Daily Thanthi |
- பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையால் சரிவை சந்தித்த பங்கு வியாபாரம்
- நதிநீர் பங்கீடு பிரச்சினை குறித்து பாகிஸ்தானுடன் மீண்டும் பேச்சு நடத்த இந்தியா சம்மதம்
- ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: 3–வது ஆட்டத்திலும் வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா
- ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம்: ராஜ்குந்த்ரா, குருநாத் மெய்யப்பன் மீதான புகாருக்கு ஆதாரம் இல்லை விசாரணை அறிக்கையில் தகவல்
- 4–வது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது இலங்கை தில்ஷன் சதம் அடித்தார்
- வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் கடைசி பந்தில் பாகிஸ்தான் வெற்றி
- மின்கட்டண உயர்வுக்கு பா.ஜனதா எதிர்ப்பு
- தனி தெலுங்கானா மாநிலம் அமைந்தால் ஆந்திர முதல்–மந்திரி கிரண்குமார் ரெட்டி ராஜினாமா செய்ய திட்டம்?
- ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்
- ஆராய்ச்சிக்கு ரூ.3 கோடி உதவித்தொகை: தமிழர்கள் உள்பட 5 இந்திய பேராசிரியர்களுக்கு விருது அமெரிக்க நிறுவனம் அறிவிப்பு
| பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையால் சரிவை சந்தித்த பங்கு வியாபாரம் Posted: 28 Jul 2013 01:13 PM PDT மும்பை தொடர்ந்து நான்கு வாரங்களாக நன்றாக இருந்த பங்கு வியாபாரம் சென்ற வாரம் சரிவை சந்தித்தது. பணப்புழக்கத்தை குறைக்கும் வகையில் பாரத ரிசர்வ் வங்கி மேற்கொண்ட நடவடிக்கையும், முதல் காலாண்டில் நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் திருப்திகரமாக இல்லாததுமே இதற்கு முக்கிய காரணங்களாகும். கடன் வட்டி விகிதம் |
| நதிநீர் பங்கீடு பிரச்சினை குறித்து பாகிஸ்தானுடன் மீண்டும் பேச்சு நடத்த இந்தியா சம்மதம் Posted: 28 Jul 2013 01:03 PM PDT டெல்லி, நதிநீர் பங்கீடு மற்றும் சர் கிரீக் பிரச்சினைகள் குறித்து பாகிஸ்தானுடன் மீண்டும் பேச்சு நடத்த இந்தியா சம்மதம் தெரிவித்துள்ளது.
|
| ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: 3–வது ஆட்டத்திலும் வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா Posted: 28 Jul 2013 12:29 PM PDT ஹராரே, ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் தொடரில் 'ஹாட்ரிக்' வெற்றியை ருசித்த இந்திய அணி தொடரையும் 3–0 என்ற கணக்கில் வசப்படுத்தியது. 3–வது ஆட்டம் இந்தியா – ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகள் இடையிலான 3–வது ஒரு நாள் போட்டி ஹராரே ஸ்போட்ஸ் கிளப் மைதானத்தில் நேற்று நடந்தது. இந்திய அணியில் மாற்றம் இல்லை. ஜிம்பாப்வே அணியில் ஒரு மாற்றமாக ஜார்விசுக்கு பதிலாக அறிமுக வீரராக வேகப்பந்து வீச்சாளர் மைக்கேல் சினோவ்யா இடம் பெற்றார். |
| Posted: 28 Jul 2013 12:27 PM PDT கொல்கத்தா, ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் உரிமையாளர்களில் ஒருவரான ராஜ்குந்த்ரா, சென்னை சூப்பர் கிங்ஸ் கவுரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன் ஆகியோர் மீதான சூதாட்ட குற்றசாட்டுக்கு ஆதாரம் எதுவும் இல்லை என்று விசாரணை கமிட்டி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செயற்குழு கூட்டம் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயற்குழு கூட்டம் இடைக்கால தலைவர் ஜக்மோகன் டால்மியா தலைமையில் கொல்கத்தாவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது. |
| 4–வது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது இலங்கை தில்ஷன் சதம் அடித்தார் Posted: 28 Jul 2013 12:25 PM PDT பல்லகெலே, |
| வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் கடைசி பந்தில் பாகிஸ்தான் வெற்றி Posted: 28 Jul 2013 12:24 PM PDT கிங்ஸ்டன், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரை பாகிஸ்தான் அணி 3–1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த நிலையில் பாகிஸ்தான்–வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கிங்ஸ்டனில் நேற்று முன்தினம் நடந்தது. |
| மின்கட்டண உயர்வுக்கு பா.ஜனதா எதிர்ப்பு Posted: 28 Jul 2013 11:58 AM PDT மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் பாரதீய ஜனதா கட்சியினர் முதல்-மந்திரி ஷீலா தீட்சித்தின் வீட்டை நோக்கி ஊர்வலமாக செல்ல முயன்றனர். தண்ணீரை பீய்ச்சி அடித்து போலீசார் அவர்களை விரட்டினார்கள். |
| தனி தெலுங்கானா மாநிலம் அமைந்தால் ஆந்திர முதல்–மந்திரி கிரண்குமார் ரெட்டி ராஜினாமா செய்ய திட்டம்? Posted: 28 Jul 2013 11:53 AM PDT ஐதராபாத்,
தனி தெலுங்கானா |
| ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் Posted: 28 Jul 2013 11:48 AM PDT அகில இந்திய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் விவேகானந்தர் பாறைக்கு தனிப்படகில் சென்று பார்த்தார். |
| Posted: 28 Jul 2013 11:43 AM PDT
அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள சிமன்ஸ் அறக்கட்டளை சார்பில், கணிதம் மற்றும் அடிப்படை அறிவியல் துறையில் முன்னோடி ஆராய்ச்சி பணிகளை ஊக்குவிப்பதற்காக, ஆண்டு தோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
பேச்சுவார்த்தை நிறுத்தம்
தனி தெலுங்கானா மாநிலம் அமைந்தால் ஆந்திர முதல்–மந்திரி கிரண்குமார் ரெட்டி ராஜினாமா செய்ய திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வாஷிங்டன்,