Cinema.tamil.com |
- நான் பிரியாணி பிரியை:- பிரியா ஆனந்த்
- கமலுடன் சந்திப்பு:நானி நெகிழ்ச்சி
- சுதந்திர தின விழா:வித்யாவுக்கு அழைப்பு
- விரைவில்..."பெர்சி ஜாக்சன்: சீ ஆப் மான்ஸ்டெர்
- அஞ்சலி வருகையால் டாப்சி கலக்கம்
- "பாட்டும் நானே, பாவமும் நானேரம்யா நம்பீசன் பெருமிதம்
- ஹாலிவுட் படத்தில் மாதவன்
- வித்தியாசமான திரைக்களத்தில் ‘‘துணிந்துசெல்’’
- காதலை நாகரீகமாக சொல்லும் திரைப்படம் ‘‘இன்னார்க்கு இன்னாரென்று...’’
- சொந்த தயாரிப்பில் தனுஷ் - அமலாபால் ஹீரோயின்!!
- அடுத்த படத்தில் காமெடிக்கு முக்கியத்துவம் - தனுஷ்!
- தயாரிப்பாளராகும் இளம் ஹீரோக்கள் : ஸ்பெஷல் ஸ்டோரி!!
- ஜெய்யுடன் காதல் கிசுகிசு! நடுங்கும் நஸ்ரியா!!
- புலிவால் ரீமேக் படம் அல்ல: அடித்துச் சொல்கிறார் சரத்குமார்
- ரோடு போட்ட ஹீரோ ; எதிர்க்கும் அரசியல்வாதிகள்!!
- சிம்புவைப்போலவே அருள்நிதியும் அஜீத்தின் தீவிர ரசிகராம்!
- திரையிசைக் கலைஞர்கள் சங்க தலைவரானார் எஸ்.ஏ.ராஜ்குமார்
- பாலிவுட்டின் சிறந்த நடிகர் அமிதாப்! இங்கிலாந்து கருத்து கணிப்பில் தகவல்
- அஞ்சலிக்கு அங்காடித்தெரு, எனக்கு காவியத்தலைவன்! - பரதேசி வேதிகா
- தனுஷ் இடத்தைப்பிடிக்க முயற்சிக்கும் சிவகார்த்திகேயன்!
| நான் பிரியாணி பிரியை:- பிரியா ஆனந்த் Posted: 1"எதிர்நீச்சல் வெற்றியால், உங்களுக்கு ஏற்பட்ட திருப்பம் என்ன? அடுத்தடுத்து, நான்கு புதிய படங்கள் ஒப்பந்தமாகியுள்ளன. அதற்கு முன், "வாமனன், புகைப்படம், 180, இங்கிலீஷ் விங்கிலீஷ் என, பல படங்களில் நடித்திருந்தபோதும், "எதிர்நீச்சல் படம் தான், தமிழ் ரசிகர்களுக்கு என்னை அடையாளம் காட்டியது. 2.சிவ கார்த்திகேயனுடன் நடித்தது ... |
| கமலுடன் சந்திப்பு:நானி நெகிழ்ச்சி Posted: தெலுங்கில் பிரபல நடிகர்களில் ஒருவர், நானி. தமிழில், "வெப்பம், நான் ஈ ஆகிய படங்களில் நடித்த நானி, கமல் ஹாசனின் தீவிர ரசிகர். அதனால், தான் நடிகரானபோது, அவரைரோல்மாடலாகக் கொண்டு தான், நடிக்கத் துவங்கினார். அதனால், கமலை ஒருமுறையாவது சந்திக்கவேண்டும் என்பது, நானியின் நீண்டகால ஆசை. அதை நிறைவேற்ற, பலதடவை முயற்சித்தும் ... |
| சுதந்திர தின விழா:வித்யாவுக்கு அழைப்பு Posted: அமெரிக்காவைச் சேர்ந்த, "நியூயார்க் இந்தியன் அசோசியன் என்ற அமைப்பு சார்பில், ஆண்டு தோறும், இந்திய சுதந்திர தினத்தையொட்டி, பிரமாண்ட விழா நடத்தப்படுவது வழக்கம். அப்போது, அங்கு வசிக்கும் இந்தியர்கள், கலர்புல் அணிவகுப்பையும் நடத்துவர். இந்த அணிவகுப்பில் இந்தியாவைச் சேர்ந்த வி.ஐ.பி.,க்களும் பங்கேற்பர். இந்தாண்டு நடக்கும் சுதந்திர தின ... |
| விரைவில்..."பெர்சி ஜாக்சன்: சீ ஆப் மான்ஸ்டெர் Posted: அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர், ரிக் ரிகார்டேன், "பெர்சி ஜாக்சன்: சீ ஆப் மான்ஸ்டெர் என்ற பெயரில் எழுதிய நாவல், அங்கு பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து, அந்த நாவலைத் தழுவி, இந்த படத்தை தயாரித்துள்ளனர். கிரேக்க நாட்டில், போசிடன் என்ற கடவுள், மிகவும் பிரபலம். இவரை, கடல் கடவுள் என, அங்குள்ள மக்கள் அழைக்கின்றனர். இவர்களுக்கு ... |
| அஞ்சலி வருகையால் டாப்சி கலக்கம் Posted: சித்தியுடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தால்,கோடம்பாக்கமேவேண்டாமென்று, ஆந்திராவுக்கு ஓட்டம் பிடித்த அஞ்சலியை, மீண்டும் தமிழுக்கு வருமாறு சில இயக்குனர்கள் அழைத்தபோது, இப்போதைக்கு வருவதாக இல்லை என்று மறுத்து வந்தார்.ஆனால், "முனி படத்தின், 3ம் பாகமான, "கங்கா படத்தின் தெலுங்கு பதிப்புக்காக, முதலில் அஞ்சலியை புக் பண்ணியிருந்த ராகவா லாரன்ஸ், ... |
| "பாட்டும் நானே, பாவமும் நானேரம்யா நம்பீசன் பெருமிதம் Posted: "குள்ளநரிக் கூட்டம், பீட்சாபோன்ற படங்களில் நடித்த மலையாள நடிகை ரம்யா நம்பீசன், சிறு வயதில் இருந்தே, இசையை முறையாக பயின்றவர். அதனால், படப்பிடிப்பு தளங்களில், அவர் பாடியதைக்கேட்ட ஒரு மலையாள இயக்குனர், தான் இயக்கிய, "தட்டத்தின் மறையத்து என்ற படத்தில், ரம்யாவை பின்னணி பாட வைத்தார்."முத்துச் சிப்பிபோலாடு என, துவங்கும் அந்த ... |
| Posted: "அலைபாயுதே படத்தில் "சாக்லேட் பாய் கேரக்டரில் அறிமுகமான, மாதவனுக்கு, "ரன் படம், அதிரடி ஹீரோ என்ற பெயரைப் பெற்றுத் தந்தது. அதற்கு பின், பல படங்களில் நடித்த அவர், பாலிவுட் படங்களிலும், நல்ல கேரக்டர்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். ஆனாலும், சமீபகாலமாக, அவரை, தமிழ் படங்களில் பார்க்க முடியவில்லை. விசாரித்தால், ஹாலிவுட் படத்தில் ... |
| வித்தியாசமான திரைக்களத்தில் ‘‘துணிந்துசெல்’’ Posted: இப்படத்தில் நாயகனாக சுரேந்தர், நாயகியாக ஹென்னா பெல்லா அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் கஞ்சா கருப்பு, அல்வா வாசு, சுப்புராஜ் ரவி, ... |
| காதலை நாகரீகமாக சொல்லும் திரைப்படம் ‘‘இன்னார்க்கு இன்னாரென்று...’’ Posted: |
| சொந்த தயாரிப்பில் தனுஷ் - அமலாபால் ஹீரோயின்!! Posted: தனது 30வது ... |
| அடுத்த படத்தில் காமெடிக்கு முக்கியத்துவம் - தனுஷ்! Posted: |
| தயாரிப்பாளராகும் இளம் ஹீரோக்கள் : ஸ்பெஷல் ஸ்டோரி!! Posted: * மிக சமீபத்தில் தயாரிப்பாளராகி ... |
| ஜெய்யுடன் காதல் கிசுகிசு! நடுங்கும் நஸ்ரியா!! Posted: |
| புலிவால் ரீமேக் படம் அல்ல: அடித்துச் சொல்கிறார் சரத்குமார் Posted: |
| ரோடு போட்ட ஹீரோ ; எதிர்க்கும் அரசியல்வாதிகள்!! Posted: |
| சிம்புவைப்போலவே அருள்நிதியும் அஜீத்தின் தீவிர ரசிகராம்! Posted: இவரிடத்தில் நீங்கள் யாருடைய ரசிகர் என்று கேட்டால், பள்ளிக்கூட பருவத்தில் ரஜினியின் தீவிரமான ரசிகராக இருந்தேன். ... |
| திரையிசைக் கலைஞர்கள் சங்க தலைவரானார் எஸ்.ஏ.ராஜ்குமார் Posted: |
| பாலிவுட்டின் சிறந்த நடிகர் அமிதாப்! இங்கிலாந்து கருத்து கணிப்பில் தகவல் Posted: |
| அஞ்சலிக்கு அங்காடித்தெரு, எனக்கு காவியத்தலைவன்! - பரதேசி வேதிகா Posted: இந்த நிலையில், பாலாவின் இயக்கத்தில் ... |
| தனுஷ் இடத்தைப்பிடிக்க முயற்சிக்கும் சிவகார்த்திகேயன்! Posted: |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2013-07-29 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |