Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


தந்திக்கு "குட் பை'

Posted: 14 Jul 2013 12:34 PM PDT

இந்தியாவில் தந்தி சேவை தொடங்கி 163 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வந்ததால் அச்சேவை ஞாயிற்றுக்கிழமையுடன் நிறுத்தப்பட்டது.

இன்று காவிரி மேற்பார்வைக் குழு கூட்டம்

Posted: 14 Jul 2013 12:34 PM PDT

தில்லியில் திங்கள்கிழமை காவிரி மேற்பார்வைக் குழு கூட்டம் நடைபெற உள்ளது.  மத்திய நீர் வளத்துறைச் செயலர் அலோக் ராவத் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தி

163 ஆண்டு கால தந்தி சேவை நிறைவு

Posted: 14 Jul 2013 12:33 PM PDT

உலகின் மிகவும் பழைமை வாய்ந்த தொலைத்தொடர்பு சேவையான "இந்திய தந்தி சேவை' ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியுடன் நிறைவடைந்தது.

டிடிஇஏ பள்ளி வளர்ச்சிக்கு ரூ. 10 லட்சம்

Posted: 14 Jul 2013 12:33 PM PDT

தில்லித் தமிழ்க் கல்விக் கழகப் பள்ளிகளின் வளர்ச்சிக்காக    தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 10 லட்சம் வழங்குவதாக காங்கிரஸ் கட்சியின் மேற்கு தில்லி எம்.பி. மஹபல் மிஸ்ரா அறிவித்துள்ளார்

திஹார் சிறையில் 45 ஹிந்து கைதிகள் ரமலான் நோன்பு 

Posted: 14 Jul 2013 12:33 PM PDT

திஹார் சிறையில் உள்ள 1,800 முஸ்லிம் கைதிகளுடன் 45 ஹிந்து கைதிகளும் சேர்ந்து, மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ரமலான் நோன்பு இருந்து வருகின்றனர்.

சாலையில் பைக்கில் "சாகசம்': 139 பேருக்கு அபராதம்

Posted: 14 Jul 2013 12:32 PM PDT

தில்லியில் சாலைகளில் மோட்டார்சைக்கிள்களில் "சாகசங்கள்' செய்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக 139 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

பிரகதி மைதானுக்கு விரைவில்கமாண்டோ படை பாதுகாப்பு

Posted: 14 Jul 2013 12:32 PM PDT

தில்லியில் சர்வதேசப் பொருள்காட்சிகள் நடத்தப்படும் பிரகதி மைதானுக்கு கமாண்டோ படை பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று இந்திய வர்த்தக மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் ரீடா மேனன்   தெரிவித்தார். அதற்கு கொள்கை அளவில் உள்துறை ஒப்புதல்

722 சிறார்கள் பெற்றோரிடம் ஒப்படைப்பு

Posted: 14 Jul 2013 12:31 PM PDT

தில்லியில் உள்ள ரயில் நிலையங்களில் கடந்த 4 மாதங்களில் மீட்கப்பட்ட 722 சிறார்கள் அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் பாஜக பொறுப்பாளர் நிதின் கட்கரி?

Posted: 14 Jul 2013 12:31 PM PDT

தில்லி சட்டப் பேரவைத்தேர்தல் பொறுப்பாளராக பாஜக முன்னாள் தலைவர் நிதின் கட்கரி நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.

இன்று முதல் 21-ம் தேதி வரை மெட்ரோ  "பயணிகள் வாரம்

Posted: 14 Jul 2013 12:31 PM PDT

தில்லி மெட்ரோ நிறுவனத்தில் திங்கள்கிழமை (ஜூலை 15) முதல் 21-ஆம் தேதி வரை "பயணிகள் வாரம்' கடைப்பிடிக்கப்படுகிறது.

