| ரத்தத்தில் இலங்கை: சந்தோஷ் சிவனின் இனம் பட போஸ்டர் வெளியீடு!! Posted:  பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கி வரும் "இனம்" படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ரத்ததால் இலங்கை நாட்டின் மேப் போன்று வெளியாகி இருப்பது அனைவரையும் கவர்ந்துள்ளது. பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன். ஒளிப்பதிவாளராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், டைரக்டர் என் பன்முக திறன் கொண்டவர். தற்போது இவர் இனம் என்ற பெயரில் ஒரு ... |
| மார்பகம் நீக்கத்திற்கு பின்னர் வெளிஉலகத்துக்கு வந்த ஏஞ்சலினா ஜூலி! Posted:  மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இரண்டு மார்பகங்களையும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய பின்னர் முதன்முறையாக வெளி உலகத்துக்கு வந்துள்ளார் ஹாலிவுட் குயின் ஏஞ்சலினா ஜூலி. ஹாலிவுட்டின் பிரபல நடிகை ஏஞ்சலினா ஜூலி. உலகம் முழுக்க ஏராளமான ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருபவர். ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டை தற்போது காதலித்து ... |
| தலைவா பட பாட்டு திருட்டு! கமிஷனரிடம் விஜய் புகார்! Posted:  தலைவா படத்தின் பாடலை திருட்டுத்தனமாக இணையதளத்தில் வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி சென்னை கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார் அப்படத்தின் டைரக்டர் விஜய். "துப்பாக்கி" படத்திற்கு நடிகர் விஜய் "மதராசப்பட்டினம்" டைரக்டர் விஜய் இயக்கத்தில் "தலைவா" என்ற படத்தில் நடித்து வருகிறார். விஜய் ஜோடியாக அமலாபாலும், மற்றொரு ... |
| அழுது நடிப்பது நஸ்ரியா நசீமுக்கு அலர்ஜியாம்! Posted:  சமீபத்தில் திரைக்கு வந்த நேரம் படத்தில் நாயகியாக நடித்திருந்தவர் நஸ்ரியா நசீம். மலையாளத்து பெண் குட்டியான இவர், குழந்தை நட்சத்திரமாக ஆரம்பித்து இப்போது மலையாளத்தில் நாயகியாக நடித்து வருகிறார். அதோடு, தமிழில் வேகமாக சில முன்னணி நடிகர்களின் படங்கள் கமிட்டாகி விட்டதால், இப்போது கோடம்பாக்கத்தில் முன்னணி இடத்தை கைப்பற்றி விட ... |
| முதன் முறையாக மறுமுகம் பாடல்கள் செல்போனில் வெளியீடு Posted:  முதன்முறையாக ஒரு படத்தின் பாடல்கள் செல்போனில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த சாதனையை செய்தவர்கள் மறுமுகம் படக்குழுவினர். என்டர்டயின்மெண்ட் அண்லிமிடெட் என்ற பட நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் மறுமுகம். டேனியல் பாலாஜி, அனுப், ப்ரீத்தி தாஸ், பானுசந்தர், சுவாமிநாதன், உமா பத்மநாபன், இசாக், லட்சுமி, கிஷிராஜ், ஷிலிப் சுக்லா ... |
| உதட்டு முத்தக்காட்சியில் நடித்த ஆருஷி! Posted:  அங்காடித்தெரு மகேஷ் நடித்து வரும் படம் அடித்தளம். இப்படத்தில் அழகன் அழகியில் நடித்த ஆருஷி நாயகியாக நடித்துள்ளார். கதைப்படி இதில் சித்தாள் பெண்ணாக நடித்திருக்கும் ஆருஷி, செங்கல், சிமெண்ட் சுமந்து ரொம்ப கஷ்டப்பட்டெல்லாம் நடித்திருக்கிறார். அப்படி நடித்தபோது ஒருமுறை சிதறி கிடந்த செங்கல்லில் இவர் மிதிக்க, அது உருண்டு இவரை கீழே ... |
| சிங்கம்-2வில் என்னை ஓரங்கட்டி விட்டனர்! அனுஷ்கா வேதனை!! Posted:  ஹரி இயக்கத்தில், சூர்யா நடித்த படம் சிங்கம். இந்த படத்தில் அனுஷ்காதான் நாயகியாக நடித்திருந்தார். அருந்ததி புகழ் அனுஷ்காவை வெறும மரத்தை சுற்றி மட்டுமே டூயட் பாட வைத்திருந்தனர். என்றாலும், வெற்றி பெற்ற படத்தில் அவரும் இருந்தார். மேலும், அந்த செண்டிமென்ட் காரணமாகவே இப்போது சிங்கம்-2 படத்திலும் அனுஷ்காவை நடிக்க வைத்துள்ளனர். ... |
| இளையராஜா இசையில் பாடல் எழுதவில்லை! மறுக்கிறார் மதன் கார்க்கி Posted:  ஒரு காலகட்டத்தில் இளையராஜா-வைரமுத்து கூட்டணியில் தேன்சொட்டும் பாடல்கள் தமிழக ரசிகர்களுக்கு கிடைத்து வந்தன. ஆனால், ஒரு கட்டத்தில் அவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இளையராஜாவின் ஆஸ்தான பாடலாசிரியர் ஆனார் வாலி. அதையடுத்து வைரமுத்துவுக்கு இளையராஜா பாடல் எழுதும் வாய்ப்பு கொடுக்கவில்லை. அதனால், அதன்பிறகு வந்த ... |
| என் சாயலில் வந்த நடிகை காணாமல் போய்விட்டார்! நயன்தாரா கிண்டல் Posted:  நயன்தாராவின் மார்க்கெட்டில் உச்சத்தில் இருந்தபோதுதான் பீல்டுக்கு இறக்குமதியானார் மேக்னாராஜ். கே.பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரித்த கிருஷ்ணலீலை படத்தில்தான் அவர் அறிமுகம். பார்ப்பதற்கு நயன்தாரா சாயலில் இருந்ததால் அந்த சமயத்தில் குட்டி நயன்தாரா என்று சொல்லி மேக்னாராஜ்க்கு பலத்த கரகோஷத்துடன் வரவேற்பு கொடுத்தது ... |
| இனி விளையாட்டுத்தனமான கதைகளில் நடிக்கமாட்டாராம் ஆர்யா! Posted:  ஆர்யா என்றாலே ஜாலி பேர்வழி என்றாகிவிட்டது. காரணம், அவர் நடிக்கும் படங்கள் ஜாலியான கதைகளாக இருப்பதோடு, உடன் நடிக்கும் நடிகைகளுடன் அவர் எந்நேரமும் ஜாலியாக கடலை போடுவதும் ஒரு காரணம். இதனால் அழுத்தமான கதைகளை அவரிடம் எந்த இயக்குனரும் சொல்வதில்லை. ஜாலியான கலகலப்பான கதைகள் என்றால் மட்டுமே ஆர்யாவை நாடுகிறார்கள். அவருக்கு இந்த ... |
| பாலிவுட் நடிகை ஜியா கான் தற்கொலை Posted:  பிரபல பாலிவுட் நடிகை ஜியா கான், நேற்று இரவு(03.06.13) தற்கொலை செய்து கொண்டார். இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் அமீர்கான் நடித்து இந்தியி்ல் வெளியான கஜினி, அமிதாப் பச்சனின், நிசாபாத், அக்சய்குமாரின் ஹவுஸ்புல் உள்ளிட்ட இந்தி திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை ஜியாகான் (24). மும்பை ஜூகூ பகுதியில் உள்ள அடுக்குமாடி ... |
| ஓவர் கிளாமர் என் உடம்புக்கு செட்டாகாது - அமலா பால்!! Posted:  வீரசேகரன், சிந்து சமவெளி என்று நடித்து வந்த அமலாபாலின் சினிமா கேரியரை மாற்றியது பிரபுசாலமனின் மைனா படம் தான். மைனா படம் தந்த வெற்றியால் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து படங்களை கைப்பற்றினார். விக்ரம், ஆர்யா என்று முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டவர் இப்போது விஜய்யுடன் தலைவா படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாது ... |
| ஆக்ஷன் 3டி Posted:  "போராளி படத்தில் சசி குமாருடன் சேர்ந்து கலக்கிய, அல்லாரி நரேஷை ஞாபகமிருக்கிறதா? இவர், தெலுங்கில் மிகவும் பிரபலமானவர். அதிலும், காமெடி கலந்த வேடங்களில், கலக்கி எடுப்பார். இதனால், இவரின் காமெடியை ரசிப்பதற்கே, தெலுங்கில், தனி ரசிகர் பட்டாளம் உண்டு. இவர் நடிப்பில், அடுத்து வெளியாகவுள்ள படம் தான், இது. இந்த படம், ஒரே நேரத்தில், தமிழிலும் ... |