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

கார்கில் நினைவு தினம் அனுசரிப்பு

Posted: 29 Jul 2013 12:48 PM PDT

விக்கிரவாண்டியில் 13-வது கார்கில் நினைவு தினம் அண்மையில் அனுசரிக்கப்பட்டது.

பெருவளூரில் நாளை மக்கள் தொடர்பு முகாம்

Posted: 29 Jul 2013 12:48 PM PDT

செஞ்சி வட்டம் சாத்தாம்பாடி குறுவட்டம் பெருவளூர் கிராமத்தில் 31-ம்தேதி, விழுப்புரம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல அலுவலர் தலைமையில் மக்கள் தொடர்புத் திட்ட முகாம் நடைபெற உள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

Posted: 29 Jul 2013 12:48 PM PDT

விழுப்புரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான வயது தளர்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மரக்கன்று நடும் விழா

Posted: 29 Jul 2013 12:48 PM PDT

திருக்கோவிலூர் அருகே வெங்கலம் கிராமத்தில் மரக்கன்று நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.  ஊராட்சித் தலைவர் பூங்காவனம் விஜயகுமார் தலைமை வகித்தார். தொடக்க வேளாண்மை கூட்டுறவு வ

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆகஸ்ட் 5 முதல் ஆடிக் கொடை விழா

Posted: 29 Jul 2013 12:47 PM PDT

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவிலில்

ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

Posted: 29 Jul 2013 12:47 PM PDT

விருத்தாசலம் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்ததைத் தொடர்ந்து திங்கள்கிழமை வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸார் தீவிர ஆய்வில் ஈடுபட்டனர்.

தீமிதி திருவிழாவில் 4 பேர் காயம்

Posted: 29 Jul 2013 12:46 PM PDT

சிதம்பரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கீழத்தெரு ஸ்ரீமாரியம்மன் கோயில் தீமிதி திருவிழாவில் தீக்குழியில் விழுந்து 4 பேர் காயமடைந்தனர்.

"தானே' திட்ட வீடுகளை அரசே கட்டிக் கொடுக்கக் கோரிக்கை

Posted: 29 Jul 2013 12:46 PM PDT

தானே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளை அரசு கட்டிக் கொடுக்க வேண்டும் என பயனாளிகள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரிமா சங்க நிர்வாகிகள் பொறுப்பேற்பு

Posted: 29 Jul 2013 12:45 PM PDT

நெய்வேலி டைமண்ட் சிட்டி அரிமா சங்க நிர்வாகிகள் பதிவியேற்பு விழா, சேவைத் திட்டப் பணிகள் தொடக்க விழா மற்றும் புதிய உறுப்பினர்கள் இணையும் விழா உள்ளிட்டவை ஞாயிற்றுக்கிழமை நெய்வேலி வட்டம் 27-ல் நடைபெற்றது.

குற்றாலம் சாரல் திருவிழாவில் படகுப் போட்டி

Posted: 29 Jul 2013 12:45 PM PDT

குற்றாலம் சாரல் திருவிழாவின் 3-ஆம் நாளான திங்கள்கிழமை படகுப் போட்டிகள் நடைபெற்றன.

டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு: கிராம மக்கள் முற்றுகை போராட்டம்

Posted: 29 Jul 2013 12:45 PM PDT

டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அந்தக் கடையைத் திறக்கவிடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடிநீர் தேக்கத் திட்டத்தை எதிர்த்து உண்ணாவிரதம்

Posted: 29 Jul 2013 12:44 PM PDT

கண்ணன்கோட்டையில் செயல்படுத்தப்படவுள்ள குடிநீர் தேக்கத் திட்டத்தால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் எனக் கூறி திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டம்  நடைபெற்றது.

கல்லூரி பட்டமளிப்பு விழா

Posted: 29 Jul 2013 12:44 PM PDT

திருவள்ளூரை அடுத்த கொளழுந்தளூரில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 7-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

குளத்தை மீட்கக் கோரி தரையில் உருண்டு வந்து ஆட்சியரிடம் மனு

Posted: 29 Jul 2013 12:43 PM PDT

திருவள்ளூர் அருகே ஊராட்சிப் பொதுக் குளத்தை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டுத் தரக் கோரி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் கிராம இளைஞர்கள் உருண்டு வந்து ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

கொலை வழக்கில் 8 பேருக்கு ஆயுள்:திருவள்ளூர் நீதிமன்றம் தீர்ப்பு

Posted: 29 Jul 2013 12:43 PM PDT

திருவள்ளூர் அருகே இளைஞர் கொலை வழக்கில் தொடர்புடைய 8 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி திருவள்ளூர் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது. திருவள்ளூரை அடுத்த குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (18).

பணியாளர் ஊதியப் பிரச்னை: பழனி ரோப் கார் சீரமைப்பில் தொய்வு

Posted: 29 Jul 2013 12:43 PM PDT

பழனி முருகன் கோயில் ரோப் காருக்கு சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான புதிய சாப்ட் வரவழைக்கப்பட்டும்,

"கல்வி உதவித் தொகை பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

Posted: 29 Jul 2013 12:43 PM PDT

திருவள்ளுர் மாவட்டத்தை சார்ந்த மாற்றுத் திறனாளிகள் கல்வி கற்பதை ஊக்குவிக்கும் பொருட்டு அவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ்  அறிவித்துள்ளார்.

ஜிப்மர் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்யக் கோரி போராட்டம்

Posted: 29 Jul 2013 12:42 PM PDT

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தினக்கூலி பயிற்றுநர் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி ஜிப்மர் பாதுகாப்புக்குழு சார்பில் திங்கள்கிழமை தொடர்முழக்கப் போராட்டம்  நடைபெற்றது.

முறையற்ற செயல்பாடுகளால் அரசுக்கு ரூ. 40 கோடி இழப்பு

Posted: 29 Jul 2013 12:41 PM PDT

புதுச்சேரி அரசுத் துறைகளின் பல்வேறு முறையற்ற செயல்கள் மற்றும் தவிர்த்திருக்கக் கூடிய செலவினங்களால் அரசுக்கு ரூ.40 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என மத்திய தலைமைத் தணிக்கை அதிகாரி (சி.ஏ.ஜி.) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆத்தூர் அருகே பட்டாசு வெடித்தவர்களை விரட்டிய யானைகள்

Posted: 29 Jul 2013 12:41 PM PDT

சேலம் மாவட்டத்துக்குள் நுழைந்த யானைகள் மீது பட்டாசுகள் வீசப்பட்டதால், அவை ஆத்திரமடைந்து

கடல் எல்லை தொடர்பான சட்டத்தை திரும்பப் பெற தி.மு.க. வலியுறுத்தல்

Posted: 29 Jul 2013 12:41 PM PDT

சர்வதேச கடல் எல்லையைத் தாண்டும் மீனவர்களைத் தண்டிக்கும் வகையில் இயற்றப்பட்டுள்ளச் சட்டத்தை புதுவை அரசு திரும்பப் பெற வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது.

பேரவையில் எம்.எல்.ஏ. மயக்கம்

Posted: 29 Jul 2013 12:41 PM PDT

: புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, அதிமுக எம்.எல்.ஏ. அன்பழகன் மயக்கமடைந்தார்.

சிறுநீரக பரிசோதனை முகாம்

Posted: 29 Jul 2013 12:40 PM PDT

: கள்ளக்குறிச்சி ரோட்டரி சங்கம், சேலம் குளோபல் மெடிக்கல் சென்டர் இணைந்து சிறுநீரக வியாதிகளுக்கான இலவச பரிசோதனை முகாமை கள்ளக்கு

குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: இடமாற்றம் செய்ய மக்கள் கோரிக்கை

Posted: 29 Jul 2013 12:40 PM PDT

திருக்கோவிலூர் அருகே குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் மதுபானக்கடை இயங்கி வருவதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இக்கடையை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

Posted: 29 Jul 2013 12:40 PM PDT

விழுப்புரத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு திங்கள்கிழமை மர்ம தம்பதி கொடுத்துச் சென்ற வெடிகுண்டு மிரட்டல் கடிதத்தால் பரபரப்பு நிலவியது. போலீஸார் நடத்திய சோதனையில் அது வெறும் புரளி என

மாவட்ட தலைமை மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன் அமைப்பதில் தாமதம்

Posted: 29 Jul 2013 12:39 PM PDT

.கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் புதிய மின்மாற்றி அமைக்காததால், சி.டி. ஸ்கேன் அமைப்பதில் காலதாமதமாகி வருகிறது.

ஓமக்குளத்தில் கலக்கும் கழிவுநீர்

Posted: 29 Jul 2013 12:38 PM PDT

சிதம்பரம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீநடராஜர் கோயில் தீர்த்தகுளங்களில் ஒன்றான ஓமக்குளத்தில் கழிவுநீர் கலப்பதால் அப்பகுதியில் உள்ள மக்கள் சுகாதார சீர்கேட்டினால் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

டாஸ்மாக் கடையால் இடையூறு இல்லை

Posted: 29 Jul 2013 12:37 PM PDT

சிதம்பரம் மேலவீதி பஸ்நிறுத்தத்தின் உள்ளே உள்ள டாஸ்மாக் மதுபானக் கடை பொதுமக்களுக்கும், பயணிகளுக்கும் இடையூறாக உள்ளது. அதை வேறு  இடத்துக்கு மாற்ற வேண்டும் என பல்வேறு அரசியல்

ஊர்க்காவல் படையினருக்கான விளையாட்டுப் போட்டி

Posted: 29 Jul 2013 12:37 PM PDT

கடலூரில் ஊர்க்காவல் படையினர் சார்பில் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிக்கான தேர்வு நடைபெற்றது.

மாநில பூப்பந்துப் போட்டி: கடலூரில் 20 பேர் தேர்வு

Posted: 29 Jul 2013 12:36 PM PDT

19 வயதுக்கு உட்பட்டோருக்கான மாநில அளவிலான பூப்பந்துப் போட்டியில் பங்கேற்க கடலூரில் 20 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

எரிசாராயம் கடத்த முயற்சி: 5 இளைஞர்கள் கைது

Posted: 29 Jul 2013 12:36 PM PDT

கடலூர் முதுநகர் அருகே எரிசாராயம் கடத்த முயன்றதாக 5 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனர். மேலும் தலைமறைவான 3 பேரை தேடி வருகின்றனர்.

சர்வதேச விளையாட்டு வீரர்களை உருவாக்குகிறது என்.எல்.சி

Posted: 29 Jul 2013 12:36 PM PDT

பல்வேறு சர்வதேச மற்றும் தேசிய விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை என்.எல்.சி. உருவாக்கியிருப்பதாக நெய்வேலியில் வியாழக்கிழமை தொடங்கி மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி தொடக்க விழாவில் என்எல்சி தலைவர் பி.சுரேந்திரமோகன் பேசினார்.

32 கணினி ஆசிரியர்கள் பணிநீக்கம்

Posted: 29 Jul 2013 12:35 PM PDT

கடலூர் மாவட்டத்தில் 32 கணினி ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

திராவிடர் கழக ஆலோசனைக் கூட்டம்

Posted: 29 Jul 2013 12:35 PM PDT

விருத்தாசலத்தில் தி.க. ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

வழக்குரைஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு

Posted: 29 Jul 2013 12:35 PM PDT

கடலூரில் உள்ள அனைத்து நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு அண்மையில் நடந்தது. தேர்தல் அலுவலர்களாக மூத்த வழக்குரைஞர்கள் ராஜசேகரன், வனராசு, செல்வராஜ், சுந்தரகணபதி, திலகர்

வாக்குச் சாவடி நிலைய அலுவலர் பயிற்சி நிறைவு

Posted: 29 Jul 2013 12:34 PM PDT

நெய்வேலித் தொகுதி வாக்குச் சாவடி நிலைய அலுவலர்களுக்கான 5 நாள் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நிறைவுபெற்றது.

பெண் உறுப்பினர்களின் கணவர்களுக்கு அனுமதி இல்லை

Posted: 29 Jul 2013 12:33 PM PDT

மாவட்ட ஊராட்சிக் கூட்டத்தில் பெண் உறுப்பினர்களின் கணவர்களுக்கு அனுமதி இல்லை என்று காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி செயலர் செல்வராணி தெரிவித்தார்.

உலக ரத்த கொடையாளர் தின பேரணி

Posted: 29 Jul 2013 12:33 PM PDT

உலக ரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.

குழந்தைகள் அறிவியல் திருவிழா

Posted: 29 Jul 2013 12:32 PM PDT

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில மாநாடு ஆகஸ்ட் 2,3,4-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. மாநாட்டை ஒட்டி காஞ்சிபுரம் அந்திரசன் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் அறிவியல் திருவிழா தமிழ்நாடு அறிவியல் இயக்கம் காஞ்சிபுரம் கிளை சார்பில்  நடந்தது.

பி.எஸ்.என்.எல். சேவை முடக்கம்: வாடிக்கையாளர்கள் அவதி

Posted: 29 Jul 2013 12:32 PM PDT

காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை பகல் முழுவதும் பி.எஸ்.என்.எல். சேவை முடங்கியதால் வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி

Posted: 29 Jul 2013 12:31 PM PDT

மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள், காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பொறுப்பேற்பு

Posted: 29 Jul 2013 12:30 PM PDT

காஞ்சிபுரம் வட்டாட்சியராக, தங்கவேல் நியமிக்கப்பட்டு உள்ளார்.

டயர் கழிவுகள் எரிப்பு: மூச்சுத்திணறலால் 4 கிராம மக்கள் தவிப்பு

Posted: 29 Jul 2013 12:30 PM PDT

மலைப்பட்டு ஏரியில் டயர் கழிவுப்பொருள்களை கொட்டி எரிப்பதால் வெளியேறும் கரும்புகையால் கொளத்தூர், நாவலூர், மேட்டுக்கொளத்தூர், மலைப்பட்டு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மூச்சுத்திணறல் உள்ளிட்ட சுவாச கோளாறுகளால் அவதிப்பட்டு வருகின்றனர்.

சட்டப்பேரவையிலிருந்து அ.தி.மு.க. வெளிநடப்பு

Posted: 29 Jul 2013 12:29 PM PDT

தொகுதி மேம்பாட்டு நிதி வழங்கப்படாததைக் கண்டித்து புதுச்சேரி சட்டப்பேரவையிலிருந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்புச் செய்தனர்.

அமைச்சர் மீது தாக்குதல் முயற்சி விவகாரம்

Posted: 29 Jul 2013 12:28 PM PDT

காரைக்காலில் தீ விபத்து ஏற்பட்ட பகுதியை ஞாயிற்றுக்கிழமை பார்வையிடச் சென்ற வேளாண் துறை அமைச்சர் மு.சந்திரகாசு மீது தாக்குதல் முயற்சி நடைபெற்றது.

எதுவார் குபேர் பிறந்தநாள் விழா

Posted: 29 Jul 2013 12:28 PM PDT

புதுச்சேரி முன்னாள் முதல்வர் எதுவார் குபேர் பிறந்தநாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

"அன்பின் வழி மருத்துவம்' விழிப்புணர்வு முகாம்

Posted: 29 Jul 2013 12:28 PM PDT

புதுச்சேரியை அடுத்த வில்லியனூரில் மூத்த குடிமக்களுக்கான "பாலியேட்டிவ் கேர் அன்பின் வழி மருத்துவம்' எனும் விழிப்புணர்வு முகாம் சேவாலயம் தொண்டு நிறுவனம் சார்பில் திங்கள்கிழமை நடைபெற்றது. முகாமில் நிர்வாக இயக்குநர் சித்ரா சங்கர் வரவேற்றார். சேவாலயம் களப்பணியாளர் மகாலட்சுமி,

மானிய கோரிக்கைகள் நிறைவேற்றம்

Posted: 29 Jul 2013 12:28 PM PDT

புதுச்சேரி பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் அனைத்துத் துறை தொடர்பான மானியக் கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டன.

"ஆதிதிராவிடர் நிதியை வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தினால் போராட்டம்

Posted: 29 Jul 2013 12:27 PM PDT

புதுச்சேரியில் ஆதிதிராவிடர்களுக்கான சிறப்புக்கூறு நிதியை மாற்றுத் திட்டங்களுக்கு பயனபடுத்தினால் போராட்டம் நடத்தப்படும் என மத்திய இணையமைச்சர் நாராயணசாமி கூறினார். ஆதிதிராவிடர்களுக்கான சிறப்புக்கூறு நிதியை வேறு துறைகளுக்கு பயன்படுத்துவதைக் கண்டித்து கா

தனியார் மருத்துவக் கல்லூரிகளைக் கண்காணிக்கக் குழு

Posted: 29 Jul 2013 12:27 PM PDT

தனியார் மருத்துவக் கல்லூரிகளைக் கண்காணிக்க குழு அமைக்கப்படும் என புதுவை முதல்வர் என்.ரங்கசாமி  அறிவித்தார்.

சாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமி தவ வேள்வி

Posted: 29 Jul 2013 12:26 PM PDT

சாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமியின் தவ வேள்வி நிகழ்ச்சியில் மாநில அமைச்சர்கள் கே.டி.பச்சைமால், ராஜா பி.செந்தூர் பாண்டியன், எஸ்.பி.சண்முகநாதன் உள்ளிட்டோர் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்றனர்.

முதியோர் உதவித்தொகை: அஞ்சல் நிலையம் மூலம் வழங்கக் கோரிக்கை

Posted: 29 Jul 2013 12:26 PM PDT

முதியோர் உதவித்தொகையை அஞ்சல் நிலையம் மூலம் வழங்க வேண்டும் என, கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் ததேயூ பிரேம்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறு

Posted: 29 Jul 2013 12:26 PM PDT

கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் பகுதியில் உள்ள இருக்கைகளை உடைப்பது உள்ளிட்ட சமூகவிரோத செயல்கள் அதிகரித்து வருவதால் சுற்றுலாப் பயணிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

முஸ்லிம் பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்க வலியுறுத்தல்

Posted: 29 Jul 2013 12:25 PM PDT

விண்ணப்பித்த முஸ்லிம் பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்க வேண்டும் என, கன்னியாகுமரி மாவட்ட சிறுபான்மையினர் கூட்டமைப்பு பொதுச் செயலர் ஏ. மீரான் முகைதீன் கேட்டுக்கொண்டுள்ளார்.

மக்கள் குறை தீர்க்கும் நாளில் நலத்திட்ட உதவிகள்

Posted: 29 Jul 2013 12:25 PM PDT

நாகர்கோவிலில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நிகழ்ச்சியில், சாலை விபத்தில் மரணமடைந்த இரு குடும்பங்களுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சத்திற்கான காசோ

பகவதியம்மன் கோவிலில் ஆர்எஸ்எஸ் தலைவர் தரிசனம்

Posted: 29 Jul 2013 12:25 PM PDT

அகில இந்திய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் திங்கள்கிழமை அதிகாலை பகவதியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

கூட்டுறவு வங்கி தேர்தல் நடத்தக் கோரி அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Posted: 29 Jul 2013 12:24 PM PDT

மத்திய கூட்டுறவு வங்கி தேர்தலை ஜனநாயகமுறைப்படி நடத்தக் கோரி நாகர்கோவிலில் அனைத்து கட்சி சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குழித்துறை அருகே கடத்தப்பட்ட 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

Posted: 29 Jul 2013 12:24 PM PDT

குழித்துறை அருகே வேனில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 3 டன் ரேஷன் அரிசியை உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.

தொடர் மழையால் செங்கல் தொழில் பாதிப்பு

Posted: 29 Jul 2013 12:24 PM PDT

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் மழையால் செங்கல் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அத் தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்கள், குடும்பத்தினர் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

நாகர்கோவிலில் நாளை மாற்றுத் திறனாளிகளுக்கான குழு விளையாட்டுப் போட்டிகள்

Posted: 29 Jul 2013 12:24 PM PDT

நாகர்கோவிலில் மாற்றுத் திறனாளிகளுக்கான குழு விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை (ஜூலை 31) நடைபெறுகின்றன.  இது குறித்து மாவட்ட விளையாட்டு

மகாராஜபுரம் ஊராட்சியில் 3 குடிநீர்த் தொட்டிகள் திறப்பு

Posted: 29 Jul 2013 12:23 PM PDT

:மகாராஜபுரம் ஊராட்சியில் ரூ.4 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட 3 குடிநீர்த் தொட்டிகளை அமைச்சர் கே.டி.பச்சைமால் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.

வக்பு வாரியத் தலைவர், அமைச்சருக்கு வரவேற்பு

Posted: 29 Jul 2013 12:23 PM PDT

தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் மற்றும் பிற்பட்டோர் நலத்துறை அமைச்சருக்கு நாகர்கோவில்,களியக்காவிளையில் திங்கள்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

கருங்கல் அருகே விபத்து: பள்ளத்தில் விழுந்த பெண் மீது லாரி சக்கரம் ஏறி சாவு

Posted: 29 Jul 2013 12:22 PM PDT

கருங்கல் அருகே உள்ள பாலூர் பகுதியில் திங்கள்கிழமை சாலையில் உள்ள பள்ளத்தில் தவறி விழுந்த பெண் மீது டாரஸ் லாரியின் பின் சக்கரம் ஏறியது. இதில் அவர் இறந்தார்.

ஆக. 1 நடைபெறவிருந்த சாலை மறியல் போராட்டம் வாபஸ்

Posted: 29 Jul 2013 12:21 PM PDT

கோவில்பட்டியில் லட்சுமி மில் மேம்பாலத்தில் ஏற்படும் விபத்து உயிரிழப்பை தடுக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வியாழக்கிழமை நடைபெறவிருந்த சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

ஆறுமுகனேரியில் ஆர்.எஸ்.எஸ். சார்பில் குருபூஜை விழா

Posted: 29 Jul 2013 12:21 PM PDT

ஆறுமுகனேரியில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் சார்பில் குருபூஜை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காவிக்கொடிக்கு வணக்கம் செலுத்துவதற்காக ஆண்டுக்கொருமுறை ஆர்.எஸ்.எஸ். சார்பில் குருபூஜை விழா நடத்தப்படுகிறது. ஆறுமுகனேரி காமராஜ் சோமசுந்தரி ஆங்கில மற்றும் மழலையர் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற இவ்விழாவுக்கு பேரூராட்சித் தலைவர் அ.கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார். திருச்செந்தூர்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™