சிபிஐ அதிகாரிக்குலஞ்சம் கொடுக்க முயற்சி:முன்னாள் அரசு அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை

Posted: 14 Jul 2013 12:30 PM PDT

மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) ஆய்வாளருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகத் தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் இந்திய உணவுக் கழக (எஃப்சிஐ) உதவி மேலாளர் கே.கே. வர்மாவுக்கு (58) தில்லி சிபிஐ நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது

தில்லியில் முதல்கட்டமாக 5 லட்சம் குடும்பங்கள் பயன் பெறும்

Posted: 14 Jul 2013 12:30 PM PDT

தில்லியில் அடுத்த மாதம் 20-ஆம் தேதி தொடங்கப்பட உள்ள உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் முதல்கட்டமாக 5.10 லட்சம் குடும்

6-ஆவது கட் ஆஃப் பட்டியல் வெளியீடு:முன்னணி கல்லூரிகளில் இடங்கள் காலி

Posted: 14 Jul 2013 12:30 PM PDT

தில்லி பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்கைக்கான ஆறாவது கட் ஆஃப் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் பிறகும் 17 முன்னணிக் கல்லூரிகளில் ஏராளமான இடங்கள் க

சாதனைகளைக் கூறி மக்களைச் சந்திக்கலாம்'

Posted: 14 Jul 2013 12:29 PM PDT

பள்ளி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் முதல்வரின் நலத்திட்டங்களைப் பெற்று பயனடைந்து உள்ளனர். இத்தருணத்தில் சாதனைகளைக் கூறி மக்களை சந்தித்து கட்சிக்கு மேலும் வலு சேர்க்கலாம் என அமைச்சர் எம்.சி.சம்பத் பேசினார்.

என்.எல்.சி.: உண்ணாவிரதத்தில் 5 பேர் மயக்கம்

Posted: 14 Jul 2013 12:28 PM PDT

என்.எல்.சி. நிறுவனப் பங்குகள் விற்பனையைக் கண்டித்து தொழிற்சங்கக் கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களில் 5 பேர் ஞாயிற்றுக்கிழமை மயக்கமடைந்தனர். இதையடுத்து என்.எல்.சி. மருத்துவமனை மற்றும் சென்னை மருத்துவமனயில் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

என்.எல்.சி. தொழிலாளர்களுக்கு ஆதரவாக 17-ல் அரசுப் பணியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

Posted: 14 Jul 2013 12:28 PM PDT

என்.எல்.சி. தொழிலாளர்களுக்கு ஆதரவாக அரசுப் பணியாளர் சங்கம் வரும் 17-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் கடலூரில் சனிக்கி

ஜூலை 15 மின் தடை

Posted: 14 Jul 2013 12:28 PM PDT

கிராம உதவியாளர் சங்க செயற்குழு கூட்டம்

Posted: 14 Jul 2013 12:27 PM PDT

தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளர் சங்கத்தின் விரிவடைந்த மாவட்ட செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை செங்கல்பட்டில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, கே.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார்.

உணவுப் பாதுகாப்பு சட்டத்தால் ஏழைகளுக்கு சாப்பாடு கிடைத்துவிடாது

Posted: 14 Jul 2013 12:27 PM PDT

உணவுப் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றியதால் மட்டுமே ஏழைகளுக்கு உணவு கிடைத்ததாக ஆகிவிடாது என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பேசியிருக்கிறார்.

சிறையிலுள்ள பா.ம.க.வினரின் குடும்பங்களுக்கு நிதி வழங்க உண்டியல் வசூல்

Posted: 14 Jul 2013 12:27 PM PDT

குண்டர் தடுப்பு மற்றும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் இருக்கும் பாமகவினரின் 122 குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்க வன்னிய சமுதாய மக்களிடம் உண்டியல் மூலம் நிதி வசூலிக்கும்

வீடு, வீடாக பொருளாதார கணக்கெடுப்புப் பணி தீவிரம்

Posted: 14 Jul 2013 12:27 PM PDT

காஞ்சிபுரத்தில் வீடு, வீடாகச் சென்று பொருளாதாரக் கணக்கெடுப்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வாக்காளர் பட்டியல் பணி: தனியார் இணையதள மையங்களுக்கு அழைப்பு

Posted: 14 Jul 2013 12:26 PM PDT

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல் உள்ளிட்ட பணிகளை செய்யும் வகையில் தனியார் இன்டர்நெட் மையங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட உள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் லி. சித்ரசேனன் அறிவித்துள்ளார்.

19-ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

Posted: 14 Jul 2013 12:26 PM PDT

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வரும் ஜூலை 19-ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.

குண்டர் தடுப்புச் சட்டத்தில் 2 இளைஞர்கள் கைது

Posted: 14 Jul 2013 12:26 PM PDT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகள் தொடர்புடைய 2 இளைஞர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

ஜூலை 15 மின் தடை

Posted: 14 Jul 2013 12:25 PM PDT

கூடங்குளத்தில் 20 நாள்களில் 400 மெகாவாட் மின் உற்பத்தி

Posted: 14 Jul 2013 12:25 PM PDT

கூடங்குளத்தில் 20 நாள்களில் 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என மத்திய இணையமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

இசை ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை

Posted: 14 Jul 2013 12:22 PM PDT

புதுச்சேரி கல்வித்துறையில் இசை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என புதுச்சேரி மாநில பா.ஜ.க. கோரிக்கை விடுத்துள்ளது.

இன்று தாக்கல் செய்கிறார் முதல்வர்

Posted: 14 Jul 2013 12:22 PM PDT

புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி திங்கள்கிழமை (ஜூலை 15) நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்கிறார்.

அ.தி.மு.க.வில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

Posted: 14 Jul 2013 12:22 PM PDT

புதுச்சேரி நெல்லித்தோப்பு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட சுமார் 100-க்கும் மேற்பட்டோர், வெவ்வேறு கட்சிகளில் இருந்து விலகி ஞாயிற்றுக்கிழமை அதிமுகவில் இணைந்தனர்.

தோஷம் கழிப்பதாகக் கூறி பெண்ணிடம் நகை பறிப்பு

Posted: 14 Jul 2013 12:21 PM PDT

கள்ளக்குறிச்சி அருகே, தோஷம் கழிப்பதாகக் கூறி பெண்ணிடம் ஏழரை பவுன் தாலிச் செயினை சனிக்கிழமை மர்மநபர்கள் பறித்துச் சென்றனர்.   கள்ளக்குறிச்சியை அடுத்த அண்ணாநகர் கட்டபொம்மன் நகர

"தமிழகத்தின் நலனுக்காக போராடுபவர் ஜெயலலிதா'

Posted: 14 Jul 2013 12:21 PM PDT

தமிழகத்திற்காக குரல் கொடுப்பவர் முதல்வர் ஜெயலலிதா மட்டுமே என்று திருக்கோவிலூரை அடுத்த முகையூர் ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டத்தில், ஊரகத் தொழில்துறை அமைச்சர் ப.மோகன் ஞாயிற்றுக்கிழமை பேசினார்.

இலக்கியச் சங்கமம்

Posted: 14 Jul 2013 12:20 PM PDT

திருக்கோவலூர்ப் பண்பாட்டுக் கழகம் நடத்தும் கபிலர் விழா. 19.7.13 பங்கேற்பு: வே.சிவசுப்பிரமணியன், கோ.தனபால், ஜெயராஜ், மு.சிவச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினர் எல்.வெங்கடேசன், புரிசை நடராசன், ந.விஜயசுந்தரி; 20.7.13 பங்கேற்பு: தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன், தமிழண்ணல், எம்.முரளி, ஞா.மாணிக்கவாசகன் விசாலாட்சி சுப்பிரமணியன், தேவிமுருகன், எஸ்.சிவராஜ்; 21.7.13 பங்கேற்பு: நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஆனந்தன், வே.கோ.தெய்வீகன், எச்.ஹரிஹரசுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் ஆதிசங்கர், கா.பி.சுப்பிரமணியன்; ஸ்ரீ சுப்பிரமணிய திருமண மகால், திருக்கோவலூர்; ஒவ்வொரு நாளும் காலை 8.00 மணிக்கு விழா ஆரம்பம்.

ஸ்ரீசாரதா ஆஸ்ரமம் சார்பில் மாணவர்களுக்கு நல உதவி

Posted: 14 Jul 2013 12:20 PM PDT

உளுந்தூர்பேட்டை ஸ்ரீசாரதா ஆஸ்ரமத்தின் சார்பில் சுவாமி விவேகானந்தரின் 150-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, அரசு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற 10, 12-ம் வகுப்பு கிராமப்புற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா, ஏழை, எளிய மாணவர்களுக்கு இலவச நோட்டுப்புத்தகம், சீருடை

சுப்பிரமணியர் கோயில் கும்பாபிஷேகம்

Posted: 14 Jul 2013 12:20 PM PDT

அரியபெருமானூரில், சங்கராபுரம் சாலையில் உள்ள  விநாயகர், வள்ளி, தேவசேனா ஸமேத ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

586 கிராமங்களில் "அம்மா' திட்ட முகாம்

Posted: 14 Jul 2013 12:19 PM PDT

கடலூர் மாவட்டத்தில் இதுவரை 586 கிராமங்களில் அம்மா திட்ட முகாம் நடத்தப்பட்டுள்ளது. இதில் 54 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டு இதுவரை 24 ஆயிரம் மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்

மந்தகதியில் "தானே' வீடு கட்டுமானப் பணி: மட்கி வீணாகும் தளவாடப் பொருள்கள்

Posted: 14 Jul 2013 12:18 PM PDT

புயலால் வீடுகளை இழந்த கடலூர் மாவட்ட மக்களுக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட தானே கான்கிரீட் வீடுகள் கட்டும் பணி மந்த நிலையில் உள்ளதால், வீடு கட்ட அரசு வழங்கிய கம்பி, இரும்பு வாசல் கதவு மற்றும் ஜன்னல்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மட்கி வருகிறது.

இசைத் தமிழும் நாடகத் தமிழும் தோற்றமும் வளர்ச்சியும்

Posted: 14 Jul 2013 12:18 PM PDT

இசைத் தமிழும் நாடகத் தமிழும் தோற்றமும் வளர்ச்சியும்; மா.ந. திருஞானசம்பந்தன்; பக். 270; ரூ. 120; வானதி பதிப்பகம், சென்னை- 17; )044- 2434 2810.

புதிய ஆழ்குழாய் கிணறு: ஆட்சியரிடம் மக்கள் மனு

Posted: 14 Jul 2013 12:18 PM PDT

புதிய ஆழ்குழாய் கிணறு அமைத்துக் கொடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திட்டக்குடி அரசுக் கல்லூரியில் 17-ல் கலந்தாய்வு தொடக்கம்

Posted: 14 Jul 2013 12:18 PM PDT

திட்டக்குடி அரசுக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வரும் 17-ம் தேதி தொடங்குகிறது

ஆர்ப்பாட்டம் நடத்த வழக்குரைஞர்கள் முடிவு

Posted: 14 Jul 2013 12:17 PM PDT

பண்ருட்டி, புதுப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர்களைக் கண்டித்து பண்ருட்டி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என குற்றவியல் வழக்குரைஞர்கள் சங்கத்தினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

இன்மை-அனுபூதி-இலக்கியம்

Posted: 14 Jul 2013 12:17 PM PDT

இன்மை-அனுபூதி-இலக்கியம் மா. அரங்கநாதன்; நேர்காணல்: எஸ்.சண்முகம்; பக்.128; ரூ.150; புது எழுத்து, 2/205, அண்ணா நகர், காவேரிப்பட்டினம்-635 112.

கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

Posted: 14 Jul 2013 12:17 PM PDT

சிதம்பரம் நான்-முனிசிபல் ஊராட்சியில் தமிழக முதல்வரின் திட்டத்தின்கீழ் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தந்தி சேவை ரத்து: பி.எஸ்.என்.எல். ஆர்ப்பாட்டம்

Posted: 14 Jul 2013 12:17 PM PDT

தந்தி சேவையை ரத்து செய்வதைக் கண்டித்து பி.எஸ்.என்.எல்., ஊழியர் சங்கம் சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தலைமறைவுக் குற்றவாளி கைது

Posted: 14 Jul 2013 12:16 PM PDT

பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய தலைமறைவுக் குற்றவாளியை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

முத்தையா கல்லூரியில் இன்று கலந்தாய்வு

Posted: 14 Jul 2013 12:16 PM PDT

சிதம்பரம் அண்ணாமலைநகர் முத்தையா தொழில்நுட்பக் கல்லூரியில் காலியாக உள்ள இடங்களுக்கான கலந்தாய்வு ஜூலை 15-ம் தேதி நடைபெறுகிறது.

மாணிக்கவாசகர் குருபூஜை

Posted: 14 Jul 2013 12:16 PM PDT

சிதம்பரம் வேங்கான்தெரு திருபாற்கடல் மடத்தில் அமைந்துள்ள ஸ்ரீயோகாம்பாள் சமேத ஸ்ரீமந் ஆத்மநாதர் கோயிலில் ஸ்ரீமாணிக்கவாசகர் மகா குருபூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காயிதே ஆஸம் முகமது அலி ஜின்னா உண்மைச் சித்திரம்

Posted: 14 Jul 2013 12:15 PM PDT

காயிதே ஆஸம் முகமது அலி ஜின்னா உண்மைச் சித்திரம் - டி.ஞானையா; பக்.232; ரூ.175; அன்னை முத்தமிழ்ப் பதிப்பகம், 96, பெரியார் சாலை, பாலவாக்கம், சென்னை-41.

6 ஊராட்சிகளில் மக்கள் குறை தீர்க்கும் முகாம்

Posted: 14 Jul 2013 12:15 PM PDT

திருத்தணிக்குட்பட்ட 6 ஊராட்சிகளில் உள்ள குறைகளை ஒன்றியக் குழுத் தலைவர் கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை வெள்ளிக்கிழமை பெற்றார்.

ஒழிவில் ஒடுக்கம் எனும் சைவ சித்தாந்த ஞானம்

Posted: 14 Jul 2013 12:15 PM PDT

ஒழிவில் ஒடுக்கம் எனும் சைவ சித்தாந்த ஞானம் - சீர்காழி ஸ்ரீகண்ணுடைய வள்ளலார்; விளக்கவுரை: சித்தர் மகரிஷி ஈஸ்வரப்பட்டா; தொகுப்புரை: இராம சிவசக்தி வேலன்; பக்.216; ரூ.80; நர்மதா பதிப்பகம், சென்னை-17; )044-2433 6313.

நாளை அம்மா திட்ட முகாம்

Posted: 14 Jul 2013 12:15 PM PDT

திருவள்ளுர் மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 16) நடைபெற உள்ளது.  இது குறித்து மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவராவ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

அமுதம் பருகுவோம்

Posted: 14 Jul 2013 12:14 PM PDT

அமுதம் பருகுவோம்: ப.முத்துக்குமாரசுவாமி; பக்.128; ரூ.100; பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை-14.

சிவாவிஷ்ணு கோயில் கும்பாபிஷேகம்

Posted: 14 Jul 2013 12:14 PM PDT

திருவள்ளூர் அருகே திருநின்றவூரில் அமைந்துள்ள சிவா விஷ்ணு கோயிலில் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பேரம்பாக்கத்தில் அக்னி வசந்த மகோற்சவ விழா

Posted: 14 Jul 2013 12:14 PM PDT

திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கத்தில் திரௌபதி அம்மன் கோயிலில் அக்னி வசந்த மகோற்சவ விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வரப்பெற்றோம்

Posted: 14 Jul 2013 12:14 PM PDT

தனித்திருப்பவனின் அறை - உஷாதீபன்; பக்.168; ரூ.75; நிவேதிதா பதிப்பகம், சென்னை-83; )044 - 2371 8725.

புழல் சிறைக் கைதியிடம் செல்போன் பறிமுதல்

Posted: 14 Jul 2013 12:14 PM PDT

புழல் மத்திய சிறையில் கைதியிடமிருந்து செல்போனை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

மருத்துவக் காப்பீட்டு முகாம்: தொடர் சிகிச்சைக்கு 36 பேர் தேர்வு

Posted: 14 Jul 2013 12:13 PM PDT

திருவள்ளூர் நகராட்சியில் சனிக்கிழமை நடைபெற்ற விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் 36 பேர் தொடர் சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

போலீஸ் வாகனம் மோதி இளைஞர் காயம்

Posted: 14 Jul 2013 12:13 PM PDT

திருவள்ளூர் அருகே போலீஸ் வாகனம் மோதியதில் இளைஞர் ஒருவர் காயமடைந்தார்.

குடியேற்ற சீர்திருத்த மசோதா நிறைவேற குடியரசு கட்சி ஒத்துழைக்க வேண்டும்

Posted: 14 Jul 2013 12:13 PM PDT

குடியேற்ற சீர்திருத்த மசோதாவை நிறைவேற்ற ஒத்துழைப்பு வழங்குமாறு குடியரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுச்சேரி - கன்னியாகுமரி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் சேவைபுதுச்சேரி

Posted: 14 Jul 2013 12:12 PM PDT

  புதுச்சேரி - கன்னியாகுமரி இடையேயான வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை மத்திய ரயில்வே இணையமைச்சர் கோட்லா ஜெயசூர்ய பிரகாஷ் ரெட்டி திங்கள்கிழமை (ஜூலை 15) தொடங்கி வைக்கிறார்.

சட்டவிரோத பிரெஞ்சுக் குடியுரிமை:பிரான்ஸ் பாதுகாப்பு அதிகாரி ஆய்வு

Posted: 14 Jul 2013 12:12 PM PDT

போலி ஆவணங்கள் மூலம் சட்டவிரோதமாக பிரெஞ்சுக் குடியுரிமைப் பெறும் நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் பிரான்ஸ் நாட்டின் பாதுகாப்பு உயரதிகாரி புதுச்சேரியில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்திரா நகர் தொகுதியில் நலத்திட்ட விழா

Posted: 14 Jul 2013 12:12 PM PDT

காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரி, இந்திரா நகர் தொகுதிக்குட்பட்ட முத்தரையர்பாளையத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புதிய எம்.பி.க்கள் பட்டியலை மன்னரிடம் வழங்கியது பூடான் தேர்தல் ஆணையம்

Posted: 14 Jul 2013 12:12 PM PDT

பூடான் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களின் பட்டியலை அந்நாட்டு மன்னரிடம் தேர்தல் ஆணையம் வழங்கியது. 10 நாள்களில் புதிய அரசு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வியாபாரி வீட்டில் தீ விபத்து: தம்பதி காயம்

Posted: 14 Jul 2013 12:12 PM PDT

புதுச்சேரியில் வியாபாரி வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் கணவன், மனைவி பலத்த காயமடைந்தனர்.

அரசலாறு முகத்துவாரத்தில்தரைதட்டி நின்ற விசைப்படகு

Posted: 14 Jul 2013 12:11 PM PDT

காரைக்கால் அரசலாறு முகத்துவாரத்தில் தண்ணீர் குறைவாக இருந்த நிலையில், கடலில் இருந்து துறைமுகம் திரும்பும்போது புதிய விசைப்படகு ஒன்று ஞாயிற்றுக்கிழமை தரைதட்டி நின்றது. மீனவர்கள் மீட்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். முகத்துவாரத்தை ஆழப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்

"தலிபான்களால் சுடப்பட்டவள் என்று அழைப்பதை விரும்பவில்லை'

Posted: 14 Jul 2013 12:11 PM PDT

தலிபான்களால் சுடப்பட்டவள் என்று அழைப்பதை விரும்பவில்லை; தனது உரிமைக்காக போராடியவள் என்று அழைப்பதையே விரும்புகிறேன் என்று மலாலா யூசப்சாய் தெரிவித்துள்ளார்.

காமராஜர் பிறந்தநாள் விழா ஓவியப் போட்டி

Posted: 14 Jul 2013 12:11 PM PDT

காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரி மாநில ஓவியர் மன்றம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான ஓவியப்போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ராகி பயிர் நாற்று நடும் பணியில் வேளாண் கல்லூரி மாணவர்

Posted: 14 Jul 2013 12:11 PM PDT

காரைக்கால் வேளாண் கல்லூரி மாணவ, மாணவிகள் சனிக்கிழமை ராகி பயிர் நாற்று நடும் பணியில் கல்லூரிப் பேராசிரியர்கள் வழிகாட்டுதல்படி ஈடுபட்டனர்.

பிரெஞ்சு குடியரசு தின விழா

Posted: 14 Jul 2013 12:10 PM PDT

காரைக்காலில் பிரெஞ்சு 224-வது குடியரசு தின விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், உலகப் போர் நினைவுத் தூணுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது

துணை அதிபராக எல்பரதே பதவியேற்பு

Posted: 14 Jul 2013 12:10 PM PDT

எகிப்தின் இடைக்கால துணை அதிபராக முகமது எல்பரதே(71) ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றார்.

பாடத் திட்டத்தில் திருத்தம்: ஆணைக்குழு ஆலோசனை

Posted: 14 Jul 2013 12:10 PM PDT

விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில், ஐந்தாவது பாடத்திட்ட ஆலோசனை ஆணைக்குழுக் கூட்டம் சனிக்கிழமை தொடங்கியது.

எகிப்து முன்னாள் அதிபர் மோர்ஸியிடம் அதிகாரிகள் விசாரணை

Posted: 14 Jul 2013 12:09 PM PDT

எகிப்து முன்னாள் அதிபர் முகமது மோர்ஸிக்கு எதிராக குற்ற விசாரணையை அந்நாட்டு அரசு தொடங்கியுள்ளது.

கள்ள நோட்டை மாற்ற முயற்சி: 6 பேர் கைது

Posted: 14 Jul 2013 12:09 PM PDT

திருக்கோவிலூர் அருகே திருமண நிகழ்ச்சியொன்றில் கள்ள நோட்டை மாற்ற முயன்ற 6 பேர் கும்பலை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

ஆசிரியர் போட்டித் தேர்வு உயிரி-வேதியியல் தேர்வர்களுக்கு விழுப்புரத்தில் நுழைவுச் சீட்டு

Posted: 14 Jul 2013 12:09 PM PDT

ஆசிரியர் போட்டித் தேர்வு எழுதும் உயிரி-வேதியியல் தேர்வர்களுக்கு விழுப்புரம் முதன்மை கல்வி அலுவலகத்தில் நுழைவுச் சீட்டு வழங்கப்படுகிறது.

பஸ்கள் மோதல்: 20 பயணிகள் காயம்

Posted: 14 Jul 2013 12:09 PM PDT

உளுந்தூர்பேட்டை அருகே தனியார் பஸ்ஸýம், அரசு பஸ்ஸýம் ஞாயிற்றுக்கிழமை நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 20 பேர் காயமடைந்தனர்.

அரிமா குடும்ப முப்பெரும் விழா

Posted: 14 Jul 2013 12:09 PM PDT

திருக்கோவிலூரில் அரிமா சங்க 20-ஆம் ஆண்டு தொடக்க விழா, அரிவையர் சங்க 15-ம் ஆண்டு தொடக்க விழா, 2013-14-ஆம் ஆண்டு நிர்வாகிகள் பதவியேற்பு விழா ஆகியவை முப்பெரும் விழாவாக நடத்தப்பட்ட

குழந்தைகள் நல செவிலியர் பயிற்சி

Posted: 14 Jul 2013 12:08 PM PDT

விழுப்புரத்தில் அகில இந்திய அளவிலான குழந்தைகள் நல செவிலியர் பணி பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஊரக வளர்ச்சிப் பணிகள் ஆய்வு

Posted: 14 Jul 2013 12:08 PM PDT

திருக்கோவிலூர் அருகே முகையூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சிப் பணிகள் முன்னேற்றம் குறித்து திட்ட இயக்குநர் க.முத்துமீனாள் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.

மேலும் 2 அஞ்சலக அலுவலர்கள் இடைநீக்கம்

Posted: 14 Jul 2013 12:07 PM PDT

திருக்கோவிலூரில், ரூ.14 லட்சம் பணம் மாயமான விவகாரத்தில், மேலும் 2 அலுவலர்கள் சனிக்கிழமை தாற்காலிக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பூட்டிய வீட்டில் திருடியவர் கைதுபூட்டிய வீட்டில் திருடியவர் கைது

Posted: 14 Jul 2013 12:05 PM PDT

கள்ளக்குறிச்சி அருகே, பூட்டிய வீட்டில் திருடியவர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.

புதிய பஸ் நிலையம் விரைவில் பயன்பாட்டுக்குத் திறக்கப்படுமா?

Posted: 14 Jul 2013 12:03 PM PDT

தேனியில் புதிய பஸ் நிலையத்தை விரைவில் பயன்பாட்டுக்குக் திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

ரெட் கிராஸ் சொசைட்டி கூட்டம்

Posted: 14 Jul 2013 12:02 PM PDT

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, மாவட்டக் கிளை பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது.

மதுக்கடை திறப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Posted: 14 Jul 2013 12:02 PM PDT

ஆண்டிபட்டி பேரூராட்சி 12ஆவது வார்டில் அரசு மதுக்கடை திறக்கப்படுவதைக் கண்டித்து   ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாணவர்களுக்கு இலவச சீருடை

Posted: 14 Jul 2013 12:02 PM PDT

தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் 110 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, கம்பம் காமராஜர் அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவர்கள் 200 பேருக்கு இலவச சீருடைகள் வழங்கப்பட்டன.

நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

Posted: 14 Jul 2013 12:02 PM PDT

தேனி மின்வாரியச் செயற்பொறியாளர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.  இதில் தேனி, போடி, ராசிங்காபுரம்   மக்கள் கலந்து

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

Posted: 14 Jul 2013 12:01 PM PDT

பெரியகுளம் வி.நி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1958 ஆம்  ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி படித்த மாணவர்கள் 58 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த

பரிந்துரைக்கப்பட்ட அளவில் யூரியாவை பயன்படுத்த வலியுறுத்தல்

Posted: 14 Jul 2013 12:01 PM PDT

தேனி மாவட்டத்தில் குறுவை நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், பயிர்களுக்கு தழைச் சந்து அளிக்கக் கூடிய யூரியாவை பரிந்துரைக்கப்பட்ட அளவில் மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் கோ.சுந்தரம் கூறினார்.

கூட்டுறவு வங்கி பணியாளர்கள் அரசுக்கு நன்றி

Posted: 14 Jul 2013 12:01 PM PDT

தமிழகத்தில் உள்ள கூட்டுறவு கடன் சங்கப் பணியாளர்களுக்கு,  ஊதிய ஒப்பந்தத்தை புதுப்பிக்க தமிழக அரசு உத்தரவிட்டதற்கு மாநில நிர்வாகக் குழு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சாதாரணத் தொண்டராக பணியாற்றி அகில இந்திய தலைவராக உயர்ந்தவர் காமராஜர்

Posted: 14 Jul 2013 12:00 PM PDT

காமராஜர் சாதாரணத் தொண்டராக இருந்து கடுமையாகப் பணியாற்றி, அகில இந்திய தலைவராக உயர்ந்தவர் என மத்திய விமானப் போக்குவரத்து துறை இணை அமைச்சர் கே.சி. வேணுகோபால் தெரிவித்தார்.

விருதுநகர் அருகே நடைபெற இருந்தசிறுமிகளின் திருமணம் நிறுத்தம்

Posted: 14 Jul 2013 12:00 PM PDT

விருதுநகர் அருகே திருமண வயதை எட்டாத வயது குறைந்த சிறுமிகளுக்கு நடைபெற இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

Posted: 14 Jul 2013 11:59 AM PDT

சிவகாசி சபையர் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

ரத்த தான முகாம்

Posted: 14 Jul 2013 11:59 AM PDT

காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு சிவகாசி காமராஜர் ரத்த தானகுழு, சிவகாசி அரசு மருத்துவமனை இணைந்து ஞாயிற்றுக்கிழமை ரத்ததான முகாமினை நடத்தின.

தேவதானம் பெரிய கோயிலில் கும்பாபிஷேகம்

Posted: 14 Jul 2013 11:59 AM PDT

தமிழகத்தில் தென்மாவட்டங்களில் பிரசித்திபெற்ற பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாக அழைக்கப்படும் தேவதானம் பெரியகோயில் கும்பாபிஷேகம்  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

கணித ஆசிரியர்களுக்கு பயிற்சி

Posted: 14 Jul 2013 11:58 AM PDT

விருதுநகர் மாவட்ட அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின்கீழ் 9, 10ஆம் வகுப்புகளுக்கு கணிதப்பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பயிற்சி திரு

அம்மாபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆய்வுக் கூடம் திறப்பு விழா

Posted: 14 Jul 2013 11:57 AM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள அம்மாபட்டி, அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆய்வுக் கூடம் திறப்பு விழா ஊராட்சி மன்றத் தலைவி விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்றது.

சிங்கம்புணரி சந்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

Posted: 14 Jul 2013 11:57 AM PDT

சிங்கம்புணரியில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சந்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி தர்ணா

Posted: 14 Jul 2013 11:56 AM PDT

மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி

புதுச்சேரி-கன்னியாகுமரி புதிய விரைவு ரயிலுக்கு காரைக்குடியில் நாளை பொதுமக்கள் வரவேற்பு

Posted: 14 Jul 2013 11:56 AM PDT

புதுச்சேரி-கன்னியாகுமரி புதிய விரைவு ரயிலுக்கு செவ்வாய்க்கிழமை  (ஜூலை 16) காரைக்குடி ரயில் நிலையத்தில் பொதுமக்கள் சார்பில் வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மானாமதுரை ஸ்ரீ வீர அழகர் கோயிலில் ஆடிப் பிரமோற்சவம் தொடங்கியது

Posted: 14 Jul 2013 11:56 AM PDT

மானாமதுரை ஸ்ரீ வீர அழகர் கோயிலில் ஆடிப் பிரமோற்சவத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஜூலை 16 மின் தடை

Posted: 14 Jul 2013 11:55 AM PDT

காரைக்குடி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால் செவ்வாய்க்கிழமை (ஜூலை 16) மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இடைக்காட்டூர் ஸ்ரீ பாலசுப்ரமணியர், சித்தர் கோயில்களில் குடமுழுக்கு விழா

Posted: 14 Jul 2013 11:55 AM PDT

மானாமதுரை ஒன்றியம் இடைக்காட்டூரில் அமைந்துள்ள ஸ்ரீ  பாலசுப்ரமணியர், இடைக்காடார் சித்தர் கோயில்களில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™