ஈகரை தமிழ் களஞ்சியம் |
- நீயா நானா பார்த்து பார்த்து இரத்தக் கொதிப்பே வந்திருச்சு!
- சரவணா ஸ்டோர்!
- பதில் சொல்லுங்க
- 500 மதிப்பீடுகள் பெற்ற நமது ரமணியன் அப்பாவை வாழ்த்தலாம் வாங்க....!
- ஒருபக்கம் நீயாநானா இன்னொருபக்கம் ஆபாச நடனம்! -இதுதான் விஜய்டிவி சிறப்பு
- உஷார்,நீங்கள் கூகுலில் தேடப்படுகிறீர்கள்!
- லஞ்சம், ஊழல் குறித்து மொபைல் போன், கணினி மூலம் எஸ்.எம்.எஸ்.,அனுப்பலாம்!
- திஹார் சிறையில் ரம்ஜான் நோம்பு இருக்கும் இந்து கைதிகள்!
- கல்கியின் பார்த்திபன் கனவு நாவலை தரவிறக்க
- பச்சடி புகழ் மது, டெக்லஸ் ராஜூ சரவணனை வாழ்த்தலாம் வாங்க...
- மீனாக்ஷி அம்மன் கோவில் ...!
- ஆன்லைனில் வேலைவாய்ப்பை பதிவு செய்வது எப்படி?
- பெட்ரோல் விலை உயர்வு
- பேஸ்புக்கில் 83 சதவீத இந்திய மாணவர்கள்.....
- கொஞ்சம் சிரிக்கலாமே -part5
- இத்தனை ஏக்கங்கள் ..
- முதியோர் இல்லத்தில்
- அறிமுகம்.
- வேலன்:-வீடியோ படங்களை 3டி வீடியோவாக மாற்ற
- வெற்றிகரமாக மின் உற்பத்தி தொடங்கியது, கூடங்குளத்தில்...
- எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் "
- மாமனார் பேச்சை கேட்டதால் நடந்தது என்ன
- மதுரையும் துணுக்கு செய்திகளும்....!
- அதிர்ஷ்ட விஞ்ஞானம் - பண்டிட் சேதுராமன் - PDF வடிவில்
- அறிமுகம்
- படைத்தவன் யாரோ?
- இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்
- இமயமலையில் முதல் இந்திய மாற்றுத்திறனாளி!
- மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம்
- ஆண் பெண் ஏழு பருவங்கள் ...
- ஈகரையில் புதியவரா நீங்கள்? உங்களுக்காக!!
- நேதாஜி எழுதிய வங்க மொழி கடிதம்
- முள்ளாய் பிறந்துவிட்டேன் ...!!!
- நீ மறக்க நினைப்பது
- சர்வர் -சின்னக்கதை
- என் காதலை ஏற்றுக்கொள் ...!!!
- மௌனம்தான் அழகு ...!!!
- கால்சியம் அதிகமான உணவுகள் ,,,
- எங்கே சென்று விட்டாய் ...?
- எத்தனை முறை நினைக்கிறாய் ...?
- கண்ணீரும் இல்லை....!!!
- நேதாஜி
- உணவு பொருட்களில் அழகிய பன்னாட்டு தேசிய கொடிகள்
- எந்த பக்கம் "வாக்கிங்' போனால் உடம்புக்கு நல்லது? இடபுறமா, வலபுறமா...
- தமிழைக் கையாளுதல்
- பெண்ணாதிக்கம்
| நீயா நானா பார்த்து பார்த்து இரத்தக் கொதிப்பே வந்திருச்சு! Posted: 14 Jul 2013 11:57 AM PDT கடந்த ஞாயிறுகளில் நீயா நானாவில் நகரங்களில் இருக்கக்கூடிய பிள்ளைகளின் அன்றாட வாழ்வினில் தமிழுக்கான இடம் குறைந்து போனது பற்றி கலந்துரையாடினார்கள். இந்த நீயா நானா ரொம்பவே ஆரோக்கியமான நிகழ்ச்சியாக இருந்தது. இந்த நிகழ்ச்சியில் ஒரு ஆள் பேசிய போதுதான் எனக்கு ரத்தக் கொதிப்பே வந்துவிடுவது போன்று இருந்தது. எனக்கு மட்டுமல்ல, தமிழை நேசிக்கும் யாராக இருந்தாலும் அவர்களுக்கு நிச்சயம் ரத்தக் கொதிப்பு எல்லாமே அதிகரித்திருக்கும் என்றே நினைக்கிறேன். அந்த ஆள் பேசியது இதுதான், "என்னுடைய குழந்தைகள் ஆங்கிலம் பேசும் ... |
| Posted: 14 Jul 2013 11:44 AM PDT சரவணா ஸ்டோர்ஸ்க்கு அடிக்கடி போவதுண்டு. அங்கு வரும் பல்வேறு விதமான மனிதர்களை பார்க்க பிடிக்கும் என்பதும், அங்கு வேலைப்பார்க்க வந்திருக்கும் நெல்லை மண் மணம் மாறா தொழிலாளர்களுடன் பேசுவது பிடிக்கும் என்பதும் அங்கு போவதற்கான காரணம். வேலைப்பளுவுக்கிடையில் அவர்கள் நெல்லை பேச்சுவழக்கில் ஒருவருக்கொருவர் திட்டிக்கொண்டும் கிண்டல் செய்து கொண்டுமிருப்பார்கள். சமயங்களில் ரொம்ப நேரம் எதும் வாங்காமல் சும்மா நோண்டிக்கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களையும் தங்களுக்குள் ஓட்டிக்கொள்வதையும் கவனித்திருக்கிறேன். அங்கு ... |
| Posted: 14 Jul 2013 11:42 AM PDT எதிர்பார்க்காத பதில்கள்! 1. கேள்வி: மாவீரன் நெப்போலியன் எந்த போரில் இறந்தார்? பதில்: அவரது கடைசி போரில்... ... 2. கேள்வி: நம் நாட்டின் சுதந்திர பிரகடனம் எங்கே கையெழுத்திடப்பட்டது? பதில்: அந்த பக்கத்தில் கீழ் பகுதியில்..... 3. கேள்வி: காலை உணவிற்கு நீ என்ன சாப்பிட முடியாது? பதில்: மதிய உணவு மற்றும் இரவு உணவு. 4. கேள்வி: பாதி வெட்டப்பட்ட ஆப்பிளில் நீ பார்ப்பது என்ன? பதில்: இன்னொரு பாதி? 5. கேள்வி: ஒரு சிவப்பு கல்லை நீ நீல நிற கடலில் எறிந்தால் அது என்ன ஆகும்? பதில்: கல் ஈரமாகி ... |
| 500 மதிப்பீடுகள் பெற்ற நமது ரமணியன் அப்பாவை வாழ்த்தலாம் வாங்க....! Posted: 14 Jul 2013 11:39 AM PDT அன்பு மகளின் அளவு கடந்த வணக்கங்களும் வாழ்த்துகளும் அப்பா |
| ஒருபக்கம் நீயாநானா இன்னொருபக்கம் ஆபாச நடனம்! -இதுதான் விஜய்டிவி சிறப்பு Posted: 14 Jul 2013 11:37 AM PDT சமூகத்தை அது சீரழிக்கிறது, இது சீரழிக்கிறது என்றெல்லாம் சொம்பைத் தூக்கிட்டு கிளம்புற கலாச்சார காவலர்களை நினைச்சால் கொஞ்சம் காமெடியாக இருக்கிறது. இவர்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான் போலிருக்கிறது. ஆனால் ஓசையின்றி வீட்டுக்குள்ளேயே மிகப்பெரும் கலாச்சார சீரழிவுகளை நிகழ்த்திக் கொண்டிருக்கும் டிவிக்களை எப்படி இவர்கள் கண்டும் காணாமல் இருக்கிறார்கள் என்பதுதான் புரியவில்லை. வீட்டுக்கு வந்தா டிவி பார்ப்பது ஒன்றுதான் அவர்களுடைய பொழுது போக்காக இருக்கும் போது இதையெல்லாம் சிந்திக்க அவர்களால் முடியவில்லையோ ... |
| உஷார்,நீங்கள் கூகுலில் தேடப்படுகிறீர்கள்! Posted: 14 Jul 2013 11:31 AM PDT இணையத்தில் தகவல்கள் தேவை என்றால் நீங்கள் கூகுலில் தேடுவீர்கள் என்பது தெரிந்தவிஷயம் தான்.தேடியந்திரமான கூகுலில் எந்த தகவலையும் தேடிப்பெறலாம். நீங்கள் கூகுலில் தகவல்களை தேடுவது இருக்கட்டும்,நீங்களும் கூகுலில் தேடப்படுகிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? - ஆம்,உண்மை தான்,நீங்களும் கூகிளில் தேடப்படுகிறீர்கள்.இப்போது கூட யாராவது உங்களைப்பற்றி கூகுலில் தேடிக்கொண்டிருக்கலாம்.ஆனால் இதில் வியப்பதற்கோ அதிர்ச்சி அடைவதற்கோ எதுவும் இல்லை.இணைய யுகத்தில் இது மிகவும் இயல்பானது தான். கூகுல் தேடலை எளிதாக்கி ... |
| லஞ்சம், ஊழல் குறித்து மொபைல் போன், கணினி மூலம் எஸ்.எம்.எஸ்.,அனுப்பலாம்! Posted: 14 Jul 2013 11:28 AM PDT லஞ்சம், ஊழல் குறித்து கடிதம் மூலம் புகார் அனுப்புவதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. இதைக் கருத்தில் கொண்டு மொபைல் போன், கணினி மூலம் எஸ்.எம்.எஸ்., போட்டோ, வீடியோ ஆதாரங்களையும் அனுப்பும் வகையில் "விஜ் – ஐ' என்ற புதிய திட்டத்தை மத்திய கண்காணிப்பு ஆணையம் கொண்டு வந்துள்ளது. வடமாநிலங்களில் இது நடைமுறையில் இருந்தாலும் தமிழகத்தில் அறிமுகம் செய்யப்படவில்லை. இந்நிலையில் ஊழலுக்கு எதிரான ஐந்தாவது தூண் மெட் எம் ஜங்ஷன் அமைப்புக்களுடன் இணைந்து மத்திய கண்காணிப்பு ஆணையம் தமிழகத்தில் "விஜ்-ஐ' திட்டத்தை, ... |
| திஹார் சிறையில் ரம்ஜான் நோம்பு இருக்கும் இந்து கைதிகள்! Posted: 14 Jul 2013 11:28 AM PDT இஸ்லாமியர்களின் புனித மாதமான ரம்ஜான் கடந்த 11-ம் தேதி தொடங்கியது. உலக முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் ரம்ஜான் நோம்பை தொடங்கியுள்ளனர். மேலும் திஹார் சிறையில் உள்ள கைதிகளும் நோம்பு இருக்கின்றனர்.அவ்ர்களுடன் பல இந்து கைதிகளும் நோம்பு கடைபிடிக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தெற்க ஆசியாவிலேயே மிகப்பெரிய திஹார் சிறையில் உள்ள 13 ஆயிரம் கைதிகளில் 3,500 பேர் இஸ்லாமியர்கள். இவர்களில் 1800 பேர், 11-ம் தேதி முதல் நோம்பு இருந்து வருகின்றனர். இவர்களுடன் சேர்ந்து 45 இந்து தைதிகளும் நோம்பு இருப்பதாக சிறை ... |
| கல்கியின் பார்த்திபன் கனவு நாவலை தரவிறக்க Posted: 14 Jul 2013 11:26 AM PDT கல்கியின் நாவல் தொகுப்பில் பார்த்திபன் கனவு என்ற நாவலானது மிகவும் பிரபலமானது. இன்னாவலானது திரைப்படமாகவும் கூட வெளிவந்திருக்கிறது. |
| பச்சடி புகழ் மது, டெக்லஸ் ராஜூ சரவணனை வாழ்த்தலாம் வாங்க... Posted: 14 Jul 2013 11:09 AM PDT பச்சடி புகழ் மது, டெக்லஸ் ராஜூ சரவணனை வாழ்த்தலாம் வாங்க... சிறப்பான பதிவுகளை தந்து வரும் அவ்வப்பொழுது பச்சடி மெனு தந்து சோதித்து உயிரை எடுக்கும் நம் மதுவை இன்று முதல் நம் தளத்தின் சிறப்பு பதிவாளராக அறிவித்து வாழ்த்துகிறோம். கணினி, தமிழ் மற்றும் பல செய்திகளை உணர்ச்சி மேலோங்க தந்து அவ்வப்பொழுது பல்பு வாங்கும் நம் கணினி டெக்லஸ் ராஜூ சரவணனை இன்று முதல் நம் தளத்தின் வழிநடத்துனராக அறிவித்து வாழ்த்துகிறோம். இருவருக்கும் எங்கள் வாழ்த்துகள் - தொடர்ந்து நம் தளத்தை மென்மேலும் சிறப்பிக்க வேண்டுகிறோம் ... |
| Posted: 14 Jul 2013 10:55 AM PDT இத்திரியில் நான் பகிர்ந்து கொள்ளும் அனைத்து தகவல்களும் என்னுடைய கல்லூரியில் நான் பண்ணின ப்ராஜக்ட் -ளில் இருந்து எடுத்தது மீனாக்ஷி அம்மன் கோவில் கட்டப்பட்ட ஆண்டுகள்: 1168 – 75 -> சுவாமி கோபுரம் 1216 – 38 -> ராஜ கோபுரம் 1627 – 28 -> அம்மன் சந்நிதி கோபுரம் 1315 – 47 -> மேற்கு ராஜா கோபுரம் 1372 -> சுவாமி சந்நிதி கோபுரம் 1374 -> சுவாமி சந்நிதி வெஸ்ட் கோபுரம் 1452 -> ஆறு கால் மண்டபம் 1526 -> 100 கால் மண்டபம் 1559 -> சௌத் ... |
| ஆன்லைனில் வேலைவாய்ப்பை பதிவு செய்வது எப்படி? Posted: 14 Jul 2013 10:45 AM PDT தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும் கணினி மயமாக்கப்பட்டு ஆன்லைனில் இணைக்கப்பட்டுள்ளன. முதுகலை பட்டப்படிப்புகள், பொறியியல், மருத்துவம், உயர் தொழில்நுட்ப கல்வித்தகுதிகளை பதிவு செய்ய ஆன்லைன் பதிவு முறை 2001-ல் முதல் கொண்டுவரப்பட்டாலும், தற்போதுதான் முழுமையான நடைமுறைக்கு வந்துள்ளது எனலாம். மாநிலம் முழுவதும் பதிவு செய்துள்ள அனைத்து கல்வித்தகுதிகளையும் கொண்ட பதிவுதாரர்களை இணைக்கும் புதிய ஆன்லைன் சாப்ட்வேர் "சுசி லினக்ஸ்" என்ற பெயரைக்கொண்ட இப்புதிய சாப்ட்வேரை எல்காட் நிறுவனம் ... |
| Posted: 14 Jul 2013 10:37 AM PDT புதுடில்லி: பெட்ரோல் விலையை உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் உத்தரவிட்டுள்ளன. இதன் படி பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ. 1.55 பைசாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்விற்கேற்ப ஒவ்வொரு முறையும் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. இதையடுத்து இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை ரூ. 1.55 பைசா அதிகரிக்கிறது. இதனை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. தினமலர் |
| பேஸ்புக்கில் 83 சதவீத இந்திய மாணவர்கள்..... Posted: 14 Jul 2013 10:36 AM PDT இணையற்ற ஒரு தொழில் நுட்ப புரட்சியில், அதனால் ஏற்படும் மாற்றங்களிடையே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்னும் பத்தாண்டுகள் கழித்து பள்ளி செல்லத் தொடங்கும் சிறுவனுக்கு, எப்படி நாம் இன்டர்நெட் இல்லாமல் வாழ்ந்தோம் என்பதைச் சுட்டிக் காட்டவே முடியாது. அந்த அளவிற்கு இணையம் நம் வாழ்வின் ஓர் அங்கமாக, நம் வாழ்வின் நடைமுறையை மாற்றும் சாதனமாக மாறி வருகிறது. இந்தியாவில் இணையம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 15 கோடியை எட்டியுள்ளது. சீனா (57.5 கோடி) அமெரிக்காவினை (27.4 கோடி) அடுத்து, மூன்றாவதான இடத்தை இந்தியா ... |
| Posted: 14 Jul 2013 10:34 AM PDT "மழை வர்றமாதிரி இருக்கு! மொட்டை மாடில காயற துணியையெல்லாம் எடுத்துட்டு வாங்க..ஓடுங்க!" "வந்ததும் போறேனேடி......" "யாரு வந்ததும்?.....துணி எடுக்க பக்கத்து வீட்டு பொண்ணு மாடிக்கு வந்ததுமா?" ******************************************************************************** உங்க உறவினருக்கு ஆபரேஷன் பண்ணப் போறேன். உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தா கேளுங்க..! 'பாடி'யை எப்ப டாக்டர் கொடுப்பீங்க்? ********************************************************************************** |
| Posted: 14 Jul 2013 10:32 AM PDT நிலம் பார்த்து வந்த நீ திடீரென முகம் பார்த்தாய் .. அதிர்ந்தது என் மனம் என்னும் ... நிலம் ....!!! கண்ணில் இருந்து வந்த .. கதிரொளி என் உடல் வழி நரம்பெல்லாம் வேரோடி எத்தனை அதிர்வுகள் உடைந்தது மனமென்னும் கண்ணாடி ...!!! நீ முகம்பார்த்த அக்கணத்தில் நான் நிலம் பார்க்க மறந்ததால் எத்தனை அதிர்வுகள் என் உடலில் இத்தனை ஏக்கங்கள் .. மனதில் ...!!! |
| Posted: 14 Jul 2013 10:30 AM PDT ஆசையாய் பெயரிட்டு மெல்ல நடை பழக வைத்து சிந்திய சோற்று பருக்கைகளை சிரித்தவாறு சாப்பிட்டு "கக்கா" வை மிதிக்காதே என்று அதை கையினால் எடுத்ததும் பல முறை தூக்கத்தை கெடுத்துக் கொண்டு நெஞ்சின் மேல் தாலாட்டியதையும் பள்ளியில் சேர்பதற்கு பல மணி நேரம் வரிசையில் நின்றதும் மானத்தை விற்று கடன் வாங்கி இரு சக்கர வாகனம் வாங்கி கொடுத்தும் தினமும் துடைத்து அதற்கு பெட்ரோல் வாங்க காசு கொடுத்ததும் இருந்த நிலத்தை விற்று கல்லூரிக்கு அனுப்பியதும் கண் பார்வை மங்கிய பின்னும் அதிகாலை எழுந்து பால் ... |
| Posted: 14 Jul 2013 10:26 AM PDT எனது பெயர் ஜயந்தன். வணக்கம் நண்பர்களே!! |
| வேலன்:-வீடியோ படங்களை 3டி வீடியோவாக மாற்ற Posted: 14 Jul 2013 10:24 AM PDT சில வருடங்களுக்கு முன்னர் 3 டி எபெக்டில் மைடியர் குட்டி சாத்தான் என்று ஒரு படம் வந்து அட்டகாசமாக ஒடியது. அதுபோல நம்மிடம் உள்ள வீடியோ படங்களை 3 டி படமாக மாற்ற இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 33 எம்.பி. கொள்ளளவு கொணடஇதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும்உ ங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் 2டி யிலிருந்து 3டி.3டியிலிருந்து 3 டி.3டியிலிருந்து 2டி என மூன்று விதமான ஆப்ஷன்கள் கொடுத்துள்ளார்கள். நமக்குதேவையானதை தேர்வு செய்யவும். ... |
| வெற்றிகரமாக மின் உற்பத்தி தொடங்கியது, கூடங்குளத்தில்... Posted: 14 Jul 2013 10:21 AM PDT திருநெல்வேலி: நீண்ட போராட்டத்துக்குப் பின்னர், கூடங்குளம் அணு மின் நிலையத்தில், மின் உற்பத்தியை துவக்குவதற்காக அணுஉலை நேற்று நள்ளிரவு முதல் இரவு இயங்கத் தொடங்கியது. அணு உலை இயங்கினால், பெரும் பாதிப்பு ஏற்படும்என்ற உதயகுமார் கும்பலின்மிரட்டல்கள், கிளப்பி விடப்பட்ட பீதி போன்றவை எல்லாம், வெறும் கூச்சல் என நிரூபணமானது. - நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில், ஒவ்வொன்றும் ஆயிரம் மெகா வாட் மின் உற்பத்தி திறன்கொண்ட, இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன.இதில் முதலாவது அணு உலையில் மின் உற்பத்தியை துவக்கும் ... |
| எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " Posted: 14 Jul 2013 10:09 AM PDT அன்பு நண்பர்களே இரண்டு ஆண்டுகளுக்கு முன் மின் தமிழ் குழுமத்தில் எனக்குப் புரிந்தது இதுவே ! என்ற பெயரில் மனித மனத்தின் மாண்புகளைப்பற்றியும் ,சித்தர்கள்மனித உடலைப் பற்றி கூறிய தத்துவங்களையும் , உண்மைகளைப்பற்றியும் தொடராக சுமார் நாற்பது பகுதிகள் எழுதினேன் . அதை மீள்பதிவாக நண்பர்களுக்கு வழங்கி பின் ,இதைத் தொடர எண்ணி இருக்கிறேன் . தொடர் குறித்து அன்பர்கள் தங்கள் கருத்துக்களை வழங்கலாம் . அன்புடன் அண்ணாமலை சுகுமாரன் எனக்குப் புரிந்தது இதுவே !---1 ... |
| மாமனார் பேச்சை கேட்டதால் நடந்தது என்ன Posted: 14 Jul 2013 09:59 AM PDT புது மாப்பிள்ளை அப்பதான் முதல் தடவையா அவரோட மாமனார் வீட்டுக்குப் போக சென்னைக்கு வரார். சரி வெளில போய் சுத்திப் பாத்துட்டு வரலாம்னு சொல்லி கிளம்பறார். அப்போ அவர் மாமனார் "மாப்பிள்ளை இங்க எல்லாம் ஒண்ணுக்கு ரெண்டா விலை சொல்லுவாங்க. அதனால எது வாங்கறதா இருந்தாலும் பாதி விலைக்கு கேளுங்க" ன்னு சொல்லி அனுப்பிச்சார். இவர் அப்பதான் முதல் முறையா சென்னை வெயில அனுபவிச்சாரு. சரி ஒரு குடை வாங்கலாமுனு ஒரு கடைக்கு போய்.............. "குடை எவ்வளவு?" "100 ரூபா சார்" (மாமனார் சொன்னது ஞாபகம் வர) "50 ... |
| மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Posted: 14 Jul 2013 09:19 AM PDT இரண்டு திசைகள்; ஒரே மாதிரி ஓவியம்! மதுரை மீனாக்ஷி அம்மன் கோயிலில் அம்மன் சன்னதிக்கு விபூதி விநாயகர் சிலைக்கு இடைப்பட்ட பகுதியில் பல ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.... அவற்றில் சுழலும் லிங்கமும், சுழலும் நந்தியும் குறிப்பிடத்தக்கது.. விபூதி விநயாகரை தரிசனம் செய்து விட்டு வரும் வழியில் மேல வரையப்பட்டுள்ள சுழலும் லிங்கமும், சுழலும் நந்தியை பார்த்தால் நம்மை பார்ப்பதுப் போன்று இருக்கும். அதேப் போன்று அம்மன் சன்னதி பகுதியில் இருந்து விபூதி விநாயகர் இருக்கும் இடம் நோக்கி வந்தால் இந்த இரண்டு ஓவியங்களும் ... |
| அதிர்ஷ்ட விஞ்ஞானம் - பண்டிட் சேதுராமன் - PDF வடிவில் Posted: 14 Jul 2013 09:19 AM PDT என்னிடம் திரு.பண்டிட் சேதுராமனின் அதிர்ஷ்ட விஞ்ஞானம் PDF வடிவில் உள்ளது, இது ஏற்கனவே ஈகரையில் உள்ளதா என தெரியவில்லை, தேவைப்பட்டால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். ராஜூ |
| Posted: 14 Jul 2013 08:59 AM PDT |
| Posted: 14 Jul 2013 07:53 AM PDT நீண்ட நாட்களாக எனக்கு ஒரு ஐயம். தமிழ்க் கவிஞர்கள் அதிகமாகப் பாடிய கடவுள் யார்? முருகன், அம்மன், சிவன், கிருஷ்ணன் என்று அடுக்கலாம். ஆனால் அவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களால் பாடப்பட்டவர்கள். கடவுள் நம்பிக்கை உள்ளவர்களும் இல்லாதவர்களும் ஒத்த எண்ணத்தோடு எந்தக் கடவுளைப் பாடியிருக்கிறார்கள்? அப்படியொரு ஒரு கடவுள் இருக்கிறார். அவருக்கு கோயில் கிடையாது. வழிபாடு கிடையாது. திருவிழா கிடையாது. பலிகளோ படையல்களோ கிடையாது. ஆனால் கவிஞர்கள் மட்டும் அவரைப் போற்றிக் கொண்டாடுவார்கள். யார் அந்தக் கடவுள்? ... |
| இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள் Posted: 14 Jul 2013 07:36 AM PDT அறத்துப்பால் -கடவுள் வாழ்த்து - அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு (01) இனியவனின் திருக்குறள்-சென்ரியூ எழுத்தின் தாய் உலகின் தாய் -அகரம் - |
| இமயமலையில் முதல் இந்திய மாற்றுத்திறனாளி! Posted: 14 Jul 2013 07:02 AM PDT இரண்டாண்டுகளுக்கு முன்பு முன்னாள் தேசிய வாலிபால் வீராங்கனையான அருணிமா சின்கா, உத்தரப்பிரதேசம் பெரோலி ரயில் நிலையம் அருகேரயிலில் சென்று கொண்டிருந்தபோது, ரயில் கொள்ளையர்களிடமிருந்து தப்பிக்க போராடியதில் ரயிலிலிருந்து வெளியே தள்ளப்பட்டார். ரயில் பாதை அருகே ரத்த காயங்களுடன் கிடந்த அவரை சிலர் மருத்துவமனையில் சேர்த்தபோது நோய்க்கிருமிகள் பரவாமலிருக்க அவரது கால்களில் ஒன்றை அகற்ற வேண்டுமென்று டாக்டர்கள் கூறினர். சிகிச்சையில் ஒரு காலை இழந்துவிட்டாலும் மனோதைரியத்தை இழக்காத அருணிமா, கிரிக்கெட் விளையாட்டு ... |
| மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Posted: 14 Jul 2013 06:57 AM PDT மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் இன்று வரை முழுமையாக கண்டறியப்பட வில்லை. குலசேகர பாண்டியன் காலத்தில் கட்டப்பட்டதாகவும், திருமலை நாயக்கர் காலத்தில் முடிவுற்றதாகவும் கூறப்படுகின்றது. முதன் முதலில் கடம்பவனக் காட்டில் சுயம்பு லிங்கத்தை கண்டறிந்து முதலில் இந்த கோவிலையும், பின் மதுரை நகரத்தையும் அந்த மன்னன் நிர்மாணித்ததாக வரலாறு என்கிறார்கள். சிலர். கடம்பவனமாக இருந்த காட்டை அழித்து அழகிய நகரமாக்கும்படி பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்து வந்த குலசேகர பாண்டியனின் கனவில் சிவபெருமான் தோன்றிக் கூறியதால் ... |
| Posted: 14 Jul 2013 06:10 AM PDT பெண்களின் ஏழு பருவங்கள்:- * 1 வயது முதல் 8 வயது வரை - பேதை * 9 வயது முதல் 10 வயது வரை – பெதும்பை * 11 வயது முதல் 14 வயது வரை – மங்கை * 15 வயது முதல் 18 வயது வரை – மடந்தை * 19 வயது முதல் 24 வயது வரை – அரிவை * 25 வயது முதல் 29 வயது வரை – தெரிவை * 30 வயதுக்கு மேல் – பேரிளம் பெண் ஆண்களின் ஏழு பருவங்கள்:- * 1 வயது முதல் 7 வயது வரையிலான பருவம் - பாலன் * 8 வயது முதல் முதல் 10 வயது வரையிலான பருவம் – மீளி * 11 வயது முதல் 14 வயது வரையிலான பருவம் – மறவோன் *15 வயதிற்குண்டான பருவம் – திறவோன் *16 ... |
| ஈகரையில் புதியவரா நீங்கள்? உங்களுக்காக!! Posted: 14 Jul 2013 05:20 AM PDT ஈகரையில் புதிதாக இணைந்து இருக்கும், இப்போது விருந்தினராக இணைந்து , பின்பு உறுப்பினராக தங்களை இணைந்து கொண்டு நல் பல ஆக்கங்களை தர இருக்கும் தாய் தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கங்கள் , நன்றிகளும் கூட ... ஈகரையில் புதிதாக இணைந்த பின்பு என்ன செய்வது , எப்படி பின்னோட்டம் இடுவது என்று தயக்கங்களும், கேள்விகளும் இருக்கும் . உங்களுக்காக இது ! 1. முதலில் ஈகரை தளத்திற்கு என்று விதி முறைகள் உள்ளது .. அதை முதலில் வாசிக்கவும் இங்கே http://www.eegarai.net/t3170-topic?tid=a2494046ecbb4b4726797bdd4dda705c 2. ... |
| நேதாஜி எழுதிய வங்க மொழி கடிதம் Posted: 14 Jul 2013 05:03 AM PDT நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஜெர்மனியிலிருந்து ஜப்பானுக்கு செல்லுமுன் பிப்ரவரி 1943 ல் தன் சகோதரர் சரத் சந்திரபோசுக்கு தன் கைப்பட வங்க மொழியிலிருந்து ஒரு கடிதம் எழுதி, அதை அவரது ஆஸ்திரிய மனைவி எமிலி ஷெங்கில்லிடம் கொடுத்தார். அக்கடிதத்தை, 1948-ல் வியன்னாவிற்கு சென்றிருந்த சரத் போஸ் விடம் கொடுத்தார் எமிலி. நேதாஜி எழுதிய வங்க மொழி கடிதத்தின் தமிழ் மொழி பெயர்ப்பு.... நேதாஜி எழுதிய வங்க மொழி கடிதம் என் பேரன்பிற்குரிய அண்ணா அவர்களுக்கு, இன்று நான் மறுபடியும் தாயகம் நோக்கி புறப்படுகிறேன். ... |
| முள்ளாய் பிறந்துவிட்டேன் ...!!! Posted: 14 Jul 2013 04:54 AM PDT அன்பே உனை பார்க்கும் போது வார்த்தைகள் வரவில்லை !!! உனை நினைக்கும் போது கவிதையாக வருகிறது !!! உனை வெறுத்ததாக சொன்னாலும் என் மனம் என்னை வெறுக்கிறதே தவிர உன்னை வெறுக்கிதில்லை ...!!! உனை மறக்க முயன்றும் என்னால் உன் உருவம் மறைகிறது .. நினைவை மறக்க முடியவில்லை !!! விழிக்குள் பதிந்து இருக்கும் உன் உருவத்தை கண்ணீரால் கூட அழிக்க முடியவில்லை ...!!! கண்ட கனவுகள் மறக்க நினைக்கிறேன் கனவுகள் போல் ஆகிவிட்ட காதலை நினைக்க விரும்புகிறேன் ...!!! ரோஜாவாக பிறக்க வேண்டிய நான் .. முள்ளாய் ... |
| Posted: 14 Jul 2013 04:51 AM PDT நீ மறக்க நினைப்பது−என்னை அல்ல......... உன் காதலை .. என்னை மறக்கலாம் ... இந்த உலகில் .. காதலை மறந்தவன் ... வாழவும் முடியாது ... வாழ்ந்ததுமில்லை ...!!! |
| Posted: 14 Jul 2013 04:29 AM PDT "ஆர்டர் கொடுத்து, இருபது நிமிடங்கள் ஆவுது. சர்வர் இன்னும் நான் கேட்டதைக் கொண்டு வரவில்லை. இந்த மாதிரி சின்னப் பையன்களை வச்சுக்கிட்டு ஓட்டல் நடத்தினால் வர்றவங்க பட்டினியால் சாக வேண்டியதுதான்' என்று முதலாளியிடம் கோபமாக கத்திவிட்டு எழுந்தார் சக்கரபாணி. - "ஏண்டா சோம்பேறி! அவருக்குப் பின்னாடி ஆர்டர் கொடுத்தவங்களுக்கெல்லாம் கொண்டுவந்துட்டு, சாரை மட்டும் வெயிட் பண்ண வச்சுட்டே!' தன் பங்குக்கு, சர்வர் குமாரை முதலாளி கடிந்து கொண்டார். - "டென்ஷன் ஆகாதீங்க முதலாளி. சர்க்கரை வியாதிக்கு சாப்பிட ... |
| Posted: 14 Jul 2013 04:05 AM PDT கல்லில் ஆன இதயம் உனக்கு அதில் கூட பொறித்துவிட்டேன் என் காதல் நினைவுகளை என்றும் அழிவதில்லை....!!! ஆதலால், உன் மௌனத்தை கலைத்துவிடு என் காதலை ஏற்றுக்கொள் ...!!! |
| Posted: 14 Jul 2013 04:01 AM PDT உன்னில் இருந்து ... அதிசக்தி வாய்ந்த .. மின் வந்ததால் .. செயலிழந்த காதல் .. மின்குமிழானேன்... காதலில் வெற்றி .. பெற்றவன் சொல்கிறேன் .. காதலில் தோல்விதான் அதிகம் ...!!! காதலில் .. மௌனம்தான் அழகு ...!!! கஸல் 217 |
| Posted: 14 Jul 2013 04:01 AM PDT உடலுக்கு வேண்டிய சத்துக்களில் கால்சியம் மிகவும் இன்றியமையாதது. கால்சியம் சத்து உடலில் குறைவாக இருந்தால், எலும்புகள் ஆரோக்கியமின்றி இருப்பதோடு, இரத்த செல்கள் உருவாவதிலும் பிரச்சனைகள் ஏற்படும். தற்போது நிறைய மக்கள் மூட்டு வலியால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். இவற்றிற்கு காரணம் உடலில் கால்சியம் சத்தானது மிகவும் குறைவாக இருப்பதால் தான். மேலும் கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை சரியாக உட்கொள்ளததும் ஒரு வகையில் காரணம். அதுமட்டுமின்றி கால்சியம் உள்ள உணவுகளை மட்டும் சாப்பிட்டால், ... |
| Posted: 14 Jul 2013 04:00 AM PDT காதல் தந்தவளே காத்திருப்பின் சுகம் தந்தவளே எங்கே சென்று விட்டாய் ...? எனை விட்டுப் பிரிந்து...!!! கண்ணீருடன் காத்திருக்கிறேன் கையில் தொலைபேசியுடன் .. வாயில் தொலைந்து போன -என் பேச்சுடன் ..!!! அதுதான் தொலை பேசியோ ...!!! |
| Posted: 14 Jul 2013 03:59 AM PDT எத்தனை முறை .. என்னை நீ நினைக்கிறாய் ...? என்று கேட்கிறாயா ...? இரவில் உன் நினைவு .. வரும்போது நட்சத்திரம் ... வரைவேன் ... நிமிர்ந்து பார் வானத்தை ... நான் வரைந்த நட்சத்திரத்தின் ... எண்ணிக்கையை ...!!! பகலில் உன் நினைவை ... இதயம் போல் இருக்கும் .. இலைகளை வரைவேன் .. அருகில் உள்ள அரசமரத்தை .. பார் நான் நினைத்த நினைவை ...!!! |
| Posted: 14 Jul 2013 03:56 AM PDT காதலுக்காகவும் ... உனக்காகவும் ... கண்ணீர் சிந்துவதிலும் ஒரு சுகம் உண்டு ...!!! இருந்தது − இப்போது ... அதுவும் இல்லை.... காரணம்−என் ... என் உடலில்... இரத்தமும் இல்லை .... கண்ணில் .... கண்ணீரும் இல்லை....!!! |
| Posted: 14 Jul 2013 03:55 AM PDT நேதாஜி என்று நாம் இந்தியா மக்களால் பெருமையுடன் அழக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் ஒரு நாட்டின் சுதந்திரம் என்பது போராடி, ரத்தம் சிதறி உயிர் தியாகம் செய்து கைப்பற்ற வேண்டிய ஒன்றே தவிர, கெஞ்சியும் கேட்டும் பேரம் பேசியும் பெருவதல்ல ..." என்று வாழ்ந்த, ஒவ்வொரு நாளும் நெருப்பாய் நின்றவர்.... சுக்கைப்போல, கடகைப்போல சும்மா பெற்றதில்லை நம் சுதந்திரம் என்று சொல்லும் போதே, இன்றைக்கும் நம் இளைஞர்கள் சிலிர்த்தெழுந்து நினைவில் நிறுத்துவது நேதாஜியை தான்., அவர் மாபெரும் தியாகி விவேகானந்தரின் கருத்துகளால் ... |
| உணவு பொருட்களில் அழகிய பன்னாட்டு தேசிய கொடிகள் Posted: 14 Jul 2013 03:48 AM PDT National Flags Made From Food India Flag Made From Food ![]() |
| எந்த பக்கம் "வாக்கிங்' போனால் உடம்புக்கு நல்லது? இடபுறமா, வலபுறமா... Posted: 14 Jul 2013 03:36 AM PDT மைதானம், பூங்காக்களின், இடப்பக்கம், "வாக்கிங்' போனால் நல்லதெனவும், வலப்பக்கம் செல்வதே, உடலுக்கு ஆரோக்கியம் எனவும், நடைப்பயிற்சி செல்வோரிடம் இருவேறு கருத்துக்கள், நிலவி வருகின்றன. இடப்பக்கமோ, வலப்பக்கமோ, தினமும்,"வாக்கிங்' போனாலே போதும். நோயற்ற வாழ்க்கை வாழலாம்.அதிகரித்து வரும், உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறையால், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற, தொற்று அல்லாத, நீண்டகால நோய்களும் அதிகரித்து வருகின்றன. - நடுத்தர வயதினரை மட்டுமின்றி, இளம்தலைமுறையையும் ஆட்டிப் படைக்கும் இந்நோய்கள் வராமல் ... |
| Posted: 14 Jul 2013 03:25 AM PDT ஏனோ நாம் ஆங்கிலத்திற்கோ இந்திக்கோ தரும் மரியாதையை நமது தாய்மொழி யான தமிழுக்குத் தருவதற்கு மறுக்கிறோம். தமிழர்களாகப் பிறந்தும், நமக்குள் ளேயே ஆங்கிலத்தில் பேசிக்கொள்கிறோம், இந்திக்காரனோ வடநாட்டுக்காரனோ வந்தால் விழுந்துவிழுந்து அரைகுறை இந்தியிலாவது பதில் சொல்கிறோம். ஆங்கிலத்தைக் கற்பதற்குச் செலவிடும் நேரத்தில் நூற்றில் ஒரு பங்குகூடத் தமிழுக்குச் செலவிடுவதில்லை. பலசமயங்களில் நமது பேச்சிலும் எழுத்திலும் கையாளும் சொற்களும் தொடர் களும் ஆங்கிலத்தின் பிரதிபலிப்பாகவே இருக்கின்றன. மேலும் சிற்றிதழ்கள் ... |
| Posted: 14 Jul 2013 02:58 AM PDT தர்மபுரி சம்பவத்தில், அந்தப் பையன், பெண்ணைப் பிடிக்கவில்லை என்று கூறியிருந்தால், என்ன செய்திருக்கும் இந்த சமூகம்? பெண்ணை "ஏமாற்றிய" குற்றத்திற்காக, சிறையில் அடைத்திருக்கும். அதேபோல் அந்தப் பெண்ணையும் தண்டிக்க வேண்டும். ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதியா? இதை ஏன் பெண் அராஜகம் என்று கூறக் கூடாது? குறிப்பு: இன்று பெண்கள் மிகப் பெரும்பாலான வீடுகளில் ஒத்துழைப்பாக செயல்படுவதை விட, "ஒத்துழையாமை"யாகத் தான் செயல்படுகிறார்கள். அவர்களிடம் அறிவு இருக்கிறது, திறமை இருக்கிறது, அதை குடும்பம் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
