Tamilwin Latest News: “போலி கடனட்டைகளுடன் கைதான வடபகுதி ...” plus 19 more | |
- போலி கடனட்டைகளுடன் கைதான வடபகுதி ...
- கொழும்பில் அநாதரவாக விடப்பட்ட ஆண் ...
- சிறிலங்காவைப் புறக்கணிப்போம்: ...
- பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார்! ...
- டோனியின் மனைவி சாக்ஷி அருகில் ...
- தினேஷ் கார்த்திக் அதிரடி: ...
- ஆட்சியாளர்கள் உல்லாச வாழ்க்கை! ...
- ஆஸி.யில் மனைவியை சுத்தியலால் ...
- சீனமயமாகும் இலங்கையின் ...
- ஸ்ரீலங்கன் பிரிமியர் லீக் ...
- யுத்த காலத்தில் இல்லாத இனவாதம், ...
- ஏறாவூரில் இடம்பெற்ற வாகன ...
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: ...
- வங்கதேசத்தில் கிரிக்கெட் ...
- சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் ...
- ஃபார்முலா-1 கார் பந்தயத்திலிருந்து ...
- பார்ட்டி, சீயர் கேர்ள்ஸை தடை செய்து ...
- சூதாட்டத்தில் ஈடுபட்ட ...
- ஐ.பி.எல். சூதாட்டம்: குருநாத் ...
- கிரிக்கெட் சூதாட்ட பிரச்சினைக்கு ...
| போலி கடனட்டைகளுடன் கைதான வடபகுதி ... Posted: 04 Jun 2013 05:27 PM PDT 15 போலி கடனட்டைகளை வைத்திருந்ததாகக் கூறப்படும் வடபகுதியைச் சேர்ந்த மூன்று சந்தேகநபர்களை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. |
| கொழும்பில் அநாதரவாக விடப்பட்ட ஆண் ... Posted: 04 Jun 2013 05:00 PM PDT கொழும்பு, புறக்கோட்டை (PETTAH) தனியார் பஸ் தரிப்பிட வளாகத்தில் அநாதரவாக நின்ற நிலையில் மீட்கப்பட்ட ஆண் குழந்தையின் உறவினர்கள் குறித்த தகவலை பொலிஸார் தேடி வருகின்றனர். |
| சிறிலங்காவைப் புறக்கணிப்போம்: ... Posted: 04 Jun 2013 01:45 PM PDT நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் "SAY NO TO SRI LANKA" செயல்மையம் சிறிலங்காவைப் புறக்கணிப்போம் எனும் கருப்பொருளிலான குறும் பரப்புரை படங்களுக்கான போட்டி ஒன்றினை அறிவித்துள்ளது. |
| பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார்! ... Posted: 04 Jun 2013 01:35 PM PDT மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களை இந்திய ஊடகமான சத்தியம் தொலைக்காட்சி ``சூடாக ஒரு ரோல்க்`` என்ற நிகழ்ச்சிக்காக அவரின் இல்லத்திற்கு சென்று ஒரு நேர்காணலைக் கண்டுள்ளது.. |
| டோனியின் மனைவி சாக்ஷி அருகில் ... Posted: 04 Jun 2013 12:08 PM PDT ஐ.பி.எல். கிரிக்கெட்டில் "மேட்ச் பிக்சிங்" செய்து சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக விண்டூ தாரா சிங் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். |
| Posted: 04 Jun 2013 09:44 AM PDT ஐ.சி.சி சம்பியன்ஷிப் கிரிக்கெட் கிண்ண பயிற்சி போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. |
| ஆட்சியாளர்கள் உல்லாச வாழ்க்கை! ... Posted: 04 Jun 2013 09:41 AM PDT கிளிநொச்சி ஸ்கந்தபுரம் கண்ணகைபுரம் குடியிருப்பு இலங்கை தீவில் உள்ள ஒரு இடம் என்பது ஆட்சியாளர்களுக்கு தெரியுமோ?, தெரியாதோ? என்பதுதான் இன்றைய நிலவரம் என பிரதேச சபை உறுப்பினர் சு. தயாபரன் தெரிவித்துள்ளார். |
| ஆஸி.யில் மனைவியை சுத்தியலால் ... Posted: 04 Jun 2013 08:48 AM PDT தனது மனைவியை சுத்தியலால் தாக்கிக் கொலை செய்த, இலங்கையைச் சேர்ந்த சம்பத்வடுகே யூஸ்டஸ் சுதத் சில்வா என்பவருக்கு அவரது மகள்மார் இருவரும் ஆதரவு வழங்குவதாகத் தெரிவித்துள்ளனர். |
| Posted: 04 Jun 2013 08:32 AM PDT மாற்றுச் சிந்தனைகளையும் அதற்கான செயற்பாட்டு வழிமுறைகளையும் இலங்கை அரசு ஏராளமாக வைத்துள்ளது. |
| Posted: 04 Jun 2013 08:02 AM PDT ஸ்ரீலங்கன் பிரிமியர் லீக் போட்டித் தொடரில் மாற்றமில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். |
| யுத்த காலத்தில் இல்லாத இனவாதம், ... Posted: 04 Jun 2013 07:57 AM PDT யுத்த காலத்தில் கூட விடுதலைப்புலிகள், அரச படைகள் யுத்தத்தில் ஈடுபடும் போது சிங்கள தமிழ் இனவாதம் தலை விரித்தாடியது. தற்போது யுத்தம் முடிந்து சமாதானம் மலரப்போவதாக கூறும் இவ் அரச ஆட்சியில் இனவாதம் தலைகால் தெரியாமல் தலை விரித்தாடுகின்றது என கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சி. பாஸ்க்கரா தெரிவித்தார். |
| Posted: 04 Jun 2013 07:53 AM PDT மட்டக்களப்பு ஏறாவூரில் இன்று இடம்பெற்ற வீதி விபத்தில் படை வீரர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. |
| Posted: 04 Jun 2013 07:49 AM PDT பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் இன்று ஆடவர் ஒற்றையர் 3-ம் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. இதில், ரஷ்யாவின் மிக்கேல் யூஸ்னி, 1-6, 1-6, 3-6 என்ற செட்கணக்கில் ஜெர்மன் வீரர் டாமி ஹாசிடம் தோல்வியடைந்தார். |
| Posted: 04 Jun 2013 07:15 AM PDT வங்கதேசத்தில் கடந்த ஆண்டு வங்கதேச பிரீமியர் லீக் போட்டிகள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்தியாவில் இச் சூதாட்ட பரபரப்பு அடங்குவதற்குள், வங்கதேச பிரீமியர் லீக் போட்டியிலும் சூதாட்டம் நடந்ததாக புகார் எழுந்துள்ளது. |
| சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் ... Posted: 04 Jun 2013 02:37 AM PDT சர்வதேச கிரிக்கெட் பேரவையின் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான சாம்பியன்ஷிப் விருதை இந்திய அணித் தலைவர் மஹேந்திர சிங் டோனி பெற்றுக் கொண்டுள்ளார். |
| ஃபார்முலா-1 கார் பந்தயத்திலிருந்து ... Posted: 04 Jun 2013 02:26 AM PDT ஃபார்முலா-1 (Formula one) கார்ப்பந்தயத்தில் இருந்து ஐந்து வருடங்களில் தாம் விலகக்கூடுமென உலகச் சாம்பியனான செபஸ்டியன் வெட்டல் தெரிவித்துள்ளார். |
| பார்ட்டி, சீயர் கேர்ள்ஸை தடை செய்து ... Posted: 04 Jun 2013 12:42 AM PDT ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் சூதாட்டத்தை தடுக்க சீயர் கேர்ள்ஸ் (நடனப் பெண்களுக்கு) தடை, பார்ட்டி ரத்து உள்ளிட்ட பல அதிரடிகளை புகுத்தவுள்ளார் பி.சி.சி.ஐ., தற்காலிக தலைவர் ஜக்மோகன் டால்மியா. |
| Posted: 04 Jun 2013 12:39 AM PDT ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் றொயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், அஜீத் சண்டிலா, அங்கீத் சவான் ஆகிய 3 வீரர்கள் 'ஸ்பாட் பிக்சிங்' சூதாட்டத்தில் ஈடுபட்டு டெல்லி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். |
| ஐ.பி.எல். சூதாட்டம்: குருநாத் ... Posted: 03 Jun 2013 11:25 PM PDT ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் கைது செய்யப்பட்ட குருநாத் மெய்யப்பன் மற்றும் விண்டூவுக்கு மும்பை நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. |
| கிரிக்கெட் சூதாட்ட பிரச்சினைக்கு ... Posted: 03 Jun 2013 10:45 PM PDT கிரிக்கெட் சூதாட்ட பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியின் ஆலோசகருமான ஸ்ரீகாந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |