Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “வட மாகாண சபைத் தேர்தல் வேட்பு மனு ...” plus 16 more

Tamilwin Latest News: “வட மாகாண சபைத் தேர்தல் வேட்பு மனு ...” plus 16 more

Link to Lankasri

வட மாகாண சபைத் தேர்தல் வேட்பு மனு ...

Posted: 06 Jul 2013 05:41 PM PDT

வட மாகாணசபை தேர்தல் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் தேர்தலில் போட்டியிடவுள்ள கட்சிகளுடனான கலந்துரையாடல் ஒன்று நேற்று சனிக்கிழமை மாலை இலங்கை தேர்தல்கள் ஆணையாளர் அலுவலகத்தில் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று நடைபெற்ற உதைபந்தாட்ட ...

Posted: 06 Jul 2013 05:18 PM PDT

ஐநா சபையால் அங்கீகரிக்கப்படாத நாடுகளுக்கான சர்வதேச உதைபந்தாட்ட போட்டியில் நேற்று சனிக்கிழமை தமிழீழ அணியும் Occitania அணியும் மோதினார்கள். இந்தப் போட்டியில் தமிழீழ அணி தோல்வியைத் தழுவியது.

வலி. வடக்கு மக்களை வரவழைத்து ...

Posted: 06 Jul 2013 04:55 PM PDT

வலிகாமம் வடக்கில் உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள ஆலயங்களை வணங்குவதற்காக   மாவிட்டபுர முன்னரங்குக்கு மக்களை வரவழைத்து தமது ஏமாற்று வேலையை இராணுவம் அரங்கேற்றியுள்ளதாக வலி,வடக்கு பிரதேச சபையின் உப தலைவரும் மீள்குடியேற்ற குழு தலைவருமான ச.சஜீவன் தெரிவித்துள்ளார்.

சட்டமா அதிபர் மீது நாமல் ராஜபக்ச ...

Posted: 06 Jul 2013 04:40 PM PDT

புனர்வாழ்வு அளிப்பதற்காக அரசியல் கைதிகளை சட்ட மா அதிபர் தேர்ந்தெடுக்கும் போது பாரபட்சம் காட்டப்படுவதாக அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான அமைப்பின் தலைவர் நாமல் ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியாவுடன் ராஜதந்திர முறுகலை ...

Posted: 06 Jul 2013 03:13 PM PDT

பாதுகாப்புச்செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ராஜதந்திர முறுகல் ஒன்றை ஏற்படுத்தும் திட்டமொன்றை முன்னெடுத்து வருவதாக பாதுகாப்பு அமைச்சின் நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் ...

Posted: 06 Jul 2013 03:01 PM PDT

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தலில் ஆளுங்கட்சியில் இணைந்து போட்டியிடவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

உலகத்தமிழ்ப் பண்பாட்டு ...

Posted: 06 Jul 2013 02:57 PM PDT

உலகளாவிய தமிழினத்தை மொழியாலும்பண்பாட்டாலும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற உயர் நோக்குடனும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்ற குறிக்கோளுடனும்...

யாழில் போதைப்பொருள் ...

Posted: 06 Jul 2013 08:49 AM PDT

யாழ்ப்பாணத்தில் போதை மருந்துகள் கிடைக்காத காரணத்தினால் 21 வயது இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பந்து வீச்சாளர்கள் ...

Posted: 06 Jul 2013 08:08 AM PDT

பந்து வீச்சாளர்கள் திறமையை வெளிப்படுத்த தவறியமையால், இந்தியாவுக்கு எதிராக தோல்வியை பெற முடிந்ததாக மேற்கிந்திய தீவுகள் அணியின் சகல துறைவீரர் டெரன் சமி தெரிவித்துள்ளார்.

குவைத்தில் எஜமானர் வீட்டில் ...

Posted: 06 Jul 2013 07:49 AM PDT

 குவைத் நாட்டில் எஜமானர் வீட்டில் பணத்தைத் திருடியதாக இலங்கையர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ...

Posted: 06 Jul 2013 07:45 AM PDT

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று சனிக்கிழமை மாலை 5 மணியளவில் கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இந்தியா அணியால் பாகிஸ்தான் ...

Posted: 06 Jul 2013 06:46 AM PDT

இந்தியாவுடன் போட்டிகளில் பங்கேற்காததால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு (பி.சி.பி.,) ரூ. 482 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாம்.

வாட்சனுக்கு வலைவிரித்தார்களா? ...

Posted: 06 Jul 2013 06:00 AM PDT

சூதாட்டத்தில் ஈடுபடுமாறு ராஜஸ்தான் வீரர் ஷேன் வாட்சனை, புக்கிகள் அணுகிய விவரம் ஹர்மீத் சிங் மூலம் வெளியாகியுள்ளது.

இந்திய அணியில் இடம்பிடித்து ...

Posted: 06 Jul 2013 12:50 AM PDT

ஜிம்பாப்வே தொடருக்கான அணியில் இளம் சகலதுறை வீரர் பர்வேஸ் ரசூல் வாய்ப்பு பெற்றார்.

பிபா உதைபந்தாட்ட தரவரிசை: பிரேசில் ...

Posted: 05 Jul 2013 08:36 PM PDT

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான பிபா, சர்வதேச உதைபந்தாட்ட அணிகளின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ...

Posted: 05 Jul 2013 08:23 PM PDT

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் 34 வயதான டேனியல் வெட்டோரி கணுக்கால் காயத்தால் அவதிப்பட்டார்.

மும்முனைத் தொடர்: கோஹ்லியின் ...

Posted: 05 Jul 2013 07:33 PM PDT

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் மும்முனை கிரிக்கெட் போட்டித்தொடரின்  நேற்றைய போட்டியில் இந்திய அணி 102 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.  .


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™