Daily Thanthi |
- ஓரியண்டல் பேங்க் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் அதிகரிப்பு
- முல்லைப்பெரியாறு அணை
- தேவகோட்டையில் பட்டபகலில் துணிகரம்; முதியவரை கொலை செய்து 100 பவுன் நகை-பணம் கொள்ளை
- ஆன்மீக சிந்தனை
- ஆண்டியார்
- சாணக்கியன் சொல்
- கன்னித்தீவு
- கென்னடியின் மகள் கரோலின் கென்னடி ஜப்பான் தூதர் ஆகிறார்; ஒபாமா முடிவு
- பிளாட்பாரத்துக்கும், ரெயில் பெட்டிக்கும் இடையே கால் மாட்டிக்கொண்டதால் பெண் தவிப்பு ரெயிலையே சாய்த்து சக பயணிகள் காப்பாற்றினர்
- பிரதமர் மன்மோகன்சிங் உடல் நலக்குறைவு மத்திய மந்திரிசபை கூட்டம் ஒத்திவைப்பு
| ஓரியண்டல் பேங்க் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் அதிகரிப்பு Posted: 25 Jul 2013 01:27 PM PDT
மும்பை, பொதுத் துறையை சேர்ந்த ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ், குறிப்பிட்ட டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை 0.75 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. இந்த வட்டி விகித உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. |
| Posted: 25 Jul 2013 01:17 PM PDT ஒருவேளை முல்லைப்பெரியாறு அணை பலவீனமாக இருந்தால் புதிய அணை கட்டும் உரிமையும் தமிழ்நாட்டுக்கு தான் இருக்கிறது என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வக்கீல் வாதிட்டார். தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு பாசன வசதி அளிக்கும் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த 2006–ம் ஆண்டில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. இதனை கேரள அரசு ஏற்க மறுத்ததுடன், அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக குறைக்க வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது. இதற்காக அணை பாதுகாப்பு சட்டம் ஒன்றையும் கொண்டுவந்தது. |
| தேவகோட்டையில் பட்டபகலில் துணிகரம்; முதியவரை கொலை செய்து 100 பவுன் நகை-பணம் கொள்ளை Posted: 25 Jul 2013 12:22 PM PDT தேவகோட்டை, பட்டப்பகலில் தி.மு.க. பிரமுகரை குத்திக்கொலை செய்து 100 பவுன் நகை, பணத்தை கொள்ளையடித்த மர்ம மனிதர்களை போலீசார் தேடி வருகின்றனர். 4 வாலிபர்கள் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை மாந்தோப்பு தெருவை சேர்ந்தவர் அண்ணா மெய்யப்பன் செட்டியார் (வயது 59). தி.மு.க. பிரமுகரான இவரது மனைவி லட்சுமி ஆச்சி (49). இவர்களுக்கு அண்ணாமலை, மீனாட்சிசுந்தரம் என்ற 2 மகன்கள் உள்ளனர். அண்ணாமலை சென்னையில் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்திலும், மீனாட்சிசுந்தரம் துபாயிலும் பணியாற்றி வருகிறார்கள். |
| Posted: 25 Jul 2013 11:43 AM PDT |
| Posted: 25 Jul 2013 11:41 AM PDT |
| Posted: 25 Jul 2013 11:39 AM PDT |
| Posted: 25 Jul 2013 11:38 AM PDT |
| கென்னடியின் மகள் கரோலின் கென்னடி ஜப்பான் தூதர் ஆகிறார்; ஒபாமா முடிவு Posted: 25 Jul 2013 11:18 AM PDT
சுட்டுக்கொல்லப்பட்ட அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜான் எப்.கென்னடியின் மகள் கரோலின் கென்னடி (55). இவர் கென்னடி நூலக அறக்கட்டளை ஆலோசனை கமிட்டி தலைவராக இருக்கிறார். ஆளும் ஜனநாயகக்கட்சி பணிகளிலும் தீவிரமாக ஈடுபாடு கொண்டவர். |
| Posted: 25 Jul 2013 11:18 AM PDT
|
| பிரதமர் மன்மோகன்சிங் உடல் நலக்குறைவு மத்திய மந்திரிசபை கூட்டம் ஒத்திவைப்பு Posted: 25 Jul 2013 10:32 AM PDT டெல்லி, பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் நடைபெற இருந்த மந்திரி சபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் மத்திய மந்திரி சபை கூட்டம் நடைபெறுவது வழக்கம். இதேபோல் இன்றும்(வியாழக்கிழமை) மந்திரி சபை கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

வாஷிங்டன்,
டோக்கியோ,
மந்திரி சபை கூட்டம்