Tamilwin Latest News: “திருமலை நகரசபை ஒப்பந்தம் பற்றி ...” plus 18 more | |
- திருமலை நகரசபை ஒப்பந்தம் பற்றி ...
- பிரித்தானிய திரைப்படவிழாவில் ...
- பலரை ஏமாற்றிய முன்னாள் புலனாய்வு ...
- ஆலயத்தில் பொங்கலிட்டு வழிபட ...
- முல்லை. ஒட்டுசுட்டான் பிரதேச ...
- கொழும்பு துறைமுகத்தில் ஏற்பட்ட ...
- இந்திய பாரதீய ஜனதா கட்சியின் எம். ...
- தொடரை வெற்றி கொண்டமை ...
- நூல் அறுந்த பட்டம் போல் தற்போது ...
- செங்கல்பட்டு சிறப்பு முகாமில் ...
- லஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைதான ...
- தப்பியோட முயற்சித்த சூதாட்ட ...
- பிரெஞ்ச் டெனிஸ்: பெடரர் ...
- இந்தியாவில் பி.சி.சி.ஐ தலைவர் என். ...
- ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ...
- காயத்திலிருந்து குணமாகி அடுத்த ...
- குப்டிலின் அதிரடி சாதனை: ...
- இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு ...
- சூதாட்டத்தில் ஈடுபட்ட ரெய்னா: ...
| திருமலை நகரசபை ஒப்பந்தம் பற்றி ... Posted: 03 Jun 2013 05:39 PM PDT திருகோணமலை நகரசபையுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தமானது அந்தப் பிரதேசத்தின் கல்வி அபிவிருத்தியை மேம்படுத்தும் நோக்கத்தைக் கொண்டது என அமெரிக்கத் தூதரகம் நேற்று திங்கட்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. |
| பிரித்தானிய திரைப்படவிழாவில் ... Posted: 03 Jun 2013 05:19 PM PDT இலங்கை அரசின் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் பிரித்தானிய தொலைக்காட்சி நிறுவனமான சனல் -4 வினால் தயாரிக்கப்பட்ட " நோ பயர் ஸோன்" ஆவண திரைப்பட காணொளி பிரித்தானிய திரைப்பட விழாவில் காண்பிக்கப்படவுள்ளது. |
| பலரை ஏமாற்றிய முன்னாள் புலனாய்வு ... Posted: 03 Jun 2013 05:06 PM PDT 15 வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பயங்கரவாத புலனாய்வு பிரிவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற உதவிப் பொலிஸ் அத்தியட்சகரை யூன் 17ம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| ஆலயத்தில் பொங்கலிட்டு வழிபட ... Posted: 03 Jun 2013 04:47 PM PDT இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவ தேவைக்காகக் கையகப்படுத்தப்பட்டுள்ள கேப்பாப்பிலவு பிரதேச மக்களை அங்குள்ள ஆலயம் ஒன்றிற்கு, ஒரு தடவை சென்று பொங்கலிட்டு வழிபடுவதற்கு இலங்கை இராணுவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை அனுமதி வழங்கியிருந்தது. |
| முல்லை. ஒட்டுசுட்டான் பிரதேச ... Posted: 03 Jun 2013 09:54 AM PDT முல்லைத்தீவு- ஒட்டுசுட்டான் பிரதேச செயலரின் அரசியல் செல்வாக்கினால் கிறவல் குவாரி உரிமையாளர்களும், கனரக வாகன உரிமையாளர்களும் பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டப்படுகின்றது. |
| கொழும்பு துறைமுகத்தில் ஏற்பட்ட ... Posted: 03 Jun 2013 09:45 AM PDT கொழும்பு துறைமுக களஞ்சியப் பகுதி ஒன்றில் கடந்த 24ம் திகதி அதிகாலை ஏற்பட்ட தீப்பரம்பலுக்கான காரணம் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. |
| இந்திய பாரதீய ஜனதா கட்சியின் எம். ... Posted: 03 Jun 2013 09:33 AM PDT இந்திய பாரதீய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு 6 நாட்கள் உத்தியோகபூர்வ விஜய மொன்றை மேற்கொண்டு நாளை இலங்கைக்கு வரவுள்ளதாக தூதரக வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. |
| Posted: 03 Jun 2013 09:12 AM PDT இங்கிலாந்து அணிக்கெதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை வெற்றிகொண்டுள்ளமை ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக நியூசிலாந்து அணித் தலைவர் பிரண்டன் மெக்கலம் குறிப்பிட்டுள்ளார். |
| நூல் அறுந்த பட்டம் போல் தற்போது ... Posted: 03 Jun 2013 08:15 AM PDT நாட்டு மக்களிடத்தில் எவ்வித அக்கறையுமில்லாது வாழ்க்கைச் சுமையை அதிகரிக்கும் அரசாங்கம் தனது பிரச்சினைகளை மூடிமறைக்க பல காரணங்களை காலத்திற்கு காலம் கூறி தற்போது நூல் அறுந்த பட்டம் போல் உள்ளதென ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. |
| செங்கல்பட்டு சிறப்பு முகாமில் ... Posted: 03 Jun 2013 08:09 AM PDT செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர் ஒருவர் சாகும் வரை பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். |
| லஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைதான ... Posted: 03 Jun 2013 07:57 AM PDT இலங்கையில் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள ஹோமகம நீதிபதி சுனில் அபயசிங்கவுக்கு பிணை வழங்க கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் மறுத்துள்ளது. |
| தப்பியோட முயற்சித்த சூதாட்ட ... Posted: 03 Jun 2013 03:53 AM PDT புனேயை சேர்ந்த சூதாட்ட தரகர் கிஷோர் பேடலானி மும்பை விமான நிலையத்தில் இன்று காலை 8 மணிக்கு கைது செய்யப்பட்டார். |
| Posted: 03 Jun 2013 02:19 AM PDT பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் தொடரின் காலிறுதிப் போட்டிக்கு தரப்படுத்தலில் இரண்டாம் நிலை வீரர் சுவிட்ஸர்லாந்தின் ரொஜர் பெடரர் முன்னேறியுள்ளார். |
| இந்தியாவில் பி.சி.சி.ஐ தலைவர் என். ... Posted: 03 Jun 2013 02:00 AM PDT சென்னையில் நடந்த இந்திய கிரிக்கெட் வாரிய அவசர செயற்குழு கூட்டம் முடிந்த பின்னர் என்.சீனிவாசன் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். |
| ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ... Posted: 02 Jun 2013 11:53 PM PDT ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் 'மேட்ச் பிக்சிங்' சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் றொயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், இடைத்தரகர்கள் மற்றும் சில கிரிக்கெட் வீரர்கள் ஆகியோரை மும்பை பொலிசார் கடந்த மாதம் கைது செய்தனர். |
| காயத்திலிருந்து குணமாகி அடுத்த ... Posted: 02 Jun 2013 11:38 PM PDT இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் இடது கால் பாதத்தில் ஏற்பட்ட காயத்துக்கு ஓய்வு எடுத்து வந்த நிலையில் தற்பொழுது அடுத்த போட்டிக்கு தயாராகி விட்டார். |
| Posted: 02 Jun 2013 10:13 PM PDT இங்கிலாந்து அணிக்கெதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-0 என்ற கணக்கில் நியூஸிலாந்து அணி கைப்பற்றியுள்ளது. |
| இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு ... Posted: 02 Jun 2013 07:53 PM PDT இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் புதிய இடைக்கால தலைவராக ஜெக்மோகன் டால்மியா நியமிக்கப்பட்டுள்ளார். |
| சூதாட்டத்தில் ஈடுபட்ட ரெய்னா: ... Posted: 02 Jun 2013 07:28 PM PDT இந்தியத் தேசியக் கிரிக்கெட் அணியின் வீரரொருவர் சூதாட்டக்காரர்களுடன் கொண்டிருந்த தொடர்புகளை வெளிப்படுத்த முயன்ற இலங்கைக் கிரிக்கெட் சபைக்கு அழுத்தங்களை வழங்கி இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அந்தச் சம்பவத்தை மறைத்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |