Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


ஸ்ருதி ஹாசனின் சொந்த ஊர் பாசம்

Posted:

நடிகை ஸ்ருதி ஹாசன், சென்னையில் பிறந்து வளர்ந்தவர். இவரது பள்ளி படிப்பும் சென்னையில் தான். இவரது தாயார், சரிகா, வட மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தாலும், தந்தை கமல் ஹாசனைப் போலவே, ஸ்ருதிக்கு தமிழ் மீது, ஆர்வம் அதிகம். இதனால், தன் பெயரை, "ஸ்ருதி என, தமிழில், எழுதி, முதுகில் பச்சை குத்தியிருந்தார்.தமிழ் மீது மட்டுமல்லாமல், தன் தந்தையின் சொந்த ...

"சிக்ஸ்பேக்கில் அசத்தும் அதர்வா

Posted:

பாலாவின், "பரதேசிக்கு பின், பல கதைகளைக் கேட்ட அதர்வா, எந்த படத்தில் நடிப்பது என்பதில், மிகுந்த குழப்பத்தில் இருந்தார். பல மாதங்களுக்கு பின், ஒரு வழியாக, "இரும்புக் குதிரை என்ற படத்தில் நடிப்பது என்ற முடிவுக்கு வந்து விட்டார்.இப்படத்தில், பைக் ரேசர் வேடத்தில் நடிக்கிறாராம், அதர்வா. அதற்காக தற்போது, கடின பயிற்சியில் இறங்கியுள்ள அவர், ...

பிரபுதேவாவை நெகிழ வைத்தயாமி கவுதம்

Posted:

"கவுரவம் படத்தில் அறிமுகமானவர், யாமி கவுதம். அதையடுத்து,"தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் படத்தில், ஜெய்யுடன் நடித்து வருகிறார். இந்த படத்தில், 100 சதவீதம் நடிப்பை கொட்டி தீர்த்துள்ளாராம் யாமி கவுதம். எதேச்சையாக இப்படத்தின், "ரஷ் பார்த்த பிரபுதேவா, "இப்படியொரு நடிகையைத் தான்தேடிக் கொண்டிருந்தேன் என்று கூறி,  தன் புதிய ...

ஒரு ஆண்டுக்கு பின் மீண்டும் நடிக்கும் அசின்

Posted:

"கஜினி படம் மூலம், இந்திக்குசென்றவர் அசின். போன வேகத்திலேயே அமீர் கான், சல்மான் கான் என, முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்ததால், பிரபல இந்தி நடிகைபட்டியலில் இடம் பிடித்தார் அசின்.இருப்பினும், அக்ஷய் குமாருக்குஜோடியாக, அவர் நடித்த, "கில்லாடி 786 உட்பட சில படங்கள்தோல்வியடைந்ததால், அசினின்மார்க்கெட்டும், ஏறியவேகத்தில் இறங்கியது. இந்த ...

அமலா பாலின் பல அவதாரங்கள்

Posted:

ஆந்திர சினிமாவில் சமந்தா, அமலா பால், அஞ்சலி ஆகிய நடிகைகளுக்கிடையே மும்முனைப் போட்டி நடக்கிறது. இதில், அஞ்சலி அதிரடி பிரவேசம் மேற்கொண்டிருப்பதால், சமந்தாவை விட அமலா பால் தான் ஆடிப்போயிருக்கிறார்.காரணம், அவர் பேச்சுவார்த்தை நடத்தி வந்த சில படங்கள், தற்போது அஞ்சலி பக்கம் திரும்பி விட்டதாம். அதனால், தற்போது, தமிழில், தன்னை,முன்னணி ...

ஒரே "டேக்கில் அசத்தும் ஹன்சிகா மோத்வானி

Posted:

கோலிவுட் ஹீரோக்களின், மனங்கவர்ந்த நாயகியாகி விட்ட ஹன்சிகா, இப்போது சூப்பர் நடிப்பை வெளிப்படுத்தி, டைரக்டர்களின் மனங்களிலும் இடம் பிடித்து வருகிறார்."சிங்கம் - 2 படத்தில் நடித்த போது, பெரும்பாலான காட்சிகளை, ஒரே டேக்கில் நடித்துக் கொடுத்தாராம், ஹன்சிகா. இதனால், அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள், திட்டமிட்டதை விட, முன் கூட்டியே படமாகி ...

அமீர் ஹீரோவாக நடிக்கும் பேரன்பு கொண்ட பெரியோர்களே...!

Posted:

யோகி படத்திற்கு பிறகு டைரக்டர் அமீர், மீண்டும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். அப்படத்திற்கு "பேரன்பு கொண்ட பெரியோர்களே" என்று பெயர் வைத்துள்ளனர். "மெளனம் பேசியதே"-வில் தொடங்கி "ஆதிபகவன்" படம் வரை தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருப்பவர் டைரக்டர் அமீர். இயக்குனராக மட்டுமல்லாமல் "யோகி" படத்தில் ...

தில்லு முல்லு ரிலீஸ் சிக்கல் தீர்ந்தது

Posted:

தில்லு முல்லு படத்தை தடை செய்ய கோரி விசு தாக்கல் செய்த மனுவை நீதிபதி நிராகரித்தார். இதனால் படம் எவ்வித பிரச்னையும் இல்லாமல் ரிலீஸ் ஆக இருக்கிறது. பாலசந்தர் இயக்கத்தில், ரஜினி நடிப்பில், 1981-ம் ஆண்டு வெளிவந்த சூப்பர்-டூப்பர் ஹிட் காமெடி படம் "தில்லு முல்லு". இப்படத்திற்கு நடிகரும், இயக்குனருமான விசு திரைக்கதை, வசனம் எழுதி இருந்தார். ...

விக்ரம் பிரபுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தயாரிப்பாளர்!

Posted:

கும்கி பட நாயகன் விக்ரம் பிரபு, இவன் வேற மாதிரி, சிகரம் தொடு படங்களை முடித்து விட்டார். கும்கி ரிசல்ட்டை பார்த்து விட்டு புதிய படங்களில் கமிட்டானவர், இப்போது படங்களில் நடித்து முடித்த கையோடு தனது நான்காவது படமான அரிமா நம்பியில் இறங்கி விட்டார். இரண்டாவது படமான இவன் வேற மாதிரியில் ஆக்சன் கோதாவில் இறங்கிய அவர், இந்த புதிய ...

விலைமாது வேடம் என்றால் அருவருப்பாக பார்க்கிறார்கள்! - ஸ்ரேயா

Posted:

சிவாஜி கேர்ள் ஸ்ரேயா அதிக எதிர்பார்ப்புடன் நடித்துள்ள தெலுங்கு படம் "பவித்ரா". இந்த படம் "பவித்ரா பெயரில் மட்டும்" என்ற பெயரில் தமிழுக்கும் டப் ஆகிறது. ஸ்ரேயாவுக்கு தமிழ்நாட்டில் இருக்கும் ரசிகர்களை மனதில் கொண்டு இப்படத்தை இங்கு வெளியிடுகிறார்களாம். அதோடு, இதுவரை அவரை டீசன்டான வேடங்களில் மட்டுமே பார்த்து ரசித்துள்ள ...

தெலுங்கு நடிகைக்கு தமிழ் கற்றுக்கொடுத்த சிவகார்த்திகேயன்!

Posted:

தமிழ் சினிமாவில் மலையாள நடிகைகளின் ஆதிக்கமே அதிகமாக இருந்து வருகிறது என்றாலும், அவ்வப்போது தெலுங்கு, கன்னட சினிமாக்களில் இருந்தும் நடிகைகள் வருவதுண்டு. அப்படி சிவகார்த்திகேயன் நடித்துள்ள வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்காக வந்திருக்கும் புதுமுக நடிகைதான் ஸ்ரீதிவ்யா. இவருக்கு தமிழில் ஒரு வார்த்தைகூட பேச தெரியாதாம். ...

த்ரிஷாவின் சீரியஸ்னஸ் காணாமல் போனது!

Posted:

லேசா லேசா படத்தில் அறிமுகமான த்ரிஷா, அதன்பிறகு நடித்த படங்களில் அதிக ஈடுபாடு காட்டினார். முக்கியமாக தொழிலை தெய்வமாக மதித்தார் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு ஸ்பாட்டுக்கு சரியான நேரத்தில் ஆஜராகி விடுவார். டைரக்டராக பேக்அப் சொல்கிற வரை எக்காரணம் கொண்டும் ஸ்பாட்டை விட்டு வெளியேற மாட்டார். மேலும், கால்சீட் ...

வில்லியான கவர்ச்சி நடிகை சோனா!

Posted:

தனது பெருத்த கவர்ச்சி உடம்பை காட்டியே பெரிய அளவில் கரன்சி பார்க்கலாம் என்பதுதான் சோனாவின் கணக்காக இருந்தது. ஆனால், பத்து படத்துக்குப்பிறகு அவர் நடித்த குசேலன், கோ உள்ளிட்ட எந்த படத்திலும் அவரது கவர்ச்சி எடுபடவில்லை. இதற்கிடையே தயாரிப்பாளர் அவதாரமெடுத்த சோனா, அதில் தோல்வியை தழுவினார். பின்னர், தனது இருட்டு வாழ்க்கையில் ...

புதுமுக இயக்குனர்களை அலட்சியம் செய்யும் காஜல்அகர்வால்!

Posted:

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக முன்னணி இயக்குனர்களின் மெகா பட்ஜெட் படங்களை விட, குறைந்த பட்ஜெட்டில் தயாராகும் புதுமுக இயக்குனர்களின் படங்கள்தான் அதிக வசூலை குவித்து வருகின்றன. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பீட்சா, சூதுகவ்வும், எதிர்நீச்சல் என்ற பல படங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

இந்த படங்களெல்லாம் ஸ்டார் வேல்யூ இல்லாத ...

உலக நாயகனை டென்சன் பண்ணிய செய்தி!

Posted:

விஸ்வரூபம் படத்தை இயக்கி வந்தபோது தன்னைப்பற்றிய செய்திகள் உடனுக்குடன் வெளியானபோது சந்தோசமடைந்து வந்த கமல், தற்போது வஸ்வரூபம்-2 மற்றும் அதற்கடுத்து தான் இயக்கப்போகும் படங்கள் பற்றிய செய்திகளை மீடியாக்கள் பரபரப்பாக வெளியிட்டு வருவதால் டென்சனாகி உள்ளாராம்.

குறிப்பாக, திருப்பதி பிரதர்ஸ்க்காக தான் இயக்கும் காமெடி படம் ...

சினிமாவும், ரேடியோவும் இல்லை என்றால் சர்க்கசில் ஜோக்கர் வேலை பார்த்திருப்பேன்: - மிர்ச்சி சிவா

Posted:

   சென்னை-28 படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் மிர்ச்சி சிவா. தொடர்ந்து "சரோஜா", "தமிழ்ப்படம்", "வ குவாட்டர் கட்டிங்", "கலகலப்பு" போன்ற காமெடி படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை சேர்த்துள்ளார். தற்போது ரஜினி நடித்த "தில்லு முல்லு" படத்தின் ரீ-மேக்கில் நடித்துள்ள சிவா, தினமலருக்கு அளித்த சிறப்பு பேட்டி இதோ... ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™