ஈகரை தமிழ் களஞ்சியம் |
- நித்தம் நித்திரையும் மறந்தேன் ,,,,
- ஜெர்மன் நாட்டில் தமிழ் எழுத்தில் ஓடும் பேருந்து - மதுமிதா
- இரங்கல் கூட்டம்
- பதில் சொல்லுங்களேன் 2 - மதுமிதா
- உடனே பதில் சொல்லுங்கள்...! - மதுமிதா
- பதில் சொல்லுங்களேன் - மதுமிதா
- மின்னஞ்சல் முகவரியில் @ என்ற சின்னம் எப்படி வந்தது…?
- தாலி சங்கிலியை பறித்த கொள்ளையனுடன் போராடிய ஆசிரியை பலி!
- ஸ்பெயினில் ரயில் தடம் புரண்டு 56 பேர் பலி: 70 பேர் காயம்
- கோவை பள்ளிவாசல் மீது குண்டு வீசிய தீவிரவாதி
- எனது எண்ணப் பதிவுகள்
- ஜிகர்தண்டா செய்வது எப்படி::::மதுமிதா
- BMW - மதுமிதா
- மரியான் திரைப்பட தரவிறக்க லிங்க்
- இருள் மறைத்த நிழல் - மதுமிதா
- வேலன்:-வீட்டில் ஏற்படும் சின்ன சின்ன பழுதினை சரி செய்ய
- விண்டோஸ் 8.1 - மனதில் எழுந்த வினாக்கள்!!
- தலைமுறை தழைத்தோங்கச் செய்வோம்..
- வீரம் வெளஞ்ச மதுரை...!- மதுமிதா
- தமிழ் நூலகம்
- மனிதனுக்கு மரியாதை!
- தேடுகிறேன் கிடைப்பாளா ...?
- A.R.ரஹ்மானின் சிறந்த 50 திரைப்பட பாடல் வீடியோ AVC 1080p DTS தரவிறக்க லிங்க்
- மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..!
- முதல் இந்திய சுதந்திர போராட்ட வீரன்
- மதுரை வீரன் - மதுமிதா
- பச்சை, கொச்சை பிறமொழிப் பிச்சை இவைதாம் ‘யதார்த்தமா?’
- ஈகரைக்கான தள/வலைபூ இணைப்பு பட்டை[WIDGET] கிடைக்குமா ?
- சுஜாதாவின் 113 மின்னூல்கள் டோர்ரேண்ட் வடிவில் - 419 MB
- வருத்தப்படாத வாலிபர் சங்கம்-பாடல்கள்-தரவிறக்கம்
- படித்ததில் பிடித்தது ..
- நடிகை தொப்புளில் ஓடுகிறது நாளிதழ்!
- படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -22)
- விசித்திரமான சிறுமி (படங்கள் இணைப்பு)
- பழந்தமிழ் எழுத்து வளர்ச்சி - மதுமிதா
- போதும்டா சாமி இந்த காதல்...????
- கவிதையில் யாப்பு
- பல சில
- புதிய உரை பிரதி தளம் அறிமுகம்
- மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா
- அழியாத கோலங்கள்!
- பெர்னாட்ஷா. - மதுமிதா
- சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி? வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா?
- சிம்பு – ஹன்சிகா காதல் மலர்ந்தது எப்படி..? – ருசிகர தகவல்
| நித்தம் நித்திரையும் மறந்தேன் ,,,, Posted: 26 Jul 2013 01:03 PM PDT எண்ணிடும் எண்ணத்தில் இல்லாத வண்ணம் உன்னில் கண்டேன் ... எழுதிடும் ஏட்டில் இல்லாத எழுத்துகள் உன்னை எழுதும் போது கண்டேன் .. உதித்திடும் கனவுகள் இல்லாததை உணர்வோடு உன்னை எண்ணும் போது கண்டேன் ... உணர்வுகள் உணர்வாய் இல்லாததை உன்னுடன் இல்லாத போது கண்டேன் ..... உறவுகள் என்னுடன் இல்லாததை உன் வரவின் போது கண்டேன் ..... நிஜங்கள் இல்லாமல் போகும் என்பதை உன்னால் நிழல் ஆன போது உணர்ந்தேன் ..... நீயே எல்லாம் என இருந்தேன் நீ இல்லாத போதோ இனிவரும் நாளில் நிம்மதியே இல்லை ... |
| ஜெர்மன் நாட்டில் தமிழ் எழுத்தில் ஓடும் பேருந்து - மதுமிதா Posted: 26 Jul 2013 12:50 PM PDT ![]() |
| Posted: 26 Jul 2013 12:37 PM PDT இரங்கல் கூட்டம் பால் , எறும்பு இரண்டுக்குமான பாதுகாப்பாய் லஷ்மண்ரேகா, மஞ்சள்தூள் எல்லாவற்றாலும் எவ்வளவுதான் பாதுகாப்பு வளையம் போட்டு வைத்தாலும் வேலி தாண்டி பால்(ழ்) கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்து கொள்கின்ற எறும்புகளுக்காக தினமும் நடத்துகிறேன் இரங்கல் கூட்டத்தை... உழைப்பை, விடா முயற்சியை, சுறுசுறுப்பை போதித்த எறும்புகளிலும் கோழைகள் உண்டென..! |
| பதில் சொல்லுங்களேன் 2 - மதுமிதா Posted: 26 Jul 2013 12:33 PM PDT ![]() |
| உடனே பதில் சொல்லுங்கள்...! - மதுமிதா Posted: 26 Jul 2013 12:32 PM PDT எனக்கு 2 வயதாகும் போது என்னுடைய sister க்கு என் வயதில் பாதி என்றால் எனக்கு 58 வயதாகும் போது அவள் வயது என்ன ...? பதில், கேள்வியை படித்த 5 நிமிடத்தில் சொல்லவும் நேர்மையாக இருக்கவும்.... 5 நிமிடத்துக்கு மேல் எடுக்க கூடாது....... |
| Posted: 26 Jul 2013 11:37 AM PDT ![]() |
| மின்னஞ்சல் முகவரியில் @ என்ற சின்னம் எப்படி வந்தது…? Posted: 26 Jul 2013 11:19 AM PDT ஒவ்வொருவருடைய மின் அஞ்சல் முகவரியிலும் "@" என்ற சின்னம் வருவது யாவரும் அறிந்ததே. இந்தச் சின்னம் எப்படிப் புழக்கத்தில் வந்தது?மின் அஞ்சல் முகவரியில் முதன் முதலாக இந்த @ சிம்னத்தை உபயோகித்தது "ரே டாம்லின்ஸன்" (Ray Tomlinson) என்னும் ஒரு கம்ப்யூட்டர் பொறியாளர். இவர் 1971ஆம் ஆண்டு முதலில் தனக்குத் தானே ஒரு மின் அஞ்சலை இந்தச் சின்னத்தை உபயோகித்து அனுப்பிக்கொண்டார். ஏன் இவர் இந்தச் சின்னத்தை தேர்ந்தெடுத்தார்? அவர் சொல்கிறார், " கீ போர்டில் அக்கரையுடன் பார்த்தேன் எவருடைய பெயரிலிலும் வராததும், ... |
| தாலி சங்கிலியை பறித்த கொள்ளையனுடன் போராடிய ஆசிரியை பலி! Posted: 26 Jul 2013 11:16 AM PDT மதுரையில் நேற்று ஆசிரியையின் கழுத்தில் கிடந்த தாலி சங்கிலியை 'மர்ம' நபர் பறிக்க முயன்றான். அப்போது சங்கிலி கழுத்தை இறுக்கியதால் ஆசிரியை பரிதாபமாக இறந்தார். மதுரை மேலபனங்காடி பகுதியை சேர்ந்தவர் ஜெயராணி (வயது 54). இவர் சிக்கந்தர் சாவடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்தார். நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு புறப்பட்டு அந்த வழியே மொபட்டில் ஆசிரியை ஜெயராணி சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 'மர்ம' நபர், மொபட்டை வழி மறித்துள்ளார். திடீரென அவன் ஆசிரியை மீது பாய்ந்து ... |
| ஸ்பெயினில் ரயில் தடம் புரண்டு 56 பேர் பலி: 70 பேர் காயம் Posted: 26 Jul 2013 11:14 AM PDT மாட்ரிட்: ஸ்பெயின் நாட்டில் ரயில் தடம் புரண்ட விபத்தில் 56 பேர் வரை பலியாயினர். 70க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஸ்பெயின்நாட்டில் புகழ் பெற்ற திருவிழாவான புனித ஜேம்ஸ் ஆலய விழாவில் கலந்து கொள்வதற்காக சாண்டியாகோ நகருக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ரயில் மூலம் பயணம் செய்தனர். ரயிலில் வழக்கத்திற்கு மாறாக அதிகமான அளவில் கூட்டம் இருந்துள்ளது. நகரின் அருகே ரயில் வேகமாக சென்று கொண்டிருந்த நிலையி்ல் வளைவு ஒன்றில் திரும்பும் போது எதிர்பாரத விதமாக ரயில் தடம்புரண்டது. இவ்விபத்தில் ரயில் ... |
| கோவை பள்ளிவாசல் மீது குண்டு வீசிய தீவிரவாதி Posted: 26 Jul 2013 11:11 AM PDT துடியலூர், ஜூலை. 25– கோவை துடியலூர் அருகே உள்ள வழிபாட்டுதலம் மீது கடந்த 22–ந்தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை. ஆனால் குண்டு வீசிய குற்றவாளிகளை பிடிக்க துடியலூர் இன்ஸ்பெக்டர் கனகசுந்தரம், சப்–இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ், ரத்தினகுமார், ராஜன், தண்டபாணி. ஏட்டுகள் பார்த்தீபன், வெங்கடாசலம் மற்றும் போலீசார் இரவு பகலாக தேடிவந்தனர். அதன்படி நேற்று மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தொப்பம்பட்டி பிரிவில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் ... |
| Posted: 26 Jul 2013 11:03 AM PDT வா வானம் வசப்படுமே பூமியும் உன் காலடியில் தான் ஆனால் என்ன இன்னும் நூரு வருடங்களுக்கு அது அரசியல்வாதிகளின் பிடியில். பொருத்திருப்போம், பொருத்திருப்பது நமது பரம்பரை குணம். எதற்கும் பொருத்திருப்போம்: அரிசிக்கு,பாலுக்கு இப்படி தொகைவாரி இல்லாமல் எதற்கும் பொருதிருப்போம். கேள்வி கேட்ப்பதற்கும்; ஏனென்றால் பொருத்திருப்பது நமது பரம்பரை குணம். |
| ஜிகர்தண்டா செய்வது எப்படி::::மதுமிதா Posted: 26 Jul 2013 10:52 AM PDT ஜிகர்தண்டா கோடைக்கு ஏற்ற குழந்தைகளுக்கு விருப்பமான, உடலுக்கு மிகவும் குளிர்ச்சியானது. தேவையான பொருட்கள் : கடல் பாசி - சிறிது (அ) பாதான் பிசின் - 1/4 ஸ்பூன் பால் - 3 கப் ரோஸ் (அ) நன்னாரி சிரப் - ஒரு ஸ்பூன் ஐஸ்க்ரீம் - ஒரு ஸ்கூப் ஃப்ரெஷ் க்ரீம் - ஒரு ஸ்பூன் நட்ஸ் - சிறிது சர்க்கரை - தேவையான அளவு செய்முறை : முதலில் பாதாம் பிசினைப் பயன்படுத்தி செய்வதாக இருந்தால், பாதாம் பிசினை நன்றாக கழுவி 8 மணி நேரம் நீரில் ஊற வைக்கவும். கடல் பாசி கொண்டு செய்வதாக இருந்தால், கடல் பாசியை தண்ணீர் ... |
| Posted: 26 Jul 2013 10:48 AM PDT the BMW Pininfarina Gran Lusso Coupé |
| மரியான் திரைப்பட தரவிறக்க லிங்க் Posted: 26 Jul 2013 10:32 AM PDT ஒற்றை தரவிறக்க லிங்க் - www.rapidtamil.com.rar" target="_blank" rel="nofollow">லிங்க்-1 அல்லது www.rapidtamil.com.rar" target="_blank" rel="nofollow">லிங்க்-2 அல்லது www.rapidtamil.com.rar.html" target="_blank" rel="nofollow">லிங்க் -3 400எம்பி தரவிறக்க லிங்க் -1 www.rapidtamil.com.part1.rar" target="_blank" rel="nofollow">www.rapidtamil.com.part1.rar" target="_blank" rel="nofollow">http://ryushare.com/2f627a047ebc/ariy.na.x264.700MB.hans.www.rapidtamil.com.part1.rar www.rapidtamil.com.part2.rar" ... |
| Posted: 26 Jul 2013 10:31 AM PDT பெற்றோர் இல்லாத கதாநாயகியின் தாத்தாவுக்கு உடல் நிலை சரி இல்லாத காரணத்தால் பேத்தியிடம் பொய் சொல்லி விட்டு சிகிச்சைக்கு செல்கிறார். அவர் திரும்பி வந்தாலும் வார வில்லை என்றாலும் பாதுகாப்பாக இருக்க நண்பனின் ஒருவர் வீட்டுக்கு அனுபிக்கிறார். அவரின் பேரன் தான் கதாநாயகன்.... கதாநாயகனுக்கு கதாநாயகியின் மேல் நல்ல அபிப்பிராயம் இல்லாமல் போகிறது.... இருவருக்கும் இடையில் நடக்கும் மோதல் மற்றும் காதல், கதாநாயகன் எப்படி மனம் மாறுகிறார்.... கதாநாயகியின் தாத்தா திரும்பி வந்தாரா என்பதே கதை தரவிறக்கம் செய்ய ... |
| வேலன்:-வீட்டில் ஏற்படும் சின்ன சின்ன பழுதினை சரி செய்ய Posted: 26 Jul 2013 10:23 AM PDT வீட்டில் ஏற்படும் சின்ன சின்ன பழுதுகளை சரி செய்ய ஒரு சிறு வேலை என்றாலும் ஆட்கள் கிடைப்பது சிரமமாக உள்ளது. ஆட்கள் கிடைத்தாலும் உயர்ந்துவரும் விலைவாசியால் அவர்கள் கேட்கும் கூலி நம்மை மலைக்க வைக்கின்றது. நமது இல்லத்தில் ஏற்படும் சின்ன சின்ன பழுதுகளை நாமே சரி செய்ய இந்த சின்ன புத்தகம் பயன்படுகின்றது. 2 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை பதிவிறக்கம் செய்து ஓப்பன் செய்கையில கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். குறைந்த முதலீட்டில் ... |
| விண்டோஸ் 8.1 - மனதில் எழுந்த வினாக்கள்!! Posted: 26 Jul 2013 09:39 AM PDT சென்ற இதழில் விண்டோஸ் 8.1 தரும் புதிய வசதிகள் குறித்த கட்டுரை வெளியிட்டதனைத் தொடர்ந்து, பல வாசகர்கள், இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்த பல வினாக்களை எழுப்பி உள்ளனர். கடிதங்கள், தொலைபேசி மற்றும் மின் அஞ்சல் வழியாக இவை கிடைத்துள்ளன. இவற்றில் முக்கியமான சிலவற்றைத் தேர்ந்தெடுத்து, அவற்றிற்கான பதில்கள் இங்கு தரப்படுகின்றன. 1. விண்டோஸ் 8.1 என்பது என்ன? விண்டோஸ் 8 சிஸ்டத்தின் அப்டேட் ஆக, விண்டோஸ் 8.1 , சென்ற ஜூன் 26,2013 அன்று வெளியிடப்பட்டது. இது விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் ஆர்.டி. ஆப்பரேட்டிங் ... |
| தலைமுறை தழைத்தோங்கச் செய்வோம்.. Posted: 26 Jul 2013 09:27 AM PDT குழந்தை பாக்கியம் என்பது இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். என்னதான் படித்த கணவர், கை நிறைய சம்பளம், பதவி, சொந்த வீடு, கார் என வாழ்க்கையில் எல்லாம் இருந்தும், வீட்டில் மழலைக் குரல் கேட்கவில்லை என்றால் அந்தப் பெண் மனதிற்குள் படும் வேதனையைக் கூற வேண்டியதில்லை. பெண்ணுக்குத் திருமணம் முடித்த பிறகு, புகுந்த வீட்டில் கொடுப்பது அதிகப்படியான கால அவகாசம் 3 மாதம்தான்; அதன்பிறகு கேள்விக்கணைகளால் துளைத்து விடுவார்கள். பெரும்பாலான ஆண்கள் இதிலிருந்து தப்பினாலும், குழந்தை இல்லாததால் தனிமையாக்கப்படுவதுபோலவும், ... |
| வீரம் வெளஞ்ச மதுரை...!- மதுமிதா Posted: 26 Jul 2013 09:27 AM PDT ![]() |
| Posted: 26 Jul 2013 09:04 AM PDT தமிழ் நூலகம் எல்லா பயனுள்ள நூல்களும் இங்கே மின்னூலாக உள்ளது பலாயிரம் புத்தகங்கள் உள்ளது கிழே கண்ட சுட்டியில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம் http://noolaham.org |
| Posted: 26 Jul 2013 08:59 AM PDT பெர்னாட்ஷா இறுதிவரை சைவ உணவையே உண்டு வந்தார். மது அருந்துவதில்லை; லாகிரிப் பொருள்கள் எவற்றையுமே தொடுவதில்லை. எப்போதுமே சாளரக் கதவுகளைத் திறந்துவிட்டுத்தான் தூங்குவார். மார்பில் மட்டும் "கம்பளி-உட்' சட்டை அணிந்திருப்பார். குளிக்கும்போது ஒருவகையான பிரெஞ்சு நறுமணப் பொடி போட்டுத்தான் உடம்பைத் தேய்த்துக் கொள்வார். ""நான் இறந்தால் என் சவ ஊர்வலத்தைத் தொடர்ந்து ஏராளமான மாடுகளும் ஆடுகளும் பன்றிகளும் கோழிகளும் மீன்களும் வெள்ளை மேலங்கி அணிந்து வரும். தம்மைப் போன்றுள்ள உயரினங்களைத் தின்னாத ஒரு மனிதனுக்கு ... |
| Posted: 26 Jul 2013 08:39 AM PDT அகிம்சை காத்த என்நாடு – இன்று அடங்கா நாடாய் போனதேன் ஒற்றுமை ஒலித்த நாட்டிலே - இன்று ஓலங்கள் ஒலிக்குது கூட்டிலே பனிதுளி தலைவர் பேச்சிலே - இன்று பாறையா விழுகுதே ஏச்சிலே மதங்கள் வளர்ந்தது நன்று – இன்று மதமுடன் அலையுது கொன்று மதமின்றி கைகள் இணைந்ததே – இன்று மனம்கொன்று கால்கள் ஓடுதே சாதிகள் இருந்தது இரண்டு – இன்று சா தீயாய் பொசுக்குது மிரண்டு கும்பிடும் மக்களின் கோலம் – இன்று குண்டுகள் வெடித்திடும் ஓலம் காதல் விளைந்தது வென்று – இன்று களவாய் விளையுது ... |
| A.R.ரஹ்மானின் சிறந்த 50 திரைப்பட பாடல் வீடியோ AVC 1080p DTS தரவிறக்க லிங்க் Posted: 26 Jul 2013 08:30 AM PDT ஏ.ஆர் . ரஹ்மானின் திரைப்பட பாடல் எச்டி1080 வீடியோகள் தரவிறக்க லிங்குகள் ... ஒவ்வொரு லிங்குகளும் 1ஜிபி அளவு கொண்டவை ... http://ryushare.com/3305cc96c0b6/op.rr.on.db.wo.ive.ntouc.ic.olacti.leas.nt.els.aa.om.part01.rar http://ryushare.com/321cf7f39919/op.rr.on.db.wo.ive.ntouc.ic.olacti.leas.nt.els.aa.om.part02.rar http://ryushare.com/15eb37f52a54/op.rr.on.db.wo.ive.ntouc.ic.olacti.leas.nt.els.aa.om.part03.rar http://ryushare.com/321cf7f3991a/op.rr.on.db.wo.ive.ntouc.ic.olacti.leas.nt.els.aa.om.part05.rar http://ryushare.com/3305cc96c0b4/op.rr.on.db.wo.ive.ntouc.ic.olacti.leas.nt.els.aa.om.part07.rar http://ryushare.com/3134234eb6a8/op.rr.on.db.wo.ive.ntouc.ic.olacti.leas.nt.els.aa.om.part08.rar http://ryushare.com/2e79a55f61ab/op.rr.on.db.wo.ive.ntouc.ic.olacti.leas.nt.els.aa.om.part09.rar http://ryushare.com/16d40c9a3ad2/op.rr.on.db.wo.ive.ntouc.ic.olacti.leas.nt.els.aa.om.part10.rar http://ryushare.com/1330ba066b0c/op.rr.on.db.wo.ive.ntouc.ic.olacti.leas.nt.els.aa.om.part11.rar http://ryushare.com/15eb37f52a55/op.rr.on.db.wo.ive.ntouc.ic.olacti.leas.nt.els.aa.om.part12.rar http://ryushare.com/1330ba066b0b/op.rr.on.db.wo.ive.ntouc.ic.olacti.leas.nt.els.aa.om.part13.rar http://ryushare.com/15026350892a/op.rr.on.db.wo.ive.ntouc.ic.olacti.leas.nt.els.aa.om.part14.rar http://ryushare.com/14198eab744a/op.rr.on.db.wo.ive.ntouc.ic.olacti.leas.nt.els.aa.om.part15.rar http://ryushare.com/dbbbe280274/op.rr.on.db.wo.ive.ntouc.ic.olacti.leas.nt.els.aa.om.part16.rar http://ryushare.com/4e4eb7edadb7/op.rr.on.db.wo.ive.ntouc.ic.olacti.leas.nt.els.aa.om.part17.rar http://ryushare.com/4e4eb7edadb8/op.rr.on.db.wo.ive.ntouc.ic.olacti.leas.nt.els.aa.om.part18.rar http://ryushare.com/4c7d0ea527ed/op.rr.on.db.wo.ive.ntouc.ic.olacti.leas.nt.els.aa.om.part19.rar http://ryushare.com/4c7d0ea527ec/op.rr.on.db.wo.ive.ntouc.ic.olacti.leas.nt.els.aa.om.part20.rar http://ryushare.com/4d65e349eb19/op.rr.on.db.wo.ive.ntouc.ic.olacti.leas.nt.els.aa.om.part21.rar http://ryushare.com/4d65e349eb1a/op.rr.on.db.wo.ive.ntouc.ic.olacti.leas.nt.els.aa.om.part22.rar http://ryushare.com/4d65e349eb1b/op.rr.on.db.wo.ive.ntouc.ic.olacti.leas.nt.els.aa.om.part23.rar http://ryushare.com/4d65e349eb17/op.rr.on.db.wo.ive.ntouc.ic.olacti.leas.nt.els.aa.om.part24.rar அல்லது http://extabit.com/file/2du7wtbre0tax/op.rr.on.db.wo.ive.ntouc.ic.olacti.leas.nt.els.aa.om.part01.rar http://extabit.com/file/2du7wtbre0tbd/op.rr.on.db.wo.ive.ntouc.ic.olacti.leas.nt.els.aa.om.part02.rar http://extabit.com/file/2du7wtbre0tbt/op.rr.on.db.wo.ive.ntouc.ic.olacti.leas.nt.els.aa.om.part03.rar http://extabit.com/file/2du7wtbre0t8p/op.rr.on.db.wo.ive.ntouc.ic.olacti.leas.nt.els.aa.om.part04.rar http://extabit.com/file/2du7wtbrhrns9/op.rr.on.db.wo.ive.ntouc.ic.olacti.leas.nt.els.aa.om.part05.rar http://extabit.com/file/2du7wtbrhrnsp/op.rr.on.db.wo.ive.ntouc.ic.olacti.leas.nt.els.aa.om.part06.rar http://extabit.com/file/2du7wtbrhrnwp/op.rr.on.db.wo.ive.ntouc.ic.olacti.leas.nt.els.aa.om.part07.rar http://extabit.com/file/2du7wtbrhrnx5/op.rr.on.db.wo.ive.ntouc.ic.olacti.leas.nt.els.aa.om.part08.rar http://extabit.com/file/2du7wtbrh4qyh/op.rr.on.db.wo.ive.ntouc.ic.olacti.leas.nt.els.aa.om.part09.rar http://extabit.com/file/2du7wtbrh4qvd/op.rr.on.db.wo.ive.ntouc.ic.olacti.leas.nt.els.aa.om.part10.rar http://extabit.com/file/2du7wtbrh4qvt/op.rr.on.db.wo.ive.ntouc.ic.olacti.leas.nt.els.aa.om.part11.rar http://extabit.com/file/2du7wtbrh4qw9/op.rr.on.db.wo.ive.ntouc.ic.olacti.leas.nt.els.aa.om.part12.rar http://extabit.com/file/2du7wtbrh4xdl/op.rr.on.db.wo.ive.ntouc.ic.olacti.leas.nt.els.aa.om.part13.rar http://extabit.com/file/2du7wtbrh4xbt/op.rr.on.db.wo.ive.ntouc.ic.olacti.leas.nt.els.aa.om.part14.rar http://extabit.com/file/2du7wtbrh4xd5/op.rr.on.db.wo.ive.ntouc.ic.olacti.leas.nt.els.aa.om.part15.rar http://extabit.com/file/2du7wtbrh50eh/op.rr.on.db.wo.ive.ntouc.ic.olacti.leas.nt.els.aa.om.part16.rar http://extabit.com/file/2du7wtbrh4u6x/op.rr.on.db.wo.ive.ntouc.ic.olacti.leas.nt.els.aa.om.part17.rar http://extabit.com/file/2du7wtbrh4u1l/op.rr.on.db.wo.ive.ntouc.ic.olacti.leas.nt.els.aa.om.part18.rar http://extabit.com/file/2du7wtbrh4u4p/op.rr.on.db.wo.ive.ntouc.ic.olacti.leas.nt.els.aa.om.part19.rar http://extabit.com/file/2du7wtbrh4u6h/op.rr.on.db.wo.ive.ntouc.ic.olacti.leas.nt.els.aa.om.part20.rar http://extabit.com/file/2du7wtbrh4u7t/op.rr.on.db.wo.ive.ntouc.ic.olacti.leas.nt.els.aa.om.part21.rar http://extabit.com/file/2du7wtbrh4u2h/op.rr.on.db.wo.ive.ntouc.ic.olacti.leas.nt.els.aa.om.part22.rar http://extabit.com/file/2du7wtbrh4u7d/op.rr.on.db.wo.ive.ntouc.ic.olacti.leas.nt.els.aa.om.part23.rar http://extabit.com/file/2du7wtbrh4qzt/op.rr.on.db.wo.ive.ntouc.ic.olacti.leas.nt.els.aa.om.part24.rar அல்லது http://rapidgator.net/file/e75caabb5c0b7b11187c96df60f2588a/op.rr.on.db.wo.ive.ntouc.ic.olacti.leas.nt.els.aa.om.part01.rar.html http://rapidgator.net/file/d69f8f70e0c0f5c09d2a1ef897029f21/op.rr.on.db.wo.ive.ntouc.ic.olacti.leas.nt.els.aa.om.part02.rar.html http://rapidgator.net/file/3b9109d95e8627805f744c17079ecd0f/op.rr.on.db.wo.ive.ntouc.ic.olacti.leas.nt.els.aa.om.part03.rar.html http://rapidgator.net/file/ea942ec00ca6db24b36abe4a9abb393d/op.rr.on.db.wo.ive.ntouc.ic.olacti.leas.nt.els.aa.om.part04.rar.html http://rapidgator.net/file/0bfdd0494a7ab08fd14b324a25046f2f/op.rr.on.db.wo.ive.ntouc.ic.olacti.leas.nt.els.aa.om.part05.rar.html http://rapidgator.net/file/64020e6eca25cfe841c976376e2cce7e/op.rr.on.db.wo.ive.ntouc.ic.olacti.leas.nt.els.aa.om.part06.rar.html http://rapidgator.net/file/7bced9e0ef36849edddb5548f53954b7/op.rr.on.db.wo.ive.ntouc.ic.olacti.leas.nt.els.aa.om.part07.rar.html http://rapidgator.net/file/3609f9ae846292f6cd22d30584edae8f/op.rr.on.db.wo.ive.ntouc.ic.olacti.leas.nt.els.aa.om.part08.rar.html http://rapidgator.net/file/d7b12b7b20ec1d608a487c15b75097b1/op.rr.on.db.wo.ive.ntouc.ic.olacti.leas.nt.els.aa.om.part09.rar.html http://rapidgator.net/file/21696ee5375f2322ba1d7f3883d6ecac/op.rr.on.db.wo.ive.ntouc.ic.olacti.leas.nt.els.aa.om.part10.rar.html http://rapidgator.net/file/42b73fa1c38f988d2a1bded0906a32e9/op.rr.on.db.wo.ive.ntouc.ic.olacti.leas.nt.els.aa.om.part11.rar.html http://rapidgator.net/file/f73b5eda9b0d7b6ae04ff2c1e72d39e8/op.rr.on.db.wo.ive.ntouc.ic.olacti.leas.nt.els.aa.om.part12.rar.html http://rapidgator.net/file/458cbb38a79a88c4f85789608708de94/op.rr.on.db.wo.ive.ntouc.ic.olacti.leas.nt.els.aa.om.part13.rar.html http://rapidgator.net/file/52b5d61bd6a75a35e429423778db6444/op.rr.on.db.wo.ive.ntouc.ic.olacti.leas.nt.els.aa.om.part14.rar.html http://rapidgator.net/file/03ee18d26cbec6d9c333bd740ab7efcd/op.rr.on.db.wo.ive.ntouc.ic.olacti.leas.nt.els.aa.om.part15.rar.html http://rapidgator.net/file/e1665ba5e3814b34525616b8a31aca68/op.rr.on.db.wo.ive.ntouc.ic.olacti.leas.nt.els.aa.om.part16.rar.html http://rapidgator.net/file/95264d9317c12b84b165a6b8a90c3fe8/op.rr.on.db.wo.ive.ntouc.ic.olacti.leas.nt.els.aa.om.part17.rar.html http://rapidgator.net/file/5f6c8c1bd320810d22140585f47a2226/op.rr.on.db.wo.ive.ntouc.ic.olacti.leas.nt.els.aa.om.part18.rar.html http://rapidgator.net/file/07878c4aa76a0e5cc0d52984675d4299/op.rr.on.db.wo.ive.ntouc.ic.olacti.leas.nt.els.aa.om.part19.rar.html http://rapidgator.net/file/34f55f2b8910f0ffaf01d595bb95a9bf/op.rr.on.db.wo.ive.ntouc.ic.olacti.leas.nt.els.aa.om.part20.rar.html http://rapidgator.net/file/9076d98de420323be038dc2337cea0ce/op.rr.on.db.wo.ive.ntouc.ic.olacti.leas.nt.els.aa.om.part21.rar.html http://rapidgator.net/file/2370b8586e90ef781be5c37830fd2eb9/op.rr.on.db.wo.ive.ntouc.ic.olacti.leas.nt.els.aa.om.part22.rar.html http://rapidgator.net/file/5f5ec219023e5a5bb7dd648f05dc3c2d/op.rr.on.db.wo.ive.ntouc.ic.olacti.leas.nt.els.aa.om.part23.rar.html http://rapidgator.net/file/330c6fde08f6f804b766551a8574d536/op.rr.on.db.wo.ive.ntouc.ic.olacti.leas.nt.els.aa.om.part24.rar.html |
| மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..! Posted: 26 Jul 2013 08:27 AM PDT மதுரை மாநகரின் தனிப்பட்ட மகத்துவங்களில் ஒன்றானஅதன் பாரம்பரியம் மிக்க உணவுக் கலாசாரத்தைபிரதிபலிக்கும் இந்த உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..! சிறந்த மதிய உணவகம்..! 1- சந்திரன் மெஸ், தல்லாகுளம் ( அயிரைமீன் குழம்பு, நெய்மீன் வறுவல்,நாட்டுக்கோழி ) 2- குமார் மெஸ், தல்லாகுளம் ( விரால்மீன் வறுவல்,அயிரை மீன் குழம்பு, நண்டு boneless ) 3- அம்மா மெஸ், தல்லாகுளம் ( நண்டு ஆம்லெட், நெய்மீன் வறுவல்,மட்டன் கோலா ) 4- அன்பகம் மெஸ், வடக்குவெளி வீதி ( மட்டன் சுக்கா,கரண்டி ஆம்லேட்,முட்டை கறி ) 5- ... |
| முதல் இந்திய சுதந்திர போராட்ட வீரன் Posted: 26 Jul 2013 08:18 AM PDT கட்டப்பொம்மன் கருவில் இருக்கும் போதே வௌ்ளையரின் தலையை சீவிய நெற்காட்டன் செவ்வல் கண்ட பூலித்தேவர் கோட்டையை கூட பரங்கியாரினால் இடிக்க முடியவில்லை நன்றி முகநூல் |
| Posted: 26 Jul 2013 08:04 AM PDT பாலாஜி அண்ணா கேட்டு கொண்டதற்கு இணங்க இந்த திரி எனக்கு மதுரை வீரன் வரலாறு சரியாக தெரியாது...மூத்த தலை முறையினருக்கே அவருடைய வரலாறு குழப்பமாக உள்ளது... ஒவ்வொருவோரும் ஒவ்வொரு மாதிரி கதை குறிக்கிறார்கள்.... ஆனால் ஜாதியின் காரணமாக மதுரை வீரன் திருமலை நாயக்காரல் கொல்லப்பட்டது என்பது உண்மை.... கூகிள், என் வீட்டில் கூறியது மற்றும் மதுரை வீரன் பாடலில் இருந்து தெரிந்தவர்ரை இங்கு பதிவிடுகிறேன். *************************************************************************************************************************** ... |
| பச்சை, கொச்சை பிறமொழிப் பிச்சை இவைதாம் ‘யதார்த்தமா?’ Posted: 26 Jul 2013 07:58 AM PDT எழுத்தாக்கம்:- சுப.நற்குணன்,மலேசியா. பேரா, சுங்கை சிப்புட்டில் கடந்த 2-12-2012ஆம் நாள் ஞாயிறு பிற்பகல் மணி 2:00 தொடங்கி 4:30 வரையில் சிறுகதைப் பட்டறையை வழிநடத்தினேன். தமிழ் இலக்கியக் கழகம், சுங்கை சிப்புட் வட்டாரக் கிளை இந்தப் பட்டறைக்கு ஏற்பாடு செய்திருந்தது. 25 பேர் கலந்துகொண்ட இந்தப் பட்டறையில் சிறுகதை ஆர்வலர்கள், இல்லத்தரசிகள், மாணவர்கள் ஆகியோர் இருந்தனர். அவர்களில் எவரும் இதுவரை சிறுகதை எழுதிய பட்டறிவு இல்லாதவர்கள். இருந்தாலும், சிறுகதை வாசகர்களாகவும் சிறுகதை எழுதும் ஆர்வம் கொண்டவர்களாகவும் ... |
| ஈகரைக்கான தள/வலைபூ இணைப்பு பட்டை[WIDGET] கிடைக்குமா ? Posted: 26 Jul 2013 07:55 AM PDT ஈகரைக்கான தள/வலைபூ இணைப்பு பட்டை கிடைக்குமா ? உறவுகளின் தளம் அல்லது வலை பூவில் நமது ஈகரை தள வருகைக்கான பட்டையய் இணைபதற்கான எச்டிஎம்எல்/ ஜாவா ஸ்கிரிப்ட் கோடிங் கிடைக்குமா ? ஈகரை உலகம் முழுவதும் உள்ள 12 கோடி தமிழர்களை சென்றடய வேண்டும் என்பதே நமது ஈகரை உறவுகளின் எண்ணம் .. |
| சுஜாதாவின் 113 மின்னூல்கள் டோர்ரேண்ட் வடிவில் - 419 MB Posted: 26 Jul 2013 07:29 AM PDT சுமார் 419எம்பி அளவு கொண்ட 113 சுஜாதாவின் படைப்புகள் டோர்ரேண்ட் வடிவில் ஈகரை உறவுகளுக்கு. இரவு 7 இருந்து 11 மணிவரை சீட் கிடைக்கும். சுஜாதா மின்னூல்கள் மேலும் பல நூல்கள் தேடலில் இருக்கிறது , முடிந்தவுடன் அவைகளையும் தருகிறேன். |
| வருத்தப்படாத வாலிபர் சங்கம்-பாடல்கள்-தரவிறக்கம் Posted: 26 Jul 2013 07:08 AM PDT வருத்தப்படாத வாலிபர் சங்கம் - பாடல்கள் - தரவிறக்கம் தரவிறக்க Code: http://www.mediafire.com/?e317ntjt8403t4b கடவுசொல் Spoiler:vvsmadhan 5.1 சுட்டி http://www.mediafire.com/?43gsxjqa4k4nyv9 கடவுசொல் Spoiler:vvsmadhan ------- நன்றி தமிழ் ரோக்கெர்ஸ் |
| Posted: 26 Jul 2013 07:07 AM PDT (பொள்ளாச்சியில் ஒரு திருமண மண்டபத்தில்...) ""ஏலே கணேசு... உங்க அம்மையை உன் பொண்டாட்டி வாங்கு வாங்குன்னு வாங்கினாளாமே... நீ ஒண்ணும் தட்டிக் கேட்காம குத்துக் கல்லாட்டம் இருந்தியாமே... ரொம்ப தப்புடா... சாமி...'' ""அதா பெரியம்மா... என் அம்மை நான் எவ்வளவோ சொல்லியும் கேக்காம... தன் அண்ணன் மவளத்தான் கட்டிக்கணும்ன்னு ஒத்தைக் காலுல நின்னு.... எனக்குக் கல்யாணம பண்ணி வச்சா...நான் ஆயுசு பூரா படப்போற அவஸ்தையை கொஞ்ச நேரமாவது அவ அனுபவிக்கட்டுமேன்னுதான் கண்டுக்காம விட்டுட்டேன்... சரி தானே? '' துரை.ராஜசேகரன், ... |
| நடிகை தொப்புளில் ஓடுகிறது நாளிதழ்! Posted: 26 Jul 2013 07:03 AM PDT ஒருகாலத்தில் தமிழ் இனத்தின் உயர்வுக்கு மலேசியத் தமிழ் நாளிதழ்கள் பாடுபட்டன. ஆனால், இன்றோ நடிகையின் தொடையையும் தொப்புளையும் காட்டுவதுதான் நாளிதழ்களின் வேலையாக இருக்கின்றது. நடிகையின் தொடையையும் தொப்புளையும் காட்டிக் குப்பைத்தனமானச் செய்திகளைப் போடுகிற தமிழ் நாளிதழ்கள் தங்கள் போக்கை மாற்றிக்கொள்ள என்று மலேசியத் தமிழ் நெறிக் கழகத்தின் தேசியத் தலைவர் இரா.திருமாவளவன் தலைநகரில் நடந்த (21.9.2008) பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவில் பேசுகையில் மிகக் கடுமையாகச் சாடினார். மானங்கெட்டத்தனமாக, தமிழனின் ... |
| படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -22) Posted: 26 Jul 2013 05:37 AM PDT வணக்கம் ஈகரை உறவுகளே .. இது பாலா சார் அவர்களின் படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !- என்பதன் தொடர்ச்சி .. ஆகவே முதலில் இனிய நண்பர் திரு.பாலா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துகொள்கின்றேன் . மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . கிருஷ்ணம்மா மற்றும் இனியவன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த திரி தொடங்குவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய ... |
| விசித்திரமான சிறுமி (படங்கள் இணைப்பு) Posted: 26 Jul 2013 04:59 AM PDT உலகில் எந்தனையோ விதமான மனிதர்கள் இருந்தாலும் பல பல மாற்றங்கள் நடந்தாலும் ஏதோ ஒன்று வித்தியாசமான தான் இருக்க செய்கின்றது. அந்த வகையில் இங்கு ஒரு சிறுமிக்கு முகம் முழுதும் முடிகளால் மூடி மறைந்துள்ளது. 11 வயதான சுப்ரா சசுப்பன் என்னும் சிறுமிக்கு உடல் முழுவதும் அளவுக்கு அதிகமான முடி வளர்த்து காணப்படுகிறது. இது மாதிரி 50 மாதிரியானவர்களே இன் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இச் சிறுமி தெரிவிக்கையில், எனக்கு கணித பாடம் படிக்க மிகவும் பிடிக்கும் அதே மாதிரி சிறுவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கவும் ... |
| பழந்தமிழ் எழுத்து வளர்ச்சி - மதுமிதா Posted: 26 Jul 2013 04:33 AM PDT ![]() |
| போதும்டா சாமி இந்த காதல்...???? Posted: 26 Jul 2013 04:07 AM PDT போடி போடி எங்கேயோ போடி, என் உயிரின் மிச்சம் அறுத்து போடி, தூரம் சென்று மறைந்து போடி, உன் துகில் மூடித் தொலைந்து போடி....!!! முதல் நாளில் காதல் முகவரியை தந்தது, பின்னாளில் காதல் முகம் தொலைத்து தவிக்குது, உருகி உருக்கி காதல் தந்தாளே, என் இதயம் உள்ளே ஓட்டை போட்டாளே..!!! மூடி மறைத்து வெக்கம் தந்தாளே, காதல் பிச்சை கேட்க செய்தாளே..!! அவளை பார்த்தவுடன் நானும் கொஞ்சம் நிலைகுலைந்து நின்றேன், அவள் கேட்டவுடன் நானும் என்னை விற்று தொலைந்தேன்..!! அவள் என்னனென்னமோ பேசினாள், ... |
| Posted: 26 Jul 2013 03:33 AM PDT யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம் ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012 இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி. தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது. கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே, என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம். யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில் ... |
| Posted: 26 Jul 2013 03:12 AM PDT தடுப்புச் சங்கிலியால் கட்டுண்டுகிடக்கும் மனிதனின் மனிதாபிமானக் கரங்களில். இன்னும் பல்லாயிரமாண்டுகளுக்கான தண்டனை பூட்டுகளாக தொங்கவிடப்பட்டுள்ளது. சாதி, மதம், இனம் இப்படி பல சில; அங்காடி பொருள் போல் எங்கெங்கு நோக்கினும் நீக்கமர இருப்பதனால் பூட்டுகலுகான சாவி மறைத்துவைகப்படுள்ளது. அரசியல் மேடைகளில் இடம் பிடித்து, அரசியல் கிரீடங்களை தலையில் சூடிக்கொள்ளும்முன் , சில பல நல்லெண்ங்களை தனக்குள் ... |
| Posted: 26 Jul 2013 02:38 AM PDT பல அலுவலகக் கணினிகளில் வலைப்பதிவுகள் பொதுவாகத் தடை செய்யப்பட்டிருக்கிறது. தினமும் புதிய புதிய பிரதி தளங்கள்(Proxy site) வந்து கொண்டிருந்தாலும் பிரதி தளங்களும் அவ்வப்போது தடைசெய்யப்படுகிறது. மேலும் ப்ராக்சி தளங்களைத் திறப்பதும் நல்ல ஆரோக்கியமானதாக அலுவலகங்களில் கருதப்படுவதில்லை. இதற்கெல்லாம் கொஞ்சம் தீர்வாக கூகிள் ரீடர் என்றொரு சேவை இருந்தது. ஆனால் சமீபத்தில் கூகிளின் மூடுவிழாக்களுள் அதுவும் ஒன்றானது. இந்நிலையில் புதிதாக எந்தவித இணைய தள உரைகளைப் படிக்கும் ஒரு தளம் அறிமுகமாகியுள்ளது. இதனை உரை பிரதி ... |
| மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா Posted: 26 Jul 2013 02:30 AM PDT மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றாக தேர்வு செய்யப்படவிருந்த கோவில் இது. அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோவில் தமிழகத்தின் தூங்காநகரமான மதுரை மாநகரில் அமைந்துள்ளது. இக்கோவிலின் மூலவர் சுந்தரேஸ்வரர் ஆவார். சிவபெருமானுக்கு உகந்தது சிதம்பரம் கோவில் என்றால், மீனாட்சி அம்மனுக்கு பெருமை சேர்ப்பது மதுரை. இந்தக் கோவில் 1600 ஆண்டு கால பழமை வாய்ந்தது. மேலும் சிவபெருமான் நடராஜராக நடனம் ஆடிய கோவில்களுள் இதுவும் ஒன்று. இது ரஜத(வெள்ளி) சபையாகும். இக்கோவில் நடராஜர் வெள்ளியால் ... |
| Posted: 26 Jul 2013 02:22 AM PDT திருச்சி ஸ்ரீரங்கத்தில் பிறந்த விஜயலெக்ஷ்மி மோகன் சிறுவயதிலேயே ரங்கோலி வரைவதில் ஆர்வம் கொண்டவர். ரங்கோலியை ஒரு கலையாக மட்டும் பார்க்காமல் அது வாழ்க்கைக்குப் பயன்படும் வகையில் மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அதனை அறிவுத்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு அவர்கள் மனநிலையை மேம்படுத்தும் நோக்கில் இதனைப் பயிற்றுவித்து வருகிறார். ரங்கோலி வரைந்து கின்னஸ் சாதனை படைத்துள்ள இவர் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். சென்னைக்கு திடீர் "விசிட்' அடித்த அவரிடம் சில புள்ளிகள் சில கோடுகளின் மூலமாகவே கின்னஸ் உயரத்திற்குச் ... |
| Posted: 26 Jul 2013 02:21 AM PDT ""நான் இளைஞனாக இருந்தபோது பத்து காரியங்கள் செய்தால் அதில் ஒன்பது தோல்வி அடைவதைப் பார்த்தேன். என்னுடைய வாழ்க்கையில் தோல்வி அடைவதை நான் விரும்பவில்லை. ஒன்பது தடவை வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தபோது, எனக்கு ஓர் உண்மை பளிச்சென்று விளங்கியது. தொண்ணூறு முறை முயன்றால் ஒன்பது தடவை வெற்றி கிடைக்கும் என்பதுதான் அது. ஆகவே முயற்சிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொண்டேன்'' nanri muganul |
| சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி? வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? Posted: 26 Jul 2013 02:14 AM PDT சமீபத்தில் நண்பர் ஒருவரின் வலைப்பூவிற்குச் சென்றேன்.. அங்கு தமிழ் சொற்கள் பற்றிய ஒரு விவாதம் இருந்தது.. விவாதத்தை இங்கும் விவாதிக்கலாம் என்று இங்கு பதிகிறேன் தமிழில் சில சொற்கள் எழுதும் போது பலரும் பல வழிகளில் எழுதுகிறோம்.. எது சரியான முறை? உதாரணத்திற்கு, ஒருவரை வாழ்த்துவதிலேயே துவங்குவோம்!! "வாழ்த்துக்கள்" என்று சிலர் எழுதுகிறோம்!! "வாழ்த்துகள்" என்று சிலர் எழுதுகிறோம்!! இதில் எது சரி --- வாழ்த்துக்களா இல்லை வாழ்த்துகளா?? உங்கள் கருத்து என்ன?ஏன்? இது தான் முதலாம் சொற்போர்!! பி.கு: ... |
| சிம்பு – ஹன்சிகா காதல் மலர்ந்தது எப்படி..? – ருசிகர தகவல் Posted: 26 Jul 2013 01:53 AM PDT சிம்புவும், ஹன்சிகாவும் தங்களுடனான காதலை பகிரங்கமாக அறிவித்துள்ளனர். இருவரும் 'வேட்டை மன்னன்', 'வாலு' படங்களில் ஜோடியாக நடித்தார்கள். அப்போது நெருக்கம் ஏற்பட்டது. பின்னர் காதல் வயப்பட்டார்கள். இருவருக்கும் காதல் மலர்ந்தது எப்படி என்ற தகவல் வெளியாகியுள்ளது. சிம்புவுடன் 'வாலு' படத்தில் நடிக்க ஒப்பந்தமானபோது ஹன்சிகாவை பலர் எச்சரித்தனர். நயன்தாரா விவகாரங்களை சுட்டிக்காட்டி தள்ளியே இரு என்று தோழிகள் அறிவுறுத்தினர். இதனால் சிம்புவுடன் பேச ஹன்சிகா பயந்தார். படப்பிடிப்பு முடிந்ததும் கேரவனுக்குள் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |




