Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


"உறவுக்கும்' வயது 18 வேண்டும்;  உச்ச நீதிமன்றத்தில் மனு

Posted: 10 Jul 2013 01:02 PM PDT

திருமணத்துக்கான குறைந்தபட்ச வயது 18 என்று இருப்பதைப் போலவே, சொந்த மனைவியாக இருந்தாலும்

கொரிய பெண் பலாத்கார வழக்கு: குற்றவாளிக்கு 8 ஆண்டு சிறை

Posted: 10 Jul 2013 01:01 PM PDT

தென்கொரிய பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு 8 ஆண்டு கடுங்காவல்

பாதி விலையில் பழமரக் கன்றுகள் விநியோகம்

Posted: 10 Jul 2013 12:59 PM PDT

தோட்டக்கலைத் துறை மூலம் 50 சதவீத மானிய விலையில் பழமரக் கன்றுகள் விநியோகம் செய்யப்படவுள்ளன. தேவைப்படும் விவசாயிகள் பதிவு செய்து கொள்ளலாம் என

பருத்தியில் தத்துப்பூச்சியைக் கட்டுப்படுத்துதல்!

Posted: 10 Jul 2013 12:58 PM PDT

பருத்தியில் தத்துப்பூச்சியைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலைய பூச்சியியல் துறை உதவி

விதைப் பரிசோதனையின் முக்கியத்துவம்

Posted: 10 Jul 2013 12:57 PM PDT

விதை பரிசோதனையின் முக்கியத்துவம் குறித்து திருநெல்வேலி விதைப் பரிசோதனை அலுவலர் மூ.மு. முகம்மது காசீம்

ஆப்பிள் நிறுவனத்தின் முதல் கம்ப்யூட்டர் ரூ. 2.32 கோடிக்கு ஏலம்

Posted: 10 Jul 2013 12:54 PM PDT

ஆப்பிள் நிறுவனம் தயார் செய்த முதல் கம்ப்யூட்டர், ரூ. 2.32 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் விஷ வாயுவை பயன்படுத்தியது அம்பலம்

Posted: 10 Jul 2013 12:52 PM PDT

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் சரீன் விஷ வாயுவை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியிருப்பது இப்போது அம்பலமாகியுள்ளது. இதற்கான ஆதாரங்களை ரஷியா அளித்துள்ளது.

இறந்ததாக அறிவிக்கப்பட்ட பெண் உயிருடன் எழுந்த அதிசயம்

Posted: 10 Jul 2013 12:51 PM PDT

அமெரிக்காவில் இறந்ததாக அறிவிக்கப்பட்ட பெண், உயிருடன் எழுந்து அனைவரையும் அதிசயத்தில் ஆழ்த்தியது தற்போது தெரிய வந்துள்ளது.

லாட்டரி சீட்டு விற்ற இந்தியருக்கு ரூ.60 லட்சம் கமிஷன்

Posted: 10 Jul 2013 12:50 PM PDT

அமெரிக்காவில் மிகப்பெரிய பரிசுத் தொகைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள லாட்டரி சீட்டை விற்ற இந்தியருக்கு ரூ.60 லட்சம் கமிஷன் கிடைக்க இருக்கிறது.

ஊடுருவலை நியாயப்படுத்துகிறது சீனா

Posted: 10 Jul 2013 12:49 PM PDT

சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் மீண்டும் ஊடுருவியதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், அதை சீன அரசு நியாயப்படுத்தி உள்ளது.

சீன நிலச்சரிவில் புதையுண்ட 40 பேர்

Posted: 10 Jul 2013 12:48 PM PDT

சீனாவின் தென்மேற்கு மாகாணமான சிச்சுவானில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 40 பேர் புதைந்துள்ளனர்.

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி: கிறிஸ்தவ மதபோதகர் கைது

Posted: 10 Jul 2013 08:27 AM PDT

பெரவள்ளூர் வி.கே.எம். காலனியைச் சேர்ந்தவர் சுடர்மணி. இவரிடம் அப்பகுதியைச் சேர்ந்த மதபோதகர் அலயன்பால் (40) என்பவர் தனக்கு தமிழக அமைச்சரவையில் உள்ள ஒரு அமைச்சர் நெருக்கம் என்றும், அவர்

பி.இ. கலந்தாய்வு: 66,391 இடங்கள் நிரம்பின

Posted: 10 Jul 2013 08:20 AM PDT

பொறியியல் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டிலான இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.கடந்த ஜூன் 6-ம் தேதி பொதுப் பிரிவு

தீவுத்திடல் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற 3 நாள் அவகாசம்

Posted: 10 Jul 2013 08:04 AM PDT

சென்னை தீவுத்திடல் அருகில் உள்ள சத்தியவாணி நகர் பகுதியில் தெருக்களை ஆக்கிரமித்து கடைகள் வைப்பட்டுள்ளதாகவும், இதனால் குடிநீர் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் வர முடியவில்லை என்றும்

கூடக்குளம் மக்கள் தொடர்பு முகாமில் ரூ.98.22 லட்சம் மதிப்பு நலத்திட்ட உதவிகள் அமைச்சர் சுந்தரராஜ் வழங்கினார்

Posted: 10 Jul 2013 08:00 AM PDT

ராமநாதபுரம் மாவட்டம்,  கமுதி அருகே கூடக்குளத்தில், இன்று(புதன் கிழமை) பகலில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 308 பயனாளிகளுக்கு ரூ.98.22 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை, அமைச்சர்

குரூப் 2 வினாத்தாள் வெளியான வழக்கு: கொல்கத்தா அச்சக உரிமையாளர் கைது

Posted: 10 Jul 2013 07:38 AM PDT

தமிழகம் முழுவதும் 12.8.2012-ம் தேதி குரூப் 2 தேர்வு நடைபெற்றது.  ஈரோட்டில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் முன்கூட்டியே வினாத்தாளை வைத்திருந்த இளம்பெண்ணை அதிகாரிகள் பிடித்து ஈரோடு நகர

அரசு பஸ்ஸிலிருந்து தவறி விழுந்த பெண் சக்கரத்தில் சிக்கி சாவு

Posted: 10 Jul 2013 07:20 AM PDT

சிவகாசி, தெற்கு ஆனைக்குட்டத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மனைவி வீரலட்சுமி (45). இவரது தாய் முத்துலட்சுமியை, வத்திராயிருப்பில் உள்ள தனது தங்கை முனியம்மாள் வீட்டில் கொண்டு போய் விட

5 ஆண்டு பி.ஏ.,பி.எல். கலந்தாய்வு: ஜூலை 15-ல் தொடக்கம்

Posted: 10 Jul 2013 07:16 AM PDT

சட்டப் பல்கலைக்கழகம் மற்றும் தமிழகத்தில் உள்ள 6 சட்டக் கல்லூரிகளில் நடத்தப்படும் பி.எல். மற்றும் ஐந்தாண்டு பி.ஏ.,பி.எல். படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை தமிழ்நாடு

ஜார்க்கண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சியை திரும்பப் பெற ஆளுநர் பரிந்துரை

Posted: 10 Jul 2013 06:56 AM PDT

ஜே.எம்.எம். கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் ஹேமந்த் சோரன், தனக்கு ஆதரவு அளிக்கும் எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை ஆளுநரிடம் அளித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.82 உறுப்பினர்களைக்

அதிமுகவில் இருந்து இரண்டு பெண் நிர்வாகிகள் நீக்கம்: ஜெயலலிதா அறிவிப்பு

Posted: 10 Jul 2013 06:39 AM PDT

கரூர் மாவட்டம் குளித்தலை நகரின் கே.பிச்சையம்மாள் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்களம் ஒன்றிய மகளிர் அணிச் செயலாளர் பி.முனியம்மாள் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு

மோட்டார் சைக்கிள் வேன் மோதல்: இளைஞர் சாவு

Posted: 10 Jul 2013 06:16 AM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர் மாரியம்ம்ன்கோயில் தெருவைச் சேர்ந்தவர் கடற்கரை மகன் சோமசுந்தரம் (30). இவர் ராஜூஸ் நூற்பு ஆலையில் வேலை செய்து வந்தார். இதே தெருவைச் சேர்ந்தவர் காளிமுத்து மகன் மாரிமுத்து

பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த கல்லூரி மாணவர் கைது

Posted: 10 Jul 2013 06:14 AM PDT

ஓமலூர் அருகேயுள்ள உம்பிளிக்கம்பட்டியைச் சேர்ந்த ராமன் என்பவரின் முரளி (23).  கடந்த 28-ந் தேதி இரவு டியூசன் முடிந்து இவரது வீட்டு வழியே வந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவரை,முரளி கடத்திச் சென்று,அதே

நகைக் கடை ஊழியர்களை தாக்கி 2.5 கிலோ தங்க நகை கொள்ளை வழக்கில் குற்றவாளிகள் கைது

Posted: 10 Jul 2013 06:08 AM PDT

கடந்த மே மாதம் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே காரில் வந்த நகைக் கடை ஊழியர்களை வழி மறித்து காவல்துறை சீருடையில் இருந்த 7 பேர் 2 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த வழக்கில்

முத்தையா தொழில்நுட்பக் கல்லூரியில் பகுதி நேர பட்டயப் படிப்பிற்கு ஜூலை 12-ல் கலந்தாய்வு

Posted: 10 Jul 2013 05:52 AM PDT

சிதம்பரம் அண்ணாமலைநகர் முத்தையா தொழில்நுட்பக் கல்லூரியில் 2013-14 ஆண்டிற்கான முதலாம் ஆண்டு பகுதி நேர (Part-Time) பட்டயப் படிப்பு அனுமதி சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 12-ம் தேதி

மோசடி வழக்கு: நடிகை லீனா மரியாபால் காதலர் புழல் சிறையில் அடைப்பு

Posted: 10 Jul 2013 05:45 AM PDT

கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் சுகாஷ் சந்திரசேகர் என்ற சேகர் ரெட்டி என்ற பாலாஜி. இவர், ஐஏஎஸ் அதிகாரி என்று கூறி பலரிடம் பல குரலில் பேசி மோசடி செய்து வந்தார். மலையாள நடிகை லீனா

ஜூலை 12-ல் சிதம்பரத்தில் மாணிக்கவாசகர் குருபூஜை!

Posted: 10 Jul 2013 05:30 AM PDT

சிதம்பரம் வேங்கான்தெருவில் உள்ள திருப்பாற்கடல் மடத்தில் அமைந்துள்ள ஸ்ரீயோகாம்பாள் சமேத ஸ்ரீஆத்மநாதர் கோயிலில் மாணிக்கவாசகப் பெருமான் திருவாசகம் சொல்ல ஸ்ரீநடராஜப் பெருமான் தன்

நீலகிரி மாவட்டத்தில் பள்ளி ,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

Posted: 10 Jul 2013 05:28 AM PDT

கனமழை காரணமாக நீலகிரி மாவட்ட பள்ளி ,கல்லூரிகளுக்கு  நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக நீலகிரி மாவட்ட ஆட்சி தலைவர் அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

பணி நிரந்தரம் கோரி அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்

Posted: 10 Jul 2013 05:25 AM PDT

பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் இன்று அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.மாவட்ட ஆட்சியர்

சிறுநீரக மோசடி வழக்கு: மேலும் ஒரு இடைத்தரகர் கைது

Posted: 10 Jul 2013 05:23 AM PDT

சேலம், நாமக்கல், தருமபுரி, ஈரோடு மாவட்டங்களில் சிறுநீரக விற்பனை மோசடி நடைபெற்றதாக எழுந்த புகாரின் பேரில், இடைத்தரகர்கள் உள்ளிட்ட 10 பேர் இதுவரையிலும் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலத்தைச்

ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார போக்குவரத்து பகுதி அலுவலகத்தில் லஞ்ச பணம் ரூ.65 ஆயிரம் பறிமுதல்: மோட்டார் வாகன ஆய்வாளர் உள்ளிட்ட நால்வர் மீது வழக்கு

Posted: 10 Jul 2013 05:14 AM PDT

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள போக்குவரத்து பகுதி அலுவலகத்தில் இன்று பிற்பகல் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத ரூ.65,230 பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் நிலுவையில் உள்ள தணிக்கை தொகை ரூ.3 கோடியை வசூலிக்க கோரிக்கை

Posted: 10 Jul 2013 05:06 AM PDT

தமிழக அரசு மருத்துவக்கல்லூரிகளில் நிலுவையில் உள்ள தணிக்கை தடைகளுக்கான தொகை ரூ.3 கோடியை வசூலிக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புவனகிரி நுகர்வோர் உரிமை பாதுகாப்பு

தேசிய இளைஞர் விருது பெற தன்னார்வ அமைப்புகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

Posted: 10 Jul 2013 05:03 AM PDT

ஆண்டுதோறும் ஜனவரி-12ம் தேதி விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டு தேசிய அளவிலான இளைஞர் விழா நடத்தப்பட்டு வருகிறது. இதில், மத்திய மாநில அரசால் அங்கிகாரம் பெற்று சமூக நலன் மற்றும் தேசிய

பாலுறவுக்கான வயதை 18 ஆக நிர்ணயிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு: பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவு

Posted: 10 Jul 2013 05:01 AM PDT

"ஐதாட்' என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில், இந்திய தண்டனைச் சட்டத்தின் 375ஆவது (பாலியல் பலாத்காரம்) பிரிவில் திருத்தம்

மேற்கு வங்கத்தில் நாளை; முதற்கட்ட உள்ளாட்சித் தேர்தல்

Posted: 10 Jul 2013 04:55 AM PDT

மேங்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பாக அரசுக்கும் மாநில தேர்தல்

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால் சுவாமி தரிசனம்!

Posted: 10 Jul 2013 04:53 AM PDT

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால் இன்று சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு வருதை தந்தார். கிழக்கு கோபுர வாயிலில் அவரை நடராஜர் கோயில் செயலாளர் எம்.

கேரளத்தில் வேலை நிறுத்தப் போராட்டம்: இயல்பு வாழக்கை பாதிப்பு

Posted: 10 Jul 2013 04:21 AM PDT

சூரிய சக்தி மின்சார பேனல் ஊழல் விவகாரத்தில் முதல்வர் உம்மன் சாண்டி பதவி விலக வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இந்தப் போராட்டத்தின் போது

2ஜி வழக்கில் தயாநிதிமாறன் உள்ளிட்டோர் மீதான விசாரணை முடிந்தது: சி.பி.ஐ

Posted: 10 Jul 2013 04:18 AM PDT

2ஜி வழக்கில் தயாநிதிமாறன் உள்ளிட்டோர் மீதான விசாரணை முடிந்தது. குற்றம் சாட்டப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசிடம் அனுமதி பெற முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும்,இரு வாரத்தில் மத்திய

2ஜி வழக்கு: தயாளுவை மருத்துவக்குழு பரிசோதிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரை

Posted: 10 Jul 2013 04:12 AM PDT

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி தயாளு அம்மாள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனௌவை விசாரித்த நீதிபதிகள் எய்ம்ஸ்

அமெரிக்காவில் சுவாமிஜி

Posted: 10 Jul 2013 03:59 AM PDT

இரண்டு மாதங்கள்! சுமார் 13,000 கி.மீ தூரம்! அறிமுகம் இல்லாத இடத்திற்கு ஓர் இளம் துறவியின் தனிமைப் பயணம்! எத்தனையோ இடைஞ்சல்களின் நடுவில் ஒரு தனிமைப் பயணம்!

திருநெல்வேலி மாவட்டத்தில் கார் சாகுபடிக்கு 5 அணைகள் திறப்பு

Posted: 10 Jul 2013 03:58 AM PDT

தென்மேற்கு பருவ மழை பெய்து வருவதால் திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம், சேர்வலாறு உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.கடனாநதி, ராமநதி அணைகள் நிரம்பின. இதையடுத்து கார் பருவ

புறவழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்துவதில் பிரச்னை: மக்களை அப்புறப்படுத்திய போலிஸாரால் பரபரப்பு

Posted: 10 Jul 2013 03:52 AM PDT

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே கொன்னப்பநகர் பகுதியில் புறவழிச்சாலைக்கு நிலம் கையக்கப் படுத்தும் விவகாரத்தில் பொதுமக்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்ததால், போலீஸார் அவர்களை வலுக்கட்டாயமாகக் கைது செய்து அப்புறப்படுத்தினர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்: விவசாயி சாவு

Posted: 10 Jul 2013 03:50 AM PDT

பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கேத்துரெட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கருணாகரன் (45). இவர், இவரது மனைவி ராணி (40), மகன் வினாயகமூர்த்தி (22) ஆகிய 3 பேரும் கல்லாவியில் நடைபெறும்

சரிவான நிலையில் வர்த்தகம் நிறைவு

Posted: 10 Jul 2013 03:39 AM PDT

சரிவான நிலையில் இருக்கும் போது வர்த்தகம் நிறைவு பெற்றது.

மணல் கடத்தலை தடுத்த கிராம நிர்வாக அலுவலர் மீது தாக்குதல்: 11 பேர் மீது வழக்கு பதிவு

Posted: 10 Jul 2013 03:39 AM PDT

அரூர் வட்டம், கே.அக்ராஹரம் தென்பெண்ணை ஆற்றில் அரசு அனுமதியின்றி மணல் கடத்தப்படுவதாக வருவாய்த்துறையினருக்கு புகார்கள் பல வந்துள்ளன. இதனையெடுத்து கே.அக்ராஹரம் கிராம நிர்வாக

நிற்காமல் சென்ற அரசு பேருந்து மீது கற்களை வீசிய மாணவர்கள்

Posted: 10 Jul 2013 03:38 AM PDT

ராமநாதபுரம் கமுதி கோவிலாங்குளம் காவல் நிலய சரக் ஊர்களை சேர்ந்த மாணவ மாணவிகள் காலையில் கமுதி பள்ளிகளுக்கு சென்று படிக்கின்றனர். இவ்வாறு தோப்படபட்டி கிராம மாணவ-மாணவிகள்

அழகு சாதனங்களை பயன்படுத்துபவரா நீங்கள்?

Posted: 10 Jul 2013 03:27 AM PDT

பெண்கள் என்றாலே அழகு என்பார்கள். அது இயற்கை. இன்றைய பரபரப்பான சூழலில் இயற்கையாக  அழகு சாதனங்களை தயாரித்து பயன்படுத்த நேரமும் இல்லை, பொறுமையும் இல்லை. 

முகூர்த்த நேரத்தில் இருவீட்டார் பிரச்னையால் மணமகன் மண்டை உடைந்தது

Posted: 10 Jul 2013 03:25 AM PDT

விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே காந்திபுரம் தெருவைச் சேர்ந்தவர் சமுத்திரவள்ளி. இங்குள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மகன் துரைமுருகன்(33). இவர் சென்னையில்

சாத்தூர் அருகே 2000 போலி குளிர்பான பாட்டில்கள் பறிமுதல்

Posted: 10 Jul 2013 03:24 AM PDT

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உரிய தகவல் இல்லாமல் அனுமதியின்றி கொண்டுசெல்லப்பட்ட ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள 2000 குளிர்பான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக ஒரு கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

அழகிரியை சந்தித்த ஜி.கே.வாசன்: மீண்டும் தமாகா உதயமாகுமா?

Posted: 10 Jul 2013 03:18 AM PDT

மதுரையில் இன்று காலை உத்தரகாண்ட் விமான விபத்தில் இறந்துபோன பைலட் பிரவீன் வீட்டிற்கு ஆறுதல் சொல்வதற்காக வந்த மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன்  முன்னாள் மத்திய

ஊழல் செய்யும் நாடுகளின் தரவரிசை : இந்தியாவுக்கு முதலிடம்

Posted: 10 Jul 2013 03:15 AM PDT

உலக அளவில் அனைத்து நாடுகளிலும் நடக்கும் ஊழல்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட தரவரிசையில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.

ஜெகன்நாதர் ரத யாத்திரை திருவிழா துவங்கியது

Posted: 10 Jul 2013 02:57 AM PDT

புகழ்பெற்ற ஜெகன்நாதர் ஆலயத்தில் ரத யாத்திரை திருவிழா இன்று காலை துவங்கியது. இந்த ரத யாத்திரையில் லட்சக்கணக்கான மக்கள் உற்சாகத்துடன் பங்கேற்னர்.

மணல் கடத்தல் டிராக்டர் பறிமுதல்: ஓட்டுனர் கைது

Posted: 10 Jul 2013 02:57 AM PDT

ராமநாதபுரம் சாயல்குடி பகுதியில் மலட்டாறு மணல் கடத்தலை தடுக்கும்படி போலீஸ் சூப்பிரண்ட் மயிவாகனன் உத்தரவிட்டுள்ளார்.இதையடுத்து துணை காவல் கண்காணிப்பாளர் சோமசேகர் உத்தரவில்

குற்றவாளி என நிரூபிக்கப்படும் எம்.பி., எம்.எல்.ஏக்களை பதவி நீக்கம் செய்யலாம் : உச்ச நீதிமன்றம்

Posted: 10 Jul 2013 02:43 AM PDT

நீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்படும் ஒருவரை எம்.பி., எம்.எல்.ஏ. பதவியில் இருந்து நீக்கலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிபிஐக்கு தன்னாட்சி அதிகாரம் : சட்ட திருத்தம் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி

Posted: 10 Jul 2013 02:36 AM PDT

சிபிஐக்கு தன்னாட்சி அதிகாரம் அளிக்க வகை செய்யும் சட்டத்தை இயற்றவும், தேவைப்பட்டால் சட்ட திருத்தம் மேற்கொள்ளவும் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 62.35 அடியாக உயர்வு

Posted: 10 Jul 2013 02:35 AM PDT

சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை நிலவரப்படி 62.35 அடியாக உள்ளது. அணையின் முழு கொள்ளளவு 120 அடியாகும்.

மானாமதுரை ஸ்ரீவீர அழகர் கோயிலில்  புதிய  ஐம்பொன் உற்சவர் சிலைக்கு கும்பாபிஷேக விழா

Posted: 10 Jul 2013 02:32 AM PDT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஸ்ரீவீர அழகர் கோயிலில் பெருமாளுக்கு புதிய ஐம்பொன் உற்சவர் சிலை வடிவமைக்கப்பட்டு  இச் சிலைக்கு இன்று  கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டது மானாமதுரை

ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார போக்குவரத்து பகுதி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் திடீர் சோதனை

Posted: 10 Jul 2013 02:22 AM PDT

ராஜபாளையம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள வாகனங்களுக்கான தகுதிச் சான்று வழங்குதல், வாகன பதிவு, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட பல்வேறு வேலைகள் இந்த அலுவலகத்தில்

காங்கிரஸ் கூட்டணி அரசின் அதிகார ஆணவப் போக்கு கண்டிக்கத்தக்கது: வைகோ

Posted: 10 Jul 2013 02:19 AM PDT

என்.எல்.சி. நிறுவனத் தொழிலாளர்கள், காலவரையற்றவேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதை, கண்டும் காணாமல் அலட்சியப்படுத்தி வரும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் அதிகார ஆணவப் போக்கு

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 62.90 அடி

Posted: 10 Jul 2013 02:19 AM PDT

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் அமைந்துள்ள பவானிசாகர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை நிலவரப்படி 62.90 அடியாக உள்ளது.

பதவி விலக முடியாது : உம்மன் சாண்டி திட்டவட்டம்

Posted: 10 Jul 2013 02:16 AM PDT

சோலார் விளக்குகள் முறைகேட்டுக்கு பொறுப்பேற்று கேரள முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்துள்ளார் உம்மன் சாண்டி.

மரணமடைந்த காவலர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் உத்தரவு

Posted: 10 Jul 2013 02:13 AM PDT

நீலகிரி மாவட்டம், கூடலூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த ஏ.பாஸ்கரன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 21.6.2013

உத்தரப்பிரதேச வெள்ளத்தில் சிக்கி 116 பேர் பலி

Posted: 10 Jul 2013 02:07 AM PDT

உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மிக மோசமான வெள்ளத்தில் சிக்கி இதுவரை 116 பேர் பலியாகியுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மும்பை குண்டு வெடிப்பை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி மகன் தற்கொலை

Posted: 10 Jul 2013 02:02 AM PDT

மும்பை குண்டு வெடிப்பு வழக்கை விசாரித்து வரும் குழுவில் இடம்பெற்றுள்ள மூத்த போலீஸ் அதிகாரியின் மகன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கும்மிடிப்பூண்டி அருகே புதுப்பட சி.டிக்கள் விற்றவர் கைது

Posted: 10 Jul 2013 01:59 AM PDT

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பகுதியை சேர்ந்தவர் அல்லாபிச்சை மகன் நாகூர் உசேன்(23). இவர் எளாவூர் சுண்ணாம்புகுளம் சாலையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வருகிறார். வீட்டின் முன்பக்கம்

மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பொது மேலாளர் பணி

Posted: 10 Jul 2013 01:55 AM PDT

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில், காலியாக உள்ள துணை பொது மேலாளர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

திருப்பூரில் வடமாநில வாலிபர் கல்லால் தாக்கி கொலை

Posted: 10 Jul 2013 01:55 AM PDT

திருப்பூரில் டைமண்ட் தியேட்டர் அருகே நொய்யல் ஆற்று பாலத்தின் கீழ் 35 வயது மதிக்கத்தக்க வடமாநில வாலிபர் முகம் சிதைந்த நிலையில் பிணமாக கிடப்பதை கண்ட அந்த வழியாகச் சென்றவர்கள்

ஜார்க்கண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி : ரத்து செய்ய ஆளுநர் பரிந்துரை

Posted: 10 Jul 2013 01:53 AM PDT

ஜார்க்கண்ட் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை ரத்து செய்யக் கோரி மாநில ஆளுநர் சையத் அகமது பரிந்துரை செய்துள்ளார்.

குற்றாலம் அனைத்து அருவிகளிலும் குளிக்கத் தடை

Posted: 10 Jul 2013 01:28 AM PDT

குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகள்ள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

போதையில் தாயிடம் தகராறு செய்த தந்தையை கல்லால் அடித்துக் கொன்ற மகன்

Posted: 10 Jul 2013 01:22 AM PDT

நாகை மாவட்டம் சீர்காழி வட்டம் ஆனைக்காரன்சத்திரம் காவல்சரகத்துக்கு உட்பட்ட புத்தூர் புதுத்தெருவைச் சேர்ந்த்வர் ராஜாங்கம் என்பவர் மகன் செல்வராசு (52). விவசாயியான இவர் மனைவி எழிலரசி (48),

இளவரசன் உடலை போரூர் மருத்துவமனை மருத்துவர் ஆய்வு செய்வார்: நீதிமன்றம்

Posted: 10 Jul 2013 01:12 AM PDT

போரூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைச் சேர்ந்த தடயவியல் துறை மருத்துவர் சம்பத்குமார் நாளை இளவரசனின் உடலை

ஆசிரியை தாக்கியதில் காயமடைந்த மாணவி மருத்துவமனையில் அனுமதி

Posted: 10 Jul 2013 01:09 AM PDT

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆசிரியை தாக்கியதில் காயமடைந்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இறால், நண்டு ஏற்றுமதி நிறுவனத்தில் தீ விபத்து

Posted: 10 Jul 2013 01:04 AM PDT

ராமநாதபுரத்தில் இயங்கி வரும் இறால், நண்டு ஏற்றுமதி நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.

ராமநாதபுரத்தில் கடல் பல்லியைக் கடத்த முயன்ற 3 பேர் கைது

Posted: 10 Jul 2013 12:58 AM PDT

ராமநாதபுரத்தில் தடை செய்யப்பட்ட அரிய கடல் வாழ் உயிரினமான கடல் பல்லியை இலங்கைக்கு கடத்த முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

Posted: 10 Jul 2013 12:45 AM PDT

அனைத்திந்திய மேலாண்மை கழகத்தில் (AIMA)யில் மேட் நுழைவுத்தேர்வுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இளவரசனின் உடலை ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

Posted: 10 Jul 2013 12:20 AM PDT

தருமபுரியில் காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞர் இளவரசனின் உடலை அனுபவம் வாய்ந்த தடயவியல் நிபுணர் ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டிப்ளமோ படிப்புக்கான மறுமதிப்பீடு தேர்வு முடிவுகள் வெளியீடு

Posted: 10 Jul 2013 12:17 AM PDT

டிப்ளமோ படிப்புக்கான மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

ஓசூரில் தனியார் தொழிற்சாலைக்குள் புகுந்த யானை

Posted: 10 Jul 2013 12:15 AM PDT

ஓசூரில் வெங்கடேசபுரத்தில் தனியார் தொழிற்சாலைக்குள் புகுந்த யானையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

எம்.இ., எம்.டெக். கலந்தாய்வு: ஜூலை 11 முதல் விண்ணப்பம் விநியோகம்

Posted: 10 Jul 2013 12:09 AM PDT

முதுநிலைப் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வில் பங்கேற்பதற்கு வரும் 11-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.

தமிழக மீனவ பிரச்னைக்கு மத்திய அரசு தீர்வு காணும் : ஜி.கே. வாசன் பேட்டி

Posted: 10 Jul 2013 12:09 AM PDT

இரு நாட்டு மீனவ பிரதிநிதிகள் மற்றும் இலங்கை கடற்படையுடன் பேச்சு வார்த்தை நடத்தி, தமிழக மீனவ பிரச்னைக்கு மத்திய அரசு சுமூகமான தீர்வு காணும் என்று மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.

பி.இ. கலந்தாய்வு: மெக்கானிக்கல் பிரிவில் அதிக ஆர்வம்

Posted: 10 Jul 2013 12:05 AM PDT

பொறியியல் ஒற்றைச் சாளர கலந்தாய்வில் கடந்த ஆண்டைப் போலவே இந்த முறையும் மெக்கானிக்கல் பிரிவை தேர்வு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

புத்த கயா மகா போதி கோவிலை பார்வையிட்ட சோனியா, ஷிண்டே

Posted: 09 Jul 2013 11:48 PM PDT

பிகார் மாநிலம் புத்த கயாவில், தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்த மகா போதி கோவிலை இன்று காலை 11 மணியளவில் சோனியாவும், சுஷில் குமார் ஷிண்டேவும் பார்வையிட்டனர்.

பி.எட்., படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூலை 12 கடைசி

Posted: 09 Jul 2013 11:48 PM PDT

திருநெல்வேலி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், தொலைநிலை கல்வி இயக்ககத்தில், பி.எட்., படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூலை 12 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்: செப்டம்பர் 11ல் ஆஜராக விஜயகாந்துக்கு உத்தரவு

Posted: 09 Jul 2013 11:38 PM PDT

தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில் செப்டம்பர் 11ம் தேதி நேரில் ஆஜராக தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு

Posted: 09 Jul 2013 11:37 PM PDT

திருநெல்வேலி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், தொலைநிலை கல்வி இயக்ககத்தில், விண்ணப்பிக்க ஜூலை 15ம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதுவைப் பல்கலையில் இளநிலை தேர்வு முடிவுகள் வெளியீடு

Posted: 09 Jul 2013 11:17 PM PDT

புதுவைப் பல்கலைக்கழகத்தில், இளநிலை படிப்புக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

சென்னை வண்ணாரப்பேட்டை மண்ணெண்ணை கிடங்கில் தீ விபத்து

Posted: 09 Jul 2013 11:16 PM PDT

சென்னை வண்ணாரப்பேட்டையில் அரசு மண்ணெண்ணை கிடங்கில் தீ விபத்து நேரிட்டது.

சூதுகவ்வும் அசோக் செல்வன் நாயகனாக நடிக்கும் 'தெகிடி'

Posted: 09 Jul 2013 10:55 PM PDT

'அட்டக்கத்தி', 'பீட்சா', 'சூது கவ்வும்' படங்களைத்தொடர்ந்து திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் படம் 'தெகிடி'.

புத்த கயாவுக்கு சோனியா, சுஷில்குமார் ஷிண்டே இன்று பயணம்

Posted: 09 Jul 2013 10:45 PM PDT

தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்து புத்த கயாவுக்கு, காங்கிரஸ் தலைவர் சோனியாவும், உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேவும் இன்று பயணம் மேற்கொள்கின்றனர்.

ஜூலை 16ல் பி.ஆர்க்., 2ம் கட்ட கலந்தாய்வு

Posted: 09 Jul 2013 10:41 PM PDT

அண்ணா பல்கலைக்கழகத்தில், பி.ஆர்க் இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கு தேதி ஜூலை 16ம் தேதி நடைபெறுகிறது.

புத்த கயா குண்டு வெடிப்பு : விசாரணைக்கு அழைக்கப்பட்டவர்கள் விடுவிப்பு

Posted: 09 Jul 2013 10:34 PM PDT

புத்த கயா குண்டு வெடிப்பு வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்ட 4 பேர் விடுவிக்கப்பட்டனர்.

மேட்டூர் அணையில் மின் உற்பத்தி அதிகரிப்பு

Posted: 09 Jul 2013 10:33 PM PDT

சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் சுரங்க மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு 28 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது.

ரமலான் பண்டிகையன்று விஜய்யின் தலைவா வெளியீடு!

Posted: 09 Jul 2013 10:22 PM PDT

படத்தை அடுத்த மாதம் அதாவது ரமலான் பண்டிகையன்று திரைக்கு கொண்டுவர திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தொழிற்பிரிவு கலந்தாய்வுக்கு வராதோர் எண்ணிக்கை 833 ஆக உயர்வு

Posted: 09 Jul 2013 10:21 PM PDT

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தொழிற்கல்வி பிரிவுக்கான கலந்தாய்வு ஜூலை 1ம் தேதி துவங்கியது. இக்கலந்தாய்வு தொடர்ந்து ஜூலை 12ம் தேதி வரை நடைபெறுகிறது.

சென்னை தீவுத்திடல் அருகே ஆக்ரமிப்புகள் அகற்றம் : போலீஸ் குவிப்பு

Posted: 09 Jul 2013 10:14 PM PDT

சென்னை தீவுத்திடல் அருகே சாலையோரம் உள்ள வீடுகள் மற்றும் கடைகளை அகற்ற எதிர்ப்பு எழுந்ததால், அப்பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பவானி ஆற்றில் இன்று முதல் மின் உற்பத்தி துவக்கம்

Posted: 09 Jul 2013 10:09 PM PDT

பவானி ஆற்றில் உள்ள கதவணையில் இன்று முதல் மின் உற்பத்தி துவங்கப்படுகிறது.

பொறியியல் கலந்தாய்வு: 18 நாளில் 82,447 பேர் அழைப்பு

Posted: 09 Jul 2013 10:04 PM PDT

அண்ணா பல்கலைக்கழகத்தில், பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு நடைபெற்று வருகின்றது.

கேரளா செல்லும் வாகனங்கள் தமிழக எல்லையில் நிறுத்தம்

Posted: 09 Jul 2013 10:04 PM PDT

கேரளாவில் இன்று முழு அடைப்பு என்பதால், தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் வாகனங்கள் தமிழக எல்லையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் முழு அடைப்பு : இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Posted: 09 Jul 2013 09:58 PM PDT

கேரளாவில் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறி முதல்வர் உம்மன் சாண்டியை பதவி விலக வலியுறுத்தி புதனன்று முழு அடைப்பு நடத்தப்பட்டு வருகிறது.

எங்களது அடுத்த இலக்கு மும்பை : இந்தியன் முஜாகிதீன் மிரட்டல்

Posted: 09 Jul 2013 09:50 PM PDT

பிகார் மாநிலம் புத்த கயாவில் நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்புக்கு பொறுப்பேற்றுள்ள இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பு, தங்களது அடுத்த இலக்கு மும்பை என்று மிரட்டல் விடுத்துள்ளது.

பிஇ கலந்தாய்வில் ஜூலை 9ம் தேதி காலியிட நிலவரம்

Posted: 09 Jul 2013 09:48 PM PDT

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு நடைபெற்று வருகின்றது. தொடர்ந்து ஜூலை 30ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெற உள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™