ஈகரை தமிழ் களஞ்சியம் |
- புத்தம் புது கவிதை எழுத வந்தேன் ....
- நட்புக்கு எந்த பூ சின்னம் ...?
- வாகன எரிபொருள் 80% வீணாக்கப்படுகிறது - தெரியுமா ?
- இந்தியா ரஷ்யா உறவு நட்பா/வியாபாரமா
- என்னை கவர்ந்த கஸல்
- தெரிஞ்சுக்கோங்க!
- இந்த நாடும் நாட்டு மக்களும் !
- K.A.தங்கவேலு -நகைச்சுவைச் சக்கரவர்த்தி !
- micromax A87 எப்படி root (தமிழ் எழுத்துரு தெரியவில்லை) செய்வது உதவி தேவை ...... ?
- விளையாட்டு பதிவிறக்கம்
- வேலன்:-பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க
- பாலகுமாரன்- புருஷ வதம்&இந்திரா சௌந்தர் ராஜன் நாகவனம் நாவலை டவுன்லோட் செய்ய
- தமிழ்த் திரைப்பட நடிகை கனகா காலமானார்! - இது வதந்தீ செய்தி
- படித்ததில் பிடித்தது :)
- மனிதனுக்கு கற்றுதந்த விலங்குகள் (ஹைக்கூ )
- முதல் இரவு உண்மை கதை...!!!
- நிராகரிப்பின் வலிகள்
- இலங்கை முன்னணி இதழ் ‘கலைக் கேசரியில்’ என் கட்டுரை - ஆதிரா
- முற்றிலும் மரத்தால் செய்யப்பட்ட அழகிய குளியல் தொட்டிகள்
- இந்தியாவெங்கும் ஹைட்ரஜனில் இயங்கும் பஸ் :இஸ்ரோ–டாடா நிறுவனம் இணைந்து தயாரிப்பு!
- விழிக்கொல்லி
- பாடப் புத்தகத்தில் முதல்–மந்திரியை திருட்டு மந்திரி என அச்சிட்டதால் சர்ச்சை...
- கேள்வி
- hair straightener cream எது best நண்பர்களே.......!
- அரபிக் fonts ஃபோட்டோஷாப்
- என் அன்பு மனைவிக்கு...
- அம்மா இன்னைக்கு ஸ்கூல்லே
- இறந்தவன் சொர்க்கத்தில்...
- காலில் விழுந்தது ஏன்?!!!
- போகாதே..!! குட்டிகதை
- வருமான வரி கணக்கு ஆன்லைனில் தாக்கல் செய்யும் முறை எப்படி விளக்கத்துடன்
- இப்பொழுது சந்தோசமா உனக்கு...??? (மனோ ரெட்)
- பட்டத்து யானை & சொன்ன புரியாது திரைப்பட தரவிறக்க லிங்க்
- ஒரு அழகிய கிராமம்...
- படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -24)
- சின்னஞ்சிறு வயதில்....
- பேருந்து நிறுத்தத்தில் டாஸ்மாக் கடை: முதல்வர் தனிப்பிரிவிற்கு தவறான தகவல் அளித்துள்ள டாஸ்மாக் மேலாளர்
- " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"-பனீர் பட்டர் மசாலா!
| புத்தம் புது கவிதை எழுத வந்தேன் .... Posted: 30 Jul 2013 12:14 PM PDT புத்தகங்கள் புரட்டி புரட்டி புது புது சொற்களும் பொருந்த புது புது வார்த்தைகள் அடுக்கி புத்தம் புது கவிதை எழுத வந்தேன் .... புத்திக்கு எட்டியதெல்லாம் புதிதல்ல புத்தம் புது புன்னைகையும் அல்ல புரியாத புலம்பலே பூத்தது ... பூவாக பூத்த காலம் எல்லாம் புழுதி காற்றாய் பறந்து போக புழுவாக துடித்து அனுதினமும் நடித்து புன்னகை புதைத்த காலங்கள் எல்லாம் புன்னகையோடு பாட வந்தேன் ..... புறமிருக்கும் பூஞ்சோலையை ரசிக்கும் நீ பூவாகிய என்னை ரசிக்காதது ஏனோ ? புல்லில் ... |
| நட்புக்கு எந்த பூ சின்னம் ...? Posted: 30 Jul 2013 11:48 AM PDT காதலுக்கு ரோஜா சின்னம் அழகாகவும் இருக்கும் ஆபத்தாகவும் இருக்கும் நட்புக்கு எந்த பூ சின்னம் ...? நட்புக்கு வாடவும் தெரியாது .. குற்றவும் தெரியாது ...!!! நன்றி முகநூல் |
| வாகன எரிபொருள் 80% வீணாக்கப்படுகிறது - தெரியுமா ? Posted: 30 Jul 2013 11:44 AM PDT வாகனங்களில் நாம் பயன்படுத்தும் எரிபொருளில் (பெட்ரோல் அல்லது டீசல்) சுமார் 15% இருந்து 26% ஆற்றல் தான் வாகனத்தை இயக்க பயன்படுத்தபடுகிறது, மீதமுள்ள ஆற்றல் என்ஜினில் வெப்ப ஆற்றலாக வீணாகிறது. என்ஜினில் வீணாகும் வெப்ப ஆற்றலை இயந்திர ஆற்றலாக (Mechanical Energy) மாற்ற இதுவரை எந்த ஒரு நுட்பங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதை மேம்பட்ட நுட்ப பாகங்கள்/சாதனங்கள் மூலம் குறைக்க முடியும் என்று நிலையில் தான் நவீன நுட்பம்(Technology) உள்ளது. சரி வாகனங்களில் எந்த வகைகளில் ஆற்றல் இழப்புகள் உண்டாகின்றது, அதை ... |
| இந்தியா ரஷ்யா உறவு நட்பா/வியாபாரமா Posted: 30 Jul 2013 11:29 AM PDT இந்தியா ரஷ்யா உறவு நட்பா/வியாபாரமா சுதந்திரம் அடைந்ததுமே நமது பங்காளி பாகிஸ்தான் அமெரிக்காவின் பக்கம் சாய்ந்து விட்டாது. நமக்கும் எழுந்து வர வேண்டுமானால் ஒரு உறுதுணை வேண்டும். நாம் அப்படியே அன்றைய சோவியட் யூனியன் பக்கம் சாய்ந்தோம். ஆரம்பத்திலேயே போர்கள் மூண்டதால் நமது எண்ணத்தை பொருளாதார வளர்ச்சியிலும் ராணுவ வளர்ச்சியிலும் ஒன்று சேர்ந்தே கொண்டு சென்றோம். ஏனவே இன்று வரை ஆயுத வளர்ச்சியிலும் பொருளாதார வளர்ச்சியிலும் பாகிஸ்தானை விட பத்து மடங்கு முன்னே உள்ளோம்.. இதற்கு நமது நட்பு ... |
| Posted: 30 Jul 2013 11:27 AM PDT எனக்கு காதல் சோகம் உனக்கு கதை தனியே இருந்து அழுதேன் உன் கை துடைத்து விடுகிறது நினைவில் ...!!! நினைவில் மறந்தேன் கனவில் வருகிறாய் ....!!! நன்றி முக நூல் |
| Posted: 30 Jul 2013 11:23 AM PDT வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது? வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, ... |
| Posted: 30 Jul 2013 11:18 AM PDT ![]() |
| K.A.தங்கவேலு -நகைச்சுவைச் சக்கரவர்த்தி ! Posted: 30 Jul 2013 11:13 AM PDT K.A.தங்கவேலு , தமிழ் சினிமாவின் ஈடு இணையற்ற நகைச்சுவை நடிகர் ; நல்ல குரல்வளம் உடையவர் . தான் பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தையையும் நகைச்சுவையாக்கும் கலை அவருக்கு மட்டுமே வாய்த்தது . அவருக்கு பின்னால் வந்த ஏராளமான நகைச்சுவை நடிகர்களுக்கு முன்மாதிரியாக இருந்தவர் .கடைசி காலம் வரை நாடகங்கள் நடத்தியவர் .ஜாடிக்கு ஏத்த மூடி போல இவருக்கு மனைவியாக வந்தவர் , எம்.சரோஜா .சரோஜாவும் நகைச்சுவை நடிகை தான் . இருவரும் சேர்ந்து நடித்த நகைச்சுவைக் காட்சிகளெல்லாம் நமக்கு இரட்டைக் கொண்டாட்டம் . தங்கவேலுவின் நலினமான ... |
| micromax A87 எப்படி root (தமிழ் எழுத்துரு தெரியவில்லை) செய்வது உதவி தேவை ...... ? Posted: 30 Jul 2013 11:12 AM PDT micromax A87 எப்படி root (தமிழ் எழுத்துரு தெரியவில்லை) செய்வது உதவி தேவை ...... ? |
| Posted: 30 Jul 2013 10:01 AM PDT நண்பா்களே GTA மற்றும் NEED FOR SPEED போன்ற விளையாட்டுக்கள் பதிவிறக்கம் கிடைக்குமா |
| வேலன்:-பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க Posted: 30 Jul 2013 09:56 AM PDT பிடிஎப் பைல்களை சேர்க்க - பிரிக்க இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 12 எம.பி. கொள்ளளவு கொண்ட இந்த சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில்உள்ள Add கிளிக் செய்து நம்மிடம் உள்ள பிடிஎப் பைல்களை தேர்வு செய்யலாம். மேலும் இதில் Password கொடுத்தும் நாம் பைலினை பாதுகாக்கலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள். சேமிக்க விரும்பும் இடத்தினை தேர்வு செய்தபின்னர் இதில் உள்ள Merge கிளிக் செய்திட ... |
| பாலகுமாரன்- புருஷ வதம்&இந்திரா சௌந்தர் ராஜன் நாகவனம் நாவலை டவுன்லோட் செய்ய Posted: 30 Jul 2013 09:14 AM PDT பாலகுமாரன் அவர்களின் புருஷ வதம் நாவலை டவுன்லோட் செய்ய பாலகுமாரன் அவர்களின் புருஷ வதம் நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும். டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/2pqz9h31juocwh4/purusha+vatham.pdf இந்திரா சௌந்தர் ராஜன் அவர்களின் நாகவனம் நாவலை டவுன்லோட் செய்ய இந்திரா சௌந்தர் ராஜன் அவர்களின் நாகவனம் நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .கார்த்திக் டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/4sw06fhgpkd76q6/I.S-Nagavanam.pdf |
| தமிழ்த் திரைப்பட நடிகை கனகா காலமானார்! - இது வதந்தீ செய்தி Posted: 30 Jul 2013 09:07 AM PDT புற்று நோய்க்கு கேரளா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகை கனகா காலமானார். கனகாவுக்கு வயது 40. ஆலப்புழாவில் உள்ள மருத்துவமனையில் இவர் அனுமதிக்கப்பட்டதாக சில தினங்கள் முன்பு செய்திகள் வெளியாகியது. அவர் மிகவும் மெலிந்து காணப்பட்டதாக செய்திகள் வெளிவந்தவண்ணம் இருந்தன. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நடிகை காலமானார். இவர் மறைந்த முன்னாள் நடிகை தேவிகாவின் மகளாவார். தமிழில் சக்கைப் போடு போட்ட கரகாட்டக்காரன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமான கனகா, பிரபு, ரஜினிகாந்த், ராமராஜன், கார்த்திக் ... |
| Posted: 30 Jul 2013 09:02 AM PDT கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ... |
| மனிதனுக்கு கற்றுதந்த விலங்குகள் (ஹைக்கூ ) Posted: 30 Jul 2013 08:02 AM PDT மனிதனுக்கு கற்றுதந்த விலங்குகள் ஹைக்கூ வடிவில் சில *********************************** உடம்பையே வளர்க்காதே நம்பிக்கையையும் வளர் யானை காப்பவனை காப்பாற்று கற்றுதந்தது நாய் குறிக்கோளுடன் வாழ் தன்னிலை இழக்காதே புலி வாழ்க்கை ஒரு சுமை அழாமல் சுமந்துகொள் கழுதை உழைக்காமல் சாப்பாடு மெத்தையில் தூக்கம் பூனை இனப்பெருக்கம் கற்றுத்தந்தது பன்றி நன்றி ;எழுத்து தளம் |
| Posted: 30 Jul 2013 07:49 AM PDT முதல் இரவு ------------- சிவாவுக்கு இன்று முதல் இரவு இப்ப மணி இரவு 9.00 காலையில் பலரை சந்தித்ததில் உடல் அசதி வேரு அதனால் முதலில் குளித்து விடவேண்டும் என்று குளித்தான்! மணக்கும் செண்ட் அடித்து கொண்டான் இப்ப மணி 9.30 நேரம் நெருங்க நெருங்க மனசுக்குள் ஒரு இனம் புரியாத பயம் இருந்தாலும் சுகம்?! அறை முன்பு அப்பா அம்மா தங்கை அவர்கள் முன்பு அரையை கடந்து செல்வதற்கு வெட்க்கம்!!! இருந்தாலும் என்ன சென்ருதானே ஆகவேண்டும் நன்றாக படித்த அவன் இதை செய்வதற்கு வெட்க்கம்! டார்ச்சை ... |
| Posted: 30 Jul 2013 07:47 AM PDT ரயில் நிலையத்தில் வைத்து வினோத்தை மீண்டும் பார்ப்போம் என்று அதற்கு முந்தின வினாடிவரை சத்தியமாய் எதிர்பார்க்கவே இல்லை நான். கடவுளே... இவன் எப்படி இங்கே வந்தான்? யாரை என் பிறவி முழுக்க காணவே கூடாது என்று பிரார்த் தித்துக் கொண்டிருந்தேனோ அவனை ஏன் மீண்டும் காண வேண்டும் நான்... எங்கள் இரண்டு பேருக்கும் இடையே முப்பது, நாற்பதடி தூரம்தான் இருந்தது. நிறையப் பேர் இடையிலே நடமாடிக் கொண்டுதான் இருந்தார்கள். டிக்கெட் வாங்க நின்று கொண்டிருந்த அவன் அத்தனை சீக்கிரம் என்னைப் பார்த்து விட மாட்டான் என்றே தோன்றியது. ... |
| இலங்கை முன்னணி இதழ் ‘கலைக் கேசரியில்’ என் கட்டுரை - ஆதிரா Posted: 30 Jul 2013 07:40 AM PDT |
| முற்றிலும் மரத்தால் செய்யப்பட்ட அழகிய குளியல் தொட்டிகள் Posted: 30 Jul 2013 07:33 AM PDT Elegant Bathtubs Made Entirely of Wood ![]() |
| இந்தியாவெங்கும் ஹைட்ரஜனில் இயங்கும் பஸ் :இஸ்ரோ–டாடா நிறுவனம் இணைந்து தயாரிப்பு! Posted: 30 Jul 2013 07:07 AM PDT இஸ்ரோ மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இணைந்து ஹைட்ரஜனை எரிபொரு£ளாக பயன்படுத்தி இயங்கக்கூடிய பஸ்சை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தன. இந்த நிலையில் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த ஆராய்ச்சியின் பயனாக ஹைட்ரஜன் பஸ் தயாரிக்கப்பட்டு உள்ளது.இந்த ஹைட்ரஜன் பஸ்சின் இயக்கம் தமிழ்நாட்டில் மகேந்திர கிரியில் உள்ள இஸ்ரோவின் திரவ உந்து சக்தி சோதனை மையத்தில் பரிசோதித்து வெற்றிகரமாக செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இந்தியாவில் முதன்முறையாக ஹைட்ரஜனில் இயங்கும் பஸ் வடிவமைப்பு செய்யப்பட்டு செயல்விளக்கம் ... |
| Posted: 30 Jul 2013 06:15 AM PDT தாத்தாவின் இறுதிக் காரியங்களில் வீடு - சில புது முகங்கள் பொய்முகங்கள் போர்த்தி சோக கீதத்தில்... - தாத்தாவின் சொத்துக்களில் பித்துப்பிடித்து பெத்தப்பாவும் சித்தப்பாவும்... - பெட்டிகள் வந்தன உடைபட்டன - உயில் காணும் ஆவலில் விழிகள்... - அதில்... என் அப்பா எனக்கு எதுவும் தந்தாரா...? அவரின் கொள்கையில்தானே நானும் - நீங்கள்...? - பூதவிழிகளோடு அப்பாக்களின் முகம் கடிதத்தை நோக்கி - தாத்தாவின் பூத உடல் நெருப்பின்றி எரிய ஆரம்பித்து விட்டது- அப்பாக்களின் விழிகளில்...! - ----------------------------- >ஆர்.சத்தியன் நன்றி: ... |
| பாடப் புத்தகத்தில் முதல்–மந்திரியை திருட்டு மந்திரி என அச்சிட்டதால் சர்ச்சை... Posted: 30 Jul 2013 05:59 AM PDT சிக்கிம் மாநிலத்தில் 5–ம் வகுப்பு ஆங்கிலப் பாடப் புத்தகத்தில் ஏராளமான வார்த்தைகள் தப்பு, தப்பாக அச்சிடப்பட்டுள்ளது. முதல்–மந்திரி என்பதை ஆங்கிலத்தில் சீப்–மினிஸ்டர் என்று அச்சிடப்படுவதற்கு பதில் ''தீப்–மினிஸ்டர்'' (திருட்டு மந்திரி) என்று அச்சாகி விட்டது. இது சிக்கிமில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அந்த புத்தகங்களில் உள்ள எழுத்து பிழையை சரி செய்ய ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டது. இந்த தவறுக்கு காரணமான 4 ஊழியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். தெரியாம செய்தார்களா ,தெரிந்தே செய்தார்களா ... |
| Posted: 30 Jul 2013 05:59 AM PDT பிரதி மாதம் பிரதி வாரம் பிரதி செவ்வாய் இந்த வகயில் வாும் பிரதி என்ற சொல்லின் பொருள் என்ன? பதில் தாும்படி கணிவுடன் கேட்கிறேன் சகோதரர்களே |
| hair straightener cream எது best நண்பர்களே.......! Posted: 30 Jul 2013 05:38 AM PDT hair straightening cream எது best நண்பர்களே.......! google மற்றும் அனைத்து தளங்கள், மற்றும் நண்பர்கள் வித விதமான cream சொல்லுகின்றனர்..... எது அதிக அளவு damage தராதது? steax தவிர மற்றவை சொல்லவும்........? |
| Posted: 30 Jul 2013 04:51 AM PDT அரபிக் fonts ஃபோட்டோஷாப் சப்போர்ட் பண்ணலா யாராவது ஹெல்ப் பண்ணுங்க பிளீஸ் |
| Posted: 30 Jul 2013 03:55 AM PDT மனிதனாய் பிறந்தமைக்கு எப்படி வேண்டுமானாலும் வாழலாம் அவரவர் உரிமை ஆனால் இப்படி வாழ்ந்தால்தான் இறையை அடைய முடியும் என்ற வரமுறையில் வா... என் அன்பு மனைவிக்கு...என்றும் நான்... |
| Posted: 30 Jul 2013 03:53 AM PDT அம்மா இன்னைக்கு ஸ்கூல்லே.. . குழந்தை மாயா சொல்ல வந்த போது. .. அம்மாவுக்கு சமையல் வேலை, அப்பா பேப்பரில் பிசி, அக்காவுக்கு நாவல் சுவாரசியம் கடைசியில் டெலிபோன் வந்தபோது.. . ஸ்கூலில் என்னதான் நடந்தது ? குழந்தை வாயால் கேட்க மூவருமே காத்திருந்தனர். முத்து முத்தாக முகத்தில் வியர்வை தளிர்க்க, ரவிக்கை கசகசக்க, அவசரம் அவசரமாக இரவுச் சமயலை முடிக்கப் போராடிக் கொண்டிருந்தாள் புனிதா. அவள் பின்னால் வந்து புடவையைப் பிடித்தபடி நின்றாள் மாயா. புனிதா திரும்பவில்லை. குழந்தை மாயா புடவையை ... |
| Posted: 30 Jul 2013 03:41 AM PDT இறந்த ஒருவன் சொர்க்கத்திற்கு செல்கிறான். அங்கே ஒரு பெரிய சுவரில் நிறைய கடிகாரங்கள் தொங்க விடப்பட்டிருப்பதை பார்க்கிறான். இறந்தவன்: ஏன் இந்தக் கடிகாரங்கள் இங்கே தொங்க விடப்பட்டுள்ளன?? இயமன்: இவை பொய்க் கடிகாரம். பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் இங்கே கடிகாரம் உண்டு, அவர்கள் கூறும் பொய்களுக்கேற்ப இவை சுழலும். இறந்தவன்: (ஒரு கடிகாரத்தை காட்டி) இது சுழலவில்லையே, இது யாருடைய கடிகாரம்?? இயமன்: இது அன்னை தெரசாவின் கடிகாரம், அவர்கள் பொய்பேசாத காரணத்தால் கடிகாரம் எங்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இறந்தவன்: ... |
| Posted: 30 Jul 2013 03:40 AM PDT ஆன்மிகச் சொற்பொழிவுகள் செய்கிற ஒரு பெரியவர் வீட்டிற்கு அவரது நண்பர் வந்திருந்தார்.அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கையில் ஒரு விவாதம் ஏற்பட்டது. பெரியவர் சொன்னார்:எல்லா மனிதர்களும் அடுத்தவர்களைப் பார்த்து அவர்களைப் போல் ஆகவேண்டும் என்று தான் ஆசைப்படுகிறார்கள். அவர்களுக்கு தங்களுடைய தனித்தன்மை தெரிவதில்லை. அப்படியா சொல்கிறீர்கள்? ஆமாம்.. எல்லோருமே போலி நடத்தைக்காரர்கள்..மற்றவர்களைப் பார்த்து நடிப்பவர்கள். அப்படியென்றால் யாருக்கும் சொந்தப்புத்தி இல்லை என்கிறீர்களா? கொஞ்சம் பொறுங்கள் ... |
| Posted: 30 Jul 2013 03:36 AM PDT போகாதே!!! #~#~#~#~# அப்பா...என் ஃபிரண்டு ஜோதி வீட்டுக்குப் போயிட்டு வர்றேன்... என்று புறப்பட்டாள் திவ்யா. திவ்யா........ என்னப்பா.......? அங்க ஜோதியோட அண்ணன் இருக்கான்ல. இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை. அவன் ஃபிரண்ட்செல்லாம் வருவாங்க. நீ அங்க அடிக்கடி போறது நல்லாயில்லம்மா. தவறான எண்ணங்களுக்கு வழிவகுக்கும். ஜோதி வீட்டுக்குப் போறதை நிறுத்திக்கோ...... சரிப்பா - அறைக்குள் சென்றாள் திவ்யா. மதியம் திவ்யா.... என்றழைத்தார் ராமநாதன். என்னப்பா? அம்மா மார்க்கெட்டுக்குப் போயிருக்கா.நான் ... |
| வருமான வரி கணக்கு ஆன்லைனில் தாக்கல் செய்யும் முறை எப்படி விளக்கத்துடன் Posted: 30 Jul 2013 03:36 AM PDT ஆன்லைனில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக சென்னை வருமான வரி கமிஷனர்கள் பி.பி.சேகரன், என்.சங்கரன் ஆகியோர் தெரிவித்தனர். 2013-2014-ம் மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய 31-ந் தேதி (நாளை) கடைசி நாள் ஆகும். ஆன்லைனில் வருமானவரி தாக்கல் செய்வது பற்றிய பிடிஎஃப் கோப்பு ஒன்றை இணைத்துள்ளேன். அதில் உள்ளபடி செய்தால் போதும். மிகவும் பயனுள்ள கோப்பு. அதன் லிங்க் இதோ தரவிறக்கம் |
| இப்பொழுது சந்தோசமா உனக்கு...??? (மனோ ரெட்) Posted: 30 Jul 2013 03:24 AM PDT இப்பொழுது சந்தோசமா உனக்கு...??? எங்கேயோ பாதை தேடி என் வழியில் நான் சென்றேன், விடாப்பிடியாய் உள் இழுத்து காதல் முள் தைக்க என் நெஞ்சை கிழித்தாயே...!!! அநியாயத்திற்கு உன் மேல், அதிகாரம் செய்தது என் காதல்..!! அடங்க மறுத்து எவ்விடமோ அலை பாய்ந்து விட்டதே உன் காதல்..!! பூப் போல வந்தாயே, புதிதாகத் தெரிந்தாயே, புத்திக்கு புரியும் முன்பே, புயலாக மறைந்தாயே....!!! நான் மிஞ்சும் போதெல்லாம் காதலிக்க கெஞ்சிய நீ, நான் கெஞ்சும் போது காதல் மறுத்து மிஞ்சுகிறாயே..!! உன் கொஞ்சல்களுக்கு ... |
| பட்டத்து யானை & சொன்ன புரியாது திரைப்பட தரவிறக்க லிங்க் Posted: 30 Jul 2013 12:52 AM PDT பட்டத்து யானை திரைப்பட தரவிறக்க லிங்க் http://o2movies.in/site_850.xhtml சொன்ன புரியாது திரைப்பட தரவிறக்க லிங்க் http://o2movies.in/site_852.xhtml |
| Posted: 29 Jul 2013 11:53 PM PDT ( என் படைப்பு அல்ல..என் email-லில் இருந்து சுட்டது) ஒரு அழகான கிராமம். ஒரு அழகான கிராமம்.அந்தக் கிராமத்தின் தலைவருக்கு ஒரு பெண் இருந்தாள்.அவளைப் போல் ஒரு அழகிய பெண்னை யாரும் பார்த்ததும் இல்லை கேட்டதும் இல்லை.அந்தப் பெண் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண வாலிபனைக் காதலிக்க ஆரம்பித்து விட்டாள். இது தெரிந்ததும் மொத்த கிராமமும் அந்தக் காதலை எதிர்க்க ஆரம்பித்தது.இதனால் வேறு வழி தெரியாத காதல் ஜோடி ஊரை விட்டு ஒட தீர்மானித்து ஒரு நாள் யாருக்கும் ... |
| படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -24) Posted: 29 Jul 2013 11:34 PM PDT வணக்கம் ஈகரை உறவுகளே .. இது பாலா சார் அவர்களின் படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !- என்பதன் தொடர்ச்சி .. ஆகவே முதலில் இனிய நண்பர் திரு.பாலா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துகொள்கின்றேன் . மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . கிருஷ்ணம்மா மற்றும் இனியவன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த திரி தொடங்குவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய ... |
| Posted: 29 Jul 2013 11:04 PM PDT சின்னஞ்சிறு வயதில்... */*/*/*/*/*/*/* தெருவில் விளையாடிக் கொண்டிருந்தவன் வேகமாக வீட்டிற்கு வந்து படுக்கையில் போய் கவிழ்ந்துகொண்டான். யாரும் கூப்பிடாமல லேசில் இப்படி வீட்டிற்கு வர மாட்டான். அவனது அமைதி சரியில்லாததாய் தோன்றியது. அருகில் போய் அமர்ந்து "என்னடா" என்றேன். முகத்தைத் திருப்பினேன். முகம் உம்மென்று இருந்தது. "என்னப்பா... ஒரு மாதிரி இருக்கே" தலையைத் தாங்கினேன். அவ்வளவுதான். ஏங்கி ஏங்கி அழுதான். யாருடனோ தெருவில் சண்டை போட்டு விட்டான் என்று தெரிந்தது. முதுகைத் தட்டிக்கொடுத்தேன். ... |
| Posted: 29 Jul 2013 10:50 PM PDT சிதம்பரம் மேலவீதி பஸ்நிறுத்தத்தின் உள்ளே உள்ள டாஸ்மாக் மதுபானக்கடை பொதுமக்களுக்கும், பயணிகளுக்கும் இடையூறாக உள்ளது. அதனை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள், மாணவர்கள் அமைப்புகள் சமூகஆர்வலர்கள் கோரிக்கைகள் மனு அளித்து போராட்டங்கள் நடத்தியும் உள்ளனர். ஆனால் முதல்வரின் தனிப்பிரிவிற்கு கடலூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் மேற்கண்ட கடை எவ்வித இடையூறும் இல்லை என தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் தமிழ்நாடு லோக் ஜன சக்தி மாநிலச் செயலாளர் ஆர்.பன்னீர் தமிழக முதல்வரின் ... |
| " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"-பனீர் பட்டர் மசாலா! Posted: 29 Jul 2013 10:00 PM PDT இந்த திரி இல் , எல்லாவிதமான "Side Dishes" அதாவது டிபனுக்கு தொட்டுக்கொள்பவற்றை பார்போம். இவைகளை இட்லி, தோசை , உப்ப்மா சப்பாத்தி மற்றும் பூரி கு தொட்டுக்கொள்ளல்லாம். முதலில் வட கறி செய்வது எப்படி என் பார்ப்போம். |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

