Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “யாழ்ப்பாணம் பாசையூர் புனித ...” plus 19 more

Tamilwin Latest News: “யாழ்ப்பாணம் பாசையூர் புனித ...” plus 19 more

Link to Lankasri

யாழ்ப்பாணம் பாசையூர் புனித ...

Posted: 13 Jun 2013 10:26 AM PDT

யாழ்ப்பாணம் பாசையூர் புனித அந்தோனியார் ஆலயப் பெருவிழா இன்று வியாழக்கிழமை  இரவு வெகுவிமர்சையாக நடைபெற்றது.

சாம்பியன்ஸ் கிண்ணம்: 294 ஓட்டங்கள் ...

Posted: 13 Jun 2013 09:01 AM PDT

சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் இன்றைய போட்டியில் இலங்கையை எதிர்கொண்ட இங்கிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடியது.

திருமுறிகண்டி இராணுவ ...

Posted: 13 Jun 2013 08:51 AM PDT

முல்லைத்தீவு மாவட்டத்திற்குட்பட்ட திருமுறிகண்டி தமிழர் நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள இரணவிரு ஹம்பான இராணுவத்தினருக்கான வீட்டுத்திட்டத்தை கையளிப்பதற்கே எதிர்வரும் சனிக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கிளிநொச்சி மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளதாக இரகசிய செய்திகள் வெளியாகியுள்ளன.

பேரினவாதிகளின் கூப்பாடுகளும் ...

Posted: 13 Jun 2013 08:24 AM PDT

வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடக்குமா? என்ற கேள்வி இப்போது வலுவான நிலையில் உள்ளது. வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்துகின்ற எண்ணம் அரசுக்கு இம்மியும் கிடையாது என்பதில் ஐயுறவுக்கு இடமில்லை.

கொழும்பு கோட்டை புகையிரத ...

Posted: 13 Jun 2013 07:49 AM PDT

கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

13வது திருத்தச் சட்டத்தை ...

Posted: 13 Jun 2013 07:09 AM PDT

13 வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என பருத்தித்துறைப் பிரதேச சபைக் கூட்டத்தில் தீர்மானம் ஒன்று ஏகமனதாக நிறை வேற்றப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலையால் நுவரெலியா ...

Posted: 13 Jun 2013 06:57 AM PDT

நுவரெலியா மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதேசத்தில் நிலவி வரும் சீரற்ற காலநிலையினால் இவ்வாறு பாடசாலைகளுக்கு இவ்வாறு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நட்சத்திர வீரர் மெஸ்சி மீது வழக்கு

Posted: 13 Jun 2013 06:02 AM PDT

அர்ஜென்டினா தேசிய கால்பந்தாட்ட அணி மற்றும் ஸ்பெயினின் பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி மற்றும் அவரது தந்தை இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வட மாகாண தேர்தல் குறித்து ரணில், ...

Posted: 13 Jun 2013 05:51 AM PDT

வட மாகாண சபைத் தேர்தல் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அஷ்ரப்பின் கொலையில், ரவுப் ...

Posted: 13 Jun 2013 05:28 AM PDT

ரீ.என்.ஏ மற்றும் டயஸ்போர மற்றும் நோர்வே போன்ற மேலைத்தேய நாடுகளின் அடிவருடியாக அமைச்சர் ரவுப் ஹக்கீம் செயல்படுகின்றார். கிழக்கு வடக்கு வாழ் முஸ்லீம்களை பிழையானதொரு முறைக்கு எடுத்துச் செல்வதாகவும் தெரிவித்தார். இவ்வாறு இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் விமல் வீரவன்ச கடுமையாக சாடினார்.

இரு மாகாண சபைகளை ஒன்றிணைக்கும் ...

Posted: 13 Jun 2013 05:14 AM PDT

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் இரு மாகாண சபைகளை ஒன்றிணைப்பது தொடர்பாக ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தை நீக்க, அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

மட்டு.வாகரையில் சிவில் நிருவாக ...

Posted: 13 Jun 2013 05:03 AM PDT

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் சிவில் நிருவாக நடவடிக்கைளில் இராணுவத்தினரின் தலையீடு அதிகரித்து வருவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

நாயை தூக்கி எறிந்ததால் கால்பந்து ...

Posted: 13 Jun 2013 04:39 AM PDT

அர்ஜென்டினாவில் நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியின்போது மைதானத்திற்குள் நாய் ஒன்று உள்ளே நுழைந்ததால் பதற்ற நிலை ஏற்பட்டது.

பிளட்சர் தாயார் மரணம்

Posted: 13 Jun 2013 04:34 AM PDT

இந்திய அணியின் பயிற்சியாளர் டங்கன் பிளட்சரின் தாயார் கடந்த ஜூன் 9ம் திகதி மரணமடைந்தார்.

இலங்கையின் அபாய மனிதன் லசித் ...

Posted: 13 Jun 2013 04:33 AM PDT

இலங்கை அணியின் சார்பாக அதிக அபாயத்தை வழங்குபவராக லசித் மலிங்கா காணப்படுவதாக இங்கிலாந்து அணியின் அணித்தலைவர் அலஸ்டயர் குக் தெரிவித்துள்ளார்.

சாம்பியன்ஸ் கிண்ணம்: இங்கிலாந்தை ...

Posted: 13 Jun 2013 03:38 AM PDT

சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் இன்றைய லீக் போட்டியில் இங்கிலாந்து, இலங்கை அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் பட்சத்தில், இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறலாம்.

வேதனையில் பாகிஸ்தான் அணித்தலைவர் ...

Posted: 13 Jun 2013 12:56 AM PDT

பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரர்களின் சொதப்பலான ஆட்டம் வேதனை அளிக்கிறது என அந்த அணியின் அணித்தலைவர் மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார்.

ஜடேஜா சாதனை

Posted: 12 Jun 2013 11:18 PM PDT

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கிண்ண போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சாம்பியன்ஸ் கிண்ண போட்டியில் ...

Posted: 12 Jun 2013 10:46 PM PDT

சாம்பியன்ஸ் கிண்ண போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குடிபோதையில் இங்கிலாந்து வீரரை ...

Posted: 12 Jun 2013 10:36 PM PDT

குடிபோதையில் இங்கிலாந்து வீரரை தாக்கிய டேவிட் வார்னர் சாம்பியன்ஸ் கிண்ண தொடருக்கான அவுஸ்திரேலிய அணியில் இருந்து நீக்கப்பட்டார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™