Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


இன்று நாள் எப்படி?

Posted: 16 Jul 2013 12:23 PM PDT

ஆன்மீக சிந்தனை (17-07-2013)

Posted: 16 Jul 2013 12:15 PM PDT

கன்னித்தீவு (17-07-2013)

Posted: 16 Jul 2013 12:15 PM PDT

சாணக்கியன் சொல் (17-07-2013)

Posted: 16 Jul 2013 12:14 PM PDT

ஆண்டியார் (17-07-2013)

Posted: 16 Jul 2013 12:13 PM PDT

ரூ.22 கோடி நஷ்டஈடு கேட்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மீது மிக்கி ஆர்தர் வழக்கு

Posted: 16 Jul 2013 12:03 PM PDT

மெல்போர்ன்,

ரூ.22 கோடி நஷ்ட ஈடு கேட்டு, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மீது முன்னாள் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

பயிற்சியாளர் நீக்கம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மிக்கி ஆர்தர் கடந்த 2011–ம் ஆண்டு நவம்பர் மாதம் நியமிக்கப்பட்டு, 2015–ம் ஆண்டு வரை ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆஸ்திரேலிய அணிக்கு நியமிக்கப்பட்ட முதல் வெளிநாட்டு தலைமை பயிற்சியாளர் என்ற சிறப்பும் இவருக்கு கிடைத்தது. ஆண்டுக்கு ரூ.2¼ கோடி சம்பளமும், ரூ.1 கோடி வரை போனசும் வழங்கப்பட்டு வந்தது.

ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் அரசு தரப்பு சாட்சியாகிறார், டிராவிட் நம்பிக்கை மோசடி செய்து விட்டதாக சக வீரர்கள் மீது குற்றச்சாட்டு

Posted: 16 Jul 2013 12:02 PM PDT

பெங்களூர்,

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் அரசு தரப்பு சாட்சியாக டிராவிட் சேர்க்கப்படுகிறார். ஸ்ரீசாந்த் உள்ளிட்ட சக வீரர்கள் நம்பிக்கை மோசடி செய்து விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

ஐ.பி.எல். சூதாட்டம்

6–வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளின் போது 'ஸ்பாட்பிக்சிங்' என்ற சூதாட்டத்தில் ஈடுபட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜித் சண்டிலா ஆகிய மூன்று பேரை டெல்லி போலீசார் கடந்த மே மாதம் 16–ந்தேதி கைது செய்தனர். இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் நடந்த அதிரடி வேட்டையில் பல சூதாட்ட தரகர்களும் சிக்கினர்.

இந்திய ஆக்கி அணிக்கு கோல் கீப்பிங் பயிற்சியாளரை நியமிக்க முடிவு

Posted: 16 Jul 2013 12:01 PM PDT

புதுடெல்லி,

இந்திய ஆக்கி அணிக்கு கோல் கீப்பிங் பயிற்சியாளர் நியமிக்கப்படுகிறார்.

கோல் கீப்பிங் பயிற்சியாளர்

ஆஷஸ் டெஸ்டில் நடுவர்கள் 7 தவறான தீர்ப்பு வழங்கினர் ஐ.சி.சி. ஒப்புதல்

Posted: 16 Jul 2013 12:00 PM PDT

துபாய்,

ஆஷஸ் முதலாவது டெஸ்டில் நடுவர்கள் 7 தவறான தீர்ப்புகளை அளித்ததாக ஐ.சி.சி. ஒப்புக் கொண்டுள்ளது.

சர்ச்சைக்குரிய போட்டி

இங்கிலாந்து–ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையிலான 5 போட்டி கொண்டு ஆஷஸ் டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் டிரென்ட் பிரிட்ஜில் நடந்த முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி 14 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்து தொடரில் 1–0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த டெஸ்டில் சர்ச்சைக்குரிய சில முடிவுகள் ஆட்டத்தின் போக்கை மாற்றி விட்டதாக கடும் விமர்சனங்கள் எழுந்தன.

விமானப்படை தூதர் பொறுப்பில் இருந்து தெண்டுல்கர் நீக்கம்

Posted: 16 Jul 2013 11:59 AM PDT

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் 40 வயதான சச்சின் தெண்டுல்கர் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆவார். இதை கவுரவப்படுத்தும் வகையில் அவர் இந்திய விமானப்படையின் தூதராக கடந்த 2010–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். விளையாட்டுத்துறையில் அவர் செய்த சாதனைகளுக்காக அவருக்கு 'குரூப் ஆப் கேப்டன்' என்ற அந்தஸ்தும் விமானப்படையில் வழங்கப்பட்டது. இந்த அந்தஸ்தை பெற்ற முதல் விளையாட்டு வீரர் என்ற சிறப்பும் அவருக்கு கிடைத்தது. இதன் மூலம் தனது கனவு நனவானதாக தெண்டுல்கர் பெருமிதத்துடன் அப்போது கூறினார்.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™