Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


முதலாவது ஒருநாள் கிரிக்கெட் அப்ரிடியின் அபாரத்தால் பாகிஸ்தான் அணி வெற்றி வெஸ்ட் இண்டீசை விரட்டியது

Posted: 15 Jul 2013 12:17 PM PDT

சாதனை படைத்த அப்ரிடி

Posted: 15 Jul 2013 12:16 PM PDT

ஜமைக்கா ஓட்டப்பந்தய வீரர் பவெல் ஊக்க மருந்தில் சிக்கினார்

Posted: 15 Jul 2013 12:13 PM PDT

காமன்வெல்த் செஸ் போட்டி இந்திய வீரர் அபிஜித் குப்தா தங்கப்பதக்கம் வென்றார்

Posted: 15 Jul 2013 12:12 PM PDT

என்.எல்.சி. பங்குகள் ரூ.500 கோடிக்கு தமிழக அரசுக்கு விற்பனை: தமிழக அரசுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று ஜெயலலிதா பெருமிதம்; நெய்வேலி ஊழியர்கள் போராட்டம் வாபஸ் உடனடியாக வேலைக்கு திரும்பினார்கள்

Posted: 15 Jul 2013 12:00 PM PDT

சென்னை,

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (என்.எல்.சி.) 5 சதவீத பங்குகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்தது.மத்திய அரசின் இந்த முடிவுக்கு தமிழக அரசும், பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. மத்திய அரசின் முடிவை எதிர்த்து, என்.எல்.சி. தொழிலாளர்கள் கடந்த 13 நாட்களாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரிய தமிழக அரசின் மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றது: 13-ந்தேதி விசாரணை

Posted: 15 Jul 2013 11:52 AM PDT

புதுடெல்லி,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக்கொண்டு 13-ந்தேதி விசாரணை நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

தமிழக அரசு மனு

உணவு பொருள் விலை உயர்வால், ஜூன் மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 4.86 சதவீதமாக உயர்ந்தது முக்கிய கடன் வட்டி குறைக்கப்படுமா?

Posted: 15 Jul 2013 11:16 AM PDT

புதுடெல்லி

உணவு பொருள்கள் விலை குறிப்பாக காய்கறி விலை உயர்வால் ஜூன் மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 4.86 சதவீதமாக உயர்ந்துள்ளது. மே மாதத்துடன் ஒப்பிடும்போது இது 0.16 சதவீதம் அதிகமாகும்.

ரிசர்வ் வங்கி

தொடர்ந்து நான்கு மாதங்களாக குறைந்து வந்த பணவீக்கம் மே மாதத்தில் சற்று உயர்ந்துள்ளது. எனவே, இம்மாதம் 30–ந் தேதி வெளியிடும் பணக் கொள்கை ஆய்வு அறிக்கையில் பாரத ரிசர்வ் வங்கி முக்கிய கடனிற்கான வட்டியை குறைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஜூன் மாதத்தில் பாமாயில் இறக்குமதி 21 சதவீதம் குறைந்தது

Posted: 15 Jul 2013 11:11 AM PDT

மும்பை

ஜூன் மாதத்தில் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதி, மே மாதத்தை விட 21 சதவீதம் சரிந்து 2.96 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. இது மே மாதத்தில் அதுவரை இல்லாத அளவிற்கு 3.74 லட்சம் டன்னாக உயர்ந்திருந்தது. அதே சமயம் சென்ற ஆண்டின் இதே மாதத்தின் ஒப்பிடும்போது ஜூன் மாத இறக்குமதி இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.

டி.டி.கே. பிரெஸ்டீஜ் நிகரலாபம் ரூ.25.79 கோடி

Posted: 15 Jul 2013 11:10 AM PDT

டி.டி.கே. பிரெஸ்டீஜ் நிறுவனம், ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.25.79 கோடியை நிகரலாபமாக ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டில் ரூ.30.68 கோடியாக இருந்தது. ஆக நிகர லாபம் 15.93 சதவீதம் குறைந்துள்ளது. நிகர விற்பனை ரூ.302.53 கோடியிலிருந்து ரூ.306.33 கோடியாக உயர்ந்துள்ளது.

டீசல் வாயிலான வருவாய் இழப்பு ரூ.9.45 ஆக உயர்வு

Posted: 15 Jul 2013 11:10 AM PDT

புதுடெல்லி

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு சரிவின் காரணமாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு லிட்டர் டீசல் விற்பனை வாயிலான வருவாய் இழப்பு ரூ.9.45–ஆக உயர்ந்துள்ளது. இது இரண்டு வாரங்களுக்கு முன்பு ரூ.8.60–ஆக இருந்தது.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™