Tamilwin Latest News: “கனடா அரசியலில் முதலிடம் ...” plus 16 more | |
- கனடா அரசியலில் முதலிடம் ...
- இலங்கைக்கு கடத்த முயன்ற கடல் ...
- இந்தியா இரண்டாவது தடவையாக விடுத்த ...
- லெப்டினன்ட் சீலன் (லூக்காஸ் சாள்ஸ் ...
- மகிந்த, கோத்தபாய மீது அவதூறு ...
- இலங்கையின் உள்நாட்டுப்போர் ...
- மஹியங்கனை பள்ளிவாசல் உடைப்பிற்கு ...
- அவுஸ்திரேலியாவை வீழ்த்தி ஆஷஸ் ...
- கிழக்கு மாகாண ஆளுனர் தலையீடு ...
- பாகிஸ்தான் பிரஜையொருவர் ...
- இயன் பொத்தம் வடக்கிலிருந்து ...
- சுயநலவாதிகளாக மாறிவிட்ட ...
- டோனி மாதிரி வெற்றிகளை குவிக்க ...
- 2 கிண்ணம் வென்றதால் டோனியை ...
- உருகுவேயை வீழ்த்தி பிரான்ஸ் ...
- ஆஷஸ் டெஸ்ட் தொடர்: வெற்றியை நோக்கி ...
- ஆஷஸ் தொடரில் சர்ச்சை: பிராட்டுக்கு ...
| Posted: 14 Jul 2013 05:54 PM PDT கனடா அரசியலில் முதலிடம் பிடிக்கும் ஏழு பேர் பட்டியலில் இலங்கைத் தமிழரான ராதிகா சிற்சபேசனின் பெயரும் அடங்கியுள்ளது. இதன் மூலம் தமிழினத்துக்கு புதிய கௌரவம் ஒன்று கிடைத்துள்ளது. |
| இலங்கைக்கு கடத்த முயன்ற கடல் ... Posted: 14 Jul 2013 05:36 PM PDT தமிழ்நாடு, இராமேசுவரத்தில் சங்கு சுத்தப்படுத்தும் நிறுவனம் ஒன்றில் மத்திய அரசால் தடை செய்யப்பட்ட அரிய வகை கடல் வாழ் உயிரினங்களான கடல் பல்லிகள், கடல் சிப்பிகளை வனத்துறை அதிகாரிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர். |
| இந்தியா இரண்டாவது தடவையாக விடுத்த ... Posted: 14 Jul 2013 05:04 PM PDT இந்தியாவுக்கு வருகை தருமாறு அந்நாட்டு அரசாங்கத்தினால் இரண்டாவது தடவையாக தேசிய பாதுகாப்பச் செயலர் சிவ்சங்கர் மேனன் ஊடாக விடுக்கப்பட்ட அழைப்பையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நிராகரித்துள்ளது. |
| லெப்டினன்ட் சீலன் (லூக்காஸ் சாள்ஸ் ... Posted: 14 Jul 2013 05:00 PM PDT ஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது. இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில் முதன்மை வாய்ந்த கெரில்லா வீரன் லெப். சீலனின் அனுபவ மொழியாகும். |
| மகிந்த, கோத்தபாய மீது அவதூறு ... Posted: 14 Jul 2013 04:33 PM PDT ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உட்பட பாதுகாப்பு பிரிவினரை சர்வதேச யுத்த நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்வதற்காக சர்வதேச ரீதியில் மேற்கொள்ளும் முயற்சிக்கு எதிராக சர்வதேச மட்டத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. |
| இலங்கையின் உள்நாட்டுப்போர் ... Posted: 14 Jul 2013 01:52 PM PDT இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப்போர் தொடர்பான நிகழ்வுகளை உள்ளடக்கிய திரைப்படமொன்று இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ளது. |
| மஹியங்கனை பள்ளிவாசல் உடைப்பிற்கு ... Posted: 14 Jul 2013 01:43 PM PDT மஹியங்கனை பிரதேசத்தில் அமைந்துள்ள பள்ளிவாசல்மீது சிங்கள காடையர்கள் தாக்குதல் மேற்கொண்டதற்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தான் காரணம் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார். |
| அவுஸ்திரேலியாவை வீழ்த்தி ஆஷஸ் ... Posted: 14 Jul 2013 11:20 AM PDT இங்கிலாந்து- அவுஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிரென்ட்பிரிட்ஜ் நகரில் கடந்த 10ம் திகதி தொடங்கியது. |
| கிழக்கு மாகாண ஆளுனர் தலையீடு ... Posted: 14 Jul 2013 09:37 AM PDT இலங்கையில் மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் இருக்கும் நிலையில் கிழக்கு மாகாண சபை முதலமைச்சரும், அமைச்சர்களும் அந்த அதிகாரங்களைப் பயன்படுத்துவதில் எந்த தடைகளும் கிடையாது என்று இலங்கை ஜனாதிபதி தம்மிடம் கூறியதாக மாகாண ஆளும் கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். |
| Posted: 14 Jul 2013 07:41 AM PDT மனநோயாளர்களுக்கு வழங்கப்படும் 3.5 லட்சம் ரூபா பெறுமதியான 6 ஆயிரம் மாத்திரைகளை இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்திச் சென்ற பாகிஸ்தான் பிரஜை ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளினால் இன்று கைது செய்யப்பட்டார் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். |
| இயன் பொத்தம் வடக்கிலிருந்து ... Posted: 14 Jul 2013 07:14 AM PDT இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான இயன் பொத்தம் வடக்கின் மாங்குளத்திலிருந்து தென்னிலங்கைக்கு நடை பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளார். |
| Posted: 14 Jul 2013 06:28 AM PDT இந்திய கிரிக்கெட் வீரர்கள், நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் சுயநலத்துக்காக மட்டுமே விளையாடுகிறார்கள் என்று முன்னாள் அணித்தலைவர் பிஷன் சிங் பேடி குறை கூறியுள்ளார். |
| டோனி மாதிரி வெற்றிகளை குவிக்க ... Posted: 14 Jul 2013 03:27 AM PDT இந்திய அணியின் அணித்தலைவர் டோனி தான் எனது முன்மாதிரி, அவரை போன்று விளையாட வேண்டும் என்கிறார் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியின் அணித்தலைவர் விஜய் ஸோல். |
| 2 கிண்ணம் வென்றதால் டோனியை ... Posted: 14 Jul 2013 01:29 AM PDT இங்கிலாந்தில் சமீபத்தில் நடந்த சாம்பியன்ஸ் கிண்ணத்தொடரிலும், மேற்கிந்திய தீவுகளில் நடந்த முத்தரப்பு கிரிக்கெட் போட்டியிலும் டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி கிண்ணத்தை வென்றது. |
| உருகுவேயை வீழ்த்தி பிரான்ஸ் ... Posted: 13 Jul 2013 10:08 PM PDT இருபது வயதிற்குட்பட்டோருக்கான பிபா உலக கிண்ண கால்பந்து போட்டித்தொடரில் உருகுவே அணியை எதிர்கொண்ட பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. |
| ஆஷஸ் டெஸ்ட் தொடர்: வெற்றியை நோக்கி ... Posted: 13 Jul 2013 07:52 PM PDT அஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்டில், இயான் பெல் சதம் அடித்து கைகொடுக்க, இங்கிலாந்து அணி வெற்றியை நோக்கி முன்னேறுகிறது. |
| ஆஷஸ் தொடரில் சர்ச்சை: பிராட்டுக்கு ... Posted: 13 Jul 2013 07:35 PM PDT ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்டில் ஆட்டமிழப்பென தெரிந்தும் தானாகவே வெளியேற மறுத்த இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட்டுக்கு தடை விதிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |