Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


மதுரையில் ரூ. 1,200 கோடி கிரானைட் கடத்தல்

Posted: 17 Jul 2013 12:56 PM PDT

மதுரை மாவட்டம், திருவாதவூர் ஓவாமலை அருகே உள்ள குளம், புறம்போக்கு நிலங்களில் ரூ. 1,200 கோடி மதிப்புள்ள கிரானைட் கற்களை அனுமதியின்றி வெட்டிக் கடத்தியதாக, மேலூர் போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.

ரயிலில் அடிபட்டு இறந்தார் இளவரசன்?

Posted: 17 Jul 2013 12:55 PM PDT

தருமபுரி இளவரசன் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார் என மறு பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

காந்திய வழியில் செயல்பட வேண்டும்

Posted: 17 Jul 2013 12:54 PM PDT

காந்திய வழியில் செயல்பட்டால் மட்டுமே சமூக, பொருளாதார முன்னேற்றம் அடைய முடியும் என்று பாஜக மூத்த தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

உள்ளகரம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்: ஆகஸ்ட் 5-க்குள் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பதில் அளிக்க பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

Posted: 17 Jul 2013 12:53 PM PDT

உள்ளகரம் திரெüபதி அம்மன் கோயில் குளத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது குறித்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகஸ்ட் 5-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

இன்று மழை பெய்ய வாய்ப்பு

Posted: 17 Jul 2013 12:46 PM PDT

தமிழகம், புதுவையின் சில இடங்களில் வியாழக்கிழமை மழையோ, இடியுடன்கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வரி ஏய்ப்பு புகார்: பிரபல பேரீச்சம் பழம் விற்பனை நிறுவனத்தில் சோதனை

Posted: 17 Jul 2013 12:46 PM PDT

வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக பிரபல பேரீச்சம் பழம் விற்பனை நிறுவனமான லயன் டேட்ஸ் நிறுவனத்தின் அலுவலகம், உரிமையாளர் வீடு உள்பட 8 இடங்களில் வருமான வரித்துறையினர் புதன்கிழமை சோதனை செய்தனர்.

தாய், மகள் மீது அமிலம் வீச்சு: இளைஞர் கைது

Posted: 17 Jul 2013 12:45 PM PDT

திருநெல்வேலி அருகே குடும்பப் பிரச்னையில் தாய், மகள் மீது அமிலம் வீசிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

பெண் எஸ்.ஐ.யை கொன்று ஆற்றில் புதைப்பு: 3 ஆண்டுக்குப் பிறகு உடல் தோண்டி எடுப்பு

Posted: 17 Jul 2013 12:44 PM PDT

காஞ்சிபுரம் அருகே, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, கொலை செய்யப்பட்டு பாலாற்றில் புதைக்கப்பட்ட பெண் சப்-இன்ஸ்பெக்டர் கலைவாணியின் உடலை போலீஸார் புதன்கிழமை தோண்டி எடுத்தனர்.

கணினி மயமாகும் மனிதர்கள்...

Posted: 17 Jul 2013 12:35 PM PDT

இன்றைய நவீன வாழ்வியல் தேவைகளில் தகவல் தொடர்பு மின்னணு சாதனங்கள் மனித வாழ்வில் முக்கியப் பங்காற்றி வருகின்றன. இவை இல்லாத மனித வாழ்வை யாரும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவுக்கு அவை நம் வாழ்வோடு இரண்டறக் கலந்து விட்டன.

"ரியல் எஸ்டேட்' அரசியல்

Posted: 17 Jul 2013 12:34 PM PDT

ராஜாஜி, காமராஜ் போன்ற தியாகிகள் அரசியலில் ஈடுபட்ட ஒரு பொற்காலத்தில் ""மக்கள் சேவையே மகேசன் சேவை'' என்ற கோஷத்திற்குப் பொருள் இருந்தது.

குழந்தைகளல்ல, வருங்காலம்...

Posted: 17 Jul 2013 12:30 PM PDT

பிகார் மாநிலம், சரண் மாவட்டத்தில் உள்ள தர்மஸதி கிராமத்து தொடக்கப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகளில் 22 பேர் இறந்துள்ளது வேதனையானது.

என்எல்சியின் 3.56% பங்குகளை விற்க மத்திய அமைச்சர்கள் குழு ஒப்புதல்

Posted: 17 Jul 2013 12:26 PM PDT

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் (என்எல்சி) 3.56 சதவீதப் பங்குகளை விற்க இந்திய பங்குகள் பரிவர்த்தனை வாரியம் கடந்த திங்கள்கிழமை அனுமதி வழங்கிய நிலையில், அந்த நடவடிக்கைக்கு மத்திய அமைச்சர்கள் குழு புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு: ஹால் டிக்கெட் பதிவிறக்கத்துக்கு பிறந்த தேதி அவசியமில்லை

Posted: 17 Jul 2013 12:25 PM PDT

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய பிறந்ததேதி அவசியம் இல்லை என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இளவரசன் மரணம்: ஆகஸ்ட் முதல் வாரத்தில் நீதிபதி சிங்காரவேலு நேரில் விசாரணை

Posted: 17 Jul 2013 12:22 PM PDT

தருமபுரி இளவரசன் மரணம் தொடர்பாக நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு கமிஷன் ஆகஸ்ட் முதல் வாரத்தில் நேரடியாக விசாரணை நடத்த உள்ளது.

"விவசாயிகளுக்கு ரூ.605 கோடி பயிர்க்கடன்'

Posted: 17 Jul 2013 12:21 PM PDT

விவசாயிகளுக்கு ரூ.605 கோடி பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளது என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு தெரிவித்தார்.

நாகை மீனவர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்

Posted: 17 Jul 2013 12:20 PM PDT

நாகை வட்டத்துக்குள்பட்ட 8 கிராமங்களின் மீனவர்கள் மேற்கொண்டிருந்த வேலைநிறுத்தம் புதன்கிழமை வாபஸ் பெறப்பட்டது.

கூடங்குளம் அணு உலை இயக்கத்தை தொடங்க அனுமதி அளிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு

Posted: 17 Jul 2013 12:19 PM PDT

கூடங்குளம் அணு உலை இயக்கத்தை தொடங்க அளிக்கப்பட்ட அனுமதியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

உத்தரகண்டில் பலத்த மழை: நிலச்சரிவால் 60 குடும்பங்கள் பாதிப்பு

Posted: 17 Jul 2013 12:18 PM PDT

உத்தரகண்டில் பலத்த மழை பெய்ததைத் தொடர்ந்து மாநிலத்தின் பல பகுதிகளில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டது.

பிகாரில் பள்ளி மதிய உணவில் பல்லி? 50 மாணவர்கள் பாதிப்பு

Posted: 17 Jul 2013 12:10 PM PDT

பிகாரில் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களில் 50 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இஷ்ரத் ஜஹான் என்கவுன்ட்டர் வழக்கு: உளவுத்துறை, சிபிஐ-க்கு இடையே கருத்து வேறுபாடு இல்லை

Posted: 17 Jul 2013 12:09 PM PDT

இஷ்ரத் ஜஹான் என்கவுன்ட்டர் வழக்கில் உளவுத்துறை, சிபிஐ-க்கு இடையே கருத்து வேறுபாடு இல்லை என்று அரசு தரப்பில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேவை வரி: 12 லட்சம் பேர் மீது நடவடிக்கை

Posted: 17 Jul 2013 12:08 PM PDT

சேவை வரி செலுத்துவதை நிறுத்திய 12 லட்சம் பேர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கூறினார்.

இந்தோனேசியாவில் 12 கைதிகள் தப்பியோட்டம்

Posted: 17 Jul 2013 12:01 PM PDT

இந்தோனேசியாவின் மேற்குப் பகுதியில் உள்ள பாடம் தீவு சிறைச்சாலையிலிருந்து போலீஸôரைத் தாக்கி விட்டு 12 கைதிகள் தப்பியோடிவிட்டனர்.

சவூதியில் 40 லட்சம் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு அங்கீகாரம்

Posted: 17 Jul 2013 12:00 PM PDT

சவூதி அரேபியாவில் பணியாற்றும் சுமார் 40 லட்சம் வெளிநாட்டுத் தொழிலாளர்களை அந்நாட்டு அரசு முறைப்படுத்தியுள்ளது. இதன் மூலம் அவர்களுக்கு சட்டபூர்வ அங்கீகாரமும் பாதுகாப்பும் கிடைத்துள்ளது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திடம் விவரங்களைக் கேட்டது இந்தியா!

Posted: 17 Jul 2013 11:59 AM PDT

அமெரிக்க மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட்டிடம் இருந்து 400-க்கும் மேற்பட்ட பயன்பாட்டாளர்களின் விவரங்களை இந்தியா கேட்டுள்ளது.

விமானத் தாக்குதல்: அல்-காய்தா தலைவர்கள் சாவு

Posted: 17 Jul 2013 11:57 AM PDT

யேமனில் அமெரிக்கா நிகழ்த்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் அல்-காய்தா இயக்கத்தின் துணைத் தலைவர் சயீத் அல்-ஷெஹ்ரி உள்ளிட்ட இருவர் கொல்லப்பட்டதை அந்த அமைப்பு உறுதி செய்துள்ளது.

போர்க்குற்ற வழக்கு: வங்கதேசத்தில் மத அடிப்படைவாதிக்கு தூக்கு தண்டனை

Posted: 17 Jul 2013 11:56 AM PDT

போர்க் குற்றம் தொடர்பான வழக்கில் மதஅடிப்படைவாத ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியைச் சேர்ந்த நிர்வாகிக்கு தூக்கு தண்டனை விதித்து சர்வதேச குற்ற தீர்ப்பாயம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

24 இந்தியர்களுடன் துருக்கி சரக்கு கப்பல் கடத்தல்

Posted: 17 Jul 2013 11:56 AM PDT

துருக்கிக்குச் சொந்தமான சரக்கு கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர். காபோன் நாட்டில் உள்ள ஜென்டில் துறைமுகத்திலிருந்து சுமார் 15 மைல் தொலைவில் திங்கள்கிழமை அதிகாலை கப்பல் கடத்தப்பட்டுள்ளது.

வறட்சியால் குறுகிய கால சாகுபடிக்கு மாறும் கரூர் விவசாயிகள்

Posted: 17 Jul 2013 11:55 AM PDT

பருவமழை பொய்ப்பு, கடும் வறட்சி காரணமாக நெல், கரும்பு, வாழை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குறுகிய கால சாகுபடியாக சூரியகாந்தியை பயிரிட்டு சாகுபடி செய்யும் பணியில் இறங்கியுள்ளனர் கரூர் மாவட்ட விவசாயிகள்.

வெண்டையில் மாவுப்பூச்சியைக் கட்டுப்படுத்த...

Posted: 17 Jul 2013 11:54 AM PDT

வெண்டையில் மாவுப்பூச்சியைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து,தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலைய பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியர் கு. இளஞ்செழியன் விளக்கம் அளித்துள்ளார்.

கணவனின் பூர்வீகச் சொத்தில் விவகாரத்து பெறும் பெண்ணுக்கு பங்கு

Posted: 17 Jul 2013 10:54 AM PDT

விவாகரத்து பெற்ற பெண், தனது கணவனின் மூதாதையர் சொத்தில் இருந்து பங்கு பெறலாம் என்பதற்கான சட்டத்திருத்தத்துக்கு  மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

சிறுபான்மையினத்தவரை முதல்வராக்க காங்கிரஸ் தயாரா?: எடியூரப்பா கேள்வி

Posted: 17 Jul 2013 10:48 AM PDT

சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்தவரை கர்நாடக முதல்வராக காங்கிரஸ் நியமிக்குமா? என்று முன்னாள் முதல்வர் எடியூரப்பா கேள்வி எழுப்பினார்.

மாநில வாலிபால்: காஞ்சிபுரத்தில் இன்று தொடக்கம்

Posted: 17 Jul 2013 10:47 AM PDT

மாநில அளவிலான பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான வாலிபால் போட்டி காஞ்சிபுரத்தில் வியாழக்கிழமை தொடங்குகிறது.

கிளாரோ ஓபன்: காலிறுதியில் திவிஜ்-ராஜா ஜோடி

Posted: 17 Jul 2013 10:47 AM PDT

கொலம்பியாவின் போகோட்டா நகரில் நடைபெற்று வரும் கிளாரோ ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் திவிஜ் சரண்-பூரவ் ராஜா ஜோடி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

சென்னை மாவட்ட தடகளம் இன்று தொடக்கம்

Posted: 17 Jul 2013 10:46 AM PDT

சென்னை மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இருநாள்கள் நடைபெறுகின்றன.

தோனியின் நண்பர் மரணம்!

Posted: 17 Jul 2013 10:46 AM PDT

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனியின் நெருங்கிய நண்பரும், அவருடன் ரஞ்சிப் போட்டிகளில் விளையாடியவருமான சந்தோஷ் லால் (32) புதன்கிழமை மரணமடைந்தார்.

2-வது ஒருநாள் ஆட்டம்: பாகிஸ்தானுக்கு மே.இ.தீவுகள் பதிலடி

Posted: 17 Jul 2013 10:45 AM PDT

பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது மேற்கிந்தியத் தீவுகள்.

உலக தடகளம்: யோகன் பிளேக் விலகல்

Posted: 17 Jul 2013 10:44 AM PDT

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து ஜமைக்கா வீரர் யோகன் பிளேக் விலகியுள்ளார்.

பேராசிரியர் கார் மோதியதில் கல்லூரி மாணவிகள் 3 பேர் படுகாயம்

Posted: 17 Jul 2013 10:43 AM PDT

பெங்களூர் வசந்த்நகரில் உள்ள தனியாருக்கு சொந்தமான கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் ஷார்வீன். இவர் புதன்கிழமை காலை 8.30 மணியளவில் கல்லூரிக்கு காரில் வந்துள்ளார்

2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்

Posted: 17 Jul 2013 10:41 AM PDT

ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்குகிறது.

ஔரங்காபாத்தில் நக்ஸல்கள் தாக்குதல்: போலீஸார் 5 பேர் பலி

Posted: 17 Jul 2013 10:40 AM PDT

பீகார் மாநிலம், ஔரங்காபாத்தில் நக்ஸல்கள் நிகழ்த்திய தாக்குதலில், போலீஸார் 5 பேர் உயிரிழந்தனர்.

கவிஞர் வாலிக்கு தீவிர சிகிச்சை

Posted: 17 Jul 2013 10:26 AM PDT

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கவிஞர் வாலியின் (82) உடல்நிலை மோசம் அடைந்ததையடுத்து, அவருக்கு வென்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

ஆடி மாதப் பிறப்பு: வெறிச்சோடியது காவிரிக் கரை

Posted: 17 Jul 2013 10:24 AM PDT

ஆடி மாதப் பிறப்பையொட்டி, மேட்டூர் காவிரியில் நீராட புதுமணத் தம்பதிகள் வராததால் காவிரிக் கரை வெறிச்சோடிக் காணப்பட்டது.

சிறார் வயது வரம்பைக் குறைக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

Posted: 17 Jul 2013 10:19 AM PDT

சிறார் என்பதற்கான வயது வரம்பை 18-ல் இருந்து 16 ஆக குறைக்க உச்ச நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

தில்லி துணைத் தலைவர் ராஜிநாமா: பாஜகவை விமர்சிக்கும் காங்கிரஸ்

Posted: 17 Jul 2013 10:18 AM PDT

பா.ஜ.க.வின் தில்லி மாநில துணைத் தலைவர் பதவியில் இருந்து ஆமிர் ராஜா ஹுசேன் விலகிய விவகாரத்தை வைத்து அக்கட்சியை காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் திரிணமூல் தொண்டர் சுட்டுக் கொலை

Posted: 17 Jul 2013 10:17 AM PDT

மேற்கு வங்கத்தில் நடைபெற்றுவரும் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான கலவரத்தில் திரிணமூல் கட்சியைச் சேர்ந்தவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

நுகர்வோருக்கு ஏதுவான ரியல்-எஸ்டேட் மசோதா நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல்

Posted: 17 Jul 2013 10:17 AM PDT

நுகர்வோர் பாதிப்படையாமலும், வெளிப்படையான வர்த்தக நடவடிக்கையை உறுதி செய்யவும் ரியல் எஸ்டேட் தொடர்பான மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ளது.

பெண்களுக்குச் சாதகமாக அமைகிறது திருமண சட்டத் திருத்தம்

Posted: 17 Jul 2013 10:16 AM PDT

பெண்களுக்கு சாதகமான வகையில் திருமணச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்படுகின்றன.

"மோடியால் மாற்றத்தை கொண்டு வர முடியும்'

Posted: 17 Jul 2013 10:16 AM PDT

குஜராத் முதல்வர் நரேந்திர மோடியால் மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்று யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.

மோடியை ஆதரித்துப் பேசிய பகுஜன் சமாஜ் எம்.பி. சஸ்பெண்ட்

Posted: 17 Jul 2013 10:13 AM PDT

குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை ஆதரித்துப் பேசிய பகுஜன் சமாஜ் எம்.பி. விஜய் பகதூர் சிங் அக்கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் கையெறி குண்டு வீச்சு: ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி சாவு

Posted: 17 Jul 2013 10:13 AM PDT

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கையெறி குண்டுத் தாக்குதலில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். அவரை வாகனத்தில் அழைத்துச் சென்ற 8 போலீஸார் காயமடைந்தனர்.

ஜார்க்கண்ட்: இன்று நம்பிக்கை வாக்கு கோருகிறார் ஹேமந்த் சோரன்

Posted: 17 Jul 2013 10:12 AM PDT

ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் வியாழக்கிழமை நம்பிக்கை வாக்குக் கோருகிறார் அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன்.

சகாரா நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

Posted: 17 Jul 2013 10:09 AM PDT

முதலீட்டாளர்களுக்கு ரூ.24 ஆயிரம் கோடியை திரும்பச் செலுத்தாத சகாரா நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

புத்த கயை குண்டுவெடிப்பு: முக்கிய துப்பு கிடைத்துள்ளது

Posted: 17 Jul 2013 10:09 AM PDT

புத்த கயை குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய துப்பு கிடைத்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே புதன்கிழமை தெரிவித்தார்.

எம்.பி.பி.எஸ். தேர்வு: புதிய மதிப்பெண் முறை ரத்து

Posted: 17 Jul 2013 08:17 AM PDT

எம்.பி.பி.எஸ். தேர்வில் வெற்றி பெறுவதற்கான தகுதி மதிப்பெண்களில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் 2011-ஆம் ஆண்டு மாற்றம் செய்தது. பல்கலைக்கழகத்தின் இந்த புதிய

முதுகுளத்தூர், கடலாடியில் அரசு கல்லூரி கட்டடங்கள் கட்ட இடம் தேர்வு: அமைச்சர் பழனியப்பன் நேரில் ஆய்வு

Posted: 17 Jul 2013 08:11 AM PDT

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் மற்றும் கடலாடியில் அரசு கல்லூரி புதிய கட்டடங்கள் கட்ட  தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்களை, உயர் கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் இன்று(புதன் கிழமை) பகல்,

நாளை மழை பெய்ய வாய்ப்பு

Posted: 17 Jul 2013 07:53 AM PDT

இந்தியாவில் தென்மேற்கு பருவமழை பெய்து வரும் நிலையில், நாட்டின் 88 சதவீத பகுதிகள், நீண்ட நாள் சராசரியைக் காட்டிலும் கூடுதல் மழை பெய்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை

அரசு பஸ்களின் வசூலை அதிகரிக்க அறிவுரை

Posted: 17 Jul 2013 07:50 AM PDT

ஆய்வுக் கூட்டத்தில் ஒவ்வொரு போக்குவரத்துக்கழகங்களின் செயல்பாடுகள் தனித் தனியாக ஆய்வு செய்யப்பட்டது. பஸ்களின் வசூல் குறைந்திருப்பது ஏன் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.இந்தக்

13-வது அரசியல் சாசன சட்டத் திருத்தம்: ஆக.8-ல் சென்னையில் கருணாநிதி தலைமையில் ஆர்ப்பாட்டம்

Posted: 17 Jul 2013 07:49 AM PDT

இலங்கை அரசின் 13-வது அரசியல் சாசன சட்டத் திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற வலியுறுத்தி, டெசோ சார்பில் ஆக.8-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி தலைமை

சிதம்பரத்தில் தீவிபத்து: 4 வீடுகள் எரிந்து சேதம்

Posted: 17 Jul 2013 06:51 AM PDT

சி.கொத்தங்குடித்தெரு பெரியத்தெருவில் வசிக்கும் சேட்டு என்பவரது வீட்டில் இன்று காலை திடீரென தீப்பிடித்தது. அப்போது வீட்டில் சிலிண்டர் வெடித்ததால் அருகாமையில் இருந்த கஜேந்திரி, மாலா, சுமதி

வனத்துறை அலுவலர் வீட்டில் ரூ.30 லட்சம் வைத்திருந்த சம்பவம் குறித்து விசாரணை

Posted: 17 Jul 2013 06:45 AM PDT

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரகத்தில் பாதுகாவலராக இருந்து வருபவர் வேலுச்சாமி. இவர் சரகத்திற்கு உள்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேடி வரும்

சிதம்பரத்தில் உள்ள தீர்த்த குளங்களை தூர்வார அனுமதி கோரி இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினர் மனு!

Posted: 17 Jul 2013 06:31 AM PDT

சிதம்பரம் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள தீர்த்த குளங்களை தூர்வார அனுமதி கோரி இந்து ஆலய பாதுகாப்பு குழுவினர் சிதம்பரம் உதவிஆட்சியர் (பொறுப்பு), வட்டாட்சியர், நகராட்சி ஆணையர்

லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: பேச்சுவார்த்தை தோல்வி

Posted: 17 Jul 2013 06:28 AM PDT

லாரி உரிமையாளர்கள், முகவர்கள் ஆகியோருக்கு போக்குவரத்து நகரில் அலுவலக வசதிகள் செய்து தர வேண்டும். டிரைவர்கள் தங்குவதற்கு வசதிகள் செய்து தர வேண்டும்.போக்குவரத்து நகரில் லாரிகளை

புத்த கயை குண்டுவெடிப்பு: முக்கிய துப்பு கிடைத்துள்ளது-சுஷில் குமார் ஷிண்டே

Posted: 17 Jul 2013 06:16 AM PDT

ராஜஸ்தான் மாநிலம், அல்வார் மாவட்டம், பகதுர்பூர் பட்டி-கட்லாவில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 'மகிளா' (பெண்கள்) பட்டாலின் பிரிவு தொடங்குவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.இதில்

பயிற்சி மருத்துவர்கள் போராட்டம் நீடிக்கிறது: பேச்சு வார்த்தை தோல்வி

Posted: 17 Jul 2013 06:05 AM PDT

வாரத்தில் ஒருநாள் 40 மணி நேரம் இடைவிடாது பணி செய்வதாகவும், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் பணிகளை பயிற்சி மருத்துவர்கள் செய்வதாகவும் கூறி போராட்டம் நடைபெற்றது. முதல்

22 குழந்தைகள் பலியான சம்பவம்: உணவில் வேதிப்பொருள் இருந்ததாக கல்விதுறை அமைச்சர் ஷாகி தகவல்

Posted: 17 Jul 2013 06:01 AM PDT

பீகார் மாநிலம் சரன் மாவட்டத்தில், அரசு துவக்கப் பள்ளியில், செவ்வாயன்று மதியம் மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகளுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.அவர்களை அருகில் உள்ள சாதர் மருத்துவமனைக்கு

3-ஆவது அணி அமைக்க மஜத முக்கிய பங்கு வகிக்கும்: தேவகௌடா

Posted: 17 Jul 2013 05:48 AM PDT

தேசிய அளவில் காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத கூட்டணியை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. இதுபற்றி இடதுசாரி கட்சி தலைவர்கள் பிரகாஷ்காரத், பரதன் ஆகியோரை சந்தித்து

ரூ. 1 கோடி நிலம் ஆக்கிரமிக்க முயற்சி: 3 பேர் கைது

Posted: 17 Jul 2013 05:39 AM PDT

சென்னை தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலையை சேர்ந்தவர் ரமேஷ் (50). இவரது தாத்தா திருமலை நாயுடு கடந்த 1948-ம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுக்கா ஒரகடத்தில் 35 சென்ட்

முதல்வரின் நேரடி பார்வையில் உள்ளது கடலூர் மாவட்டம்: அமைச்சர் எம்.சி.சம்பத்

Posted: 17 Jul 2013 05:35 AM PDT

கடலூர் மாவட்டம் முதல்வர் ஜெயலலிதாவின் நேரடி பார்வையில் உள்ள மாவட்டமாகும். எப்போதெல்லாம் இயற்கை இடர்பாடுகள் வருகிறதோ, அப்போதெல்லாம் ஒடோடி வந்து உதவி செய்து வரும் முதல்வராக

டெல்டாவில் மீத்தேன் வாயு எடுப்பதற்கான இடைக்காலத் தடைக்கு விவசாயிகள் வரவேற்பு

Posted: 17 Jul 2013 05:29 AM PDT

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் மீத்தேன் வாயு எடுக்க மத்திய அரசி ன் ஒப்புதலுடன் தனியார் நிறுவனமான கிரேட் ஈஸ்டன் எனர்ஜி நிறுவனம் முதல் கட்ட ஆய்வுப் பணியைத் செய்து வருகிறது.

டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: தாள்-I, II க்கான குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைக்கான வினா - விடைகள்

Posted: 17 Jul 2013 05:27 AM PDT

வெறுப்பு, தோல்வி உணர்ச்சி, சந்தேகம் போன்ற எதிர்மறை எண்ணங்களின் அடிப்படையில் அமையும் தற்கருத்து - எதிர்மறை தற்கருத்து

லாரி-டம்டம் வாகனம் மோதல்: குழந்தை உள்பட 7 பேர் சாவு

Posted: 17 Jul 2013 05:25 AM PDT

குல்பர்கா மாவட்டம் சித்தாபுரா வட்டம் பத்துநாயகா தண்டாவைச் சேர்ந்தவர்கள் மோதிலால் ஹிரேசவாண் (35), சாந்திபாய் (50), ஜீஜாபாய் (51), கோபால்சவாண் (50), டம்டம் ஓட்டுநர் விஜயகுமார் (30), புத்தசவாண்

தடை செய்யப்பட்ட பான்மசாலா,  குட்கா பொட்டலங்கள் பறிமுதல்

Posted: 17 Jul 2013 05:22 AM PDT

உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் ஆறுமுகம் தலைமையில் பல்வேறு அதிகாரிகள் தடை செய்யப்பட்ட பான்மசாலா மற்றும் குட்கோ போன்ற பொருள்கள் விற்கப்படுவதை தடுக்க சோதனை

திண்டிவனம் அருகே கார் மோதி இருவர் சாவு

Posted: 17 Jul 2013 05:19 AM PDT

எண்டியூர், வெங்கடேசன் மகன் லோகபிரகாசன்(60). இவரும் இதே பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் திருவேங்கடமும்(50) சொந்த வேலையாக மோட்டார் சைக்கிளில் எண்டியூர் கூட்டுச் சாலை பகுதிக்குச்

ஏலச்சீட்டு நடத்தி ஏமாற்றியதாக புகார் : கணவன்- மனைவி கைது

Posted: 17 Jul 2013 05:12 AM PDT

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது கணக்கன்பட்டி. இந்த ஊரைச் சேர்ந்த செல்வராஜ் (32) அளித்த ஒரு புகாரில், அதே ஊரைச் சேர்ந்த ராஜலட்சுமி(45), தங்கராஜ்(48) என தம்பதி, மூன்றாவது நபராக அதே ஊரைச்

சவூதியில் 40 லட்சம் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு அங்கீகாரம்

Posted: 17 Jul 2013 05:12 AM PDT

சவூதி அரேபியாவில் இயங்கி வரும் நிறுவனங்களில் உள்ளூரைச் சேர்ந்த பணியாளர்களை விட வெளிநாட்டுப் பணியாளர்களை அதிகமாக வைத்திருக்கும் நிலை இருந்து வந்தது. இதனால் உள்நாட்டைச் சேர்ந்தவர்கள்

கிணற்றில் இறங்கும் போது கயிறு அறுந்து விழுந்து முதியவர் சாவு

Posted: 17 Jul 2013 05:08 AM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கொந்தராயன்குளம் கிராமத்சைச் சேர்ந்தவர் சு.சின்னக்காளை (60). இவர் தனது தோட்டத்தில் உள்ள கிணற்றில் மோட்டாரை சரி செய்வதற்காக கயிறு கட்டிக் கொண்டு கிணற்றில்

டெங்கு தடுப்பு மருந்து ஆராய்ச்சிக்கு கலசலிங்கம் பல்கலை. பேராசிரியருக்கு மத்திய அரசு ரூ. 27 லட்சம் நிதியுதவி

Posted: 17 Jul 2013 05:06 AM PDT

கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் பயோ டெக்னாலஜி துறைத் தலைவர் சுந்தர், டெங்கு காய்ச்சலுக்கான வைரஸ் மற்றும் அதனைத் தடுக்கும் மருந்துகள் குறித்து ஆராய்ச்சி செய்யும் முறை குறித்து புதுதில்லியில் உள்ள

அண்ணா பல்கலை. ஊழியர் மர்மச் சாவு

Posted: 17 Jul 2013 05:02 AM PDT

கோட்டூர்புரம் வரதராஜபுரம் 2-வது தெருவைச் சேர்ந்தவர் ஸ்டான்லி எலைட் (33). இவர் அங்கு ஒரு வீட்டில் நண்பர்களோடு தங்கி அண்ணா பல்கலைக்கழகத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார்.இந்நிலையில்

இனி அந்த தவறை செய்யாதீர்கள்...

Posted: 17 Jul 2013 05:00 AM PDT

பொதுவாக எல்லோருமே தெரியாமல் சில தவறை செய்து விடுவார்கள். அதனை அவர்களே உணர்ந்து வருத்தப்படுவதும் உண்டு. சில சமயம் அதிகம் அவதிப்படுவதும் உண்டு.

பிச்சாவரம், பரங்கிப்பேட்டை பகுதியில் சுற்றுலா மேம்பாடு குறித்து இரு அமைச்சர்கள், வாரியத்தலைவர் ஆய்வு

Posted: 17 Jul 2013 04:57 AM PDT

சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் சுற்றுலா வனப்பகுதி மற்றும் பரங்கிப்பேட்டை பகுதிகளில் சுற்றுலா மேம்பாடு குறித்தும், விரிவாக்கப்பணிகள் மேற்கொள்வது குறித்தும் இரு அமைச்சர்கள் மற்றும் சுற்றுலா

போஸ்டனில் நம்பிக்கை ஒளிக்கீற்று

Posted: 17 Jul 2013 04:56 AM PDT

சர்வமத மகாசபையில் ஒரு பிரதிநிதியாகக் கலந்து கொள்வது ஒரு கேள்விக் குறியாக இருக்க, ஒரு பார்வையாளராக அதில் பங்கெடுக்க வேண்டுமானால்கூட சுவாமிஜி இன்னும் ஒரு மாதம் சிகாகோவில் தங்கியாக வேண்டும்

கான்கிரீட் தளம் இடிந்து விழுந்து இளைஞர் பலி

Posted: 17 Jul 2013 04:55 AM PDT

கான்க்ரீட் தளம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் பலியானார்.

போர்க்குற்ற வழக்கு: வங்கதேசத்தில் மத அடிப்படைவாதிக்கு தூக்கு தண்டனை

Posted: 17 Jul 2013 04:47 AM PDT

வங்கதேசத்தில் கடந்த 1971இல் நிகழ்ந்த விடுதலைப் போரில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இது தொடர்பான வழக்கு சர்வதேச குற்ற தீர்ப்பாயம்-2இல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்,

கவிஞர் வாலிக்கு தீவிர சிகிச்சை

Posted: 17 Jul 2013 04:45 AM PDT

கடந்த சில ஆண்டுகளுக்கு இதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட வாலிக்கு அவ்வப்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. கடந்த ஜூன் 7-ம் தேதி இரவு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவால் சென்னை

மூளைக்கு புத்துணர்ச்சி அளிக்க குடிநீர் போதும்

Posted: 17 Jul 2013 04:39 AM PDT

மூளைக்கு புத்துணர்ச்சி அளிக்க வேண்டும் என்று விரும்பினால் எந்த உயர் பானங்களையும் தேடி அலைய வேண்டாம், குடிநீர் போதும்.

உயர் ரத்த அழுத்தத்துக்கு மருந்து உட்கொள்வது அவசியம்

Posted: 17 Jul 2013 04:30 AM PDT

உயர் ரத்த அழுத்தத்துக்கு மருந்து எடுத்துக் கொள்வோர், அதனை தவறாமல் சாப்பிடுவது மிகவும் அவசியமாகும்.

புற்றுநோய் கட்டியை குறைக்கும் அக்ரூட்

Posted: 17 Jul 2013 04:23 AM PDT

அக்ரூட் எனப்படும் வால்நட்டுகள் பல்வேறு வகையில் மனித ஆரோக்கியத்துக்குப் பயன்படுகிறது.

இறுதிச் சடங்குக்கு வந்தவர்கள் பண்ருட்டி காவல் நிலையத்தில் முற்றுகை

Posted: 17 Jul 2013 04:21 AM PDT

இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால், அவர்கள் பண்ருட்டி காவல்நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர்.

ஆறுமுகனேரி அருகில் அம்மன்புரத்தில் கோவில் விமானகலசம் திருட்டு

Posted: 17 Jul 2013 04:08 AM PDT

அம்மன்புரத்தில் நூறாண்டுக்கு மேல் பழமையான ஸ்ரீவடமலை விநாயகர் திருக்கோவில் உள்ளது.இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இத்திருக்கோவிலில் பூஜை கைங்கர்யம் செய்து வருபவர் பாலசுப்பிரமணிய

தாய்லாந்தில் ரயில் விபத்து: 23 பேர் காயம்

Posted: 17 Jul 2013 03:58 AM PDT

தாய்லாந்தில் உள்ள பாரயே மாகாணத்தில் இன்று அதிகாலை நிகழ்ந்த ரயில் விபத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்பட 23 பேர் காயமடைந்தனர்.ரயிலில் சுமார் 300 பயணிகள் பயணித்தாகவும், டென்சாய்

அவதூறு வழக்கு: ஆகஸ்ட் 19-ல் விஜயகாந்த் நேரில் ஆஜராக உத்தரவு

Posted: 17 Jul 2013 03:55 AM PDT

தமிழக முதல்வர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ஆகஸ்ட் 19-ம் தேதி தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் நேரில் ஆஜராக வேண்டும் என மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி முகம்மது ஜபருல்லாகான் உத்தரவிட்டார்.

நாடகக் கலை படித்தால் நல்ல வேலை

Posted: 17 Jul 2013 03:48 AM PDT

மேடை நாடகக் கலையை பாடமாக கற்றுத் தரும் பல்கலைக் கழகம் ஒன்று இருக்கிறது என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா? புதுச்சேரியில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் நாடகத்துறை இருக்கிறது.

கலசலிங்கம் பல்கலைக்கழகம் ஆராய்ச்சிக்குத் தனிக் கவனம்

Posted: 17 Jul 2013 03:46 AM PDT

மதுரைக்கு தென்மேற்கே 60 கி.மீ. தொலைவில் மதுரை-ஸ்ரீவில்லிபுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணன்கோவிலில் அமைந்துள்ளது கலசலிங்கம் பல்கலைக்கழகம்.

பங்கு வர்த்தகம் உயர்வான நிலையில் நிறைவு

Posted: 17 Jul 2013 03:34 AM PDT

பங்கு வர்த்தகம் புதன்கிழமை மாலை உயர்வான நிலையில் இருக்கும் போது நிறைவு பெற்றது.

ஸ்ரீநகர் தாக்குதலில் முஜாகிதீன் பயங்கரவாதி பலி

Posted: 17 Jul 2013 03:31 AM PDT

ஸ்ரீநகரில் கையெறி குண்டு வீச்சுத் தாக்குதலில் இஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவன் பலியாகியுள்ளான்.

குஜராத் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து

Posted: 17 Jul 2013 03:27 AM PDT

குஜராத் மாநிலத்தில் உள்ள சுத்திகரிப்பு ஆலையில் செவ்வயான்று இரவு திடீரென தீ விபத்து நேரிட்டது. இதில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

கணவனை காணவில்லை என மனைவி புகார்

Posted: 17 Jul 2013 03:25 AM PDT

திருவள்ளூரை அடுத்த கே.கே.சத்திரம் போலீஸ் எல்லைக்கு உள்பட்ட வெங்கட்டாபுரம் பகுதியைச் சேர்நத்வர் சுப்பிரமணியின் மகன் பரசுராமன் (48). இவர் லாரி டிரைவராக இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்க ஜூன்

பிகார் பள்ளி அருகே 12 குழந்தைகளின் உடல்கள் புதைப்பு

Posted: 17 Jul 2013 03:24 AM PDT

பிகார் அரசுப் பள்ளியில் சத்துணவு சாப்பிட்டு உயிரிழந்த 20 குழந்தைகளில் 12 குழந்தைகளின் உடல்கள் பள்ளிக்கு அருகே புதைக்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டத்தில் ஜூலை 18 முதல் 23-ம் தேதி வரை ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம்

Posted: 17 Jul 2013 03:22 AM PDT

இம்மாவட்டத்தை சார்ந்தவர்க்கு, ஜூலை 18- முதல் 23-வரை இந்திய ராணுவத்தில் பணிபுரிய ஆள் சேர்ப்பு முகாம் கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்சிப் என்.எல்.சி பாரதி விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர் சுட்டு கொலை

Posted: 17 Jul 2013 03:16 AM PDT

மேற்கு வங்க மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தலின் 3ம் கட்ட வாக்கு பதிவு நடைபெற இருக்கிறது.  இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முல்லா என்பரை சிலர் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர்.இதில் அவர்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™