Daily Thanthi |
- டெலிவிஷன் விருந்து (27-07-2013)
- உள்நாட்டு உருக்கு நிறுவனங்கள் கருத்து போஸ்கோ, ஆர்செலர் மிட்டல் வெளியேறுவதால் பாதிப்பில்லை
- திருமூர்த்தி அணை
- ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: 2–வது ஆட்டத்திலும் இந்தியா வெற்றி ஷிகர் தவான் சதம் விளாசினார்
- கார்கில் வெற்றி தின மரியாதை
- நலம் விசாரிப்பு
- ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: இலங்கையை வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா
- இந்திய ஒலிம்பிக் சங்க விவகாரம்: ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்து பத்ரா விலகல்
- ஊக்க மருந்து சோதனைக்கு ஒத்துழைக்க மறுத்த செர்பிய டென்னிஸ் வீரருக்கு 1½ ஆண்டுகள் தடை
- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பட்டமேற் படிப்புகளுக்கு கல்வி கட்டணம் குறைப்பு
| டெலிவிஷன் விருந்து (27-07-2013) Posted: 26 Jul 2013 12:45 PM PDT |
| உள்நாட்டு உருக்கு நிறுவனங்கள் கருத்து போஸ்கோ, ஆர்செலர் மிட்டல் வெளியேறுவதால் பாதிப்பில்லை Posted: 26 Jul 2013 12:35 PM PDT கொல்கத்தா வெளிநாடுகளைச் சேர்ந்த போஸ்கோ மற்றும் ஆர்செலர் மிட்டல் ஆகிய உருக்கு நிறுவனங்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என உள்நாட்டு நிறுவனங்கள் கருத்து தெரிவித்துள்ளன. ஒடிசாவில் தொழிற்சாலை |
| Posted: 26 Jul 2013 12:30 PM PDT திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்டது. தற்போது தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் அணை நிரம்பவில்லை. காண்டூர் கால்வாய் பராமரிப்பு பணியும் நடப்பதால் அணைக்கு நீர்வரத்து இல்லை. இதனால் புற்கள் முளைத்து மேய்ச்சல் நிலமாக அணை காட்சி அளிக்கிறது. அணையில் குறும்பை ஆடுகள் மேய்ந்து கொண்டிருப்பதை படத்தில் காணலாம். |
| Posted: 26 Jul 2013 12:25 PM PDT ஹராரே, ஜிம்பாப்வேக்கு எதிரான 2–வது ஒரு நாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றி கண்டது. இதில் ஷிகர் தவான் சதம் அடித்தார். ஒரு நாள் கிரிக்கெட் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில், முதலாவது ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. |
| Posted: 26 Jul 2013 12:20 PM PDT 1999-ம் ஆண்டு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடைபெற்ற கார்கில் போர் ஜூலை 26-ந்தேதி வெற்றியுடன் நிறைவுபெற்றது. கார்கில் வெற்றி தினத்தையட்டி போரில் உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு டெல்லியில் மரியாதை செலுத்தப்பட்டது. இதில் ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி, ராணுவ தளபதி விக்ரம்சிங், கப்பல் படை தளபதி டி.கே.ஜோஷி, விமானப்படை துணைத்தளபதி அரூப் ரஹா ஆகியோர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய காட்சி. |
| Posted: 26 Jul 2013 12:17 PM PDT தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன், கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்னை திரும்பியதைத் தொடர்ந்து, தி.மு.க. தலைவர் கருணாநிதி, அவரது வீட்டுக்குச் சென்று நலம் விசாரித்தபோது எடுத்த படம். |
| ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: இலங்கையை வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா Posted: 26 Jul 2013 12:15 PM PDT பல்லகெலே, இலங்கைக்கு எதிரான 3–வது ஒரு நாள் போட்டியில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. தென்ஆப்பிரிக்கா வெற்றி |
| இந்திய ஒலிம்பிக் சங்க விவகாரம்: ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்து பத்ரா விலகல் Posted: 26 Jul 2013 12:13 PM PDT புதுடெல்லி, |
| ஊக்க மருந்து சோதனைக்கு ஒத்துழைக்க மறுத்த செர்பிய டென்னிஸ் வீரருக்கு 1½ ஆண்டுகள் தடை Posted: 26 Jul 2013 12:11 PM PDT லண்டன், |
| மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பட்டமேற் படிப்புகளுக்கு கல்வி கட்டணம் குறைப்பு Posted: 26 Jul 2013 11:40 AM PDT நெல்லை நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்பவியல் பட்டமேற்படிப்புகளுக்கு கல்வி கட்டணம் குறைக்கப்பட்டு உள்ளது என்று பதிவாளர் (பொறுப்பு) தமிழ்செல்வம் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:– பட்ட மேற்படிப்பு |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |