Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


சீனாவில் சிவன் கோயிலைக் கட்டிய சீனச் சக்கரவர்த்தி!

Posted: 17 Jul 2013 11:51 AM PDT

சீனாவில் சிவன் கோயிலில்... நமது அ(ச)ண்டை நாடான சீனாவும், பண்டைய   தமிழகமும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நட்புறவு கொண்டிருந்தன என்பதற்கு சீனாவில் காணப்படும் தமிழ் கல்வெட்டு ஒன்று ஆதாரமாகத் திகழ்கிறது. சீனாவின் காண்டன் நகரின் வடக்கே 500 மைல் தொலைவில் உள்ள சூவன்சௌ என்னும் துறைமுக நகரில் அமைந்துள்ளது இந்த தமிழ் கல்வெட்டு. இந்தக் கல்வெட்டின் கடைசி வரி மட்டும் சீன மொழியிலும், மற்ற அனைத்து வரிகள் தமிழிலும் காணப்படுகின்றன. இந்தக் கல்வெட்டு அங்குள்ள ஒரு சிவன் கோயிலுக்குள்ளே அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ...

திருவாசகத்தில் என்ன இல்லை ஒரே ஓரு முறை படித்துப்பாருங்கள் உங்கள் வாழ்க்கை முறையே மாறும்

Posted: 17 Jul 2013 11:49 AM PDT

கடந்த 12ம் தேதி வெள்ளிக்கிழமை பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் திருவாசகம் தந்த மாணிக்கவாசகர் தொடர்பான விழா.அலங்கரிக்கப்பட்ட மாணிக்கவாசகர் முன் திருவாசகம் பாடப்படுகிறது.அந்த பாடலில் மனம் உருகியபடி நின்ற பக்தர்களில் ஒருவர் வித்தியாசமாக காணப்பட்டார். சுமார் 80 வயதை தொட்ட தோற்றத்துடன் காவி உடையை போர்த்திக்கொண்டு தன்னை மறந்து திருவாசகத்தை கண்ணில் நீர் பெருக உருகி, உருகி பாடிக்கொண்டிருந்தார். யார் இவர் என்ற கேள்விக்கு விடை தஞ்சை குடவாசலில் இருந்து ஆரம்பிக்கிறது. ஊருக்கே சோறுபோடும் தஞ்சை தரணியில் ...

மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு

Posted: 17 Jul 2013 11:22 AM PDT

வணக்கம் நண்பரே மற்றவரின் படைப்பை திருடுவது என்பது அவர்களின் குழந்தையை திருடுவது போன்று இனியும் இந்த தவறை செய்யாதீர்கள்.இதை ஏற்கனவே ஒரு வலைத்தளத்தில் என் கவிதையை திருடி போட்டீர்கள் அப்பொழுதே சொன்னேன் இப்படி செய்யாதீர்  என்று திரும்பவும் இதை போல்,அதுவும் நடுவில் உருவி உள்ளீர்கள் இதை படைத்தவர்  பார்த்தால் எவ்வளவு வேதனை அடைவார்.அவருடைய பெயராவது இட்டு இருக்கலாம்.இதை படிக்கும் நிர்வாகத்தினரும் பதிவர்களும் அதை போய் அந்த வலைத்தளத்தில் பார்க்க இது சாம்பிள்  மட்டுமே நெறைய இருக்கு  இங்கு இருக்கும் ...

கவலைக்கிடமாகும் தமிழ் கல்வெட்டு!

Posted: 17 Jul 2013 11:17 AM PDT

தமிழ்நாட்டில் இதுவரை கிடைத்திருக்கும் தொன்மையான கல்வெட்டுக்களில் மிகப்பெரிய கல்வெட்டாகக் கருதப்படும் பூலாங்குறிச்சி கல்வெட்டு, முறையான பராமரிப்பு இல்லாமல் தற்போது அழியும் நிலையில் உள்ளது. சிவகங்கை மாவட்டம் பொன்னமராவதியிலிருந்து 6 கி.மீ. தொலைவில் சிவகங்கை-புதுக்கோட்டை மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ள பூலாங்குறிச்சி என்னும் கிராமத்தில் இந்தக் கல்வெட்டு காணப்படுகிறது. கிட்டத்தட்ட 40 அடி நீளமும் 6 அடி உயரமும் கொண்ட இந்தக் கல்வெட்டானது அருகருகே 3 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு எழுதப்பட்டுள்ளது. 1979-ஆம் ...

அமெரிக்காவின் புது எதிரி?

Posted: 17 Jul 2013 11:10 AM PDT

சம்பவம் ஒன்று : கடந்த வருடம் விக்கிலீக்ஸ் அசாஞ்சேவை போட்டுத்தள்ள... அமெரிக்கா கையை முறுக்கிக்கொண்டு தயார் ஆனது. ஸ்வீடன் நாட்டில் அவர் மீது ஒரு பாலியல் குற்றச்சாட்டு பதியப்பட்டு கைதுக்கு தயார் ஆனபோது திடீரென்று, லண்டனில் இருந்த ஈக்குவேடார் நாட்டின் தூதரகத்துக்குள் போய் தஞ்சமடைந்து விட்டார். இன்றுவரை ஈக்குவேடார்தான் அவரைப் பாதுகாக்கிறது. எப்போது வெளியே வருவார் என்று ஸ்வீடனும், ஸ்வீடனை பின்னாலிருந்து இயக்கிக் கொண்டிருக்கும் அமெரிக்காவும் கொலைவெறியோடு காத்திருக்கிறார்கள். சம்பவம் இரண்டு ...

இது பானு அக்கா ஸ்பெஷல்...! - மதுமிதா

Posted: 17 Jul 2013 11:06 AM PDT

வடை சுடும் மெஷின்

எங்கள் டூர் வீடியோக்கள் :)

Posted: 17 Jul 2013 11:01 AM PDT



என்னுடைய பயணக்கட்டுரை இல் போட்டிருந்தேன் இந்த வீடியோக்களை நிறைய பேர் பார்வை இடணும் என்று மீண்டும் இங்கு போடுகிறேன் புன்னகை

மருந்து மாத்திரை வாங்குறீங்களா கவனமா இருங்கள்

Posted: 17 Jul 2013 11:00 AM PDT

மருந்து மாத்திரைகளை வாங்கும் போது முதலில் நிதானத்துடன் செயல்படவேண்டும் ஒரு போதும் அவசரம் காட்டக்கூடாது பொருமையுடன் வாங்கவேண்டும்.. மருந்துகளை வாங்கும் போது உரிமம் பெற்ற சில்லறை மருந்து கடைகளில் மட்டுமே வாங்க வேண்டும். போலி மருந்து மருத்துவர் எழுதிக் கொடுத்த மருந்து சீட்டின் அடிப்படையில் அதில் குறிப்பிட்டுள்ள மருந்துகளை மட்டுமே கவனமாக வாங்க வேண்டும். வாங்கிய மருந்து மாத்திரைகளுக்கு கடைக்காரர்களிடமிருந்து விற்பனை ரசீது கேட்டு பெறவும். இது போலி மருந்துகளிடமிருந்து உங்களுக்கு கிடைக்கும் உத்திரவாதமாகும். ...

மிகப் பழமையான மாநகரம் நம் (என்) மதுரை

Posted: 17 Jul 2013 10:58 AM PDT

உலகில் பழமையான மாநகரங்கள் பல இருந்தாலும் அவை எல்லாம் ஒரு காலத்தில் அழிந்தோ சிதைவுற்றோ மீண்டும் தோன்றியிருக்கின்றன. மிகப் பழமையான கிரேக்க, ஏத்தன்ஸ், ரோம் போன்ற மாநகரங்களை ஆய்விடும் போது அடுக்கடுகான அமைவிடங்கள் இருப்பது தெரியவந்தது. அதாவது அந்த நகரம் புதையுண்டு அதன் மேல் மீண்டும் ஒரு நகரம் உருவாக்கப்பட்டது. ஆனால் சுமார் 6000 ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் ஒரே நகரம் மதுரை தான் என்று ஆய்வாளர்கள் பிரம்மிக்கிறார்கள். நகரம் மட்டும் இயங்கவில்லை தனது கலாச்சாரத்தை இன்று வரை தொடர்ச்சியாக எடுத்து ...

கணவனை சந்தேகப்படலாமா?

Posted: 17 Jul 2013 10:56 AM PDT

"ஏன் இவ்ளோ லேட்? எங்கே போயிட்டு வர்றீங்க…" – புது மனைவி அனிதாவின் அதிகாரமான குரல் அசோக்கை முதன் முறையாக அதிரச் செய்தது. "வரும் வழியில் பெட்ரோல் இல்லாமல் டூவீலர் நின்றுவிட்டது. அதான் லேட்டாகி விட்டது". "இந்த உப்பு சப்பு இல்லாத காரணம் எல்லாம் வேண்டாம். உண்மையில் எங்கே போயிட்டு வர்றீங்க". "ஏன் அனிதா இப்படியெல்லாம் கேட்குற? உன் கிட்ட நான் ஏன் பொய் சொல்லணும்?" "அதைத்தான் நானும் உங்க கிட்ட கேக்குறேன்?" "நம்பு அனிதா. உன் மேல சத்தியமா ஆபீசில் இருந்து நேரா வீட்டுக்குத்தான் வர்றேன்…" அசோக் ...

இன்று மகன்....

Posted: 17 Jul 2013 10:52 AM PDT

அன்று அன்புடன்...
உணவு கொடுக்க....
விதம் விதமாய்.....
பொய்யான கதைகள் ...
சொல்லி உணவு ஊட்டிய ..
குற்றத்துக்காக ....
இன்று மகன்....
அதே முற்றத்து நிலவில் ..
முதியோர் ....
இல்லத்தில் சேர்த்ததற்கு.......
விதம் விதமாய்....
பொய் சொல்லுகிறான் ..!!!

பிறந்திருந்தால் தெரியும் ...

Posted: 17 Jul 2013 10:51 AM PDT

உன்னைப் பார்க்கும் போது..
பேசத் துடிக்கும் வார்த்தைகள் ...
மெளனமாகி விடுகின்றது...
பெண்ணே.... !!!
உன்னை நினைத்து நினைத்து
ஒவ்வொரு நொடியும்
இறந்துகொண்டிருக்கிறேன் ...!!!
நான் நீயாகவும் நீ நானாகவும் ...
பிறந்திருந்தால் தெரியும் ...
காதல் வலி ...!!!

என்னை அழைக்கிறது ...!!!

Posted: 17 Jul 2013 10:50 AM PDT

இப்போதெல்லாம் ...
நீ பேசாமல் விட்டால் ...
என்னை விட ...
கவலைப்படுகிறது ..நீ
வாங்கித்தந்த கைபேசி ...!!!
இடைக்கிடையே ...
நீ அழைக்காமலே ...
அது அழைக்கச்சொல்லி ...
என்னை அழைக்கிறது ...!!!

யார் உண்மையான பக்தன்

Posted: 17 Jul 2013 10:49 AM PDT

ஒரு நாள் இரண்டு தேவதைகளுக்கு சந்தேகம் வந்தது. உண்மையான பக்தி உடையவன் யார் என்பது தான் அது' நேராக இறைவனிடம் சென்று தங்கள் சந்தேகத்தை கேட்டன. அப்போது இறைவன், "தேவதைகளே! இந்த ஊரில் போய் யார் எனது உண்மையான பக்தன் என்பதை விசாரித்து வாருங்கள்" என்றார். உடனே தேவதைகள் புறப்பட்டு பலரிடமும் சென்று விசாரித்தன. ஒருவன், "நான் கோவிலுக்குப் போகாத நாளே இல்லை... தினமும் மூன்று வேளை கடவுளை வணங்குகிறேன்," என்றான். அடுத்தவன், "நான் வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் கோவில் போவேன்," என்றான். மற்றவன், "நான் வாரத்தில் ...

உன் இமையெனும் முள்பட்டு..

Posted: 17 Jul 2013 10:47 AM PDT

உன் இமையெனும் முள்பட்டு..
என் கண்ணெனும் ரோஜா...
கலங்கியது ....
அதிலும் ஒரு சுகம்..
இருக்கத்தான் ...
செய்கிறது கண்ணே...!!!

கண்ணீரை கடத்துகிறது ...!!!

Posted: 17 Jul 2013 10:45 AM PDT

நீ பேசிய வார்த்தையால் ...!
என் உணர்வுகள் ...
என் வார்த்தைகள் ...
செத்துவிட்டன ....!!!
வர்ணிக்கத்தெரியவில்லை
அந்த வலியை...!!!
அழுகின்றன
விழிகள்....!-என்
இதயத்தை எட்டிப்பார் ...
இரத்தத்தை ...
கடத்துவத்தற்காக ....
கண்ணீரை கடத்துகிறது ...!!!

அவன் என் உயிர் நண்பன் ..

Posted: 17 Jul 2013 10:44 AM PDT

போடா எருமை ...
என்னுடன் வாழ்க்கையில் பேசாதே
நீ ஒரு மனிதனா ...?
நான் செத்தாலும் என் ..
முகத்தில் முழிக்காதே ...
என்று ...
என்ன சொல்லி
திட்டினாலும்!
சிரித்துகொண்டேதான்
பதிலளித்தான் ..
உன்னைவிட்டால் எனக்கு ..
யாரடா இருக்கிறார்கள் ..?
*
*
*
அவன் என் உயிர் நண்பன் ..
என்பதால்.....!!!!!

பதில் சொல்லுங்க

Posted: 17 Jul 2013 10:43 AM PDT

எதிர்பார்க்காத பதில்கள்! 1. கேள்வி: மாவீரன் நெப்போலியன் எந்த போரில் இறந்தார்? பதில்: அவரது கடைசி போரில்... ... 2. கேள்வி: நம் நாட்டின் சுதந்திர பிரகடனம் எங்கே கையெழுத்திடப்பட்டது? பதில்: அந்த பக்கத்தில் கீழ் பகுதியில்..... 3. கேள்வி: காலை உணவிற்கு நீ என்ன சாப்பிட முடியாது? பதில்: மதிய உணவு மற்றும் இரவு உணவு. 4. கேள்வி: பாதி வெட்டப்பட்ட ஆப்பிளில் நீ பார்ப்பது என்ன? பதில்: இன்னொரு பாதி? 5. கேள்வி: ஒரு சிவப்பு கல்லை நீ நீல நிற கடலில் எறிந்தால் அது என்ன ஆகும்? பதில்: கல் ஈரமாகி ...

நம் உன்னத நட்பு.....!!!

Posted: 17 Jul 2013 10:42 AM PDT

வருடங்கள் மாறும்
பருவங்கள் மாறும்
ப‌ருவ எண்ணங்கள் மாறும்
உருவங்கள் மாறும் ...
ஊர்கள் மாறும் ...
தேசங்கள் மாறும் ...
தேகம் கூடமாறும் ...
மாறாது மாறாது ...
அன்றுபோல் இன்றும்..
உயர்ந்தே இருக்கிறது...
நம் உன்னத நட்பு.....!!!

காதல் கழுகு ...!!!

Posted: 17 Jul 2013 10:41 AM PDT

உன்னை ..
காண்பது ..
அமாவாசையும் ..
பௌணமியும்...!!!

இரவாகுவதில் ..
சூரியனுக்கு பெருமை ...
இருளை அழிப்பதில் ..
சந்திரனுக்கு ..
பெருமை ....!!!

காதல் அடையில்..
பொரித்தது காதல் கிளி அல்ல ..
காதல் கழுகு ...!!!

கஸல் 230

என் மனைவி

Posted: 17 Jul 2013 10:39 AM PDT

ஒரு வேளை எனக்கு முன்... என் மனைவி இறந்தால்... அவளுக்காக உலகிலையே ... புதிய கோயில் ஒன்றைக்கட்டுவேன் .... .இதுவே மனைவிக்கு கட்டிய .... மனைவி மஹாலாகஇருக்கும்... அந்த கோயிலை நான் தான்... நான் தான் அதன் அமைப்பை வடிவமைப்பேன்...! நான் தான் கல் உடைப்பேன் ... நான் தான் மண் சுமப்பேன் ... நான்தான் கட்டி முடிப்பேன்... நானே அழகு பார்ப்பேன்... அந்த கோவிலில் என்குடும்ப... உறுப்பினரை யாரையும் ... வணங்க விடமாட்டேன் ....!!! அவர்கள் கோவிலாக பார்ப்பார்கள் ... .நான் கடவுளாக பார்க்கிறேன் ...

ஒரு பூவின் குணத்தை ..

Posted: 17 Jul 2013 10:38 AM PDT

நீ சிரிக்கும் போது ..
தலை சூடய..
நீ மல்லி பூவை விட ..
என் உயிர் சூடய
உன் புன்னகை அழகாகும் ..!!!

நீ என்னை ..
மறுக்கும் போது ...
தலையில் சூடிய ...
மல்லிகை உன்னை ..
பார்த்து சிரிக்கும் ...!!!

பூவுக்கே புரிகிறது ..
பூவின் குணம் ..
ஒரு பூவின் குணத்தை ..
பூதான் அறியுமோ ...?

உன் புகைப்படத்தை .

Posted: 17 Jul 2013 10:33 AM PDT

நீ சிவலிங்க பூ
அதிகம் மலரமாட்டாய் ...
மதிப்பு அதிகம் ....!!!

உன் சுமையை ..
சேர்த்து சுமந்தாலும் ...
இதயம் இலேசாகத்தான் ..
இருக்கிறது ...!!!

உன் புகைப்படத்தை ..
பார்த்து கண்ணடித்தேன் ..
நீ சிருக்கவில்லை ...!!!


கே இனியவன் கஸல் கவிதைகள் 229

உஷார்,நீங்கள் கூகுலில் தேடப்படுகிறீர்கள்!

Posted: 17 Jul 2013 10:26 AM PDT

இணையத்தில் தகவல்கள் தேவை என்றால் நீங்கள் கூகுலில் தேடுவீர்கள் என்பது தெரிந்தவிஷயம் தான்.தேடியந்திரமான கூகுலில் எந்த தகவலையும் தேடிப்பெறலாம். நீங்கள் கூகுலில் தகவல்களை தேடுவது இருக்கட்டும்,நீங்களும் கூகுலில் தேடப்படுகிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? - ஆம்,உண்மை தான்,நீங்களும் கூகிளில் தேடப்படுகிறீர்கள்.இப்போது கூட யாராவது உங்களைப்பற்றி கூகுலில் தேடிக்கொண்டிருக்கலாம்.ஆனால் இதில் வியப்பதற்கோ அதிர்ச்சி அடைவதற்கோ எதுவும் இல்லை.இணைய யுகத்தில் இது மிகவும் இயல்பானது தான். கூகுல் தேடலை எளிதாக்கி ...

உணவுகளின் போட்டோகள் -daahi பூரி, பேல் பூரி போடோகள்

Posted: 17 Jul 2013 10:06 AM PDT

நான் இங்கு போடப்போகும் போட்டோகள் நான் மற்றும் எங்க கிருஷ்ணா சமைக்கும் போது எடுத்தவை உங்களின் பார்வைக்காக யாருக்காவது போட்டோ பார்த்து செய்ய வேண்டும் என்று தோன்றினால், உணவின் பெயரை சொல்லி "ஓட்டு " வில் இருக்கும் சந்தேகத்திரி இல் கேளுங்கள் சரியா? எப்போதும் போல் உங்கள் ஆதரவு தேவை

தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா

Posted: 17 Jul 2013 09:34 AM PDT

மற்றும் ஒரு அனுபவக்கட்டுரை நாங்க இங்கு பெங்களூருக்கு அருகில் இருக்கும் இரண்டு ரொம்ப புராதானமான கோவில்களுக்கு சென்று வந்தோம். அது பற்றி இந்த என்னுடைய கட்டுரை il சொல்லப்போகிறேன். இது என்னுடைய 15,000 மாவது பதிவு ஒரு  நாள் காலை நாங்கள் கிளம்பினோம்  இந்த இரண்டு கோவிலகலையும் பார்க்கணும் என்று , இரண்டுமே ரொம்ப பழைய கோவில்கள். இங்கு நாங்கள் என்பது இவரின் அண்ணா பையன், மாட்டுப்பெண் மற்றும் எங்க பேரனுடன் முதலில் நாங்கள் சென்றது தொட்டமளூர்  நவநீத கிருஷ்ணன் கோவில் அந்த கிருஷ்ணரை பார்த்தீங்கநாக்க அப்படியே ...

என்ன செய்ய முடியும்….?

Posted: 17 Jul 2013 08:34 AM PDT

என்ன செய்ய முடியும்….?
வலிக்க வேண்டும்
என்றே என் இதயத்தை
கிழித்து பார்க்கிறாய் ..
இதற்கு மேல் நான் என்ன ..?
செய்ய முடியும் ...?

இஸ்ரேலின் அதி நவீன வான் படையின் தாக்கும் திறன்

Posted: 17 Jul 2013 08:26 AM PDT

[b]இஸ்ரேலின் அதி நவீன வான் படையின் தாக்கும் திறன்[/b] உலகின் அனைத்து நாட்டு போர் விமானிகளும் இஸ்ரேல் நாட்டு விமானிகளிடம் தான் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் அந்த அளவிற்கு மகத்தான ஒரு விமானப் படையும் அதன் விமானிகளும் தான் இதறகு மிக சிறந்த உதாரணம் கடந்த ஜனவரி மாதம் இஸ்ரேலிய வான் படை சிரிய ராணுவ நிலைகளின் மீது நடத்திய தாக்குதல் தான் .. மொத்தம் இரண்டு தாக்குதல்கள் இரண்டும் இரண்டு நாட்களில் நடந்து முடிந்தவை இஸ்ரேல் வான் படை தாக்கி அளித்தவை அனைத்தும் பேரழிவை உண்டாக்கும் ஆயுதங்கள் இவைகள் ...

திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை

Posted: 17 Jul 2013 08:15 AM PDT

திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - மாணிக்கவாசகர் அருளியது சாழல் என்பது மகளிர் விளையாட்டுகளில் ஒன்று. இவ்விளையாட்டின் போது பெண்கள் இரண்டு கட்சியினராய்ப் பிரிந்து நின்று பாடுவர். ஒருத்தி கேட்பதும், அதற்கு மற்றொருத்தி விடை கூறுவதுமாக இப்பாட்டு நிகழும். இவ்விளையாட்டின் போது பாடப்படும் பாடலே சாழல் என்பதாகும். ஆருயிர்கள் ஒழுகி உய்தற்பொருட்டுச் சிவபெருமான் உயிர்க்கு உயிராய் உணர்விற்கு உணர்வாய் அகத்தே நின்று இயங்குகிறான். அது போன்றே அருள் உருவாய்க் கோலம் கொண்டு புறத்தே வழிகாட்டியும் இயக்குகின்றான். ...

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா

Posted: 17 Jul 2013 08:00 AM PDT

பாடல் - 1 உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு என் சுவாசக் காற்று வரும் பாதை பார்த்து உயிர்தாங்கி நானிருப்பேன் மலர்கொண்ட பெண்மை வாராமல் போனால் மலை மீது ...

விராகன் என்றால் என்ன?

Posted: 17 Jul 2013 07:48 AM PDT

சித்த மருத்துவத்தில் விராகன் என்கிற வார்த்தை அளவைக் குறிக்க பயன்படுத்தபடுகிறது.

விராகன் என்றால் என்ன?

\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\

Posted: 17 Jul 2013 07:21 AM PDT

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்... இந்த விளையாட்டும் பாடல் விளையாட்டு தான்... ஆனால் எழுத்தில் தேர்வு செய்து விளையாடுவது போல பாடலில் உள்ள வார்த்தைகளை தேர்வு செய்யுங்கள்...பின் வருபவர் அந்த வார்த்தையை முதல் வார்த்தையாகக் பாடலை பதிவு செய்து கொண்டு விளையாடுவர்.சரியா... நல்வாழ்த்துகள்... ****************************************************************************************************************************************************** நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள் தமிழ் கூறும் ...

சீனிச்சர்க்கரை

Posted: 17 Jul 2013 06:35 AM PDT

சீனிச்சர்க்கரை என்பது சர்க்கரையா அல்லது வெல்லமா?

தனிமரம் தோப்பாகும்

Posted: 17 Jul 2013 05:47 AM PDT

பதினான்கு மாஸ்டர் டிகிரி... நான்கு நிறுவனங்களுக்கு மேனேஜிங் டைரக்டர்... நானூறுக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு... ஆயிரக்கணக்கான என்ஜினீயரிங் மாணவர்களுக்கு வழிகாட்டி எனப் பன்முகம் காட்டி சுழன்று கொண்டிருப்பவர் விஜயலட்சுமி. மதுரையைச் சேர்ந்த இந்த பிஸினஸ் பெண்மணியின் வெற்றிக்குப் பின்னால் நின்றுகொண்டிருப்பது வலி நிறைந்த சோகங்கள். 'இனி வாழ்க்கையில ஒண்ணுமே இல்ல... இனிமே அவ்ளோதான்' என்று சோர்ந்து போகிற பெண்களுக்கு மட்டுமல்ல... ஆண்களுக்கும் உத்வேகத்தைக் கொடுக்கிறது இவரது வெற்றிக் கதை. எனக்கு ...

இதை பாருங்களேன் - மதுமிதா

Posted: 17 Jul 2013 05:12 AM PDT

நடுவானில் பூ போல பறந்து 101 பெண்கள் சாதனை! – வீடியோ இணைப்பு

Posted: 17 Jul 2013 04:59 AM PDT

ரஷ்யாவின் "பேர்ல்ஸ் ஆப் ஸ்கைடைவர்ஸ்" என்ற பாராசூட் வீராங்கனைகள் அணியின் கேப்டன் இரினா சினிட்சினா என்பவர் அமெரிக்க கலிபோர்னியாவில் நடந்த இலையுதிர் கால சாகச நிகழ்ச்சியின் போது உயிரிழந்தார். அவரின் நினைவாக ரஷ்யாவை சேர்ந்த 101 பெண்கள் வீராங்கனைகள் நடு வானில் இருந்து குதித்து புதிய தேசிய சாதனை படைத்தனர். விமானத்தில் மூலம் நடு வானுக்கு சென்ற அவர்கள் 101 பேரும் அங்கிருந்து குதித்து பூ வடிவில் கீழே இறங்கினர். வண்ணமயமான பூ வடிவில் விண்ணில் அவர்கள் பறந்தபோது அதை காண கூடிநின்றவர்கள் கரவொலி எழுப்பி ...

வாரா வாரம் ஒருவரது இரத்தத்தை மற்றவர் குடிக்கும் விசித்திர காதல் ஜோடி!

Posted: 17 Jul 2013 04:55 AM PDT

அமெரிக்காவை சேர்ந்த ஒரு காதல் ஜோடி வாரத்திற்கு ஒருமுறை தங்களது இரத்தத்தை தங்களது ஜோடியுடன் பரிமாறிக் கொள்வதை ஒரு வழக்கமாக கொண்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்தவர் அரோ டிராவென். 38 வயதான இவர் அண்மையில் ஒரு சமூக இணையதளம் மூலம் லியா பெனின்காப் என்னும் 20 வயது பெண்ணை சந்தித்தார். இவர்களுக்கு இடையே ஏற்பட்ட நட்பு காலப்போக்கில் காதலாக மாறியது. இந்நிலையில், தங்களது உறவை அடுத்த கட்டதிற்கு கொண்டு செல்ல நினைத்த இவர்கள், ஒருவரின் இரத்தத்தை மற்றொருவர் குடிக்க தொடங்கினர். இவர்கள் இருவரும் தங்களது இரத்தத்தை ...

தாய்பால் அருந்திய குழந்தையை 90 முறை கத்திரியால் குத்திய தாய் :(

Posted: 17 Jul 2013 04:55 AM PDT

சீனாவில் தாய் பால் கொடுக்கும் போது மார்பை கடித்த குழந்தையை தாய் ஒருவர் 90 முறை கத்திரியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தை தற்போது உயிரோடு இருப்பதே பெரிய அதிசயமாக உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தாய்பால் குடிக்கும்போது, தனது குழந்தை மார்பகத்தை கடித்த கோபத்தில் தாய் ஒருவர் சுமார் 90 முறை அந்த குழந்தையை கத்திரியால் குத்தியுள்ளார். சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் தனது சகோதரர்களுடன் வசித்து வந்த இப்பெண், ...

பெட்ரோல் விலை உயர்வு

Posted: 17 Jul 2013 04:52 AM PDT

புதுடில்லி: பெட்ரோல் விலையை உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் உத்தரவிட்டுள்ளன. இதன் படி பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ. 1.55 பைசாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்விற்கேற்ப ஒவ்வொரு முறையும் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. இதையடுத்து இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை ரூ. 1.55 பைசா அதிகரிக்கிறது. இதனை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

தினமலர்

இத பாக்காதீங்க...! - மதுமிதா

Posted: 17 Jul 2013 04:46 AM PDT

BMW

Posted: 17 Jul 2013 04:40 AM PDT

the BMW Pininfarina Gran Lusso Coupé

என் இதயக்கப்பல் ..

Posted: 17 Jul 2013 04:34 AM PDT

என் இதயக்கப்பல் ..
நீயில்லாமல் ..
உன் நினைவுகளை ..
மட்டும் சுமந்து ..
செல்கிறது .....!!!

சிறுவயதில் ..
பாம்பு கனவு கண்டேன் ...
இப்போது உன்னை காண்கிறேன் ...
வேறுபாடில்லை ...!!!

காதலில்
உதைப்பந்தாட்டம் ..
உலக வீராங்கனை நீ தான்

கஸல் 228

நான் ஏக்கத்துடன் ...

Posted: 17 Jul 2013 04:26 AM PDT

காதல் என்னில் ..
நிரம்பி வழிகிறது ...
நீயோ வறண்டிருக்கிறாய் ...!!!

என் இதயத்தில் ..
சிறைவைத்தேன் ...
நீயோ விடச்சொல்லி ..
உண்ணாவிரதம் இருக்கிறாய் ...!!!

நான் ஏக்கத்துடன் ...
பார்க்கிறேன் -நீயோ
தூக்கத்தில் இருக்கிறாய் ...!!!

கஸல் ;227

ஆவிகள் உண்டா?

Posted: 17 Jul 2013 04:21 AM PDT

மந்திரம், தாயத்து என்று பேசுபவர்களைப் பற்றிக் கேட்டிருப்போம், ஆவிகளுடன் உரையாடுபவர்கள் சிலரையும் அறிந்திருப்போம். காத்து, கறுப்பு அடித்துவிட்டால் என்ன செய்வது என்று அட்வைஸ் செய்வதற்கு ஊருக்குள் ஒரு கமிட்டியும் போட்டிருப்போம். ஆனால் ஆவிகளை நீங்கள் பார்த்ததுண்டா? நீங்கள் செய்யும் பூஜைகள் பயத்திலா அல்லது உண்மையில் அவற்றை கண்டதாலா? இங்கே ஆவிகளைப் பற்றி சத்குரு பேசுகிறார்... மர்ம முடிச்சு அவிழ்கிறது! எல்லோருக்கும் அமானுஷ்யமான தொடர்புகள் வைத்திருக்க ஆசை. கல்லூரி விடுதிகளில் ஆவியுடன் பேச முற்படும் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™