Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


கூடங்குளம் அணு உலை இயங்கியதை கண்டித்து 3 மாவட்ட மீனவர்கள் நாளை போராட்டம்: கடலுக்கு மீன்பிடிக்க செல்ல மாட்டார்கள்

Posted: 14 Jul 2013 12:52 PM PDT

ராதாபுரம்

கூடங்குளம் அணுமின் நிலையத்தை இயக்கியதை கண்டித்து, நாளை ஒரு நாள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வது இல்லை என்று நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்ட மீனவர்கள் முடிவு செய்து உள்ளனர்.

ஆலோசனை கூட்டம்

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையம் நேற்று நள்ளிரவு முதல் இயங்கத் தொடங்கி உள்ளது. இந்த அணு உலை வேண்டாம் என்று கூறி இடிந்தகரையில் கடற்கரையோர கிராம மக்கள் நீண்ட நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.

ஆன்மீக சிந்தனை (15-07-2013)

Posted: 14 Jul 2013 12:35 PM PDT

ஆண்டியார் (15-07-2013)

Posted: 14 Jul 2013 12:34 PM PDT

சாணக்கியன் சொல் (15-07-2013)

Posted: 14 Jul 2013 12:34 PM PDT

கன்னித்தீவு (15-07-2013)

Posted: 14 Jul 2013 12:33 PM PDT

நரேந்திர மோடி

Posted: 14 Jul 2013 12:32 PM PDT

புனேயில் நடந்த நிகழ்ச்சியில் சத்ரபதி சிவாஜி சிலைக்கு பாரதீய ஜனதா பிரசார குழு தலைவரும், குஜராத் மாநில முதல்-மந்திரியுமான  நரேந்திர மோடி மாலை அணிவித்த காட்சி.

ஆஷஸ் முதலாவது டெஸ்ட்: இங்கிலாந்து அணி ‘திரில்’ வெற்றி ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது

Posted: 14 Jul 2013 12:30 PM PDT

டிரென்ட்பிரிட்ஜ்,

ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்டில், பரபரப்பான கட்டத்தில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது.

ஆஷஸ் டெஸ்ட்

இந்திய கைப்பந்து சம்மேளன நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு

Posted: 14 Jul 2013 12:27 PM PDT

சென்னை,

அகில இந்திய கைப்பந்து போட்டி: ஐ.ஓ.பி. அணி ‘சாம்பியன்’

Posted: 14 Jul 2013 12:26 PM PDT

சென்னை,

சென்னையில் நடந்த அகில இந்திய கைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் ஐ.ஓ.பி. அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

ஐ.ஓ.பி. அணி 'சாம்பியன்'   

நெல்லை பிரண்ட்ஸ் கிளப் மற்றும் டாக்டர் சிவந்தி கிளப் சார்பில் 'தினத்தந்தி', தேசிய கனிம வள மேம்பாட்டு கார்ப்பரேஷன், பனிமலர் என்ஜினீயரிங் கல்லூரி ஆகியவை ஆதரவுடன் அண்ணாச்சி பி.ஜான் நினைவு 40–வது அகில இந்திய கைப்பந்து போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்தது.  

ஆசிய மோட்டார் சைக்கிள் பந்தயம் ஜப்பான் வீரர்கள் ஆதிக்கம்

Posted: 14 Jul 2013 12:24 PM PDT

சென்னை,

ஆசிய மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் சென்னையில் நேற்று நடந்த 3–வது சுற்று போட்டியில் ஜப்பான் வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினார்கள்.

மோட்டார் சைக்கிள் பந்தயம்

பெட்ரோனாஸ் ஆசிய மோட்டார் சைக்கிள் பந்தய சாம்பியன்ஷிப் போட்டி 6 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் முதல் சுற்று மலேசியாவிலும், 2–வது சுற்று இந்தோனேஷியாவிலும் நடந்தது.

பெட்ரோனாஸ் ஆசிய மோட்டார் சைக்கிள் பந்தயத்தின் 3–வது சுற்று பந்தயம் மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் ஆதரவுடன் சென்னையை அடுத்த இருங்காட்டுகோட்டையில் உள்ள ஓடுதளத்தில் நேற்று காலையும், மாலையும் நடந்தது.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™