ஈகரை தமிழ் களஞ்சியம் |
- ஃபுட் பாய்சன் வராமல் தடுப்பது நம் கையில் !
- பஞ்சாங்கம் படிப்பது ஏன்?
- நான் சென்று வருகின்றேன் நண்பர்களே
- ஆகஸ்ட் 2-ல் மேட்டூர் அணை திறப்பு..!
- தன் வீட்டு குப்பையை ..
- ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து பாடினால் எப்படி இருக்கும்
- இவங்கலாம் இன்னமும் இருக்காய்ங்கயா..! சொன்னா நம்புங்க..!!
- திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த கதை
- கஸல் கவிதை என்றால் என்ன ...?
- தாய்மை
- மாப்பிள்ளைப் பய எனக்கு பத்திரிகையே வைக்கல... நான் ஏன் மொய் வைக்கணும்...?
- சிவா மாமா அங்கள் எங்கே?
- விக்கிரமாதித்தன்,தெனாலிராமன்,பீர்பால்,முல்லா கதைகள் தமிழில் இலவசமாக டவுன்லோட் செய்ய
- இதயம் இன்றி 2 ஆண்டுகள் வாழ்ந்துள்ள அதிசயம் !
- "மெட்ராஸ் பஞ்சம் {வரலாற்று சுவடுகள்} ...!!!!
- பயமுறுத்திப் பண்படுத்தும் பகவான்
- சுவாரஸ்யமான சில குறிப்புகள்:)
- படுபயங்கர ஸ்பெயின் ரயில் விபத்து (வீடியோ) :(
- 'பல்லி'க்கூடம்!
- கில் ஸ்விட்ச்
- நாட்டுப்புறக் கதைகள்
- வெங்காயம்...ஹைகூ கதை..!!
- படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -23)
- வழிகாட்டி...
- C++ expert - உதவி தேவை - மதுமிதா
- சிறுகதை - சம்மதமா?
- என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு)
- ஒரு பக்கக் கதை - இல்லம்
- இவர்களிடம் பேரம் பேசாதீர்கள்.........!!
- ரசித்த கவிதைகள்
- சொந்த படப்பிடிப்புக்காக வாங்கிய போர்வெல் லாரி மூலம் இலவச ஆழ்குழாய் கிணறு அமைத்து தரும் கஞ்சா கருப்பு
- சர்வாதிகாரக் குழந்தைகள்......!!!
- இதயம் இல்லாமல் 2 ஆண்டுகள் உயிர் வாழ்ந்த வாலிபர்
- சீனாவில் கேக் டெலிவரி செய்யும் ஆளில்லா விமானத்திற்கு தடை
- நீதிக் கதைகள்
- மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..!
- உதிரத்தில் உதித்த உறவு!
- வீரம் வெளஞ்ச மதுரை...!- மதுமிதா
- நாய், சிறுத்தை, குரங்கு
- ஏன் வீட்டில் பேசும் மொழி இங்கு இல்லை? - குழந்தைகளின் ஏக்கங்கள்
- புதிய தமிழ் வார இதழ்களை டவுன்லோட் செய்ய
- சுஜாதா : என் இனிய எந்திரா புத்தகம் தேவை
| ஃபுட் பாய்சன் வராமல் தடுப்பது நம் கையில் ! Posted: 29 Jul 2013 02:09 PM PDT அந்த சிறுமிக்கு சிக்கன் பிரியாணி சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே கடுமையான வயிற்றுவலி. தொடர்ந்து வயிற்றுப்போக்கு. கடைசியில் அவள் இறந்தே போனாள். சிக்கன் பிரியாணியில் வேர்க்கடலையையும் கலந்திருந்ததால், அந்த உணவு விஷமாக மாறிவிட்டது என்றார்கள். ஆனால், வேர்க்கடலையையும் சிக்கன் பிரியாணியையும் கலந்து கொடுத்ததால் இந்த விபத்து நடக்கவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். நிலக்கடலையோ சிக்கன் துண்டோ கெட்டுப் போயிருக்க வேண்டும். உண்மையில், அதுதான் உணவை விஷமாக்கியுள்ளது. நவீனயுகத்தில் எதையும் அவசரம் அவசரமாக ... |
| Posted: 29 Jul 2013 02:06 PM PDT பஞ்சாங்கம் படிக்கும் போது வாரத்தைப் பற்றிச் சொல்வதால் ஆயுள் அதிகரிக்கும். திதியைப் பற்றிச் சொல்வதால் ஐஸ்வர்யம் கிடைக்கும். நட்சத்திரம் பற்றிச் சொல்வதால் பாவங்கள் நீங்கும். யோகத்தைப் பற்றிச் சொல்வதால் நோய்கள் குணமாகும். கரணத்தைப் பற்றிச் சொல்வதால் காரியம் பலிதமாகும். இந்த காரணங்களால் தான் பஞ்சாங்கம் ஆனது படிக்கப்படுகிறது. நன்றி : தினகரன் |
| நான் சென்று வருகின்றேன் நண்பர்களே Posted: 29 Jul 2013 11:29 AM PDT ![]() |
| ஆகஸ்ட் 2-ல் மேட்டூர் அணை திறப்பு..! Posted: 29 Jul 2013 11:29 AM PDT ஆகஸ்ட் 2-ல் மேட்டூர் அணை திறப்பு..! கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் தொடரும் மழை காரணமாக, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியைத் தாண்டியுள்ளது. இதேவேகத்தில் நீர்வரத்து இருக்கும்பட்சத்தில், அணையின் முழுக்கொள்ளவான 120 அடியை சீக்கிரமே எட்டிவிடும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகிறார்கள். இதற்கிடையே, ஆகஸ்ட் 12 அன்று காவிரி டெல்டா பாசன விவசாயிகளுக்காக மேட்டூர் அணை திறக்கப்படும் என்று ஏற்கெனவே உத்தரவிடப்பட்டிருந்தது. தற்போது, அணை நிரம்பும் வேகத்தைப் பார்த்து, ஆகஸ்ட் ... |
| Posted: 29 Jul 2013 11:28 AM PDT தன் வீட்டு குப்பையை .. தெருவில் தூக்கி வீசும் .. துப்பறவாளர்களே.. கவனியுங்கள் ...!!! குப்பையை தூக்கியெறியவில்லை உனக்கும் பிறருக்கும் நோயை தூக்கி எறிகிறாய் ... சீராக கழிவை சீர் படுத்த தெரியாத பகுத்தறிவாளா ...!!! பன்றிக்காய்ச்சல் பறவைக் காய்ச்சல் சிக்குன் குனியா என்று பகுத்தறிவற்ற .. உயிரினங்களின் பெயர் .. கொண்டு படுத்தறிவாளா .. உனக்கு நோய் வருகிறது ...!!! தன் வீட்டு குப்பையை .. தெருவில் தூக்கி வீசும் .. துப்பறவாளர்களே.. கவனியுங்கள் ...!!! சமுதாய கவிதை முகநூல் ... |
| ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து பாடினால் எப்படி இருக்கும் Posted: 29 Jul 2013 11:23 AM PDT ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து பாடினால் எப்படி இருக்கும் .... இது முற்றிலும் நகைசுவைக்காக மட்டுமே ...... முதலில் நம்ம ஈகரையின் நிறுவனர் சிவா அண்ணா ,,, நலம் நலம் அறிய ஆவல் அந்த பாடலை பாடினால் எப்படி இருக்கும் .. நலம் நலம் அறிய ஆவல் உங்கள் நலம் நலம் அறிய ஆவல் நீங்கள் ஈகரையில் சுகமே நான் அக்கரையில் சுகமா நீங்கள் ஈகரையில் சுகமே நான் அக்கரையில் சுகமா நலம் நலம் அறிய ஆவல் உங்கள் நலம் நலம் அறிய ஆவல் தீண்ட வரும் காற்றினையே ... |
| இவங்கலாம் இன்னமும் இருக்காய்ங்கயா..! சொன்னா நம்புங்க..!! Posted: 29 Jul 2013 10:58 AM PDT இவங்கலாம் இன்னமும் இருக்காய்ங்கயா..! சொன்னா நம்புங்க..!! ================= ============== =============== 1) துப்பட்டாவின் நோக்கம் அறிந்து போடற பொண்ணுங்க..! 2) சரக்க மோந்துப் பார்த்தாலே மயக்கம் போடற பசங்க..! 3) கை முறுக்கு சுடத் தெரிந்தப் பாட்டிங்க..! 4) எவ்ளோ பெரிய சிக்கு கோலத்தையும் அசால்ட்டா போடற அம்மாக்கள்..! 5)அப்பா ஏதாவது கேட்டா நின்று பொறுமயா பதில் சொல்ற பிள்ளைங்க..! 6) ஒரே ஒரு மொபைல், ஒரே ஒரு சிம்கார்ட், ஒரே ஒரு காதல் இருக்கிற பொண்ணுங்க.. பசங்க..! 7) மல்லிகைப் ... |
| திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த கதை Posted: 29 Jul 2013 10:50 AM PDT மாணிக்கவாசகர் திருவாசகத்தைப் பாடி முடித்து, முழுதும் சிவநினைவுடனே தில்லையில் இருந்து வந்தார். இப்படியிருக்கும் போது ஒரு நாளில், ஒரு பெரியவர், மாணிக்கவாசகர் இருந்த குடிலுக்கு வந்து அவர் முன் நின்றார். அப்பெரியவரை நோக்கிய அடிகள் 'அமருங்கள்'என்று கூற, அவரும் அமர்ந்தார். மாணிக்கவாசகர்: "நீங்கள் எங்கிருந்து வருகின்றீர்?" பெரியவர்: "யாம் பாண்டி நாட்டிலிருந்து வருகின்றோம்" மாணிக்கவாசகருக்கு சிவபெருமான் குருவடிவிற் தோன்றி அருள்புரிந்த இடம் பாண்டிநாடு. அதன் பெயரைக் கேட்டவுடனே வாசகர் பேரன்பால் ... |
| Posted: 29 Jul 2013 10:25 AM PDT நண்பர்களே ... கசல் கவிதை என்று இப்போ முகநூலில் நிறைய வருகிறது எம்து நாட்டில் ஒருசிலர் எழுதுகிறார்கள் ... கவிதை நன்றாக உள்ளது ஆனால் தொடர்பில்லாமல் வருவதுபோல் உள்ளது ..சுருக்கமாக பதில் தாருங்கள் .. தளங்களில் பார்த்தேன் விபரத்தை விளங்கவில்லை ....நான் முகநூலில் ரசித்த ,,,,கஸல் கவிதை நீ என்னை தயவு செய்து மறந்துவிடு அப்போதுதான் -நான் உன் இதயத்தில் நிரந்தரமாக இருப்பேன் ....!!! காதலில் வலியும் தனிமையும் -காதல் பறவையின் சிறகுகள் தூரமாக பறந்து செல்ல ...!!! நீ என் உயிரின் வலியும் ... |
| Posted: 29 Jul 2013 09:55 AM PDT பிள்ளையை சுமக்கும் தாய்மைக்கு தன்னிலை உயரும். அதே பிள்ளையை பெற்றெடுக்கும்போது உலகமே உயரும். தாய்மையும் தெய்வமும் ஒன்றுதான். இரண்டுமே வரப்போகும் நம் காலத்தை நன்கு அறியும் நம்பிக்கைகளின் உன்னதமாகும். |
| மாப்பிள்ளைப் பய எனக்கு பத்திரிகையே வைக்கல... நான் ஏன் மொய் வைக்கணும்...? Posted: 29 Jul 2013 09:49 AM PDT ஒரு திருமண வீட்டிற்குச் சென்றிருந்தேன். பந்தியில் கூட்டம் குறைந்ததும் சாப்பிட உட்கார்ந்த போது, பக்கத்தில் அமர்ந்திருந்த நபரை எங்கேயோ பார்த்த ஞாபகமாக இருந்தது. "உங்களை நான் இதுக்கு முன்னாடி எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கே...!" என்று கேட்டேன். "அட, நீங்கள் ரெண்டாவது பந்தியில சாப்பிட்டுக் கொண்டிருந்த போது எதிர்ல உட்கார்ந்திருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேனே..." என்றார் அவர். ஞாபகம் வந்துவிட்டது..! சாப்பிட்டபின் இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு கிளம்புகையில்... "ஏங்க ... |
| Posted: 29 Jul 2013 09:43 AM PDT கொஞ்ச நாளா எங்க சிவா மாமா அங்கள் இந்தப் பக்கமே காணோம், எங்க இருக்காரு? |
| விக்கிரமாதித்தன்,தெனாலிராமன்,பீர்பால்,முல்லா கதைகள் தமிழில் இலவசமாக டவுன்லோட் செய்ய Posted: 29 Jul 2013 08:57 AM PDT முல்லா, கதைகள் தமிழில் இலவசமாக டவுன்லோட் செய்ய டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/56uan4wqbbalyk6/mulla-stories-in-tamil%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf பீர்பால் கதைகள் தமிழில் இலவசமாக டவுன்லோட் செய்ய டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/whhyj4iry5wk8nw/Akbar-Birbal-Stories-in-Tamil-Birbalin-Bhuthisalithanam%28OrathanaduKarthik.blogspot.com%29. தெனாலிராமன் கதைகள் தமிழில் இலவசமாக டவுன்லோட் செய்ய டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/6qh2vqzmmi3r89v/Thenali_Raman_%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf விக்கிரமாதித்தன் ... |
| இதயம் இன்றி 2 ஆண்டுகள் வாழ்ந்துள்ள அதிசயம் ! Posted: 29 Jul 2013 08:56 AM PDT இங்கிலாந்தை சேர்ந்த நபர் ஒருவர், இதயம் இல்லாமல் இரண்டு ஆண்டுகள் வாழ்ந்து புதிய சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்தை சேர்ந்த மாத்யூ கிரீன்(வயது 42) பார்மசுட்டிகல் ஆலோசகராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2011ம் ஆண்டு ஜூலை மாதம் கிரீனின் இதயம் கார்டியோமயோபதி என்னும் நோயால் செயல் இழந்தது. இதனையடுத்து கேம்பிரிட்ஷையரில் உள்ள பாப்வொர்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கிரீனின் இதயம் நீக்கப்பட்டு இயந்திரத்தின் உதவியுடன் அவரின் ரத்தம் பம்ப் செய்யப்பட்டது. அத்துடன் அவரின் முதுகுக்கு ... |
| "மெட்ராஸ் பஞ்சம் {வரலாற்று சுவடுகள்} ...!!!! Posted: 29 Jul 2013 08:41 AM PDT "மெட்ராஸ் பஞ்சம் {வரலாற்று சுவடுகள்} ...!!!! சுமார் 375 ஆண்டு வரலாறு கொண்ட மெட்ராஸ் மாநகரம் நல்லது, கெட்டது என நிறைய விஷயங்களைப் பார்த்துவிட்டது. மெட்ராசையே தலைகீழாகப் புரட்டிப் போட்ட நிகழ்வுகள் எல்லாம் இருக்கின்றன. அவற்றில் மிக முக்கியமானவை இந்த நகரம் சந்தித்த பஞ்சங்கள். பஞ்சத்தால் பறிபோன உயிர்களும், பஞ்சத்தோடு போராடிய உயிர்களும் நிறைய பாடங்களை நமக்கு விட்டுச் சென்றிருக்கின்றன. 1640இல் கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் மதராசபட்டினத்தில் கோட்டை கட்டி குடியேறினர். அடுத்த ஏழே ஆண்டுகளில் மிகக் ... |
| பயமுறுத்திப் பண்படுத்தும் பகவான் Posted: 29 Jul 2013 08:19 AM PDT ''நவகிரகங்களிலும் நாம் அதிகமாக பயப்படுவது சனி பகவானுக்கு மட்டும்தான். இவரைப் பிடிக்காது நமக்கு. அதே சமயம், இவர் நம்மைப் பிடித் துக்கொண்டு விடுவாரோ என்கிற பயமும் உண்டு. கோயில்களிலும் நவகிரக சந்நதியைவிட, தனியாக சனிபகவான் வீற்றிருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள், இந்த சந்நதியில்தான் கூட்டம் அதிக மாக இருக்கிறது. அந்த அளவுக்கு, நமக்கு பயம்! அதனால்தான், திருநள்ளாறுக்குச் சென்றால்கூட, சனிபகவானுக்கே முக்கியத்துவம் தருகிறோம். ''திருநள்ளாறில் இருக்கும் சுவாமி பெயர், தர்பாரண் யேஸ்வரர்'' என்று சொல்ல, ... |
| Posted: 29 Jul 2013 08:07 AM PDT பூரிக்கு மாவு பிசையும்போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் இருக்கும். தயிர் புளித்துவிடும் என்ற நிலை வருகிறபோது அதில் ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வையுங்கள். தயிர் புளிக்காது. கீரையை வேகவிடும்போது சிறிது எண்ணெயை அதனுடன் சேர்த்து வேக வைத்தால் கீரை பசுமையாக ருசியாக இருக்கும். அடை செய்யும்போது கையால் தட்டி வட்டமாக்கிய பிறகு வட்டமான மூடி அல்லது பிஸ்கெட் கட்டரில் வெட்டிப் பொரித்தால் வாய்க்கு ருசியோடு கண்ணுக்கும் ரம்யமாக இருக்கும். இட்லிக்கு ... |
| படுபயங்கர ஸ்பெயின் ரயில் விபத்து (வீடியோ) :( Posted: 29 Jul 2013 07:52 AM PDT ஸ்பெயினில் 78 பேரை பலி கொண்ட ரயில் விபத்துக்கு டிரைவரின் கவனக்குறைவே காரணம் என்று தெரியவந்துள்ளது.அது மட்டுமல்லாத கவனகுறைவாக அதிவேகத்தில் ரயிலை இயக்கிய அந்த டிரைவர் தனது ஃபேஸ்புக் ஸ்டேட்டஸில் ' இப்போது அதிவேகமாக ரயிலை ஓட்டிக்கொண்டிருப்பதாக"( I'm going at 190kmh, I'm going to derail.)' பதிவு வேறு செய்துள்ளார். ஸ்பெயினின் மேட்ரிட் நகரில் இருந்து பெரோல் நகருக்கு வந்து கொண்டிருந்த ரயில் கடந்த 25ம் தேதி தடம் புரண்டு விபத்துக்கு உள்ளானது. இதில் 78 பயணிகள் பலியாகினர். 80 கி.மீ. வேகத்தில் ... |
| Posted: 29 Jul 2013 07:44 AM PDT வெளியில் காற்று பலமாக வீசிக்கொண்டிருக்கிறது. யமுனாவுக்குத் தூக்கமே வரவில்லை. சற்றுத் தள்ளி கிழவி படுத்து உறங்கிக்கொண்டிருக்கிறாள். பேத்தியின் மனநிலை மட்டும் அவளுக்குத் தெரிந்திருக்குமானால், துடித்திருப்பாள். இந்தத் தள்ளாத வயதிலும் அவள் தன் உயிரைப் பிடித்துக்கொண்டு வாழ்வதே பேத்திக்காகத்தானே! பஸ் விபத்தொன்றில் மகளையும் மருமகனையும் இழந்ததிலிருந்து இவ்வளவு காலமாக அந்தக் கிழவிதானே யமுனாவைக் கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறாள்! கிழவியைப் பார்க்கப் பாவமாயிருக்கிறது. தான் செய்வது ... |
| Posted: 29 Jul 2013 07:37 AM PDT தில் ஸ்விட்ச்' பெயரிலேயே "கில்' இருப்பதால் இது எதையோ அழிப்பதற்கான விஷயமா எனறு நீங்கள் நினைத்தால், அது பாதிமட்டுமே சரி. மீதி...? என்னவென்று கேட்கிறீர்களா? "கில்'க்கு பின்னால் "ஸ்விட்ச்' என்ற வார்த்தையும் இருக்கிறதே. குழம்ப வேண்டாம் "பழையன கழிதலும் புதியன புகுதலும்' என்கிற நம்ம ஊர் போகித் தத்துவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருப்பது தான் இந்த "கில் ஸ்விட்ச்' ஆன்ட்ராய்டு ஆஃப். "அடை இல்லாத மனிதன் அரை மனிதன்' என்ற காலமெல்லாம் மலையேறிப் போக "ஃபேஸ்புக் அக்கவுண்ட் இல்லாத மனிதனே அரை மனிதன்' ... |
| Posted: 29 Jul 2013 07:33 AM PDT புத்திசாலி மருமகள் -------------------------------------------------------------------------------- ஒர் ஊரில் செல்வன் ஒருவன் இருந்தான். அவனுக்கு ஒரே ஒரு மகன் இருந்தான். தன் மகனை அறிவுள்ளவனாகவும் நற்பண்பு உள்ளவனாகவும் வளர்த்தான் அவன். நாட்கள் ஓடின. மகனும் வளர்ந்து திருமண வயதை அடைந்தான். பெருஞ்செல்வர்கள் பலர் தன் மகளை அவனுக்குத் திருமணம் செய்து நான் நீ என்று போட்டி போட்டுக் கொண்டு வந்தனர். ஆனால் செல்வனோ எனக்கு வரும் மருமகள் ஏழையாக இருந்தாலும் கவலையில்லை. என் மகனுக்கு ... |
| Posted: 29 Jul 2013 07:01 AM PDT வெங்காயம் #~#~#~#~# ஒரு வெங்காய வியபாரி புதிய சந்தை தேடினான். வெங்காய வாசனையே அறியாத ஒரு தீவில் தன் கப்பலை கரை ஒதுக்கினான். அந்த தீவின் அரசன் முன் மண்டியிட்டு வெங்காயத்தை அறிமுகப்படுத்தினான் வியபாரி. கொஞ்ச நாளிலேயே வெங்காயப் பைத்தியம் பிடித்து விட்டது அரசனுக்கு. வெங்காய சாம்பார்,வெங்காய தோசை, வெங்காய வடை என்று அரண்மனை முழுவதும் வெங்காயம் ஆக்கிரமித்துவிட்டது. அரசன் வியபாரியிடம் கூறினான். உன் ஆயிரம் மூட்டை வெங்காயத்தையும் இங்கேயே இறக்கிவிட்டு,இந்த ஐந்து மூட்டை தங்கத்தை எடுத்துக் கொண்டு ... |
| படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -23) Posted: 29 Jul 2013 06:58 AM PDT வணக்கம் ஈகரை உறவுகளே .. இது பாலா சார் அவர்களின் படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !- என்பதன் தொடர்ச்சி .. ஆகவே முதலில் இனிய நண்பர் திரு.பாலா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துகொள்கின்றேன் . மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . கிருஷ்ணம்மா மற்றும் இனியவன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த திரி தொடங்குவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய ... |
| Posted: 29 Jul 2013 06:29 AM PDT என் வாழ்க்கைப் பயணத்தை எப்படித் தொடங்கினாலும் உன்னிடமே வந்து முடிவது போல் வழி காட்டுகிறது என் வெட்கங்கெட்ட மனசு..... |
| C++ expert - உதவி தேவை - மதுமிதா Posted: 29 Jul 2013 06:28 AM PDT C++ expert இங்க யாராவது இருக்காங்களா? நமது ஈகரைல |
| Posted: 29 Jul 2013 06:14 AM PDT சுந்தரம் அவசரமாக ஆபீஸுக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தார். வைதேகி அவரது டிபன் பாக்ஸை துடைத்து அவசரமாக பையில் வைத்தாள்! "சீக்கிரம் கொண்டா! ஏற்கெனவே அரை மணி நேரம் லேட்! செல்போன், ஐடிகார்ட் எல்லாத்தையும் எடுத்து வச்சியா? பர்ஸ்ல பணம் இருக்கா?' "இருக்குங்க! நேரமாச்சுனு பைக்கை ரொம்ப வேகமா ஓட்டாதீங்க! அரை நாள் லீவு போட்டுட்டு நிதானமா போங்க!' "லீவு இல்லை, வைதேகி! மீரா சீக்கிரமா போயிட்டாளா?' கேட்டபடி வெளியே வந்து பைக்கை உதைத்தார். அது இடக்கு பண்ணியது! "இது வேற! இந்த மாசமே மூணாவது ரிப்பேரா? வாங்கற ... |
| என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) Posted: 29 Jul 2013 06:09 AM PDT எனக்கு ஒரு தாயின் நிலையிலிருக்கும் என் சேய் இவள்...... என் தவத்திற்க்கு பரிசாய் கிடைத்த பொக்கிஷம் இவள்....... என் ஒவ்வொரு செய்கையிலும் சூத்திரமறிந்து சொல்லும் சூத்திரதாரி இவள்...... என் கண்ணீர் கண்டால் துடித்து போய் அணைத்து ஆறுதல் சொல்லும் என் கண்ணின் மணி இவள்......... என் முகம் பார்த்து என் குணம் சொல்லும் ஜோசியக்காரி இவள்......... என் உதிரத்தில் வந்துதித்த என் இரண்டாம் உயிர் இவள்......... ... |
| Posted: 29 Jul 2013 06:02 AM PDT அந்த முதியோர் இல்லம் திறந்து ஒரு வாரம்கூட ஆகவில்லை. அதற்கு நல்ல வரவேற்பு. உறவினர்களால் ஒதுக்கப்பட்டவர்கள் நிறையவே வந்து சேர்ந்தார்கள். அந்த முதியோர் இல்லத்தை ஆரம்பித்த பிரபுவையும் அவர் மனைவி சுமதியையும் எல்லோரும் பாராட்டினார்கள். "ஊரில் இருக்கும் இளம் மருமகள்கள் உங்கள் இல்லத்தால் பெருசுகளை இங்கே சேர்த்துவிட்டு நிம்மதியாக இருக்கிறார்கள். நான் மட்டும் உங்க அப்பாவோடு வீட்டில் கஷ்டப்படணுமா...?' சுமதி, பிரபுவை எரித்துவிடுவதுபோல் பேசினாள். "சொந்தக்காரர்கள் பேச்சை சமாளிக்க முடியாத சுமதி. அப்பாவை ... |
| இவர்களிடம் பேரம் பேசாதீர்கள்.........!! Posted: 29 Jul 2013 04:12 AM PDT நாம் அன்றாடம் பலரைச் சந்திக்கிறோம். பல கடைகளுக்கு, சந்தைகளுக்கு, வீதிகளுக்குச் செல்லுகின்றோம். அங்கிருப்பவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு வகையினராக இருப்பார்கள். அவர்களிடம் பொருட்கள் கொள்வனவு செய்கின்றோம். பேரம் பேசுகிறோம், வாக்குவாதப்படுகின்றோம், சண்டை பிடிக்கின்றோம். ஆனால்.... தயவு செய்து இவர்களை போன்றவர்களிடம் பேரம் பேசாதிருப்போம்.........!! |
| Posted: 29 Jul 2013 03:11 AM PDT சிறகுகள் இல்லை எனக்கு உன்னை தேடி வர-ஆனால் இதயம் இருக்கிறது என்றும் உனாக்காகதுடிக்க |
| Posted: 29 Jul 2013 02:43 AM PDT கஞ்சா கருப்பு தனது சொந்த படப்பிடிப்புக்காக வாங்கிய போர்வெல் லாரி மூலம் கிராமங்களுக்கு இலவசமாக ஆழ்குழாய் #கிணறு அமைத்துக்கொடுத்து கொண்டு இருக்கிறார்!!! படத்திற்காக ரூ.20 லட்சம் செலவில் ஒரு புது போர்வெல் லாரியை கஞ்சா கருப்பு வாங்கி இருக்கிறாராம். படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் எந்த ஊரில் தண்ணீர் இல்லையோ அந்த ஊருக்கு லாரியை கொண்டு சென்று போர்வெல் போட்டுக் கொடுக்கிறாராம். இதுவரை 12 ஊர்களில் 50 போர்வெல் போட்டுக் கொடுத்திருக்கிறாராம். இன்னமும் போர்வெல் போடச்சொல்லி 100-க்கும் மேற்பட்ட மனுக்கள் ... |
| சர்வாதிகாரக் குழந்தைகள்......!!! Posted: 29 Jul 2013 02:40 AM PDT குழந்தைகள், தேவதைகளின் அனுமதியின்றி பூமியில் தவழும் விளம்பர தூதர்கள்...!! குழந்தைகள், கடவுள்களின் குணத்தை தெரிந்தே திருடி வந்த அழகு நகல்கள்..!! குழந்தைகள், பெண் தெய்வங்களை பொறமை கொள்ள வைக்கும் அழகு சிலைகள்...!! குழந்தைகள், யார் கைகளில் இருந்தாலும் அவர்களையும் அழகாய் காட்டும் அதிசய கண்ணாடிகள்..!! குழந்தைகள், அழுவதை கூட இசையாய் மாற்ற தெரிந்த பளிங்கு பல்லவிகள்..!!! குழந்தைகள், யாராக இருந்தாலும் என்ன..?? குறும்புகளுக்கு அடி பணிய வைக்கும் குட்டி ... |
| இதயம் இல்லாமல் 2 ஆண்டுகள் உயிர் வாழ்ந்த வாலிபர் Posted: 29 Jul 2013 02:25 AM PDT இங்கிலாந்தில் உள்ள பாப்வொர்த்தை சேர்ந்தவர் மாத்யூகிரீன் (42). கடந்த 2011–ம் ஆண்டு ஜூலை மாதம் இவரது இதயம் முற்றிலும் பழுதடைந்து செயல் இழந்தது. அதைத்தொடர்ந்து பாப்வெர்த்தில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மாற்று இதய ஆபரேசன் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்கு உடனடியாக இதயம் கிடைக்கவில்லை. இந்த நிலையில் பழுதடைந்த அவரது இதயம் ஆபரேசன் மூலம் அகற்றப்பட்டது. அதற்கு மாற்றாக வெளியில் இருந்தபடியே ரத்தத்தை உடலுக்குள் பாய்ச்சும் வசதி செய்யப்பட்டது. அதன் மூலம் இதயம் இல்லாமல் சுமார் 2 ... |
| சீனாவில் கேக் டெலிவரி செய்யும் ஆளில்லா விமானத்திற்கு தடை Posted: 29 Jul 2013 01:34 AM PDT சீனாவில் ஷாங்காய் நகரில் பிரபலமான தனியார் பேக்கரி நிறுவனம் உள்ளது. இங்கு ஆன்லைனில் புக்கிங் செய்யப்படும் கேக் உள்ளிட்ட பேக்கரி வகைகள் ஆளில்லா விமானங்கள் மூலம் டெலிவரி செய்யப்பட்டு வருகின்றன. ஆளில்லாமல் ரிமோட் கண்ட்ரோல் மூலம் பறக்கும் இந்த விமானங்கள் கேக் பார்சல்களை தூக்கி சென்று உரியவர்களின் வீட்டு முகவரியில் சேர்த்து விடுகின்றன. இந்த விமானம் 3½ அடி அகலம் கொண்டவை. இதில் 2 தானியங்கு காமிராக்கள் உள்ளன. இதுபோன்ற 3 சிறிய ரக ஆளில்லா விமானங்கள் மற்றும் மோட்டார் ரக 6 ஹெலிகாப்டர்களை அந்த தனியார் ... |
| Posted: 29 Jul 2013 12:55 AM PDT உழைப்பே அதிர்ஷ்டம் தரும் ஒரு விவசாயிக்கு வயது அதிகமானதால் இறக்கும் தருவாயில் இருந்தார். தம் பிள்ளைகள் பொறுப்பில்லாமல் இருப்பதை பற்றி கவலையாக இருந்தார். ஒரு நாள், அவர் தம் பிள்ளைகளை அருகில் அழைத்தார். தன்னுடைய நிலங்களை அவர்களுக்குப் பிரித்துக் கொடுத்தார். அது மட்டுமல்லாமல், அந்த நிலங்களில் ஓரிடத்தில், ஓரடி ஆழத்தில் புதையல் இருப்பதாகச் சொன்னார். அதைத் தேடி எடுத்துக்கொள்ளும்படிச் சொல்லிவிட்டு இறந்து போனார். பிள்ளைகள் மூவரும் தந்தைக்குச் செய்ய வேன்டிய இறுதிக் காரியங்கள் அனைத்தையும் செய்தார்கள். ... |
| மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..! Posted: 29 Jul 2013 12:54 AM PDT மதுரை மாநகரின் தனிப்பட்ட மகத்துவங்களில் ஒன்றானஅதன் பாரம்பரியம் மிக்க உணவுக் கலாசாரத்தைபிரதிபலிக்கும் இந்த உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..! சிறந்த மதிய உணவகம்..! 1- சந்திரன் மெஸ், தல்லாகுளம் ( அயிரைமீன் குழம்பு, நெய்மீன் வறுவல்,நாட்டுக்கோழி ) 2- குமார் மெஸ், தல்லாகுளம் ( விரால்மீன் வறுவல்,அயிரை மீன் குழம்பு, நண்டு boneless ) 3- அம்மா மெஸ், தல்லாகுளம் ( நண்டு ஆம்லெட், நெய்மீன் வறுவல்,மட்டன் கோலா ) 4- அன்பகம் மெஸ், வடக்குவெளி வீதி ( மட்டன் சுக்கா,கரண்டி ஆம்லேட்,முட்டை கறி ) 5- ... |
| Posted: 29 Jul 2013 12:19 AM PDT ஆர்.பரிமளா ராஜேந்திரன் கருவேல மரத்தை வெட்டி, சுள்ளிகளை சேகரித்து கட்டி, சும்மாடை சுருட்டி தலையில் வைத்து, யாரும் தூக்கி வைக்க ஆள் வருகின்றனரா என்று நோட்டமிட்டாள் செல்லாயி. ""ஆத்தா, என்ன சுமையை தலையில் ஏத்தணுமா?'' குரல் கேட்டு திரும்பியவள், வேலன் நிற்பதை பார்த்தாள். ""ஆமாம் பா... நேரமாச்சு, தூக்கி வை. இனி வீட்டுக்கு போயி உலை வைக்கணும்.'' அவன் தூக்கி வைக்க, தலையில் வாங்கியவள் நடக் கத் துவங்கினாள். ""ஆத்தா, உன் மகன் விடுதலையாகி வந்துட்டான் போலிருக்கு...'' ஒரு ... |
| வீரம் வெளஞ்ச மதுரை...!- மதுமிதா Posted: 29 Jul 2013 12:14 AM PDT ![]() |
| Posted: 28 Jul 2013 11:57 PM PDT ஒரு காட்டில் காட்டுநாய் ஒன்று சுற்றித் திரிந்து கொண்டு இருந்தது. அப்போது ஒரு சிறுத்தைப்புலி தன்னை நோக்கி வேகமாக வந்துகொண்டிருந்ததை அந்த காட்டுநாய் பார்த்தது. நாயை பிடித்து தின்ன வேண்டும் என்பதுதான் சிறுத்தைப்புலியின் நோக்கம். எப்படி அதனிடம் இருந்து தப்பி செல்வது என்பது காட்டு நாயின் கவலை. ஓடிச்செல்வதால் பயனில்லை. ஏனென்றால் எவ்வளவு வேகமாக ஓடினாலும் சிறுத்தைப்புலியின் அளவுக்கு காட்டு நாயால் வேகமாக ஓட முடியாது. எனவே காட்டு நாய் உடனே மிக வேகமாக யோசிக்க தொடங்கியது. அருகில் சில எலும்புகள் ... |
| ஏன் வீட்டில் பேசும் மொழி இங்கு இல்லை? - குழந்தைகளின் ஏக்கங்கள் Posted: 28 Jul 2013 11:42 PM PDT பிறந்ததிலிருந்து கேட்டும் பேசியும் வரும் மொழி தாய்மொழி தமிழ். கணிசமான குழந்தைகளுக்கு தெலுங்கு, சில குழந்தைகளுக்கு கன்னடம், மலையாளம், உருது... அனைத்துக் குழந்தைகளும் பள்ளிக்குச் சென்ற பிறகு "ஏ, பி, சி, ஆப்பிள், பிஸ்கட், கேட்...' என்று முதலில் புரியாத புதுமொழியாக இருக்கிறதே என்று குழப்பம். ஏன் வீட்டில் பேசும் மொழி இங்கு இல்லை என்ற ஏக்கம். பிறகு, போனால் போகிறது என்று ஒரு தமிழ்ப் பாடம். அதுவும் ஒன்று அல்லது இரண்டு வருடங்கள் கழித்து. அதற்குள் ஆங்கிலத்தில் பாடல்களை அரைகுறையாகப் பாடும் குழந்தைகளின் ... |
| புதிய தமிழ் வார இதழ்களை டவுன்லோட் செய்ய Posted: 28 Jul 2013 11:34 PM PDT 24-7-2013-நக்கீரன் இதழை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் ... டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/36i4bldmd3e3tbp/NAK24713%28OrathanaduKarthik.blogspot.com%29. 24-7-2013-சினிக்கூத்து இதழை டவுன்லோட் செய்ய 24-7-2013-சினிக்கூத்து இதழை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் ... டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/pq6rfeq4p2iacoi/CK24713%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 24-7-2013-குமுதம் ... |
| சுஜாதா : என் இனிய எந்திரா புத்தகம் தேவை Posted: 28 Jul 2013 10:24 PM PDT சுஜாதா : என் இனிய எந்திரா புத்தகம் தேவை |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

