Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


ஊழல் செய்யும் நாடுகளின் தரவரிசை : இந்தியாவுக்கு முதலிடம்

Posted: 10 Jul 2013 01:00 PM PDT

உலக அளவில் அனைத்து நாடுகளிலும் நடக்கும் ஊழல்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட தரவரிசையில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு குளோபல் கரப்ஷன் பாரோமீட்டர் 2013 என்ற தலைப்பில், உலகில் 107 நாடுகளில் நடத்திய ஆய்வில், கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் ஊழல் பன்மடங்கு பெருகி விட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் ஊழலை தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், அங்குள்ள பல அரசியல் கட்சிகள் கறை படிந்தவை என்று 86 சதவீதம் பேரும், நாடாளுமன்றம் கூட ஊழலால் ...

செல்டெக்ஸ் எனும் திரைக்கதை வசனம் எழுதுவதற்கான பயன்பாடு

Posted: 10 Jul 2013 11:12 AM PDT

இது உலகின் முதன்முதல் அனைத்துவகை ஊடகங்களின் முழுவதுமான மிக எளிதானதுமான திறமூல திரைப்படங்களின் முன்தயாரிப்பு அமைவாகும் இதனை http://celtx.com/index.html என்ற இதனுடைய வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது திரைப்படம் ,ஒளிஒலிப்படம், ஆவணப்படம், நாடகம் ,கதை, நகைச்சுவை படக்கதை, விளம்பரம், விளையாட்டு படம், இசைப்படம் ,வானொலி போன்ற அனைத்துவகை ஊடகங்களின்  முன்தயாரிப்பு பணியான திரைக்கதை வசனம் எழுதுதல் கதாபாத்திரங்களை உருவாக்குதல் படப்பிடிப்ப பணிகளை திட்டமிடுதல் ஆகியவற்றிற்கு உதவுகின்றது ...

அனைத்து கோப்புகளையும் திறந்துபார்க்க ஒரே மென்பொருள்

Posted: 10 Jul 2013 11:01 AM PDT

கணினியில் பணியாற்றும் போது பல்வேறு விதமான ஆவணங்களை கையாளுவோம்,   மிகமுக்கியமாக வேர்ட், எக்செல், பிடிஎப், ஆடியோ, வீடியோ  என்பன போன்றஒருசில கோப்புகளின் வடிவமைப்புகளையே பெரும்பாலும் நாம் அதிகமாக பயன்படுத்தி வருவோம். இதுபோன்ற நம்மால் அதிகமாக பயன்படுத்தும் கோப்புகளுக்கென தனித்தனி மென்பொருட்களை நம்முடைய கணினியில் நிறுவி பயன்படுத்தி வருவோம்.  ஆனால் வேறுசில கோப்புகளை எப்போதாவது குறிப்பிட்ட தேவைக்காக மட்டுமே பயன்படுத்தி வருவோம். அதுபோன்ற கோப்புகளுக்கான உரிய மென்பொருளை நிறுவினால் மட்டுமே  அக்குறிப்பிட்ட ...

அடைகாக்கிறேன்.....!!! (கஸல் 202)

Posted: 10 Jul 2013 10:35 AM PDT

நான் போகும் பயணம் ...
எது ..? எங்கு ...? என்பதல்ல ..
உன்னோடு பயணம் செய்ய ..
வேண்டும் அது மட்டுமே ...
என் இலக்கு ...!!!

காக்கை கூட்டில் ...
குயிலை அடைகாப்பது போல் ...
உன்னை என் நெஞ்சில் ..
அடைகாக்கிறேன்.....!!!

என் இதயம் பலூன் ..
நீதான் அளவாக ...
ஊதவேண்டும் .....!!!

என் பள்ளி

Posted: 10 Jul 2013 10:26 AM PDT

அன்று உன்னுள் அலுது கொண்டே வந்தேன் இன்று உன்னை விட்டு அலுது கொண்டே பிரிகிறேன் வாள்க்கையே என்ன வென்று தெரியாமல் உன்னுள் நூலேந்தேன் என்னை எனக்கே அடையாளம் காண்பித்தை நன்றிகள் பல கூரினும் ஈடாகுமா உன்னுள் என் அனுபவத்தை திரும்ப பெற முடியுமா அன்று உன்னுள் அழுதுக் கொண்டே வந்தேன் இன்று உன்னை விட்டு அழுதுக் கொண்டே பிரிகிறேன் வாழ்க்கையே என்னவென்று தெரியாமல் உன்னுள் நுழைந்தேன் என்னை எனக்கே அடையாளம் காண்பித்தாய் நன்றிகள் பல கூறினும் ஈடாகுமா உன்னுள் என் அனுபவத்தை திரும்ப பெற முடியுமா?

வேலன்:-போட்டோகாலேஜ்மேக்கர்

Posted: 10 Jul 2013 10:26 AM PDT

புகைப்படங்களில் விதவிதமான ஆல்பம் தயாரித்து பார்க்க இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 3 எம்.பி கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கணட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் நமது கணிணியில் உள்ள படங்களை தேர்வு செய்யவும. இப்போது உங்களுடைய புகைப்படங்கள் வரிசையாக படங்களில் வந்து அமர்ந்துகொள்ளும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள். கிளாசிக் கிளிக் செய்திட உங்கள்படங்கள் தேர்வாகும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள். இதில் மேற்புறம் ...

என்னிடம் உள்ள விதவிதமான நாணயங்கள்

Posted: 10 Jul 2013 10:17 AM PDT

நமது நாணயம் கம்பீரத்துடன் நேதாஜி யின் உருவத்துடன் இன்னும் சில நாணயங்கள் உள்ளது ஆனால் போட்டோ விற்கு சரியாக இல்லை

தேங்காய் எண்ணெய் தேய்த்தால் வழுக்கை ஆவீர்கள் - அதிர்ச்சி ரிப்போர்ட்

Posted: 10 Jul 2013 10:09 AM PDT

ஆமாம் கடைகளில் விற்கும் கலப்பட தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினால் வழுக்கை ஆவது - முடி கொட்டுவது மட்டும் இல்லாமல் முடி நரைக்கவும் செய்யும் எனபது உண்மை தேங்காய் எண்ணையே கலப்படம் தானா ? கடைகளில் கிடைக்கிற பெரும்பாலான தேங்காய் எண்ணெய் என்பது தேங்காய் எண்ணையே இல்லை என்பது தான் அதிர்ச்சி தரும் தகவலாக இருக்கிறது !!! சரி ..வேறு என்ன தேங்காய் எண்ணெய்க்கு பதில் வேறு என்ன இருக்க முடியும் ? தேங்காய் விலை கூடும் போதெல்லாம் தேங்காய் எண்ணையின் விலை கூடுவதில்லை .. பின் எப்போது தான் கூடுகிறது ? கச்சா ...

காமெரூன் மக்கள் பேசும் மொழி தமிழ்

Posted: 10 Jul 2013 09:46 AM PDT

ஆய்வறிக்கை : காமெரூன் மக்கள் பேசும் மொழி தமிழ் ஆப்பெரிக்க கண்டத்தில் உள்ள காமெரூன் பழங்குடி மக்கள் பேசிக்கொண்டு இருக்கிற மொழி தமிழ் என்று தெள்ளத் தெளிவாக ஆய்வறிக்கையில் நிருபனமாகிவுள்ளது . இந்த ஆய்வறிக்கையை சமர்பித்த தமிழ் சிந்தனை பேரவையாளர் குழுமத்திற்கு நன்றி. மேலும் அவர்கள் முயற்சிகளுக்கு துணை நிற்ப்போம் , பயன் பெறுவோம். மூலம்: முகநூல்

சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைக்கும் சைவ உணவுகள்!!!

Posted: 10 Jul 2013 09:45 AM PDT

உடலில் சிறுநீரகம் ஒரு முக்கிய உறுப்பாகும். எனவே அத்தகைய சிறுநீரகத்தை சுத்தமாக வைப்பது என்பது மிகவும் முக்கியமான ஒரு விஷயமாகும். அதிலும் தற்போது நிறைய பேருக்கு சிறுநீரகக் கற்கள் அதிகம் ஏற்படுகிறது. ஆகவே சிறுநீரகத்தை சுத்தமாக வைத்துக் கொண்டால், அத்தகைய சிறுநீரகக் கற்கள் உருவாவதைத் தடுக்கலாம். மேலும் சிறுநீரகம் தான் இரத்தத்தில் உள்ள நச்சுக்களை வடிகட்டி, இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. அவ்வாறு நச்சுக்களை வடிகட்டும் போது, அந்த நச்சுக்களானது சிறுநீரகத்திலேயே தங்கிவிடுவதால், அவற்றை உடலில் இருந்து ...

என்னை பற்றி சிலவரிகள்

Posted: 10 Jul 2013 09:31 AM PDT

அன்பு உள்ளங்களுக்கு கே இனியவனின் மனமார்ந்த வணக்கங்கள் .... நான் இலங்கையில் தமிழ் பிரதேசமான யாழ்ப்பாணம் என்னும் புண்ணிய பூமியை பிறப்பிடமாக கொண்டவன் .எனது இயற்கை பெயர் குமாரசாமி .உதயகுமாரன் ... ஒரு முகாமைத்துவ பட்டதாரி மேலும் பல ... யான் ..30 வது வருடத்தை நோக்கி +2 க்கு பொருளாதாரம் கற்பிக்கும் ஆசிரியர் அரச துறையில் மற்றும் தனியார் துறையிலும் கற்பித்துவருகிறேன் ....கவிதையில் ஆர்வமிருந்ததால் எழுதுகிறேன் ...இந்தியா பிரபல தளங்க்கள் 5க்கும் மேல் கவிதை எழுதுகிறேன் ..அவற்றின் பெயர்களை இங்கு குறிப்பிடுவது ...

ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2)

Posted: 10 Jul 2013 09:09 AM PDT

ரமலான் போது முஸ்லிம்கள் விரதம் இருப்பது மிக்கிய கடமையாக கருதப்படுகிறது. விரதம் என்பது மாதம் முழுவதும் உண்ணாமல் இருப்பது என்று அர்த்தம் இல்லை. ரமலான் விரதம் என்பது முஸ்லிம்கள் சூரியன்  காட்சியளிக்கும் நேரங்களில் அதாவது பகல் நேரத்தில் எதையும் சாப்பிடவோ அல்லது தண்ணீர் உட்பட எதையும் குடிக்க கூடாது என்று அர்த்தம். ரமலான் விரதம் இஸ்லாமியரின்  ஐந்து கடமைகளில் ஒன்றாகும்.இதை தனது 12 ஆம் வயதில் இருந்து கடைபிடிக்கின்றனர்.  ரமலான் விரதத்தில் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாக நிய்யக்(niyyah) என்ற  முறை அழைக்கப்படுகிறது. நிய்யக்(niyyah) என்றால் ...

அந்த காதல் எதற்கு ...? (கஸல் 205)

Posted: 10 Jul 2013 09:03 AM PDT

ஊருக்கு புறப்பட்டு ..
விட்டேன் -ஊரே
நெருங்கி வராதே ...!!!
அவள் நினைவோடு வருகிறேன் ...!!!

காதலின் எந்த கேள்விக்கும் ...
விடையில்லை ...!!!
விடை சொல்லவும்...
யாரும் இல்லை ...!!!

காலையில் பூவாகவும் ..
மாலையில் பூவாகவும் ...
நம் காதல் என்றால் ..
அந்த காதல் எதற்கு ...?

இல்லறமும் நல்விருந்தும்

Posted: 10 Jul 2013 08:55 AM PDT

விருந்து உபசரித்தல் என்பது சங்க காலத்தில் இல்லறக் கடமையாக இருந்து வந்துள்ளது. இனிய இல்லறத்தின் முக்கிய கடமைகளுள் ஒன்று விருந்து புரத்தல். ஆனால் விருந்து புரத்தல் எனப்படும் விருந்தோம்பல் காலத்தின் கட்டாயமாக, தேவை கருதியே சங்க காலத்தில் இருந்து வந்துள்ளது எனலாம். இக்காலத்தில் ஆங்காங்கு காணப்படுவது போல சங்க காலத்தில் உணவகங்கள் இல்லை. அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் என்னும் நால்வகைப் பிரிவினர் நாட்டில் வாழ்ந்தனர். இப்பிரிவுகள் ஒரு போதும் சாதியையோ, மதத்தையோ, உயர்வு தாழ்வு கருதியோ அமைக்கப் ...

என் நினைவுகள் உன்னில் ..(கஸல் 204)

Posted: 10 Jul 2013 08:51 AM PDT

உன்னை பற்றி கவிதை ..
எழுத பிரபஞ்சமே ...
போதாது ,...!!!

நீ உன்னிடமிருந்து ..
எடுத்துவிட்டாய் ...
என்று உறுதிப்படுத்து ...
நான் உன்னை விட்டு ..
விலகுகிறேன் ....!!!

சம்பல் அரைத்த அம்மியை ..
கழுவினாலும் ...
ஓரத்தில் சில துவல்கள் ..
இருப்பது போல் ...
என் நினைவுகள் உன்னில் ..
ஒட்டி இருக்கும் ...!!!

என் காதல் தீப்பெட்டி -நீ (கஸல் 203)

Posted: 10 Jul 2013 08:43 AM PDT

என் இரவுகள் ..
விடியாமல் இருக்க வேண்டும் ..
அப்போதுதான் -நீ தொடர்ந்து
என்னோடு இருப்பாய் ...!!!

என் காதல் தீப்பெட்டி -நீ
உரசும் தீக்குச்சி நான் ...!!!

என் உணர்வு ...
அன்பு ...
இன்பம் ...
எல்லாம் நீதான் ...!!!

உன் நினைவுகள்..!

Posted: 10 Jul 2013 08:06 AM PDT

கவிதைகள் எழுத வார்த்தை தேடி எவையும் சிக்கவில்லை காரணம் என் மனம் - உன் நினைவுகளிலிருந்து மீண்டால் தானே..!

தவிப்பு

Posted: 10 Jul 2013 08:05 AM PDT

தாயின் மடி சாய்ந்ததில்லை தந்தையின் தோல் சேர்ந்ததில்லை-கிடைத்தது இரண்டும் ஒன்றாய்-முடிந்தது என் தவிப்புகளும் உன்னை கண்ட நாள் முதலாய் தோழியே    !!!!!!!!!!!!!!!!

கண்ணை தேடுகிறான் (கஸல் 05)

Posted: 10 Jul 2013 08:02 AM PDT

காதலில் தோற்றவன் ..
கண்ணீர் விடுகிறான்
காதலை விரும்புபவன்
கண்ணை தேடுகிறான்
நான் இரண்டுக்கும் நடுவில்
தத்தளிக்கிறேன் ....

நான் எரிகிறேன் நீயோ
சூரிய குளியல்
குளிக்கிறாய்

நான் என் விருப்பத்தை
சொன்னேன் -அவள்
தன் மறுப்பை சொன்னாள் ...!!!

இறந்துவிடுகிறேன் ..(கஸல் 04)

Posted: 10 Jul 2013 08:01 AM PDT

நான் செய்த குற்றம்
உன்னை கண்டது
காதலித்தது

என்னிடம்
ஒரு உறவும் இல்லை
உன் இதயம் மட்டும்
இருக்கிறது

நீ திரும்பிப்பார்க்கும்
போதெல்லாம்
இறந்துவிடுகிறேன் ....

உள் மூச்சு நீ ...(கஸல் 03)

Posted: 10 Jul 2013 08:01 AM PDT

என் முகத்தில் நீ
என்று வந்தாயோ
அன்றே என் முகத்தை
காணவில்லை

நீ
நெருப்பைவிட
அன்பானவள்
நினைவுகளைவிட
மென்மையானவள்

என் சுவாசத்தில் ..
உள் மூச்சு நீ ..........

காதல் தலையெழுத்து (கஸல் 02)

Posted: 10 Jul 2013 08:00 AM PDT

ஆர்முடுகல் வேகத்தில்
உன் இதயத்தில்
என்னை தேடுகிறேன்

என் மூச்சுகாற்றில்
நீ ஊஞ்சலாடுகிறாய்

நான் விடுவது
கண்ணீர் அல்ல
காதல் தலையெழுத்து

இதயம் காயப்படுகிறது ..! (கஸல் 10)

Posted: 10 Jul 2013 07:59 AM PDT

நீ என் வானம் ...
நான் அதில் இருக்கும் ..
விடிவெள்ளி ...
விடியும் வரை..
காத்திருக்கிறேன் ...
உன்னோடிருக்க ...

பட்டம் விட...
ஆசைப்பட்டேன்...
இப்போ பட்டம் பெற ...
ஆசைப்படுகிறேன் ..
உன்னை அடைய ..

நீ அருகில் ..
வரும் போதேல்லாம் ..
இதயம் காயப்படுகிறது ..!!!

ஓட்டைப்பானை (கஸல் 09)

Posted: 10 Jul 2013 07:58 AM PDT

காதலில் நாம்
ஓட்டைப்பானை
நீ என்னை நிரப்பு
நான் உன்னை
நிரப்புகிறேன்

நான் உன் காலில் மெட்டி
போடவிருமபுகிறேன்
நீ விலங்கு போட
விரும்புகிறாய்

நீ தயவு செய்து
காதலிக்காதே
பார்த்ததிலேயே
இத்தனை தொல்லை
என்றால் காதலித்தால் ..???

என் இதயத்தில் கண் உள்ளது (கஸல் 06)

Posted: 10 Jul 2013 07:56 AM PDT

நீ தரும் வேதனைகள்...
நீவரும் போது வருவதில்லை...
நீ -போகும் போது ...
போவதுமில்லை ...!!!

என்னோடு நீ
இருக்கும் போது
நான் இருப்பதில்லை

என் இதயத்தில்
கண் உள்ளது
நீ வந்ததும்
கண்ணீர் விடுகிறது
சில வேளை கண்சிட்டுகிறது..!!!

இணைய வானொலி யை பதிவு செய்ய

Posted: 10 Jul 2013 07:46 AM PDT

இணைய வானொலி நிகழ்ச்சிகள் (மேலும் கணினியில் இருந்து வரும் எந்த ஒரு ஒலி வடிவத்தையும் பதிவு செய்ய, உ-ம் இணைய தொலைக்காட்சி நிகழ்ச்சியின் ஒலி வடிவம் மட்டும், ...) பதிவு செய்ய http://download.cnet.com/MP3MyMP3/3000-2170_4-10369269.html?tag=mncol;3 என்ற முகவரியில் என்ற MP3 MY MP3 மென்பொருளை பதிவிறக்கி, அதன் மூலம் பதிவு செய்து நாம் மீண்டும் மீண்டும் கேட்கலாம். குறித்த நிகழ்ச்சியை பதிவு செய்ய, நேரத்தைக் குறிப்பிட்டு முன்பதிவும் செய்து விடலாம். அந்த நேரத்தில் அந்த நிகழ்ச்சி தானாகவே பதிவு செய்யப்பட்டு ...

உடனடி உதவி தேவை ! Wi5 Setup

Posted: 10 Jul 2013 07:43 AM PDT


உறவுகளுக்கு வணக்கம் , Wi5 எனது வீட்டில் பொருத்திய modem+router ஆன்டெனா ,சிறு தவறால் reset செய்யபட்டது , அதன் configuration என்னவென்று தெரியவில்லை , இதுவரை Wi5 singnalai பெற்று தந்து கொண்டு இருந்த அந்த modem+router , ippothu oru wifi மோடம் aaka maari vittathu , athavathu wifi signalai pakirum modemaka ,

uthavungal uravukale ...

கணினியில் தமிழ்த் தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகள்

Posted: 10 Jul 2013 07:33 AM PDT

நாம் கேபிள் தொலைக்காட்சியில் பார்க்கும் பல தொலைக்காட்சி ஒளிபரப்புகள் தற்போது இணையத்தில் கிடைக்கின்றன. www.tamiltv.tv என்ற முகவரியில் நிறைய ஒளிபரப்புகள் வருகின்றன. அதேபோல் பதிவு செய்யப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் www.techsatish.net என்ற முகவரியில் கிடைக்கின்றது. அதேபோல், வானொலி ஒலிபரப்புகள் www.tamilradios.com என்ற முகவரியில் இணையத்தில் கிடைக்கின்றன. இதில் இல்லாத மேலும் ஒளிபரப்புகள், யாருக்கேனும் தெரிந்தால், தெரியப்படுத்தினால், மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தலாம்.

நான் பார்த்த பெண்களில்

Posted: 10 Jul 2013 06:22 AM PDT

நான் பார்த்த பெண்களில்
நீதான் அழகானவள்
ஏன் என்றால்
மற்றவர்களின் முகம் தெரிந்தது
அவர்களில்
உன்  அன்பான உள்ளம்
போல் தெரியவில்லை

அகலின் குறுங்கவிதைகளில் சில... பாகம் 22

Posted: 10 Jul 2013 05:46 AM PDT

***   வரப்பில் மெலிந்த உடல்கள் பிரதி எடுத்துக் காட்டுகிறது வயலில் தேங்கிய நீர் *** குடிசைக்குள் மழை குடையாகிறது பாத்திரங்கள் *** கிளி கொத்திய கோவைப்பழம் அதிகாலையில் அவள் இதழ்கள் *** அந்த ஜன்னலோரச் சாரலில் உனது விழிகளும் எனது விழிகளும் உரக்கப் பேசிக்கொண்டிருக்கையில் மௌனித்துப் போனது மழை *** அடர்ந்த இருளின் மடியில் உன் மூக்குத்தி ஒளி அதனோடு உறவாட வருகிறது மின்மினிப்பூச்சி *** நிறை குறைகளைப் பார்த்துவிட்டது பிறை நிலவு *** அடர்ந்த இருளின் விலாசம் உன் ...

அறிமுகம்!

Posted: 10 Jul 2013 05:21 AM PDT

தமிழ் உறவுகளுக்கு யாழ்மொழியாளின் அறிமுக வணக்கங்கள். காற்றை கையில் பிடித்தே வானுலகில் சிங்காதனம் ஏறி - தினம் நிலவில் முகம் பார்த்து - நட்சத்திர திலகம் இட்டு மின்னல் மலர் சூடுவேன். இருநிதிக் கிழவனாம் குபேரனை கரம்பிடித்து - அவன் செல்வங்கள் அத்தனையும் - ஏழை விவசாயிகளின் வீடு நோக்கி மழையென பொழிய வைப்பேன். எழுத்தாளர்களாக இருப்பதை வரமாக நினைக்கிறேன். கவிஞன் உண்மையை சொல்லக் கூடியவன். அவனுக்கு பயம் இல்லை எல்லை இல்லை அவன் போலிகளை விரும்புவதில்லை. அவன் நெருப்பு! ஒளியும் ...

"நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே" - நீதிக்கதை

Posted: 10 Jul 2013 05:01 AM PDT

மத்தியான வெயில் கொளுத்திக்கொண்டிருந்தது.மரத்தடியில் ஒருவன் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தான். அந்த வழியாக வந்த விறகுவெட்டி அவனைப்பார்த்தான். "கடுமையான உழைப்பாளியாக இருக்க வேண்டும் உழைத்த களைப்பால் தான் இந்த வெயிலிலும் இப்படிஉறங்குகிறான்." என நினைத்துக் கொண்டே சென்றான். அடுத்ததாக திருடன் ஒருவன் அந்த வழியாக வந்தான் "இரவு முழுவதும் கண்விழித்து திருடி இருப்பான் போல தெரிகிறது அதனால்தான் இந்த சுட்டெரிக்கும் வெயிலிலும் அடித்துப் போட்டது போல் தூங்குகிறான் " என நினைத்துக்கொண்டே சென்றான். மூன்றாவதாக ...

வணக்கம் தமிழ் களஞ்சியம்

Posted: 10 Jul 2013 04:45 AM PDT

நான் பாரதி கண்ட புதுமை பெண்

ஆசை

Posted: 10 Jul 2013 04:44 AM PDT

கல்வெட்டுகளில்
செதுக்கிய
சுவடுகளாய்
பதிய ஆசை
கோவில் சுவர்களி - அல்ல
உன் நினைவுகளில்...

அறிமுகம்

Posted: 10 Jul 2013 04:42 AM PDT

புன்னகை வணக்கம். நான் நஜுமுதீன் .ஈகரையில் புதிய உறுப்பினராக இணைந்துள்ளேன்.

காதல்

Posted: 10 Jul 2013 04:41 AM PDT

என் காதலுக்கு எதிரி உண்டு என் எதிரிக்கும் காதல் உண்டு       

பேசாமல் வழுக்கையாகவே இருந்து விடலாம்!

Posted: 10 Jul 2013 04:32 AM PDT

அரசனுக்கு வயதாகிக் கொண்டிருந்தது. தலைமுடி கொட்டி வழுக்கை அதிகமாகி கொண்டிருந்தது. அரசனுக்கு தன் கம்பீரம் குறைந்து விடும் என்ற கவலை அதிகமாகிப் போய் ஒரு நாள் அரசவைத் தலைமை மருத்துவனிடம் நிவாரணம் கேட்டான். தலைமை மருத்துவன் "மன்னா! இதற்கு மருந்தே கிடையாது" என்று உண்மையைச் சொன்னான். அரசனுக்கு அந்த பதில் பிடிக்கவில்லை. கோபமடைந்தான். ஆத்திரம் தலைக்கேறி தலைமை மருத்துவனை சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டான். ஊரில் இருக்கும் அனைத்து சிறந்த மருத்துவர்களையும் வரவழைத்தான். ஒரே வாரத்தில் தன் பிரச்சனைக்குத் ...

how to friends request?

Posted: 10 Jul 2013 04:29 AM PDT

:வணக்கம்: :வணக்கம்: nanbargale i m venkyap .how to friends ?

விதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம்!

Posted: 10 Jul 2013 04:11 AM PDT

ஒருவன், ஒரு பெருங்காட்டுக்குள் நுழைந்தான். எவராலும் சுலபமாக நுழையமுடியாத காடு அது. அங்கு போன அந்த மனிதன், நன்றாகச் சுற்றுமுற்றும் பார்த்தான். சிங்கம், புலி, கரடி முதலான துஷ்ட மிருகங்கள் கூட்டம் கூட்டமாக இருந்தன. ஒரே கூச்சல். அந்த மிருகங்களின் நடமாட்டத்தையும் கூச்சலையும் கண்டு, மனிதன் மிகவும் பயந்துபோய் அங்குமிங்குமாக ஓடித் தப்பிக்க முயற்சி செய்தான். அப்போது மிகவும் கோரமான அவலட்சணமான - யாவரும் வெறுக்கக்கூடிய பெண் ஒருத்தி ஓடி வந்து, தன் இரு கைகளாலும் அந்த மனிதனைக் கட்டிப் பிடித்தாள். அவளைப் ...

மூன்றாயிரம் தெறிக்கும் மதிப்பீடுகள் பானு அக்காவை வாழ்த்தலாம் வாருங்கள்.

Posted: 10 Jul 2013 04:11 AM PDT







வாழ்த்துக்கள் அக்கா.

கடி ஜோக்ஸ் -சில..

Posted: 10 Jul 2013 03:55 AM PDT

சிறுவன்: 40 பெரிசா? 50 பெரிசா, அப்பா? அப்பா: இதுல என்னடா சந்தேகம்? 50தான் பெரிசு... சிறுவன்: அப்படிச் சொல்லுங்கப்பா... அண்ணன் 40-வது ரேங்க்தான் வாங்கியிருக்கான்... நான்தான் 50-வது ரேங்க் வாங்கியிருக்கேன்... டாக்டர்: நான் கொடுத்த மருந்துல ஏதாவது சேஞ்ச் இருந்ததா? நோயாளி: பாட்டிலைக் காலி பண்ணிக்கூடப் பார்த்துட்டேன் டாக்டர், ஒரு ஐம்பது பைசா கூட இல்லே..! ""தம்பி இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் தஞ்சை வழியாகக் காவிரி ஓடுது, வடநாட்டில் கங்கை ஓடுது, தென் அமெரிக்காவில் என்ன ஆறு ஓடுது?'' ...

வணக்கம்

Posted: 10 Jul 2013 03:43 AM PDT

  அனைவருக்கும் வணக்கம் என் பெயர் விமலா   இந்த தளத்தின் மூலம் உங்களின் தோழி ஆவதில் மிகுந்த மகிழ்ச்சி                                             அன்பு என்ற அறையில்              அடைக்கலம் ஆவதில்                  ஆனந்தம் அடைகிறேன்                                        மீண்டும் சந்திப்போம் நன்றி[/color]


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™