தனுஷ் நடித்த இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீஸ்! Posted:  பரத்பாலா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் மரியான். இதுவரை தான் நடித்திராத மீனவன் வேடத்தில் நடித்துள்ளார் தனுஷ். அவருக்கு ஜோடியாக பார்வதி நடித்துள்ளார். இப்படத்துக்காக நீச்சலே தெரியாத தனுஷ் ஆழ்கடல் பகுதிக்கு படகை ஓட்டிச்சென்று மீன்பிடிப்பது போல் நடித்திருக்கிறார். அதேபோல், தனுஷ் நடித்துள்ள இன்னொரு படம் ராஞ்சனா. காதலை ... |
எம்.ஜி.ஆர்.,சிவாஜிக்கு வசனம் எழுதிய ஆரூர்தாஸ் வடிவேலுவுக்கும் எழுதுகிறார்! Posted:  இரண்டாவது இன்னிங்சில் என்ட்ரி ஆனால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று ஆறு மாதமாக அடம் பிடித்துக்கொண்டிருந்த வடிவேலு, ஒரு வழியாக கஜபுஜகஜ தெனாலிராமன் படத்தில் தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார். அவர் ஏற்கனவே நடித்த இம்சை அரசன் 23ம் புலிகேசி பட பாணியில் வரலாற்று கதையம்சம் கொண்ட படம் என்பதால் மன்னர் கெட்டப்பில் காணப்படுகிறார் ... |
அரவான் பட நடிகை அர்ச்சனா கவி ரகசிய திருமணம்? Posted:  வசந்த பாலன் இயக்கத்தில் ஆதி நடித்த படம் அரவான். இந்த படத்தில் தன்சிகா கதாநாயகி, அவரையடுத்து இன்னொரு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடித்தவர் அர்ச்சனா கவி. மலையாள நடிகையான இவர், அரவான் வெற்றி பெற்றால் தமிழில் பேசப்படும் நடிகையாகி விடுவோம் என்ற எதிர்பார்ப்பில் வந்தார். ஆனால், அப்படம் ஓடாததால் அதையடுத்து அர்ச்சனா கவியை ... |
இயக்குனர் மணிவண்ணன் காலமானார் Posted:  பிரபல இயக்குனரும், நடிகருமான மணிவண்ணன் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 59. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில், 50 படங்களுக்கு டைரக்டராகவும், சுமார் 400 படங்களில் குணச்சித்திர நடிகராகவும் நடித்துள்ள மணிவண்ணன், சென்னை நெசப்பாக்கத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் இன்று(ஜூன் 15ம் தேதி) அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட அவரது ... |
முன்னணி ஹீரோயினிகளுடன் டூயட் பாட ஆசைப்படும் சிவகார்த்திகேயன்! Posted:  சினிமா உலகில் தாறுமாறாக ஹிட் கொடுத்த ஹீரோக்கள் காலியாகிப்போனதும் உண்டு. ஏதோ சுமாரான ஹிட் கொடுத்து சூப்பர் ஹீரோவான நடிகர்களும் உண்டு. இதில் இந்த இரண்டாவது ரகம்தான் நம்ம சிவ கார்த்திகேயன். 3 படத்தில் தனுசின் நண்பராக காமெடி செய்தவரை, பட்ஜெட் ப்ராப்ளம் காரணமாக தனது மெரினா படத்தில் ஹீரோவாக்கினார் பாண்டியராஜ். அப்படம் சுமாரான ... |
சிநேகாவின் காதலர்கள் Posted:  தலைப்பை பார்த்துவிட்டு இந்த செய்தி ஏதோ நடிகை சிநேகாவின் வாழ்வில் வந்த காதலர்களை பற்றி சொல்ல போகிறது என்று எண்ணிவிடாதீர்கள். தலைப்புக்கும், நடிகை சிநேகாவுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. புதிதாக உருவாகும் ஒரு படத்திற்கு தான் இப்படி தலைப்பு வைத்திருக்கிறார்கள். தமிழ் சினிமாவை இதுவரை கவ்விக்கொண்டிருந்த மசாலா சூதுகள் ... |
ஜியாகானை கற்பழித்த காதலர் சூரஜ் கைது! தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு!! Posted:  கடந்த 3-ந்தேதி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் பாலிவுட் நடிகை ஜியாகான். பாலிவுட் சினிமாவில் பரபரப்பாக வளர்ந்து வந்த நடிகை என்பதால் இவரது திடீர் தற்கொலை மும்பை சினிமா வட்டாரத்தை பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மேலும், இறக்கும் முன்பு ஜியாகான் எழுதி வைத்திருந்த 6 பக்க கடிதம் போலீஸ் கைக்கு கிடைத்ததால் ... |
டைரக்டர் பிரபுசாலமன் பெயரில் பண மோசடி! Posted:  கொக்கி, லீ, மைனா, கும்கி உள்பட பல படங்களை இயக்கியவர் பிரபுசாலமன். தற்போது நான் ஈ பட நாயகன் நானியை நாயகனாக வைத்து தனது புதிய படத்தின் வேலைகளில் ஈடுபட்டுள்ளார். இந்த நேரத்தில் பிரபுசாலமனுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஒரு பண மோசடி சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றி அவர் கூறுகையில், யாரோ முகம் தெரியாத நபர், நான் பேசுவது போல் ... |
விக்ரம் கைவிரித்ததால் சசிகுமாரை நாடிய டைரக்டர் பாலா! Posted:  சேது, பிதாமகன் படங்களில் விக்ரமை இயக்கிய பாலா, மீண்டும் அவரை வைத்து தனது அடுத்த படத்தை இயக்க நினைத்தார். ஆனால், பாலா படத்தில் நடிப்பதற்கு விக்ரம் ஆவலாக இருந்தபோதும், ஐ படத்தில் அவர் சிக்கியிருக்கிறாரே. மெகா பட்ஜெட் படம் வேறு. அதனால், அந்த படத்திலிருந்து ஷங்கர் எப்போது என்னை விடுவிப்பார் என்பது எனக்கேத் தெரியாது என்று தன் நிலையை ... |