Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழிலும், வவுனியாவிலும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தது

Posted:

வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ் மாவட்டத்திலும், வவுனியா மாவட்டத்திலும் தாக்கல் செய்துள்ளது.


Read more ...

இதயமின்றி இருவருடங்கள் வாழ்ந்த பிரிட்டிஷ் நபர்

Posted:

இங்கிலாந்தில் உள்ள பாப்வொர்த் எனும் நகரை சேர்ந்ந்த மாத்யூ கிரீன் எனும் 42 வயதான நார் கடந்த இரு வருடங்களாக இதயமின்றி வாழ்ந்திருக்கிறார். இவரது இதயம்  கடந்த 2011ம் ஆண்டு ஜூலை மாதம் கார்டியோமயோபதி எனும் நோயால் முற்றிலுமாக பழுதடைந்து செயல் இழந்தது.


Read more ...

இத்தாலியில் சுற்றுலாப் பேருந்து பள்ளத்தாக்கில் வீழ்ந்து விபத்து : 38 பேர் பலி

Posted:

தெற்கு இத்தாலியில் சுற்றுலா பேருந்து ஒன்று மலைப் பகுதியில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் அதில் பயணித்த 38 பேர் உயிரிழந்துள்ளதுடன், 11 பேர் படுகாயமடைந்துள்ளனர்.


Read more ...

சீனாவில் பாரிய மண்சரிவு விபத்து ஒன்றிலிருந்து அதிசயமாக தப்பிய நால்வர் : வீடியோ

Posted:

சீனாவில்  கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் நாட்டைக் குலுக்கியிருந்த  பாரிய மண்சரிவு விபத்திலிருந்து, கார் ஒன்றுடன் நான்கு பேர் அதிஷ்டவசமாக உயிர் தப்பிய வீடியோ நேற்று முதல் இணையத்தில் பிரபலமாகியுள்ளது.


Read more ...

நேரடி மானிய திட்டத்தை விரைவு படுத்த மத்திய அமைச்சர்களுடன் மன்மோகன் சிங் நாளை ஆலோசனை!

Posted:

மானியத்தை நேரடியாக வழங்கும் திட்டத்தை விரைவு படுத்துவது குறித்து மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மன்மோகன் சிங், நாளை ஆலோசனை நடத்த உள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


Read more ...

கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறவேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Posted:

கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம்,  தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.


Read more ...

தனி தெலுங்கானா அறிவிப்பு: காங்கிரஸ் கட்சியின் அரசியல் கணக்கு?

Posted:

தெலுங்கானாவுக்கான போராட்டங்களின் போது

தனி தெலுங்கானா அறிவிப்பு என்பது, வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிக இடங்களைப் பிடிப்பதற்கான காங்கிரஸ் கட்சியின் அரசியல் கணக்கு என்று அரசியல் ஆர்வலர்கள் கூறும்  விவரமாக உள்ளது.


Read more ...

இலங்கையில் விசாரணைகளை நடத்தும் அதிகாரம் நவநீதம் பிள்ளைக்கு கிடையாது: தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்

Posted:

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொள்ளவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் நவநீதம் பிள்ளை, இங்கு விசாரணைகளை செய்யும் அதிகாரமோ- ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தும் அதிகாரமோ கிடையாது என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.


Read more ...

ஐபிஎல் சூதாட்ட வழக்கு குற்றப்பத்திரிகை இன்று தாக்கல் : தாவூத் இப்ரஹீம் உட்பட 30 பேர் பெயர் இடம்பெறுகிறது

Posted:

நடந்து முடிந்த 6வது ஐபிஎல் கிரிக்கெட் ஸ்பாட்  பிக்சிங் சூதாட்டம் தொடர்பான குற்றப் பத்திரிகையை டெல்லி போலீசார் இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்கின்றனர்.


Read more ...

வடக்கு தேர்தல்: எழிலனின் மனைவி ஆனந்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டி

Posted:

வடக்கு மாகாண சபைக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்துறையின் முன்னாள் பொறுப்பாளர்களில் ஒருவரான எழிலனின் மனைவி ஆனந்தி உள்ளிட்ட 3 பெண்கள் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.


Read more ...

குவஹாத்தி ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு : 14 பேர் காயம்

Posted:

அசாம் மாநிலத்தின் குவஹாத்தி ரயில் நிலையத்தில் இன்று குண்டுவெடிப்புச் சம்பவம் ஒன்று நடைபெற்றிருப்பதுடன், இதில் 14 பேர் காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.


Read more ...

'மெய்யப்பன், ராஜ் குந்த்ரா மீது எந்தவிதக் குற்றமும் இல்லை?' : பிசிசிஐயின் விசாரணைக் கமிஷன் முடிவு கசிவு

Posted:

இவ்வருடம் ஐபிஎல் பிரிமியர் லீக் போட்டிகளின் போது கடும் சர்ச்சைக்கு உள்ளாகியிருந்த  பெட்டிங் ஊழல் மற்றும் ஸ்பாட் ஃபிக்ஸிங் முறைகேடு ஆகியன தொடர்பில் சென்னை சூப்பர் கிங்ஸின் குருநாத் மெய்யப்பன் ராஜ்நாத் ராயஸ்லின் ராஜ் குந்த்ரா ஆகியோர் மீது ஊழல் குற்றமேதும் கண்டறியப்படவில்லை என பிசிசிஐ நியமித்திருந்த விசாரணைக் கமிஷன் தனது முடிவை தற்போது வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.


Read more ...

இந்தியா, இலங்கை அணிகள் வெற்றி

Posted:

இந்தியா - சிம்பாப்வே அனிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.


Read more ...

தெலுங்கானா உருவாக்கப்பட்டால் ஹைதராபாத் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்படும்?

Posted:

ஆந்திர பிரதேச மாநிலம் இரு கூறாக பிரிக்கப்படும் போது பிரிபடும் இரு மாநிலங்களின் பொதுவான தலைநகராக ஹைதரபாத்  செயற்படும் எனவும் அது ஓர் யூனியன் பிரதேசமாக (ஒன்றியப் பகுதியாக) ஐந்து வருடங்களுக்கு கட்டமைக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

எகிப்தின் கெய்ரோ நகரில் இடம்பெற்ற கலவரங்களில் 120 பேர் பலி:சிவில் யுத்தம் தோன்றும் அபாயம்

Posted:

எகிப்தில் மோர்ஸியின் ஆதரவாளர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களை இராணுவம் இரும்புக் கரம் கொண்டு அடக்கி


Read more ...

ஐந்து நடிகைகள் : ஐந்து காதல் : திருமணத்தில் கைகூடுமா?

Posted:

ஹன்சிகா, சமந்தா, அமலாபால், காஜல் அகர்வால், லக்ஷ்மி ராய் இவர்களின் லவ் ஸ்டோரி தெரியுமா? ஏதோ ஐந்து பேரும் காதல் கதை ஒன்றில் ஒன்றாக நடிக்கப் போகிறார்கள் என நினைத்துவிடாதீர்கள். நிஜமாகவே இவர்கள் ஐவரும் இப்போது காதல் வயப்பட்டிருக்கிறார்களாம்!


Read more ...

சொற்களை விட!

Posted:

மேலும் மனமே வசப்படு : http://4tamilmedia.com/spirituality/maname-vasappadu

மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu


Read more ...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பு மனுக்களை நாளை தாக்கல் செய்கிறது

Posted:

 வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னுடைய வேட்பு மனுக்களை நாளை திங்கட்கிழமை (யூலை 29) தாக்கல் செய்யவுள்ளதாக உட்கட்சி தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.


Read more ...

ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்கிறார்கள்: மம்தா பானர்ஜி குற்றசாட்டு!

Posted:

எனது ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்கிறார்கள் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, குற்றம் சாட்டியுள்ளார்.


Read more ...

வராது என்பதை விட தாமதமாக வருவது சிறந்தது: கட்சி உணவுப்பாதுகாப்பு மசோதாவை பகுஜன் சமாஜ் கட்சி ஆதரிக்கும்!

Posted:

உணவுப் பாதுகாப்பு மசோதா வராது என்பதை விட  தாமதமாக வருவது சிறந்தது என்றும், பகுஜன் சமாஜ் கட்சி உணவுப் பாதுகாப்பு மசோதாவை ஆதரிக்கும் என்றும், அந்த கட்சித் தலைவர் மாயாவதி  கூறியுள்ளார்.


Read more ...

அனிருத் , ஆதி மற்றும் சிவா , பிரியா ஆனந்த் இணையும் #வணக்கம் சென்னை பாடல் #vanakkamchennai

Posted:

வணக்கம் சென்னை திரைப்பட பாடல்கள் வெளிவந்ததைத் தொடர்ந்து டுவிட்டரில் #vanakkamchennai என்ற சொற்தொடர் பிரபலமடைந்துள்ளது.


Read more ...

சோதனை முடிவுகள் ஆய்வுக்காக கூடங்குளம் அணு உலை திடீர் நிறுத்தம்:3 நாட்களில் மீண்டும் இயங்கும்!

Posted:

கூடங்குளம் முதல் அணு உலையில் நடந்து வந்த தொடர் வினைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 3 நாட்களில் மீண்டும் உலை இயங்கும் என்று தெரிய வருகிறது.


Read more ...

ஆளும் கட்சியின் யாழ் வேட்பாளர் பட்டியலில் தயா மாஸ்டர் பெயர் இல்லை; குழப்பம் நீடிக்கிறது

Posted:


வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் முக்கியவேட்பாளராக களம் இறங்குவார் என்று கருதப்பட்ட தயா மாஸ்டரின் பெயர் யாழ் மாவட்டத்துக்கான சிறீலங்கா சுதந்திக் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை.


Read more ...

இத்தாலியில் கறுப்பின பெண் அமைச்சர் மீது வாழைப்பழத் தாக்குதல்

Posted:

இத்தாலியில் கறுப்பின பெண் அமைச்சர் ஒருவர் மீது தொடர்ச்சியாக இனவெறித் தாக்குதல் நடைபெற்று வந்தது. தற்போது அவர் மீது வாழைப்பழம் வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


Read more ...

யாழ்ப்பாணத்தில் இளம் ஊடகவியலாளர் மீது வெள்ளை வானில் வந்தவர்கள் தாக்குதல்

Posted:

யாழ்ப்பாணத்தில் இளம் ஊடகவியலாளர் மீது வெள்ளை வானில் வந்த குழுவொன்று தாக்குதலை மேற்கொண்டுள்ளது.


Read more ...

ஹலால் சான்றிதழை முழுமையாக இரத்து செய்க: பொதுபல சேனா மீண்டும் எச்சரிக்கை

Posted:

 

ஹலால் இலச்சினை பொறிக்கப்பட்ட உணவுப்பொருட்கள் தொடர்ந்தும் சந்தையில் விநியோகிக்கப்படுகின்றன.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™