மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- பாராளுமன்ற தேர்தல்: நரேந்திர மோடி பீகாரில் போட்டி
- தனித் தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு: ஆந்திர மந்திரிகளுடன் முதல் மந்திரி விலகல்?
- திருவனந்தபுரம் அருகே பேராசிரியர் வீட்டில் வெடிகுண்டு வீச்சு
- புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு: கணக்கெடுப்பில் தகவல்
- தனி தெலுங்கானா மாநிலத்தை விரைவில் உருவாக்க வேண்டும்: ராஜ்நாத்சிங் பேட்டி
- ராயல தெலுங்கானா மாநிலத்தை ஏற்க மாட்டோம்: சந்திரசேகர்ராவ்
- நதிநீர் பங்கீடு பிரச்சினை குறித்து பாகிஸ்தானுடன் மீண்டும் பேச்சு நடத்த இந்தியா சம்மதம்
- சூரிய மின்சக்தி ஊழல்: கேரள முதல்-மந்திரி உம்மன்சாண்டி பதவி விலக வேண்டும் - இந்திய கம்யூனிஸ்டு வற்புறுத்தல்
- ஜார்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் முழுஅடைப்பு
- லோக்பால் மசோதாவை நிறைவேற்றக்கோரி டெல்லியில் மீண்டும் உண்ணாவிரதம்: அன்னா ஹசாரே அறிவிப்பு
- வேலை செய்யும் இடத்தில் பெண்களுக்கு 'செக்ஸ்' தொல்லை கொடுத்தால் பணி நீக்கம்: புதிய சட்டம் அமலுக்கு வருகிறது
- பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு சமாஜ்வாடி ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது: முலாயம்சிங் யாதவ்
- மத்தியில் பா.ஜனதா ஆட்சியை பிடிக்கும்: பஞ்சாப் முதல்-மந்திரி பாதல்
- சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நீதிபதிகள் ஓய்வு பெறும் வயதை உயர்த்த வேண்டும்: அருண் ஜெட்லி பேச்சு
- முன்னாள் மகாராஜாவின் 20,000 கோடி மதிப்புள்ள சொத்துகளை திரும்பப்பெற்ற வாரிசுகள்
- இந்தியாவில் 4 ஆண்டுகளில் 555 பேர் போலி ‘என்கவுண்டர்கள்’ மத்திய அரசு தகவல்
- திருச்சூர் அருகே பெண்ணை கொன்று ரூ.10 லட்சம் கொள்ளை
- தினமும் 30 ரூபாயில் மக்கள் எப்படி வாழ்க்கையை ஓட்ட முடியும்?: வெங்கய்ய நாயுடு கேள்வி
- உணவு விஷமாக மாறியதால் ஜிப்மர் மாணவி சாவு
- மத்திய பிரதேசத்தில் மழையால் வீடு இடிந்து 6 பேர் பலி
| பாராளுமன்ற தேர்தல்: நரேந்திர மோடி பீகாரில் போட்டி Posted: 28 Jul 2013 10:55 PM PDT பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க பிரதமர் வேட்பாளராக கருதப்படும் குஜராத் முதல்–மந்திரி நரேந்திர மோடி எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்பதில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநில பா.ஜ.க. நிர்வாகிகளிடம் எழுச்சியை ஏற்படுத்த அவர் உத்தரபிரதேச மாநிலத்தில் போட்டியிடுவார் என்று தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் பீகார் மாநிலத்தில் ஏதாவது ஒரு |
| தனித் தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு: ஆந்திர மந்திரிகளுடன் முதல் மந்திரி விலகல்? Posted: 28 Jul 2013 09:55 PM PDT ஆந்திராவை இரண்டாக பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் உருவாக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. தெலுங்கானா தனி மாநிலமாக உருவானால் அங்கு பாரதீய ஜனதா கட்சி பலம் பெற்று விடும் என்று உளவுத்துறை தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து, அந்த மாநிலத்தை உருவாக்க காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு தயங்கியபடி இருந்தது. |
| திருவனந்தபுரம் அருகே பேராசிரியர் வீட்டில் வெடிகுண்டு வீச்சு Posted: 28 Jul 2013 09:21 PM PDT திருவனந்தபுரம் அருகே உள்ள எம்.ஜி. கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் ஜெயக்குமார். இவரது மனைவி லட்சுமிதேவி. இவர் ஆசிரியையாக உள்ளார். இந்த தம்பதிக்கு உன்னி என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகன் இவர்களுடன் வசித்து வருகிறார். மகள் பெங்களூரில் தங்கி படித்து வருகிறார். |
| புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு: கணக்கெடுப்பில் தகவல் Posted: 28 Jul 2013 08:28 PM PDT இந்தியாவின் தேசிய விலங்கான புலிகளின் எண்ணிக்கை குறைவதை தடுக்க மத்திய அரசு எடுத்துள்ள முயற்சிகளின் விளைவாக அவற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. 2006 ஆம் ஆண்டிலிருந்து புலிகளை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் எடுத்த கணக்கெடுப்பின்படி, மகாராஷ்டிர மாநிலத்தில் 2006ஆம் ஆண்டில் 103ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து 2011ஆம் |
| தனி தெலுங்கானா மாநிலத்தை விரைவில் உருவாக்க வேண்டும்: ராஜ்நாத்சிங் பேட்டி Posted: 28 Jul 2013 08:22 PM PDT ஆந்திராவை பிரித்து தனிதெலுங்கானா மாநிலத்தை உருவாக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்து இருப்பதாக வெளியான தகவல்களால் ஆந்திராவில் தனி மாநில பிரச்சினைக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. தனிதெலுங்கானா மாநிலத்தை அமைத்தால் ராஜினாமா செய்யப்போவதாக 15 மந்திரிகள் மிரட்டல் விடுத்து கட்சி தலைவரான சோனியா காந்திக்கு கடிதம் எழுதி உள்ளனர். இந்த நிலையில் ஆந்திராவைச்சேர்ந்த மத்திய மந்திரிகள் எம்.எம். பல்லம் ராஜு, கே.எஸ்.ராவ், சிரஞ்சீவி, புரந்தேஸ்வரி, பபிராஜு, ஆனந்தராமி ரெட்டி ஆகியோர் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து தனிதெலுங்கான |
| ராயல தெலுங்கானா மாநிலத்தை ஏற்க மாட்டோம்: சந்திரசேகர்ராவ் Posted: 28 Jul 2013 08:05 PM PDT தனி தெலுங்கானா மாநிலம் அமைக்கும் திட்டத்தில், மத்திய அரசு இறுதி முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது. இதில் ராயலசீமா பகுதியில் உள்ள கர்னூல், அனந்தப்பூர் ஆகிய மாவட்டங்களை தெலுங்கானாவுடன் இணைத்து ராயல தெலுங்கானா மாநிலம் அமைக்கும் திட்டம் உள்ளதாக ஒரு தகவல் வெளியானது. இதுகுறித்து சந்திரசேகர்ராவின் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவர் ஜெகதீஷ்ரெட்டியிடம் கருத்து கேட்கப்பட்டது. அவர் கூறுகையில், |
| நதிநீர் பங்கீடு பிரச்சினை குறித்து பாகிஸ்தானுடன் மீண்டும் பேச்சு நடத்த இந்தியா சம்மதம் Posted: 28 Jul 2013 05:43 PM PDT ஜம்மு காஷ்மீரில் பாயும் ஜீலம் நதியில் கோடை காலத்தில் படகு சவாரிக்காக வல்லர் ஏரி பகுதியில் அணை கட்டும் திட்டத்தை கடந்த 1985-ம் ஆண்டு இந்தியா தொடங்கியது. இதனால் பாகிஸ்தானுக்கு நீர்வரத்து குறையும் என்று கூறி பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது |
| Posted: 28 Jul 2013 05:27 PM PDT கேரள மாநிலத்தில் சூரிய மின்சக்தி தயாரிக்கும் கருவிகளை அமைத்து தருவதாக கூறி, பலகோடி ரூபாய் மோசடி நடந்து உள்ளது. மாநில முதல்-மந்திரி உம்மன் சாண்டியின் அலுவலகத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் மீதும் இந்த மோசடி தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது |
| ஜார்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் முழுஅடைப்பு Posted: 28 Jul 2013 04:53 PM PDT ஜார்கண்ட், மேற்குவங்காளம் மற்றும் பீகார் மாநிலங்களில் நேற்று ஒரு நாள் முழுஅடைப்பு போராட்டம் நடத்த மாவோயிஸ்டுகள் அழைப்பு விடுத்திருந்தனர். இதனால் ஜார்கண்டில் உள்ள 24 மாவட்டங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தொலைதூர பஸ்கள் இயக்கப்படவில்லை. மாவோயிஸ்டுகள் |
| லோக்பால் மசோதாவை நிறைவேற்றக்கோரி டெல்லியில் மீண்டும் உண்ணாவிரதம்: அன்னா ஹசாரே அறிவிப்பு Posted: 28 Jul 2013 04:44 PM PDT உத்தரபிரதேச மாநிலம் பைசாபாத்தில் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே 'ஜனதந்திர யாத்திரை'யை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- என்னுடைய வாழ்நாளின் ஒரே நோக்கம் ஜன் லோக்பால் மசோதா தான். இதனை மத்திய அரசு ஏற்றுக்கொள்ள வலியுறுத்தி |
| Posted: 28 Jul 2013 04:32 PM PDT வேலை செய்யும் இடங்களில் பெண்களுக்கு செக்ஸ் தொல்லை கொடுப்பதை தடுப்பதற்கு புதிய சட்டம் கொண்டு வரப்படுகிறது. இதற்கான விதிமுறைகளைக் கொண்ட வரைவு மசோதாவை, மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை தயாரித்து வருகிறது |
| Posted: 28 Jul 2013 10:35 AM PDT பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி ஒரு கூட்டத்தில் பேசும்போது, "காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மீதான ஊழல் புகார்கள், விலைவாசி உயர்வு உள்ளிட்ட விஷயங்களால் மக்கள் வெறுப்பில் உள்ளனர். இது பிரதான எதிர்க்கட்சியான பா.ஜனதாவுக்கு சாதகமான நிலை நிலவுகிறது |
| மத்தியில் பா.ஜனதா ஆட்சியை பிடிக்கும்: பஞ்சாப் முதல்-மந்திரி பாதல் Posted: 28 Jul 2013 08:23 AM PDT பஞ்சாப் மாநிலம் ஹாரர் என்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அந்த மாநில முதல்-மந்திரியும், பாரதீய ஜனதா கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிரோமணி அகாலிதளம் கட்சியின் தலைவருமான பிரகாஷ் சிங் பாதல் நிருபர்களிடம் கூறுகையில், மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசின் தவறான கொள்கைகளால் மக்கள் |
| சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நீதிபதிகள் ஓய்வு பெறும் வயதை உயர்த்த வேண்டும்: அருண் ஜெட்லி பேச்சு Posted: 28 Jul 2013 08:01 AM PDT நீதிமன்றங்களில் தேங்கியுள்ள வழக்குகளுக்கு தீர்வு காண வசதியாக சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நீதிபதிகள் ஓய்வு பெறும் வயதை உயர்த்த வேண்டும் என்று டெல்லி மேல்–சபை எதிர்க்கட்சி தலைவர் அருண் ஜெட்லி கூறினார். ஒடிசா மாநில ஐகோர்ட்டின் முதல் தலைமை நீதிபதி பி.கே.ராய் நினைவு தினவிழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் டெல்லி மேல்–சபை எதிர்க்கட்சி |
| முன்னாள் மகாராஜாவின் 20,000 கோடி மதிப்புள்ள சொத்துகளை திரும்பப்பெற்ற வாரிசுகள் Posted: 28 Jul 2013 07:35 AM PDT ஹரிந்தர்சிங் பிரார் என்பவர் பரித்கோட் பகுதியின் ராஜவம்சத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர்களது பரம்பரைக்குச் சொந்தமான புதுடெல்லியில் கோபர்நிகஸ் மார்கில் உள்ள புகழ் வாய்ந்த அரண்மனை, பரித்கோட்டில் உள்ள அரண்மனை வளாகம், கோட்டை, சண்டிகரின் மனிமஜ்ரா பகுதியில் உள்ள கோட்டை, ரோல்ஸ் ராய்ஸ் உட்பட பழங்கால கார்கள், பரித்கோட்டில் |
| இந்தியாவில் 4 ஆண்டுகளில் 555 பேர் போலி ‘என்கவுண்டர்கள்’ மத்திய அரசு தகவல் Posted: 28 Jul 2013 06:43 AM PDT மத்திய உள்துறை அமைச்சக புள்ளி விவரத்தின்படி இந்தியாவில் கடந்த 2009–ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2013–ம் ஆண்டு பிப்ரவரி 15–ந்தேதி வரை பாதுகாப்பு படைவீரர்கள், துணை பாதுகாப்பு படைவீரர்கள் மற்றும் போலீசாரால் 555 போலி என்கவுண்டர் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக தேசிய மனித உரிமை ஆணையம் பதிவு செய்துள்ளது. இதில் அதிகபட்சமாக உத்தர பிரதேச மாநிலத்தில் 138 போலி என்கவுண்டர் சம்பவங்களும் |
| திருச்சூர் அருகே பெண்ணை கொன்று ரூ.10 லட்சம் கொள்ளை Posted: 28 Jul 2013 05:43 AM PDT திருச்சி அருகேயுள்ள கீரனூரை சேர்ந்தவர் சசிகுமார். இவரது மனைவி மகேஸ்வரி(வயது 26). கடந்த 4 மாதத்துக்கு முன்புதான் இவர்களுக்கு திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பின்னர் கேரள மாநிலம் திருச்சூரில் |
| தினமும் 30 ரூபாயில் மக்கள் எப்படி வாழ்க்கையை ஓட்ட முடியும்?: வெங்கய்ய நாயுடு கேள்வி Posted: 28 Jul 2013 05:34 AM PDT தினமும் 30 ரூபாயில் மக்கள் எப்படி வாழ்க்கையை ஓட்ட முடியும்?" என்று பாரதீய ஜனதா தலைவர் வெங்கய்ய நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து பாரதீய ஜனதா மூத்த தலைவர் வெங்கய்ய நாயுடு ஹைதராபாதில் நிருபர்களிடம் பேசுகையில், "பொருளாதாரம், சமூகம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் அடைந்துள்ள மிகப்பெரிய தோல்வியில் |
| உணவு விஷமாக மாறியதால் ஜிப்மர் மாணவி சாவு Posted: 28 Jul 2013 12:58 AM PDT திருவணந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் கண் டாக்டராக பணிபுரிபவர் ராஜீவ்பப்பு. இவரது மகள் ரச்சிதா ராஜீவ் (வயது 20). இவர் புதுவை ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். 2–ம் ஆண்டு படித்து வருகிறார். விடுமுறையில் சொந்த ஊரான திருவனந்தபுரம் சென்றிருந்தார். அங்கு அவர் சாப்பிட்ட உணவே விஷமாக மாறியதால் உடல் நலம் பாதிக்கப்பட்டார். உடனடியாக அவரை |
| மத்திய பிரதேசத்தில் மழையால் வீடு இடிந்து 6 பேர் பலி Posted: 28 Jul 2013 12:38 AM PDT மத்திய பிரதேச மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. தேவாஸ் மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் ஆற்றங்கரையில் வீடு ஒன்று இடிந்து தரை மட்டமானது. இதில் 6 பேர் பலியானார்கள். 2 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்வர்களில் 3 பேர் சிறுவர்கள் என தெரியவந்துள்ளது |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |