Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா

Posted: 15 Jul 2013 11:40 AM PDT

மற்றும் ஒரு அனுபவக்கட்டுரை நாங்க இங்கு பெங்களூருக்கு அருகில் இருக்கும் இரண்டு ரொம்ப புராதானமான கோவில்களுக்கு சென்று வந்தோம். அது பற்றி இந்த என்னுடைய கட்டுரை il சொல்லப்போகிறேன். இது என்னுடைய 15,000 மாவது பதிவு ஒரு  நாள் காலை நாங்கள் கிளம்பினோம்  இந்த இரண்டு கோவிலகலையும் பார்க்கணும் என்று , இரண்டுமே ரொம்ப பழைய கோவில்கள். இங்கு நாங்கள் என்பது இவரின் அண்ணா பையன், மாட்டுப்பெண் மற்றும் எங்க பேரனுடன் முதலில் நாங்கள் சென்றது தொட்டமளூர்  நவநீத கிருஷ்ணன் கோவில் அந்த கிருஷ்ணரை பார்த்தீங்கநாக்க அப்படியே ...

நீ கனவாய் வரும் போது ...!!!

Posted: 15 Jul 2013 11:38 AM PDT

உன்
நினைவு
என்றும்
என்னுடனே
இருக்கின்றது
நீ நிழலாய்
வருவதனால்...!!!

உன்
நிழலையும்
உன் நினைவையும்
மிஞ்சுகிறது
இரவில்
நீ கனவாய் வரும் போது ...!!!

கண்ணதாசனின் நகைச்சுவைகள்..

Posted: 15 Jul 2013 11:37 AM PDT

திரு.கண்ணதாசன்.. கவியரசர் மட்டுமல்ல நகைச்சுவை சக்கரவர்த்தியும் அவரே என்பதை "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]" நமக்கு உணர்த்துகிறது இதிலிருந்து சில நகைச்சுவைகள். "வெள்ளைச்சாமி' அவர் உருவாக்கிய நகைச்சுவை கதாபாத்திரம். ************************************************ அரிச்சந்திரன் சுடலை காத்துக் கொண்டிருக்கும் போது, அந்தச் சுடலைக்கு ஏராளமான பிணங்கள் கொண்டு வரப் படுவதைக் கண்டான். எந்தப் பிணத்தைப் பற்றியும் அவன் விசாரிப்பதில்லை, பணத்தை மட்டுமே வசூலித்தான். ஒரு பிணத்தைப் பார்த்ததும் ...

ஆன்மீக கட்டுரை ...

Posted: 15 Jul 2013 11:36 AM PDT

பிரபஞ்சத்தை எடுத்துக் கொண்டால் ஐம்பூதங்கள் ஒவ்வொன்றும் முழுமையாகத்தான் உள்ளன. நிலத்தையும், நீரையும் அதன் பரப்பளவை வைத்து அளவீடு செய்யக் கூடியதாக இருப்பதால் விகிதாசாரத்தைக் கொடுக்கின்றோம். இந்த விகிதாசாரம் கூறுவது உண்மையான தகவல் அல்ல. சரியாகக் கூறுவதாயின் இந்தப் பூமியில் நிலம் வாழ் உயிரினங்களுக்கான பகுதி 1/3 ஆகவும் நீர் வாழ் உயிரினங்களுக்கான பகுதி 2/3 எனக் கூற வேண்டும். . நீருக்குக் கீழே நிலம் உண்டு. நீரைத் தாங்கி இருப்பது நிலம். (பல புதிய தீவுகள் நீருக்குள் இருந்து தோன்றியுள்ளன). எனவே ...

தினமும் வணங்கும் காதல் கடவுள்...!!!

Posted: 15 Jul 2013 11:35 AM PDT

எனக்கு அழகு இல்லை
எனக்கு படிப்பிலை
எனக்கு வசதியும் இல்லை
சொல்லிக்கொளுமளவுக்கு...
உறவுகளும் இல்லை ....
இவ்வளவும் தெரிந்துகொண்டும் ..நீ
என்னை காதலிக்கிறாய் என்றால்
உன்னை தவிர எனக்கு வேறு ஏது கடவுள் ..?
நீ தான் நான் தினமும் வணங்கும் காதல் கடவுள்...!!!

எப்படி விடுவேன் உன்னை ...!!!

Posted: 15 Jul 2013 11:35 AM PDT

தேன் சுரப்பது ...
மலரில் மட்டுமல்ல....
உன் சிரித்த உதட்டிலும் ...
தான் ....!!!

மின்னல் அடிப்பது ,,,
வானத்தில் மட்டுமல்ல ..
உன் கன்ன குழியிலும் தான் ...!!!

மகரந்தம் இருப்பது ..
பூக்களில் மட்டுமல்ல ..
உன் கருவிழியிலும் தான் ...!!!

இத்தனையும் ஒரு இடத்தில் ..
இருப்பது உன்னிடம் தான் ..
எப்படி விடுவேன் உன்னை ...!!!

உன்னை கண்டபின் ...

Posted: 15 Jul 2013 11:34 AM PDT

உன்னைத் தொட்ட-பின்
கவிதை எழுதினேன் ...
கவிதை எழுதிய காகிதம் ..
சிரித்தது அன்று ...!!!

உன்னை கண்டபின் ...
கவிதை எழுதினேன் ..
கவிதை எழுதிய காகிதம் ..
எரிந்தது இன்று ...!!!

செயற்கை கடற்கரையுடன் உலகின் பெரிய கட்டிடம் சீனாவில் திறப்பு

Posted: 15 Jul 2013 11:33 AM PDT

கட்டிடங்களில் செயற்கை நீரூற்று இருப்பதை பார்த்திருக்க முடியும்; ஆனால், சீனாவில் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய கட்டிடத்தில் செயற்கையாக கடற்கரையே அமைக்கப்பட்டுள்ளது. துபாய் விமான நிலையம் இதுவரை உலகிலேயே மிகப்பெரிய கட்டிடமாக இருந்தது. தற்போது துபாயை பின்னுக்கு தள்ளும் வகையில் சீனாவில் மிகப்பெரிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. நியூ செஞ்சுரி குளோபல் மையம் என்ற இந்த கட்டிட வளாகத்தில் 1.9 கோடி சதுர அடி பரப்பளவிலான கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. முழுவதும் எஃகு கம்பிகள், கண்ணாடிகளால் உருவாக்கப்பட்ட கட்டிடத்தில் ...

15000 பதிவுகள் கடந்த கிருஷ்ணாம்மா அவர்களை வாழ்த்தலாம் வாங்க .....

Posted: 15 Jul 2013 11:26 AM PDT

15000 பதிவுகள் கடந்தமைக்கு வாழ்த்துகள் அம்மா  .....




குழந்தைகளுக்கு சத்துணவு பற்றி கூறுங்கள்.....

Posted: 15 Jul 2013 11:24 AM PDT

பொதுவாக குழந்தைகள் சரியாக சாப்பிட மாட்டார்கள் என்று தான் பெரும்பாலான தாய்மார்கள் குறை கூறுவார்கள். அதற்கு மாறாக, அவர்களுக்கு எப்படி சாப்பிடத் தரலாம் என்று சிந்தியுங்கள். பொதுவாக அந்த காலத்தில் நம் தாய் என்ன கொடுத்தாரோ அதை நாம் சாப்பிட்டோம். ஆனால் இப்போதைய குழந்தைகள் புதிது புதிதாக எதிர்பார்க்கின்றன. அதில்லாமல், அதை சாப்பிடுவதால் என்ன கிடைக்கும் என்பதையும் அறிந்து கொள்ள விரும்புகிறார்கள். எனவே, உங்கள் குழந்தைக்கு சத்துணவு பற்றியும், ஒவ்வொரு உணவிலும் இருக்கும் சத்துக்கள் பற்றியும், காய்கறிகள், ...

சொன்னா கேட்கனும்

Posted: 15 Jul 2013 11:20 AM PDT

நண்பனினின் வலைதளத்தில் இருந்து கீழே போகவேண்டாம் ╬═╬ ╬═╬ ╬═╬ ╬═╬ ╬═╬ ╬═╬ ╬═╬நான் சொல்றத கேளுங்க. கீழே போகவேண்டாம் ╬═╬ ╬═╬ ╬═╬ ╬═╬ ╬═╬ ╬═╬ ╬═╬ ╬═╬Hello.. கீழே போகவேண்டாம் என்று சொன்னேன் ╬═╬ ╬═╬ ╬═╬ ╬═╬ ╬═╬ ╬═╬ ╬═╬ ╬═╬நிறுத்துங்க, கீழே போகவேண்டாம் ╬═╬ ╬═╬ ╬═╬ ╬═╬ ╬═╬ ╬═╬ ╬═╬ ╬═╬ ╬═╬Okay. என் பேச்சை கேக்க விருப்பம் இல்லனா ╬═╬கீழே போங்க ╬═╬ ╬═╬ ╬═╬ ╬═╬ ╬═╬ ╬═╬ ╬═╬ ╬═╬ ╬═╬நான் இவ்வளவு சொல்லியும் நீங்க நிறுத்தலயா!! ╬═╬ ╬═╬ ╬═╬ ╬═╬ ╬═╬ ╬═╬ ╬═╬ ╬═╬ ╬═╬உங்களுக்கு ...

ஈகரைக்கு ஒரு விண்ணப்பம்!

Posted: 15 Jul 2013 11:08 AM PDT

இன்று Rembrandt Harmenszoon van Rijn.ன் பிறந்தநாள். யார் அது என்று கேட்கிறீர்களா? யாருக்குத் தெரியும்? GOOGLE-ஐ நடத்தும் நாட்டவர்கள் அவர்களுடைய பற்றை (மொழி, நாடு, இனம்... ) காட்டுவதற்காக அவர்கள் சம்பந்தப்பட்டவர்களை (அது தோளான் தொப்பானாக இருந்தாலும் சரி...) பில்ட்-அப் காட்டுவதற்கு அன்றைய நாளில் GOOGLE ல் வெளியிட்டு பெருமைப்பட்டுக் கொள்கின்றனர். நமது தமிழ் மண்ணின் மைந்தர்களின் பிறந்தநாளை, நிகழ்வுகளை நினைவுபடுத்தி, கொண்டாட நமது ஈகரையில் வசதிகள் செய்யலாமே!  (அதாவது அவர்களின் நாளில் தானாகவே ...

நகைச்சுவை : ஒரு பெண்ணின் சாமர்த்தியம்....

Posted: 15 Jul 2013 10:12 AM PDT

ஒரு ஹெலிகாப்டரில் இருந்து வந்த கயிற்றைப் பிடித்துக் கொண்டு 9 ஆண்களும், 1 பெண்ணும் தொங்கிக் கொண்டிருந்தனர். இதில் யாராவது ஒருவர் கையிறை விட்டால் மட்டுமே ஹெலிகாப்டர் மேற்கொண்டு பறக்க முடியும். இல்லை என்றால் கயிறு அறுந்துவிடும். இந்த நிலையில், ஹெலிகாப்டரில் இருந்து யாராவது ஒருவர் தனது உயிரை தியாகம் செய்யுமாறு கோரிக்கை குரல் வருகிறது. ஆனால், ஆண்களில் யாருமே உயிரை தியாகம் செய்ய முன்வரவில்லை. அந்த சமயத்தில், அவர்களைக் காப்பாற்ற அந்த பெண் தானே முன் வந்து கயிறை விடுவதாகக் கூறுகிறாள். அவள் ...

இந்திய அதிகா‌ரியும் எல்டிடிஈ போராளிகளும் - பிரச்சனையை கிளப்பும் மெட்ராஸ் கஃபே

Posted: 15 Jul 2013 10:10 AM PDT

ஆகஸ்ட் 8ஆம் தேதி ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் வெளியாகிறது. ஆகஸ்ட் 23 மெட்ராஸ் கஃபே. சென்னை எக்ஸ்பிரஸின் கதை நமக்கு தெ‌ரியும். ரோஹித் ஷெட்டி கமர்ஷியல் ஹிட்டுக்காக காதலையும், ஆக்சனையும் புனைந்து எடுத்திருக்கிறார். அந்தவகையில் ஆபத்தில்லாதது. ஆனால் மெட்ராஸ் கஃபே...? ஜான் ஆபிரஹாம் தயா‌ரித்து நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஜாஃப்னா என்று பெயர் வைத்திருந்தனர். பிறகு மெட்ராஸ் கஃபே என பெயர் மாற்றப்பட்டது. இலங்கை அரசின் இன அழிப்பு போ‌ரின் பின்னணியில் இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்திய ...

சத்தான உணவு அவசியம் என்பதை உணருங்கள்....

Posted: 15 Jul 2013 10:08 AM PDT

பொதுவாக கஞ்சி, கூழ், பழைய சோறு ஆகியவைதான் அந்த காலத்து காலை உணவாக இருந்தது. அதனாலேயே அவர்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள் என்று சொல்லலாம். ஆனால், தற்போது நாம் உண்ணும் காலை உணவு மிக மோசமான விஷயமாக மாறிவிட்டது. அவசரத்துக்கு ரொட்டி ஜாம் என்று போய், நூடூல்ஸ் என்ற அளவுக்கு மாறி விட்டோம். அவசர உலகத்தில் காலையில் இவ்வளவு தான் செய்ய முடியும் என்று சொல்கிறார்கள். ஆனால், உண்மையில், நாம் உணவை சரியான முறையில் வகுத்துக் கொண்டால் ஆரோக்கியமான வாழ்க்கையை அடையலாம். ஓடி ஓடி சம்பாதிக்கிறோம்.. எதற்காக உடல் ...

நீங்களாவது சொல்லுங்கள் ...?

Posted: 15 Jul 2013 09:50 AM PDT

ஓடும் நதிகளை கேட்டேன்
பாயும் கடல் அலைகளை கேட்டேன்
தாவும் நட்சத்திரங்களை கேட்டேன்
கூவும் குயிலிடம் கேட்டேன்
ஆடும் மயிலிடம் கேட்டேன்
விழும் மழைத்துளியிடம் கேட்டேன்
காதலுக்கு மறு பெயர் என்ன ...?
தெரியாது ...
புரியாது ...
கிடையாது ...
என்றன ...!!!
நீங்களாவது சொல்லுங்கள் ...?

தனுஷ் - சிவகார்த்திகேயன் புதிய பாசமலர்கள்...

Posted: 15 Jul 2013 09:33 AM PDT

தனுஷ், சிவகார்த்திகேயன் நட்புதான் இப்போது சினிமா வட்டாரத்தில் லேட்டஸ்ட் பரபரப்பு. தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யா இயக்கிய 3 படத்தில் தனது பள்ளி நண்பராக சிவகார்த்திகேயனை நடிக்க வைத்தார். அதன் பிறகு தனது முதல் தயாரிப்பான ''எதிர்நீச்சல்'' படத்தில் சிவகார்த்திகேயனை சோலோ ஹீரோவாக்கினார். இதில் இவர்கள் இருவரின் நட்பும் நெருக்கமானது. திடீரென்று ஒருநாள் "சிவா உன்னை நான் ரொம்ப மிஸ் பண்றேண்டா" என்று தனுஷ் டுவிட்டரில் போட கோலிவுட்டில் பற்றிக் கொண்டது. இதுவரை தனுஷ் தன் மனைவி குழந்தைகளை மிஸ் ...

சரித்திரம் திரும்புகிறதா.....

Posted: 15 Jul 2013 09:12 AM PDT

இன்றைய ஊடகங்களின் எல்லா பதிப்புகளிலும், ஊழல் மற்றும் பொதுமக்களின் பிரச்னைகள் குறித்து வரும் செய்திகள் சுயலாபத்துக்காக, பொது நன்மையை விட்டுக்கொடுக்க எந்த ஒரு மனிதனும் தயங்குவதில்லை என்ற உண்மையை உணர்த்தும்வகையில்தான் உள்ளன; எனவே இன்றைய இளைஞர்கள் நம் நாட்டின் சமீபத்திய சரித்திரத்தின் அடிப்படை அம்சங்களையும் அவற்றின் விளைவுகளையும் அறிந்திருக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். அவை என்ன என்று பார்ப்போம். ஒரு நாடு பொருளாதாரத்தில் தள்ளாடினாலும், ராணுவ பலமின்றி இருந்தாலும் சர்வதேச நாடுகளின் ...

குழந்தைகள் குக்கூ ... நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன் .நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

Posted: 15 Jul 2013 08:29 AM PDT

குழந்தைகள் குக்கூ ... நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன் .மின் அஞ்சல் tharuvavaideepan@gmail.com நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . வெளியீடு யாழினி .30/8 கன்னிக்கோயில் முதல் தெரு ,அபிராம புரம் .சென்னை .600018. விலை ரூபாய் 60.மின் அஞ்சல் minminihaiku@gmail.com குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர் . ஒப்பற்ற திருக்குறளுக்கு விளக்கம் தரும் விதமாக குழந்தைகள் இலக்கியம் படைத்துள்ளார் நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன் . .இந்த நூலை ஆறிலிருந்து அறுபது வரை யாவரும் ...

அன்பே காதலித்து விடு என்னை(நகைசுவை கவிதை)

Posted: 15 Jul 2013 08:27 AM PDT

அன்பே நீ தோசை, எனக்கு உன் மேல ஆசை,  அன்பே நீ இட்லி, உன் அண்ணன் தான் ஜெட்லி,  அன்பே நீ கெட்டி சட்னி  என்னை போடாதே பட்னி  அழகே நீ ஒரு ஊத்தப்பம்  உன்னை பார்த்தால் வருது ஏப்பம்  கண்ணே நீ ஒரு பச்சடி   எனக்கு ஒரு  இச்சடி    அன்பே நீ புரோட்டா, பொண்ணு கேட்டு வரட்டா?  அன்பே நீ அப்பம், ஒண்ணா வாழ்ந்து பாப்போம்,  அன்பே நீ பூரி, இத படிச்சுட்டு துப்பாத காரி.  அன்பே நீ கையேந்தி பவன், உனக்காக கையேந்துறான் இவன்.   (குறிப்பு : பெரியவர்களை புண்படுத்தும் நோக்கத்தில் ...

பார்க்கும் என் விழியோ பலநூறு முறை வாடுதே ?

Posted: 15 Jul 2013 07:17 AM PDT

பட்டு பட்டு தெறிக்கும்   பட்டு வண்ண நீர் திவலைகள்   பட்ட போதெல்லாம் துளிர்க்கும்   பச்சை இழைகள் போலவே பார்க்கும் பார்வையில்  எல்லாம்   பாவை  உன்  பார்வை  கண்டு   பற்று கொண்டு  தவித்தேன் ... படர்ந்து  இருக்கும் பால் நிலாவும் உன்னை  கண்டால்   பற்று கொண்டு  பாடிடுமோ   பார்க்கும் போதெல்லாம்   பரந்த வானில் ஆடிடுமோ !! பார்வை  பரிமாறும் நேரம் பலநூறு  பாடல்கள் பாடும்   பாவை உந்தன்  விழிகள்   பந்தாடிடுதே என்னை  என்   பருவமும்  திண்டாடிடுதே !! பார்வைக்கு  பலநூறு  வண்ணங்கள் ...

இன்று 138ஆவது பிறந்தநாள் காணும் 'மறைமலையடிகளை' வணங்கலாம் வாங்க!

Posted: 15 Jul 2013 07:13 AM PDT

மறைமலை என்றொரு மனிதன் மட்டும் தோன்றியிருக்காவிட்டால் இன்றைய தமிழின் வடிவம் எப்படி இருந்திருக்கும்?என்ற கேள்வியை கேட்க முடியாமல் செய்த அவரை தமிழ் உலகும், சைவ உலகும் என்றென்றும் போற்றிப் புகழும் என்பதில் ஐயமில்லை. "தனித்தமிழ்த் தந்தை" மறைமலை அடிகள். "என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறே" என்ற திருமூலர் வாக்கின் வழி நின்று தமிழ்த் தொண்டும் சிவத் தொண்டுமே வாழ்க்கைக் குறிகோளாகக் கொண்டு வாழ்ந்தவர் மறைமலையடிகள். அறிவுச் சுடரான இவர் தமிழே சிவமாகவும் சிவமே தமிழாகவும் ...

ஆண்-பெண் இருவரும் கவர்ச்சியான உடை அணிய கூடாது; தாலிபான்கள் மிரட்டல்!

Posted: 15 Jul 2013 06:55 AM PDT

பாகிஸ்தானில் தாலிபான்கள் ஆதிக்கம் மிகுந்த பகுதியில் உடலை கவர்ச்சியாக காட்டும் வகையில் இறுக்கமான ஆடைகளை உடுத்த பெண்களுக்கும், ஆண்களுக்கும் தடை விதிப்பதாக துண்டு பிரசுரம் வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதில், பெண்களும், ஆண்களும் உடலை கவர்ச்சியாக காட்டும் இறுக்கமான மெல்லிய வகை ஆடைகளை அணிய கூடாது, ஜீன்ஸ் அணிய கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர். அவ்வாறு உடை அணிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும், நாங்கள் இதுபோன்ற ஆடைகளை விற்பனை செய்யும் கடைக்காரர்களுக்கு ...

இலங்கையில் பிரிந்து மதுரையில் சந்தித்த உறவுகள் :47 ஆண்டுகளுக்கு பின் நெகிழ்ச்சி

Posted: 15 Jul 2013 06:52 AM PDT

புதூர் : இலங்கையில் குடும்ப சூழ்நிலையால் பிரிந்த சகோதரிகள், 47 ஆண்டுகளுக்கு பின், மதுரையில் மீண்டும் சந்தித்து, மகிழ்ச்சியை உணர்ச்சிபூர்வமாக பகிர்ந்து கொண்ட சம்பவம், நெகிழ வைத்தது.நெல்லை மாவட்டம் வால்வீச்சு ரஸ்தாவை சேர்ந்தவர் கண்ணையா. இவரது மனைவி குருவம்மாள். மூத்த மகள் வள்ளி. இவர் 2 வயது குழந்தையாக இருந்தபோது, 1942 ல் வேலை தேடி, இலங்கைக்கு குடும்பத்துடன் கண்ணையா சென்றார். கொழும்பு நகராட்சியில் கூலித் தொழிலாளியானார்.பின், அவருக்கு 9 குழந்தைகள் பிறந்தனர். இதில், 2 பேர் இறந்த நிலையில், 5 பெண்கள், ...

ஆவிகள் உண்டா?

Posted: 15 Jul 2013 06:45 AM PDT

மந்திரம், தாயத்து என்று பேசுபவர்களைப் பற்றிக் கேட்டிருப்போம், ஆவிகளுடன் உரையாடுபவர்கள் சிலரையும் அறிந்திருப்போம். காத்து, கறுப்பு அடித்துவிட்டால் என்ன செய்வது என்று அட்வைஸ் செய்வதற்கு ஊருக்குள் ஒரு கமிட்டியும் போட்டிருப்போம். ஆனால் ஆவிகளை நீங்கள் பார்த்ததுண்டா? நீங்கள் செய்யும் பூஜைகள் பயத்திலா அல்லது உண்மையில் அவற்றை கண்டதாலா? இங்கே ஆவிகளைப் பற்றி சத்குரு பேசுகிறார்... மர்ம முடிச்சு அவிழ்கிறது! எல்லோருக்கும் அமானுஷ்யமான தொடர்புகள் வைத்திருக்க ஆசை. கல்லூரி விடுதிகளில் ஆவியுடன் பேச முற்படும் ...

தாய்பால் அருந்திய குழந்தையை 90 முறை கத்திரியால் குத்திய தாய் :(

Posted: 15 Jul 2013 06:41 AM PDT

சீனாவில் தாய் பால் கொடுக்கும் போது மார்பை கடித்த குழந்தையை தாய் ஒருவர் 90 முறை கத்திரியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தை தற்போது உயிரோடு இருப்பதே பெரிய அதிசயமாக உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தாய்பால் குடிக்கும்போது, தனது குழந்தை மார்பகத்தை கடித்த கோபத்தில் தாய் ஒருவர் சுமார் 90 முறை அந்த குழந்தையை கத்திரியால் குத்தியுள்ளார். சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் தனது சகோதரர்களுடன் வசித்து வந்த இப்பெண், ...

ஏன் இப்படி செய்தாய் ..?

Posted: 15 Jul 2013 06:38 AM PDT

காதலியே
ஏன் இப்படி செய்தாய் ..?
என் கண்களில் புகுந்து ...
என் உள்ளே சென்று.....
நெஞ்சை தொட்டு ...
இதயத்தை திருடி ..
சென்றவளே ....!!!
உன்னை எந்த சிறையில் ..
அடைப்பேன்...!!!

காதலில் தோற்றேன் ...?

Posted: 15 Jul 2013 06:35 AM PDT

காதல் என்பது ...
தேன் கூடு அல்ல ..
தேள் கூடு ...
நினைவுகள் கூட்டமாக ...
குற்றும் ...!!!

நான் மட்டுமா ..?
காதலில் தோற்றேன் ...?
கடவுளும் தான் ...!!!

ரோஜாவை வாங்கிய ..
பலருக்கு முள் குற்றிய ..
அனுபவம் தான் அதிகம் ...!!!

கஸல் 219

பொருளாதார கவிதை

Posted: 15 Jul 2013 06:34 AM PDT

விலையேற்றம் விலையேற்றம் தலை சுற்றும் விலையேற்றம் தலையை சற்று திரும்பி பார் விலையேற்றத்துக்கு நீ தான் காரணம் ..? உன் வீட்டில் கொட்டப்படும் சோற்றை பார் உணவு சாலையில் கொட்டப்படும் சோற்றை பார் திருமண வீட்டில் கொட்டப்படும் சோற்றை பார் சோற்றையே வீணாக்கும் உன் காலாச்சாரம் நீ கொண்டு வந்தாதால் விலையேற்றம் இந்த கலாச்சாரத்தை மாற்றாத வரை விலையேற்றத்தை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது எல்லாவற்றையும் நுகரும் உலகமயம் உன்னையும் நுகர்ந்துகொண்டிருக்கிறது வீண்விரையத்தை குறை விலை ...

SMS அனுப்ப கவிதைகள் ...

Posted: 15 Jul 2013 06:33 AM PDT

அதிஸ்டம் இல்லாத ஒருவன்
அதிஸ்ட லாப சீட்டு விற்கிறான்

அங்கேயே இருந்து விடு ...!!!

Posted: 15 Jul 2013 06:32 AM PDT

பிரிந்த கண்ணே ...!!!
நீ இல்லாத நொடியெல்லாம் ...

சுகம் சோகமாக தெரிகிறது ...
இனித்தவை கசக்கிறது ...

அழகானவை தூரமாகிறது ...
சோலைகள் தனிமரமாகிறது ...

பூக்களை நெருப்பாய் தெரிகிறது ...
தூக்கம் துயரமாகிறது ...

துடிக்கவிட்டு எங்கே செய்ன்றாய் ..?
உடல் இருக்க உயிரைப்பறிபபதா ?

உயிரற்ற உடலாக இருப்பதை -நீ
விரும்பினால் அங்கேயே இருந்து விடு ...!!!

தோஸ்து ஜோசியர்னு சொல்லு..!

Posted: 15 Jul 2013 06:31 AM PDT

அந்த வாஸ்து ஜோசியர் எல்லார்கிட்டேயும் நட்போட பழகக் கூடியவர்…! - அப்படின்னா, தோஸ்து ஜோசியர்னு சொல்லு..! - -------------------------------- - பஸ்ஸூல போறவங்க தூங்கிட்டா எழுந்திருக்கறதுக்காக செல்போன்ல அலாரம் வெச்சுக்கறது சகஜம்தானே… இதுக்காகவா அந்த பஸஸைவிட்டு இறங்கினீங்க..? - புரியாம பேசாதீங்க…அலாரம் வெச்சுக்கிட்டவர், பஸ் டிரைவர்…! - -------------------------------------- - காதுக்குள்ளே யாரோ பேசிக்கிட்டே இருக்கற மாதிரி இருக்குதுன்னு டாக்டர்கிட்டே சொன்னதும் ரெண்டே விநாடியில் சரி ...

மால்வேர் பாதித்த கணனியை சுத்தம் செய்திட

Posted: 15 Jul 2013 04:30 AM PDT

இந்த டிஜிட்டல் உலகம் தரும் அனைத்து கேடு விளைவிக்கும் புரோகிராம்களிடம் இருந்தும், உங்கள் கணனியை மிகக் கஷ்டப்பட்டு, பாதுகாக்கிறீர்கள். உங்கள் ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை அப்டேட் செய்கிறீர்கள். சந்தேகப் படும்படியான இணைய தளங்கள் பக்கமே செல்லாமல் இருக்கிறீர்கள். அதே போல, சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல் லிங்க்களில் கிளிக் செய்வதில்லை. ஜாவா, ப்ளாஷ் மற்றும் அடோப்ரீடர் புரோகிராம்களை அவ்வப்போது அப்டேட் செய்து வைக்கிறீர்கள். அல்லது இவை இல்லாமலேயே, உங்கள் கணனியை இயக்கி, உங்கள் பணியை முடிக்கிறீர்கள். இப்படி ...

குடி குடியைக் கெடுக்கும்!

Posted: 15 Jul 2013 04:11 AM PDT

1. கணவர் தூக்குப் போட்டு தற்கொலை 13 July 2013 மது குடித்து சீரழியாதே என்று மனைவி கண்டித்ததால், கணவர் தூக்குப் போட்டு நேற்று(வெள்ளிக்கிழமை) தற்கொலை செய்து கொண்டார். ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி தருகா காவல் நிலைய சரகம், கல்பாரைச் சேர்ந்தவர் முத்தாண்டி மகன் முருகேசன்(32). டிராக்டர் ஓட்டுனர். இவருக்கு மலை ராணி(27) என்ற மனைவி, 5 வயதில் மகள் உள்ளனர். முருகேசன் குடிப்பழக்கம் உள்ளவர் என்றும், அடிக்கடி குடிபோதையுடம், வீட்டிற்கு வந்து மனைவியுடன் சண்டை போட்டார் என்றும் கூறப்படுகிறது. சம்பவத்தன்று ...

காதலெனும் கடும் சிறையில்...!!!

Posted: 15 Jul 2013 04:06 AM PDT

நான்கு கண்களும் ...
இரண்டு உடல்களும் ...
இரண்டு இதயமும் ...
சிறைப்படுத்த ...
முயல்கின்றன....
காதலெனும்
கடும் சிறையில்...!!!

நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம்.

Posted: 15 Jul 2013 03:56 AM PDT

இதை படித்த பிறகு தமிழன் என்ற பெருமையில் உடம்பு சிலிர்த்து போகும். அதிக நீளம் என கருதி நம் வரலாறை தெரிந்து கொள்ளாமல் பயணித்து விடாதீர்கள். தமிழ் இனத்தின் வீரம் பற்றி அறிய நாம் மன்னர் காலத்திற்கு பின்னோக்கி பயணிக்க வேண்டியதில்லை. சமகாலத்தில் வாழ்ந்த நம் தமிழ் இன மக்கள் பங்கெடுத்த நேதாஜி அவர்களின் இந்திய தேசிய ராணுவம் ஒரு சான்றே போதுமானது... இந்திய விடுதலைக்காக நேதாஜி மலேயாவிலும் பர்மாவிலும் செயல்பட்டார். அவருக்கு உதவியாக அங்கிருந்த தமிழ் இன மக்கள் முழுமையாக செயல்பட்டனர். "இந்தியா விடுதலைப் ...

111-வது பிறந்த நாள் காமராஜருக்கு - நினைவு கூர்ந்து வணங்கலாம் வாங்க :)

Posted: 15 Jul 2013 03:55 AM PDT

தங்கமே! தண் பொதிகைச் சாரலே! தண்ணிலவே! சிங்கமே! என்றழைத்துச் சீராட்டுந்தாய்தவிரச் சொந்தமென்று ஏதுமில்லை! துணையிருக்க மங்கையில்லை! தூய மணி மண்டபங்கள் தோட்ட்கள் ஏதுமில்லை! ஆண்டிகையல் ஓடிருக்கும் அதுவும் உனக்கில்லையே! - கவியரசர் கண்ணதாசன் காமராசர் தாலாட்டு.

இரக்கமிருந்தால்...!!!

Posted: 15 Jul 2013 03:54 AM PDT

ஒரு தூக்கு தண்டனை ...
கைதியை கூட கேட்பதுண்டாம் ..
உனது கடைசி ஆசை என்ன சொல் ..
என்பார்களாம் ...!!!
நீ
தூக்கு தண்டனை ...
அதிகாரியாக வந்து ...
என் கடைசி ஆசை
என்னவென்று
கேட்டுவிடேன்....
உனக்கும்
இரக்கமிருந்தால்...!!!

நாமக்கல்

Posted: 15 Jul 2013 03:53 AM PDT

நாமக்கல்லில் இருப்பவர்கள் யாரேனும் ஈகரை இல் உள்ளனரா

கர்ம வீரர் காமராசர்

Posted: 15 Jul 2013 03:51 AM PDT

இன்று பிறந்த நாள் பெருந்தலைவர், தன்னலத் தொண்டர், கர்ம வீரர் காமராஜர் அவற்றை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் பிறப்பு: காமராசர் விருதுநகரில் 1903 ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி பிறந்தார். அவருடைய பெற்றோர் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மாள் ஆவர். அவருக்கு குல தெய்வமான காமாட்சியின் பெயரையே முதலில் சூட்டினார்கள். தாயார் சிவகாமி அம்மாள் மட்டும், அவரை "ராசா" என்றே அழைத்து வந்தார். நாளடைவில் காமாட்சி என்ற பெயர் மாறி, 'காமராசு' என்று ஆனது. தனது பள்ளிப் படிப்பை சத்ரிய வித்யா சாலா பள்ளியில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™