Tamilwin Latest News: “இன உணர்வாளர் மணிவண்ணன் ...” plus 19 more | ![]() |
- இன உணர்வாளர் மணிவண்ணன் ...
- 13வது திருத்தம்! தெரிவுக்குழு முன் ...
- மணிவண்ணன் தமிழ் மக்களுக்காக ...
- தமிழ் மக்கள் எதிர்நோக்கிவரும் ...
- 8 விக்கெட் வித்தியாசத்தில் ...
- ஏறாவூரில் நேற்றிரவு பெண் ஒருவரின் ...
- டோனி, சச்சின் மீது வழக்கு
- லண்டனில் திருட்டுப்போன நகைகள் ...
- இராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் ...
- வடக்கில் ...
- தமிழின உணர்வாளர் திரு. ...
- மகிந்தவி ...
- ஐ.சி.சி கூட்டத்தில் பங்கேற்பதில் ...
- சாம்பியன்ஸ் கிண்ணம்: மழையால் ...
- இலங்கைக்கு எதிரான போட்டியில் ...
- டோணியை பின்னுக்கு தள்ளுவாரா கோஹ்லி?
- சூதாட்டகார பெண்ணுடன் உல்லாசமாக ...
- சாம்பியன்ஸ் கிண்ணம்: இந்திய - ...
- மழையால் போட்டி டை: அரையிறுதிக்குள் ...
- பாகிஸ்தானுக்கெதிரான போட்டி மிக ...
Posted: 15 Jun 2013 05:50 PM PDT தமிழ்நாட்டைச் சேர்ந்த இன உணர்வாளர் இயக்குநர் திரு. மணிவண்ணன் அவர்கள் காலமான செய்தி உலகத்தமிழர்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது. |
13வது திருத்தம்! தெரிவுக்குழு முன் ... Posted: 15 Jun 2013 05:11 PM PDT 13வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான தமது நிலைப்பாட்டை தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் முன் தெரிவிக்க முன்வர வேண்டும். 13ஆவது அரசியலமைப்பிற்கு ஆதரவாக அரசாங்கத்தில் சிறுபான்மை கட்சி, இடதுசாரிக் கட்சிகள் உட்பட பல உள்ளதாகவும் கடற்றொழில் நீரியல்வள அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறினார். |
மணிவண்ணன் தமிழ் மக்களுக்காக ... Posted: 15 Jun 2013 04:58 PM PDT தமிழ்த் தேசிய உணர்வாளரும், தமிழீழ விடுதலைப் போராட்ட ஆதரவாளரும், தமிழ் மக்களில் அக்கறையுடையவருமான மணிவண்ணன் அவர்கள் திடீர் மரணமடைந்த செய்தி யாழ்.குடாநாட்டு மக்களை ஆழ்ந்த துயரமடைய வைத்துள்ளதாக யாழ்ப்பாண மக்கள் பேரவை தெரிவித்துள்ளது. |
தமிழ் மக்கள் எதிர்நோக்கிவரும் ... Posted: 15 Jun 2013 04:49 PM PDT புதுடில்லிக்குப் பயணமாகவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தற்காலத்தில் தமிழ் மக்கள் இலங்கையில் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பான விடயங்களை எழுத்து முல அறிக்கையாக இந்திய அரசாங்கத்திடம் கையளிக்கவுள்ளதாக தெரியவருகின்றது. |
8 விக்கெட் வித்தியாசத்தில் ... Posted: 15 Jun 2013 11:33 AM PDT பாகிஸ்தானுக்கெதிரான சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. |
ஏறாவூரில் நேற்றிரவு பெண் ஒருவரின் ... Posted: 15 Jun 2013 09:26 AM PDT மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெண் ஒருவரின் சடலத்தை நேற்று வெள்ளிக்கிழமை இரவு பொலிஸார் மீட்டுள்ளனர். |
Posted: 15 Jun 2013 09:03 AM PDT இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் சச்சின், டோனி மீது இந்தியாவின் உத்தரகாண்ட் அரசின் சார்பில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. |
லண்டனில் திருட்டுப்போன நகைகள் ... Posted: 15 Jun 2013 08:42 AM PDT லண்டனிலும் புறநகர்ப் பகுதியிலும் 500000 லட்சம் (பிரித்தானிய ஸ்ரேலிங் பவுண்ட்) பெறுமதி வாய்ந்த தங்க ஆபரணங்களை திருடிய திருடர்கள் தொடர்பில் பிரித்தானிய புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை தற்போது ஆரம்பித்துள்ளனர். |
இராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் ... Posted: 15 Jun 2013 08:41 AM PDT கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் சிறைபிடித்துச் செல்லப்பட்டதாக இந்திய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. |
வடக்கில் ... Posted: 15 Jun 2013 08:28 AM PDT வடக்கில் திட்டமிட்டவாறு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். |
Posted: 15 Jun 2013 08:10 AM PDT தமிழக திரைப்பட இயக்குனரும் நடிகருமாகிய திரு. மணிவண்ணன் அவர்களது மறைவுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தமிழக் தோழமை மையம் தனது ஆழ்ந்த இரங்கலினைத் தெரிவித்துள்ளது. |
மகிந்தவி ... Posted: 15 Jun 2013 07:58 AM PDT ஜனாதிபதி மகிந்தவின் வருகைகாக காத்திருந்த சீன பொறியலாளர்கள் ஏமாற்றமடைந்த நிலையில் தூங்கி விழ ஆரம்பித்தனர். |
ஐ.சி.சி கூட்டத்தில் பங்கேற்பதில் ... Posted: 15 Jun 2013 04:37 AM PDT லார்ட்சில் நடக்கவுள்ள ஐ.சி.சி., கூட்டத்தில் பி.சி.சி.ஐ., சார்பில் பங்கேற்பதில் தலைவர் சீனிவாசன் பிடிவாதமாக உள்ளார். |
சாம்பியன்ஸ் கிண்ணம்: மழையால் ... Posted: 15 Jun 2013 03:01 AM PDT இங்கிலாந்தில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் இன்றைய போட்டியில் பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. |
இலங்கைக்கு எதிரான போட்டியில் ... Posted: 15 Jun 2013 12:42 AM PDT சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கெதிராக நடைபெறவுள்ள போட்டியில் அவுஸ்திரேலிய அணித் தலைவர் மைக்கல் கிளார்க் விளையாடலாம் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. |
டோணியை பின்னுக்கு தள்ளுவாரா கோஹ்லி? Posted: 14 Jun 2013 10:23 PM PDT இந்திய கிரிக்கெட் அணியின் அணித்தலைவர் டோணியை விட விளம்பர நிறுவனங்கள் அதிகம் விரும்பும் கிரிக்கெட் வீரராக வீரட் கோஹ்லி உருவெடுத்துள்ளார். |
சூதாட்டகார பெண்ணுடன் உல்லாசமாக ... Posted: 14 Jun 2013 09:01 PM PDT 2010ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற கிரிக்கெட் தொடரொன்றின் போது சந்தேகத்திற்கிடமான முறையில் பெண்ணொருவர் காணப்பட்டார் என்பதை உறுதிப்படுத்துவதாக இலங்கைக் கிரிக்கெட் சபையின் முன்னாள் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். |
சாம்பியன்ஸ் கிண்ணம்: இந்திய - ... Posted: 14 Jun 2013 08:16 PM PDT சாம்பியன்ஸ் கிரிக்கெட் சுற்றுத்தொடரின் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது. |
மழையால் போட்டி டை: அரையிறுதிக்குள் ... Posted: 14 Jun 2013 06:57 AM PDT தென் ஆப்ரிக்கா, மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் சாம்பியன்ஸ் கிண்ண லீக் போட்டி மழை காரணமாக தாமதமாக தொடங்கியது. |
பாகிஸ்தானுக்கெதிரான போட்டி மிக ... Posted: 14 Jun 2013 06:37 AM PDT சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் நாளை பரம எதிரிகளான இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. |
You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |