Daily Thanthi |
- தென்ஆப்பிரிக்கா
- பிரதமர் மன்மோகன்சிங் அமெரிக்காவுக்கு 6 நாள் பயணம் ஜனாதிபதி ஒபாமாவுடன் சந்திப்பு; ஐ.நா. சபை கூட்டத்தில் பங்கேற்கிறார்
- கன்னித்தீவு
- ஆண்டியார்
- திருப்பதி ஏழுமலையான் கோவில்
- சாணக்கியன் சொல்
- ஆன்மீக சிந்தனை
- நடிகர் விஜயகுமாரின் மனைவி நடிகை மஞ்சுளா சென்னையில் மரணம்
- மும்பையில் கனமழை
- 2000–ம் ஆண்டு கிரிக்கெட் சூதாட்ட வழக்கு: குரோனே, சூதாட்ட தரகரிடம் ரூ.1.20 கோடி பெற்றார் குற்றப்பத்திரிகையில் தகவல்
| Posted: 23 Jul 2013 12:50 PM PDT இலங்கை-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2&வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடந்தது. இதில் தில்ஷனின் விக்கெட்டை வீழ்த்திய தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கலை சக வீரர்கள் பாராட்டிய போது எடுத்த படம். மழையால் இந்த ஆட்டம் நீண்ட நேரம் பாதிக்கப்பட்டது. |
| Posted: 23 Jul 2013 10:45 AM PDT புதுடெல்லி, பிரதமர் மன்மோகன்சிங் 6 நாள் அமெரிக்க பயணம் மேற்கொள்கிறார். ஐ.நா. சபை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் அவர், ஜனாதிபதி ஒபாமாவையும் சந்திக்கிறார்.
|
| Posted: 23 Jul 2013 10:38 AM PDT |
| Posted: 23 Jul 2013 10:36 AM PDT |
| Posted: 23 Jul 2013 10:35 AM PDT ஸ்ரீரங்கம் ஆண்டவன் ஆசிரம தலைமை பீடாதிபதி ஸ்ரீரங்கராமானுஜ மகாதேசிகன் சுவாமிகள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். கோவில் கொடிமரத்தை வணங்கிய அவர், பின்னர் அங்கிருந்து வெளியே வந்த போது எடுத்த படம். |
| Posted: 23 Jul 2013 10:34 AM PDT |
| Posted: 23 Jul 2013 10:32 AM PDT |
| நடிகர் விஜயகுமாரின் மனைவி நடிகை மஞ்சுளா சென்னையில் மரணம் Posted: 23 Jul 2013 10:14 AM PDT சென்னை, நடிகர் விஜயகுமாரின் மனைவியும், நடிகையுமான மஞ்சுளா சென்னையில் மரணம் அடைந்தார். அவருடைய உடல் தகனம் நாளை (புதன்கிழமை) நடக்கிறது. அவருக்கு வயது 59. மஞ்சுளா 1971–ம் ஆண்டு முதல் 1980–ம் ஆண்டு வரை தமிழ்ப்பட உலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்தவர், மஞ்சுளா. இவர், நடிகர் விஜயகுமாரின் 2–வது மனைவி ஆவார். மஞ்சுளா கணவர் விஜயகுமாருடன், சென்னை ஆலப்பாக்கத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். கடந்த ஒரு வருட காலமாக மஞ்சுளா உடல்நலக்குறைவாக இருந்ததாகவும், மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. |
| Posted: 23 Jul 2013 10:04 AM PDT மராட்டிய மாநிலம் மும்பையில் கனமழை பெய்து வருகிறது. மழையினால் சாலையில் தேங்கி நின்ற தண்ணீரில் பள்ளி சிறுவர்கள் ஆனந்தமாக விளையாடிய காட்சி. |
| Posted: 23 Jul 2013 10:00 AM PDT
புதுடெல்லி, |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
மன்மோகன்சிங்–ஜோ சந்திப்பு 